3 months 2 weeks ago
படங்காட்டலுக்கு எந்த குறைச்சலும் இல்லை. போராட்டத்தில் கலந்த போராளிகள் பிச்சை எடுக்கிறார்கள். மனிதம் என்பது ?????
3 months 2 weeks ago
விலை இல்லா மாளிகையில் – உன்னை மீட்டவும் விரல் இல்லையோ?? நான் யார் உன்னை மீட்ட – வரும் நன்மைக்கும் தீமைக்கும் வழி காட்ட சொர்க்கமும் நரகமும் நம் வசமே – நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
3 months 2 weeks ago
ரகுமானின் இசைக்கும் சாருலதாவின் பாடலுக்காகவும் (டீயும் சின்மயியும் உட்பட) பார்க்க விரும்புகிறேன்.
3 months 2 weeks ago
கோசான் நான் விடையளிக்கவில்லை என நினைக்கிறேன். 🙂
3 months 2 weeks ago
இன்னொரு மாதிரியான விமர்சனம். https://youtu.be/XA3RttE7fUQ?si=k4QWwuHdZNqYS6Tp
3 months 2 weeks ago
கமல் - சிம்பு திரைப்படத்தை பற்றி இப்படியும் விமர்சனம் இருக்கின்றது. https://youtu.be/4YDTEcU3DQo?si=POGG6p2dk8VU-fBc
3 months 2 weeks ago
வாழ்த்து வாத்தியார் அண்ணா.
3 months 2 weeks ago
நான் ரிக்கெட் புக் பண்ணியதை ஒருவருக்கும் சொல்லவேயில்லையே!🧐
3 months 2 weeks ago
கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளிருக்கு!!!!
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
வெளிநாட்டிலை இருந்து தங்கடை ஊர் திருவிழாவுக்கு போறவையள் அர்ச்சனைக்கு வைச்ச ஒரு மாம்பழத்தை லச்சக்கணக்கிலை காசு குடுத்து ஏலத்திலை எடுக்கினம்.கழுத்திலை தங்கச்சங்கிலி வேற மினுங்குது.....உதுகளை பார்க்கிற அங்கை இருக்கிற சனம் ஐயோ நாங்களும் கனடாவுக்கு லண்டனுக்கு சுவீஸ்க்கு போகப்போறம் எண்டு துடிப்பினம் தானே? 😄 இதுக்குள்ள..... இஞ்சை புலம்பெயர் நாடுகளிலை இருக்கிறவையள் கடவுளே இஞ்சை ஒருத்தரும் வராதேங்கோ.....இஞ்சை சரியான கஷ்டம்...நிம்மதியில்லாத வாழ்க்கை எண்ட புலம்பல் வேற....😂
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
படம் பார்த்து நொந்து நூலாகிப் போன சசி வர்ணம், அடுத்து படம் பார்த்து வந்து விம்மி விம்மி அழப் போகும் கிருபன் போன்றோருக்கும் ஒரு ஆறுதலாக இருக்க ஏதோ என்னால் முடிந்தது,
3 months 2 weeks ago
வசி நீங்கள் பார்த்தனிங்களோ அற்புதமான படம் என்று சொல்கிறார்கள்
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
மேலே முதல் உள்ள வீரகேசரி செய்தியில் இப்படி வருகின்றது " அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனான சந்திப்பினை தொடர்ந்து.. நான் ஏற்கெனவே தமிழ் அரசியல் தலைவர்கள் பெயர்களில் வீக் 🙄
3 months 2 weeks ago
கொலை செய்தவருக்கு பாராட்டும் இணையதள தொகுப்பு ஒன்றை பார்க்க நேர்ந்தது கொலைகாரனுக்கு சமுதாயம் தெரிவிக்கும் ஆதரவு மிக மோசமாக உள்ளது அதில் சில உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼 ----- தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉
3 months 2 weeks ago
கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.
3 months 2 weeks ago
பணயகைதிகள் இருவர் பிணமாக கான் ஜுனிஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன.
3 months 2 weeks ago
நல்ல செயல் திட்டங்கள் ........... பணிகள் தொடரட்டும் . ......... ! 😁
Checked
Tue, 09/23/2025 - 17:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed