| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 285 online users. » 0 Member(s) | 282 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,220
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,224
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,594
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,278
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,592
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,021
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,412
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,107
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,977
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| சிவாந்தி வானொலியில் ஒரு வரலாறு |
|
Posted by: AJeevan - 10-26-2003, 01:17 PM - Forum: புலம்
- Replies (8)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>சிவாந்தி வானொலியில் ஒரு வரலாறு</span>
<img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:red'>அலுவலக இலக்கம் 00442087950045
வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040.
ஓவ்வொருவருக்கும் வரலாற்றில் ஒரு இடம் உண்டு.
ஆனால் வரலாறு ஒரு சிலரை மட்டுமே பதிவு செய்கிறது.
இன்று சிவாந்தியின் பெயரையும் வரலாறு பதிவு செய்துள்ளது.
வானலையில் மரதன் நிகழ்த்துகிறார் சிவாந்தி
ஐரோப்பியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ETBC) உலக சாதனை ஒன்றை நிகழ்த்த தயாராகி உள்ளார் சிவாந்தி சிவசுப்பிரமணியம். தொடர்ந்து 122 மணித்தியாலங்கள் நேரடி ஒலிபரப்பில் உரையாடி உலக சாதனையை நிலைநாட்ட இவர் திட்டமிட்டு உள்ளார். ஒக்ரோபர் நடுப் பகுதிவரை அதற்கான பயிற்சியை மேற்கொண்ட சிவாந்தி தொடர்ந்து 5 நாட்கள் நித்திரையின்றி உரையாடல் செய்துள்ளார்.
ஒக்ரோபர் மாதம் 25 காலை 10 மணிக்கு சாதனைக்கான போட்டியில் சிவாந்தி குதித்துள்ளார். அவரது 122 மணிநேர மரதன் உரையாடல் நேரடி ஒலிபரப்பு ஒக்ரோபர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முடிவடையும். போட்டி விதிகளின் படி அவர் ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கும் 15 நிமிடங்களே ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார்.
5 நாட்கள் தொடர்ச்சியாக நித்திரையின்றி தனது சாதனையை நிலைநாட்ட அவரது தயார் உணர்ச்சிகரமாக ஆசி வழங்கினார். இந்தத் தமிழிச்சியின் சாதனை தமிழர்களுக்கு எல்லாம் பெருமை பெற்றுத் தருவதாக டொக்டர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து வாழ்த்தினார். உலகில் சிலர் சாதனை செய்கிறார்கள் பலர் அந்த சாதனைக் காலத்தில் வாழ்ந்ததில் பெருமைப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட சக அறிவிப்பாளர் கண்ணன் தான் சிவாந்தியின் காலத்தில் வாழ்ந்ததற்காகப் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.
தமிழ்த் தொலைக்காட்சி கொட்பேட் இணைப்பை வைத்திருப்பவர்கள் ETBC வானொலி நேரடி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் இணைந்து சிவாந்தியை உற்சாகப்படுத்தி அவரது சாதனைக்கு உதவ முடியும். குறிப்பாக போட்டியின் இறுதி நாட்களில் இரவு வேளையில் அவர் சோர்வடையாமல் இருக்க உங்கள் அழைப்பு மிகவும் உதவி செய்யும். சிவாந்தியின் முயற்சிக்கு உங்கள் சாபாஷ் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த சாதனை நிகழ்ச்சி மூலம் சேர்ககப்படும் நிதியை ஈழத்தில் உள்ள ஊணமுற்றவர்களுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக வழங்க உள்ளதாக சிவாந்தி அறிவித்து உள்ளார். அவரின் முயற்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.
சிவாந்திக்கு தேசம் சஞ்சிகையின்; மனமார்ந்த வாழ்த்துக்கள்.
[size=15]யாழ் களத்தின் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.</span>
செய்தியை அனுப்பிய லண்டன் தேசம் சஞ்சிகைக்கும்
ஆசிரியர் தேசம் த ஜெயபாலனுக்கும் நன்றி.
Quote:யாழ் இணையத்தில் சிவாந்தியின் சாதனை பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன்.மகிழ்ச்சி.நேயர்கள் பங்கு பற்றுவதற்கு உதவியாக தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்தால் நல்லது தானே. அவற்றை இங்கு தருகின்றேன். அலுவலக இலக்கம் 00442087950045 வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040. இவற்றையும் இணையத் தளத்தில் சேர்த்து விடுங்கள்.
என்றென்றும்
அன்புடன்
வை.சி.கிருபானந்தன்
vai_cee_ki@freesurf.ch
நன்றி கிருபானந்தன் அவர்களே..........
அஜீவன்
|
|
|
| சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம் |
|
Posted by: AJeevan - 10-26-2003, 09:30 AM - Forum: நிகழ்வுகள்
- Replies (2)
|
 |
[b]<span style='font-size:27pt;line-height:100%'>சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம்</span>
<img src='http://www.yarl.com/forum/files/book.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>வீ.சி.கந்தையா அவர்கள்
எழுதிய
மட்டகளப்புத்தமிழகம் </span>
புத்தக வெளியீட்டு விழா 12.10.2003 அன்று சுவிஸ்சில் நடை பெற்றது
<img src='http://www.yarl.com/forum/files/main_table.jpg' border='0' alt='user posted image'>
படத்தில் இடமிருந்து வலமாக:நளாயினி,யோகா,கண்ணன்,சிவலிங்கம் ஆகியோர்
மட்டகளப்பு தமிழகம் எனும் நுால் ஆய்வும் விமர்சன,கேள்வி-பதில்
அங்கமும் மிகவும் கல கலப்பாக நடைபெற்றது.
அத்தோடு மட்டக்களப்பு வாழ்வு முறை பற்றியும்,
யாழ்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் மட்டுமல்ல
இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவுகள் பற்றியும்
பலர் உரையாற்றி கருத்துகளை முன் வைத்தது
அறிவு சார்ந்த விடயமாக இருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/group.jpg' border='0' alt='user posted image'>
இது தவிர போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு மக்கள் செய்த
பங்களிப்புகள் மற்றும் வெளிச்சத்துக்கு வராமல்
புதையுண்ட பல் வேறு சுவாரசியமான தகவல்கள் வியப்பை
அளிப்பவையாக இருந்தது.
<img src='http://www.yarl.com/forum/files/group.1.jpg' border='0' alt='user posted image'>
கலந்து கொண்ட பெரும்பாலனவர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,கலைஞர்கள்
மற்றும் ஊடகவியலாளர்களும் என்பது மகிழ்ச்சியோடு குறிப்பிடத் தக்கது.
அன்புடன்
-அஜீவன்
மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுதலாம்
எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை-அஜீவன்.
|
|
|
| அறிவித்தல் |
|
Posted by: yarlmohan - 10-26-2003, 07:56 AM - Forum: களம் பற்றி
- Replies (6)
|
 |
தயவு செய்து களம் தொடர்பான பிரச்சனைகளை களத்தில் தீர்த்துக்கொள்ளுங்கள். கருத்துக்களில் உள்ள முரண்பாடுகளை இங்கு களத்தில் சுட்டிக்காட்டுங்கள். அவ்வாறில்லாது அவர் அப்படி எழுதுகின்றார், இப்படி எழுதுகின்றார் என்று தொலைபேசியில் களநிர்வாகத்தினரை அழைத்து பேசுவது போன்ற விடயங்களை தயவு செய்து தவிர்த்துக் கொள்ளுங்கள்.
இது பலமுறை நடைபெற்றதால் இங்கு குறிப்பிடவேண்டியதாகப் போகின்றது.
நன்றி
மோகன்
|
|
|
| ஈராக்கில் அமெரிக்க உலங்குவானூர்தி... |
|
Posted by: kuruvikal - 10-25-2003, 08:51 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (30)
|
 |
<img src='http://i.a.cnn.net/cnn/2004/WORLD/meast/01/08/sprj.irq.main/top.uh60.black.hawk.jpg' border='0' alt='user posted image'>
25-10-2003
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து வடக்கே 193 கிலோமீற்றர் தூரத்தில் (Tikrit இல்) அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தி (Black Hawk helicopter) சுட்டுவிழுத்தப்பட்டு அது தீப்பற்றி எரியும் காட்சியைப் படத்தில் காணலாம்...!
News obtained from AP and Retures---yahoo.com.
|
|
|
| மனமாற்றம் |
|
Posted by: சாமி - 10-25-2003, 08:09 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (1)
|
 |
ஒரு நீர்நிலையில் சிங்கத்திற்கும், காட்டுப்பன்றிக்கும் பெரிய வாக்குவாதம். யார் அங்கே தண்ணீர் குடிப்பது என்ற சண்டை பலமாகி, கைகலப்புவரை போய்விட்டது. சிங்கம், ''நான்தான் தலைவன். நான் குடித்தபின்தான் மற்றவர்கள் குடிக்க வேண்டும்'' என்றது. காட்டுப்பன்றியும் பிடிவாதமான மிருகம். ''நீ என்னதான் காட்டு ராஜாவாக இருந்தாலும், என் பிறப்புரிமை இந்த இடத்தில்¢ நீரருந்துவது. அதனால் சாகும்வரை போராடுவேனே தவிர, உனக்காக காத்திருக்க மாட்டேன்'' என்றது.
சிங்கமும் விட்டுக்கொடுக்கவில்லை. இரு மிருகங்களுக்கும் ஆக்ரோஷமான சண்டை துவங்கியது. நடுவே சிங்கம் வானத்தை நோக்கி கர்ஜித்தது. மேலே வானில் இரண்டு பருந்துகள் பறந்து கொண்டிருந்தன. சண்டை முடிந்து இருவரில் ஒருவர் இறந்து போவார்கள். அதுவரை காத்திருக்கலாம் என்று வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
சிங்கம் காட்டுப்பன்றியைக் கூப்பிட்டு, ''பிழைத்துப்போ! தண்ணீர் குடி! பரவாயில்லை'' என்றது.
''ஏன் இந்த மனமாற்றம்?'' என்று காட்டுப் பன்றி கேட்டபோது, ''பருந்துக்கு விருந்தாக இருப்பதைவிட, பன்றியுடன் சமாதானம் உயர்ந்தது'' என்றது சிங்கம்.
நீதி: - யதார்த்தம் பிடிவாதத்தைத் துரத்தும்.
நன்றி: அம்பலம்
|
|
|
| பெண்கள் ஒன்றுகூடல் |
|
Posted by: poorukki - 10-25-2003, 07:00 PM - Forum: புலம்
- Replies (1)
|
 |
[size=18]<b>பெண்கள் ஒன்றுகூடல் கடந்த 11 .10. 03 அன்று சுவீஸ்சில் இடம் பெற்றதாக கேள்விப்பட்டேன் விபரம்தெரிந்தோர் அறியத்தந்தால் எல்லோரும் அறிந்து கொள்ளுவார்கள்தானே!</b>
|
|
|
| அம்மையாரின் அவசரம்... |
|
Posted by: kuruvikal - 10-25-2003, 11:45 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39488000/jpg/_39488793_wicky.jpg' border='0' alt='user posted image'>
Wickramasinghe and Kumaratunga have deep differences over the peace process
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39488000/jpg/_39488883_afptiger203.jpg' border='0' alt='user posted image'>
A Tamil Tiger near Trincomalee, where tension is high with Muslims
Protest at Sri Lanka peace process..BBC
Tens of thousands of Sri Lankans have held a rally in Colombo to protest against the handling of the peace process with Tamil rebels.
The supporters of the country's leading opposition party gathered in a park to shout anti-government slogans before dispersing peacefully.
Opposition spokesman Maithripala Sirisena said the protests would be taken into the provinces over the next two months to put pressure on the government not to give too much to the rebels.
The rally came a day after the head of the main opposition - and the country's president - Chandrika <b>Kumaratunga called for the Norwegian general who heads the island's peace monitoring mission to be sacked. </b>
Diplomats' surprise
Mr Sirisena told the AFP news agency that the government of Prime Minister Ranil Wickramasinghe was trying to break up the country.
And as positions on the peace process polarised, one Tamil MP quit Mrs Kumaratunga's People's Alliance to join the Tamil National Alliance.
Diplomats on Friday expressed surprise at the president's call for Oslo, which is sponsoring the peace process, to withdraw Major-General Tryggve Tellefsen.
One Asian diplomat said: "We knew the president was unhappy but no one expected her to take a drastic step like this. This puts the Norwegians in a difficult position."
The Norwegian-led Sri Lanka Monitoring Mission has not yet responded to Mrs Kumaratunga's demand.
She has long been critical of the way the peace process has been handled under Mr Wickramasinghe.
<b>In May, her party branded Norway a nation of "salmon-eating busybodies". </b>
The People's Alliance lost elections to Mr Wickramasinghe in December 2001.
Tensions are also continuing between Tamil and Muslim communities in some areas.
On Friday, a curfew imposed on a Muslim-dominated town in the east was extended until further notice.
The town of Kinniya near Trincomalee was the scene of angry demonstrations by Muslims on Thursday protesting against the alleged abduction of a Muslim farmer by Tamil Tiger activists earlier in the week.
The Tigers denied any involvement.
Thanks BBC.com
|
|
|
| பூமியைத்தாக்கிய மின்காந்தப் புயல் |
|
Posted by: kuruvikal - 10-25-2003, 11:11 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (10)
|
 |
<img src='http://www.nasa.gov/images/content/52633main_solarflare-265.jpg' border='0' alt='user posted image'>
சூரியனிலிருந்து மிதமான அளவில் பூமியை நோக்கிப்பிறந்த மின்காந்தப்புயலினால்(G-3 storm)... உயர்சக்தி காரணமாக... பூமியின் காந்த மண்டலத்தினுள் தள்ளப்பட்ட ஏற்றம் பெற்ற துணிக்கைகளினால் செய்மதி,விமான செய்திப்பரிமாற்றங்கள் மற்றும் தொலைத்தொடர்புகள் போன்றன பாதிப்புக்களைச் சந்தித்துள்ளன...இந்தப்புயலின் தாக்கம் உலகெங்கும் உணரப்பட்ட போதும் சூரியன் பிறப்பித்த உயர்சக்தியின் சேமிப்பிடமாக விளங்கிய பூமியின் இருண்டபகுதியே அதிகம் தாக்கத்தை உணர்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது...!
News obtained from Science-Reuters..yahoo.com...and Transalted by kuruvikal.
|
|
|
|