புதிய பதிவுகள்2

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

1 month 4 weeks ago
தமிழர் பிரதேசம் மட்டுமல்ல, இலங்கையின் பிறப்பு வீதமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆனால், தமிழர் பிரதேசத்தில் மக்கள் சற்று அதிகமாகப் புலம் பெயர்வதால் சனத்தொகையும் வீழ்ச்சியடைகிறது. ஆனால், பிறப்பு வீதத்தை அதிகரிக்க புலம்பெயர் புண்ணியவான்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை. "வெளிநாட்டில் இருந்து காசு அனுப்புகிறோம், இன்னும் இரண்டு பிள்ளைகள் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று விளம்பரம் செய்து ஊக்குவிப்பது உழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முறையாகத் தெரியவில்லை. இளைய வயதினர் வடக்கு கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லாமல் அங்கேயே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வழி செய்யும் திட்டங்களுக்கு புலம்பெயர் சமூகம் உதவலாம். "பிள்ளை பெற்றால் சன்மானம்" என்பது அவசியமில்லாத தானம் போல படுகிறது!

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 4 weeks ago
கடந்த ஆண்டு மாவீரர் தினத்தில் இருந்தே சில இடங்களில் பிரபாகரன் படமும் வைக்கப் பட்டு அஞ்சலி செய்யப் படும் வழமை ஏற்பட்டிருக்கிறது. பிரபாகரனையும் மாவீரர்களோடு சேர்த்து கௌரவிப்பது தான் முறையாக இருக்கும். அது தான் அவரது விருப்பமாகவும் இருந்திருக்கும் என அவர் வாழ்ந்த கால எழுத்துக்கள்/பேட்டிகளில் இருந்து ஊகிக்கிறேன். இப்படியான பின்னணியில், ஏன் தனியாக ஒரு நினைவுகூரல் வைக்கிறார்கள் என்று வலுவான விளக்கங்கள் இதை நடத்துவோரிடம் இருந்து இல்லை. இப்படிக் குழப்பங்கள் இருக்கும் போது, ஆகஸ்ட் 2 நிகழ்வுக்கு ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் பெருவாரியாகப் போகா விட்டால் என்ன வியாக்கியானம் கொடுக்கப் படும்? பிரபாகரனை மக்கள் மறந்து விட்டனர் என்பார்களா?

எனது மரணச்சடங்கு.🖤

1 month 4 weeks ago
2020 களில்... தெற்கு கானாவின் கிரேட்டர் அக்ரா பிராந்தியத்தில் உள்ள இசைக்குழு... "அப்பா இறந்துவிட்டார்" என்ற பொருள்பட இசை நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் மற்றும் கானாவிற்கு வெளியேயும் நிகழ்ச்சிகளை நடத்தி உலக மக்களின் பெரும் அபிமானத்தை பெற்றார்கள். இன்று கூட அவர்களின் மீம்ஸ்கள்... முடிவே இல்லாமல், இணையத்தில் பிரபலமாக போய்க் கொண்டு உள்ளது. ஆக... மரணத்தைக் கூட, ஏதோ ஒரு வகையில் மக்கள் ரசிக்கின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 4 weeks ago
தங்கள் கட்டுரையினை வாசித்த பின்னர் கருத்தெழுதலாமா ?

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
ஆக்கள் இரட்டை சுழிக்காரர். ஆதாவது சுழியன்கள் 🤣 எழுதுமட்டுவாள் தொடக்கம் நுணாவில் கைதடி நாவற்குளி எண்டு எல்லாம் பெரிய புள்ளிங்கோ 😂 எங்கடை கைதடியார்ர கன நாளாய் காணேல்லை(கந்தையா) கோயில் திருவிழாக்கள் முடியத்தான் வருவார் போல 😄

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்களாக மூவருக்கு பதவி உயர்வு!

1 month 4 weeks ago
தகவலுக்கு நன்றி ஏராளன். மருத்துவ துறையில் பேராசிரியர் நிலையை அடைவது எல்லாம் அரிதான விடயங்கள் என நினைக்கின்றேன். முன்னைய காலங்களில் இப்படி அதிகளவானவர்களுக்கு பேராசிரியர் தகுதிநிலை கொடுக்கப்படுவது பற்றி நினைவு இல்லை.

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
நல்ல தீர்ப்பு வரும் என்று நாங்கள் எல்லாரும் கூடி இருக்க... பஞ்சாயத்து தலைவர் பம்முகிறார்.

எனது மரணச்சடங்கு.🖤

1 month 4 weeks ago
சில குறிப்பிட்ட உறவினர்கள்/சொந்தக்காரர்கள் வருவது தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்படுவது பற்றி நான் கேள்விப்பட்டுள்ளேன். வைத்தியசாலைக்கும் வந்து பார்க்க முடியாதபடி கூறிவைக்க முடியும் என நினைக்கின்றேன். நான் இப்படியான கோணத்தில் சிந்திக்கவும் இல்லை தேவையும் இல்லை. ஆனால், ஒரு வினா என்ன என்றாலும் போய்ச்சேரும் இடத்தில் எப்படியான சோலிகள், இறப்புக்கு பிறகும் வாழ்வு வேறு ஒரு பரிமாணத்தில் தொடரும் என்றால், வரும், யார் யாருடன் எல்லாம் டீல் பண்ண வேண்டும் என தெரியாதே.

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
வட மாகாணத்தில் இருக்கும்... ஊர்களிலேயே, திடுக்கிடும் பல வகையான செய்திகளை கொடுப்பதில் சாவகச்சேரியை அடிக்க ஏலாது. 😂 அந்த மண்ணில் ஏதோ... விஷயம் இருக்கு. 🤣

நடனங்கள்.

1 month 4 weeks ago
மிக அழகான நடனம். அதிலும் இப்படியான பெண் குழு நடனங்களில் ஆண் முதன்மையாக காட்சிப்படுத்தப்படுவது அபூர்வம். சிறப்பு 👍

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
செல்வச் சந்நிதி கோவிலில்... கள்ள மோட்டார் சைக்கிளுக்கு, பூசை செய்துள்ளார்.

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
ஏராளன் படத்திலும் சரியாக ஏழுபேர் தெரிகிறார்களே? என்ன தம்பி ஒரே குழப்பமாக உள்ளதே?

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
நான் பள்ளிக்கூடத்திலை படிக்கேக்க அவையளிட்ட வடை தேத்தண்ணிக்கு காசு அடிக்கடி வாங்கின ஞாபகம் வருது. அந்த காசில தம் அடிச்சது வேற விசயம். இந்த பொடியன் என்னடாவெண்டால் மோட்டச்சைக்கிள் வாங்க அவையளை வளைச்சுப்போட்டிருக்கிறான்...கில்லாடி பெடியன் தான் 😂 இவனெல்லாம் பள்ளிக்கூடம் போனவனோ எண்ட கேள்வி உங்கை கன பேருக்கு வரக்கூடும்.😎

காதலன் மோட்டார் சைக்கிள் வாங்க வீட்டில் நகைகளை களவெடுத்து கொடுத்த யுவதி உள்ளிட்ட 07 பேர் கைது

1 month 4 weeks ago
வழக்கு விசாரணையில் உள்ளதால் இப்போது இதைப்பற்றி கருத்து கூற முடியாது.

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனா ஒரு குழந்தைக்கு 1500 டொலர்!

1 month 4 weeks ago
எமது நாட்டிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழரின் எண்ணிக்கை மிக க்குறைவு. பிறப்பு வீதமும் குறைவு. சிறுபான்மையிலும் சிறுபான்மையாக மாறும் சீரிய நிலை. புலம்பெயர்ந்த புண்ணியவான்கள் நலம் புரிந்தால் குலம் வாழும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 4 weeks ago
இப்பவும் நம்பிக்கை தளராமல் நாலு பேர் இருக்கின்றார்கள் போலிருக்கு இப்படிக்கு இந்திய புலனாய்வு.
Checked
Sun, 09/28/2025 - 18:42
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed