2 months 4 weeks ago
பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
2 months 4 weeks ago
கண்ணீர் அஞ்சலிகள்
2 months 4 weeks ago
பத்தரை மாத்துத் தங்கம் புத்தர் புத்தரை வணங்கும் பிக்குகள் ஒன்னரைமாத்து கில்லிட்டு எத்தரை போனாலும் பேசாமல் இரு தமிழா..
2 months 4 weeks ago
கண்ணீர் அஞ்சலி
2 months 4 weeks ago
இலங்கையின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் பங்கமானவர்கள் என்றால் இந்த கிந்தியர்கள் தான். இது எனது வன்மம் அல்ல. வரலாற்று சம்பவங்களை பார்த்த அளவில்....
2 months 4 weeks ago
இது பொய்யான செய்தியாக இருக்கும். யூதர்கள் அந்தளவிற்கு மோசமானவர்கள் இல்லை.
2 months 4 weeks ago
இது ஒரு தற்கொலை நிகழ்வு. இதனை ஊடகங்கள் வெளியே சொல்லாது என நினைக்கின்றேன். இப்படியான தற்கொலைகள் குற்றச்செயலாகவும் பார்க்கப்பட மாட்டாது என எங்கேயோ வாசித்த ஞாபகம்.
2 months 4 weeks ago
குப்பைகளின் முக்கியத்துவம் சீனாக்காரனுக்கு நன்றாகவே தெரியும். அதே போல் ஜப்பானியர்களுக்கும் தெரியும். அதுமட்டுமல்ல ஜேர்மன்காரனுக்கும் குப்பையின் முக்கியத்துவம் நன்றாக தெரியும். வீதிகளிலும் பொது இடங்களிலும் குப்பைகளை வீசாத வரைக்கும் குப்பையும் உபயோகரமான பொருள் தான்.
2 months 4 weeks ago
இலங்கை தமிழர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றீர்கள்? அல்லது எப்படியான அரசியல் கொள்கைகளை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்?
2 months 4 weeks ago
அண்ணனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள். திடீர் மரணம் போல் தெரிகின்றது. எந்த தகவல்களும் நிரூபிக்கப்படவில்லை. இவரை நண்பர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளில் அடிக்கடி சந்திருக்கின்றேன்.நேரடியாக உரையாடியும் உள்ளேன்.மறைந்த யாழ்கள உறவு சோழியனின் உற்ற நண்பர். யாழ்களத்திலும் மணிதாசன் எனும் புனைப்பெயரில் கருத்தாடியுள்ளார் என நான் நினைக்கின்றேன்.
2 months 4 weeks ago
சுயநலம் மிக்க எம்மவர்கள்தான் பிரச்சனை. அதைவிட குப்பை அள்ளுவதற்கு உரிய வாகனங்களோ, குப்பைத் தொட்டிகளோ இல்லை. சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு கையுறைகள், காலணிகள் இல்லை. பருத்தித்துறையில் நகரசபை தற்போது பல நல்ல வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். ஆனால் மக்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினமாகவே இருக்கிறது.
2 months 4 weeks ago
https://www.facebook.com/share/p/1AmymLHzMU/?mibextid=wwXIfr
2 months 4 weeks ago
கண்ணீர் அஞ்சலிகள்….!
2 months 4 weeks ago
கலைஞர் இராஜன் அவர்களிற்கு இதய அஞ்சலிகள்; ஆழ்ந்த இரங்கல்கள்! யாழ் கருத்துக்களத்தில் இராஜன் அவர்கள் பதிந்த பதிவுகளை இணையுங்கள், வாசித்து பார்ப்போம். ஓம் சாந்தி! 🙏
2 months 4 weeks ago
தமிழர்களை அனுரா அரசு முட்டாள்களாக்கி விட்டது ஒரேநாளில் தெரிந்து விட்டது . .கம்மினியூசம் பேசிய ஜேவிபி பிக்குகளுக்கு முன்னால் கம்முன்னு அடக்கி வாசிப்பதுதான் கம்னியூசம் என்று புது விளக்கம் கொடுக்கிறது.
2 months 4 weeks ago
https://fb.watch/Ds5_5ANMZO/
2 months 4 weeks ago
எனக்கு ஒரு உறவினர் அனுமான் பக்தர் ஒரு 10 வருடமாக தான் அவர் அனுமார் கும்பிட தொடங்கியவர் . அதீத சக்தி கொண்டவர் அனுமான் கடவுள் நீ வந்து பாரேன் என்பார். எனக்கு தெரியும் தானே இராமாயணம் கதையில் வருகின்ற குரங்கு பாத்திரம் தான் இந்த அனுமான் என்பது 🤣 - ---- இலங்கையில் பரவலாக உள்ள ஐயனார் கடவுள் வேறு. இந்திய கேரளாவில் இருந்து அறிமுகபடுத்தபடும் ஐயப்பன் கடவுள் வேறு. ஐயனார் கடவுளுக்கு இரண்டு மனைவிகள். ஐயப்பன் கடவுள் திருமணம் ஆகாதவர். அதனால் தான் இந்திய பெரியவர்கள் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது குறித்து கட்டுபாடுகளை வைத்திருந்தனர்.
2 months 4 weeks ago
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
2 months 4 weeks ago
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
2 months 4 weeks ago
நிலாவில் பாட்டி வடை சுடுகிறா அல்லது வெத்திலை இடிக்கிறா.😀
Checked
Tue, 02/17/2026 - 18:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed