புதிய பதிவுகள்2

கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது

6 days 8 hours ago
ஏன் சாரே ...ரசோ அங்கை வலிபோல் விளையாடுது...அங்கைதான நிக்கிறனியள் ....ஏன் இங்கை மாட்டுப்பட்டியள்...கனடாவை பொறுத்தவரை முன் ஆயத்தம் வேண்டும் ...எப்பவுமே உப்பு கையிருப்பும் ... பெரியதும் ,சிறியதுமான மெசின் 2 ..6 சவள் ......இந்தமுறை உப்பை தேடி தேடி அலுத்துவிட்டது ...இன்னமும் தேடல்தான்...இதனைவிட இந்த சினோ தள்ளுகை வேலையில் ..மனுசி விழுந்து ஒரு வருடம்..படுத்த படுக்கை ...இப்ப பழையபடி சவளுடன் ...நானு இரண்டுதடவை விழுந்து ..இப்ப பழையபடி .....இங்கு வந்த நாங்கள் இதனை கடந்துதான் போகவேண்டும் ....இப்படிப் பல.... பிரியன் ...வெளியில் போவது இனித்தான் கவனமாக இருக்கவேண்டும் ...வழுக்கல் முன் முற்றத்தில் அதிகமாக இருக்கும் ....நிறைய உப்பு போடுங்கள் ( இருந்தால் 2 மூடை இங்கை அனுப்பவும்) ....

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 8 hours ago
ரசோதரனைப் பார்த்து நேரவே சொல்லியிருக்கலாம்.😉 அதுக்கு கதை எல்லாம் எழுதி. இரண்டு நாள், உங்களோட நின்றார். இப்ப எங்கேயோ போய்விட்டார். 🤣 கதைதான். உயர் தரம் முடிய, நிறைய பசங்களின், மன ஒட்டத்தை நச் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதுவும் அந்த நேரத்தில். ஒரு 95/96 இருக்குமா. கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, ஒரு 50 வயசு வருதே.

மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை

6 days 8 hours ago
ஏ எல் சோதனை முடிச்சு போட்டு, ஒரு இரெண்டு மாசம்… வெறும் இரண்டே மாசம்… அடுத்து என்ன செய்யலாம் (செகண்ட் ஷை எடுப்பதில்லை, விரும்பாத யூனி டிகிரியும் படிப்பதில்லை என தெளிவாக முடிவு எடுத்த பின்) என நினைக்கும் காலப்பகுதியில்…. வழமையாக கிரிக்கெட் அடிக்கும் கிரவுண்டில்/தெருவில்…. கடற்கரை கல்லு கும்பத்தில்…. கதிரேசன் கோவில் முற்றத்தில் என எல்லா இடத்திலும்… வழமையாக வரும் தோஸ்துகள் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியது… மச்சான் ஒஸ்ரேலியா ஸ்டூடன் விசா ஓகே டா…. பவளோ ஸ்கொல் கிடைச்சிட்டுடா… கனடாவுக்கு ஏஜென்சி நாளைக்கு ஏத்திறாண்டா… யூனிக்கி போக முன் கெல்ட் கோர்ஸ் போய் இங்கிலீஸ் படிக்கோணும்டா… வாப்பா பெட்டா ஷொப்ப என்னிய பார்க்க சென்னார்டா… தினுசு தினுசான காரணங்களுடன் ஒவ்வொருவராக போய் விட… கடைசியில் நானும் என நண்பன் கிசோவும் ஒரு கடற்கரை கல்லில்… மச்சி இனி இங்க வாறேல்ல…எதாவது செய்யோணும்டா… என முடிவெடுத்து கொண்டோம். சற்றேற குறைய 30 வருடங்கள் ஓடிவிட்டன… ஒரே மாற்றம்… அன்று நானும் கிசோவும்… இன்று…. நானும் வாதவூரனும்😂 பிகு அன்று எதிர்காலம் எம் கையில் இருந்தது, இன்று 8 நாடுகளின் கையில்😂 கதையின் சூழமைவுக்கு 👇

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 8 hours ago
இங்லாந் சிமி பின‌ல‌ உறுதி செய்து விட்ட‌து தென் ஆபிரிக்காவும் சிமி பின‌ல‌ உறுதி செய்து விட்ட‌து................ வெஸ்சின்டீஸ் அணியும் இந்தியாவும் தான் இழுப‌றி.................... வெஸ்சின்டிஸ் அணி புள்ளி ப‌ட்டிய‌லில் முத‌ல் இட‌ம்..............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 8 hours ago
பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அடிச்சு அவுட் ஆகின‌தை இதில் வ‌டிவாய் காட்டின‌ம் த‌லைவ‌ரே..................... பாவ‌ம் பாக்கிஸ்தான் தொட‌க்க‌ வீர‌ர் ஆர‌ம்ப‌ம் தொட்டே விக்கே விழ‌ த‌ன‌து அதிர‌டி ஆட்ட‌த்தை நிறுத்த‌ வில்லை....................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 9 hours ago
க‌ந்த‌ப்பு அண்ணா போர‌ வார‌ இட‌ம் எல்லாம் வெற்றி நாளைக்கு இல‌ங்கையை தெரிவு செய்து இருக்கிறார் இல‌ங்கை வெல்ல‌க் கூடும் லொள் சின்ன‌ குருட்டு ந‌ம்பிக்கை ஹா ஹா..................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 9 hours ago
2005 ம‌ற்றும் 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில் பாக்கிஸ்தான் இந்தியாவுக்கு அடிக்கு மேல் அடி கொடுத்து ப‌ல‌ வெற்றிய‌ குவித்த‌வை அப்ப‌ இருந்த‌ ஜாம்ப‌வான்க‌ள்................... இப்ப‌ எல்லாம் த‌லைகீழா மாறி விட்ட‌து பாக்கிஸ்தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் வென்ற‌து சின்ன‌ அணிக‌ள் ஆன‌ நெத‌ர்லாந் , ந‌ம்பீயா ம‌ற்றும் அமெரிக்கா................. பெரிய‌ அணிக‌ளை வெல்ல‌ வில்லை இன்னும்........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

6 days 9 hours ago
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் 25 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 58) சுப்பர் 8: குழு 2:புதன் 25 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), நியூஸிலாந்து (Y2) எதிர் சிறிலங்கா (Y4) NZ எதிர் SL 15 பேர் நியூஸிலாந்து அணி வெல்வதாகவும் 06 பேர் சிறிலங்கா அணி வெல்வதாகவும், இருவர் சுப்பர் 8 சுற்றில் இல்லாத ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்கு புள்ளிகள் கிடையாது! போட்டியாளர் பதில் செம்பாட்டான் NZ ஏராளன் SL வசீ NZ புலவர் NZ சுவைப்பிரியன் NZ அல்வாயன் SL ஈழப்பிரியன் NZ நியூ பலன்ஸ் SL வாத்தியார் NZ கறுப்பி SL வாதவூரான் SL வீரப் பையன்26 NZ சுவி NZ கிருபன் NZ கோஷான் சே NZ அஹஸ்தியன் NZ கந்தப்பு SL நியாயம் NZ எப்போதும் தமிழன் NZ ரசோதரன் AFG பிரபா NZ நிலாமதி AFG நந்தன் NZ இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
Checked
Tue, 03/03/2026 - 02:20
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed