![]() |
|
சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம் (/showthread.php?tid=7921) |
சுவிஸில் மட்டகளப்புத - AJeevan - 10-26-2003 [b]<span style='font-size:27pt;line-height:100%'>சுவிஸில் மட்டகளப்புத்தமிழகம்</span> <img src='http://www.yarl.com/forum/files/book.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:22pt;line-height:100%'>வீ.சி.கந்தையா அவர்கள் எழுதிய மட்டகளப்புத்தமிழகம் </span> புத்தக வெளியீட்டு விழா 12.10.2003 அன்று சுவிஸ்சில் நடை பெற்றது <img src='http://www.yarl.com/forum/files/main_table.jpg' border='0' alt='user posted image'> படத்தில் இடமிருந்து வலமாக:நளாயினி,யோகா,கண்ணன்,சிவலிங்கம் ஆகியோர் மட்டகளப்பு தமிழகம் எனும் நுால் ஆய்வும் விமர்சன,கேள்வி-பதில் அங்கமும் மிகவும் கல கலப்பாக நடைபெற்றது. அத்தோடு மட்டக்களப்பு வாழ்வு முறை பற்றியும், யாழ்பாணத்துக்கும் மட்டக்களப்புக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவுகள் பற்றியும் பலர் உரையாற்றி கருத்துகளை முன் வைத்தது அறிவு சார்ந்த விடயமாக இருந்தது. <img src='http://www.yarl.com/forum/files/group.jpg' border='0' alt='user posted image'> இது தவிர போராட்ட வரலாற்றில் மட்டக்களப்பு மக்கள் செய்த பங்களிப்புகள் மற்றும் வெளிச்சத்துக்கு வராமல் புதையுண்ட பல் வேறு சுவாரசியமான தகவல்கள் வியப்பை அளிப்பவையாக இருந்தது. <img src='http://www.yarl.com/forum/files/group.1.jpg' border='0' alt='user posted image'> கலந்து கொண்ட பெரும்பாலனவர்கள் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள்,கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் என்பது மகிழ்ச்சியோடு குறிப்பிடத் தக்கது. அன்புடன் -அஜீவன் மேலதிக விபரங்களை சம்பந்தப்பட்டவர்கள் எழுதலாம் எவருக்கும் நீ அடிமையில்லை , எவரும் உனக்கு அடிமையில்லை-அஜீவன். - yarl - 10-26-2003 நல்லதொரு தகவல் அஜீவன் திரு கந்தையா அவர்களின் புததகத்தை தாயகத்திலேயே படித்த ஒரு நினைவு உண்டு. மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறின் நன்று உங்கள் புகைப்படங்கள் ஏனோ வரவில்லை - AJeevan - 10-26-2003 இனி சம்பந்தப்பட்டோர் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். |