![]() |
|
அறிவியற் கள்த்தில் சின்னதாக பிரச்சனை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: அறிவியற் கள்த்தில் சின்னதாக பிரச்சனை (/showthread.php?tid=7929) |
அறிவியற் கள்த்தில் சி - Saniyan - 10-24-2003 அண்ணாச்சி . . . அறிவியற் களத்திலுள்ள இணையக் குறிப்புக்கள் இணையப் பக்கம் தயாரித்தல் பக்கங்கள் தமிழில் வருதில்லை. பெட்டி பெட்டியாக வருகின்றது. - வலைஞன் - 10-27-2003 வணக்கம் நண்பரே, தாமதமான பதிலுக்கு வருந்துகிறேன். எந்தப் பகுதியென்று சரியாகக் குறிப்பிட்டால் ஆராய உதவியாக இருக்கும். தனியே அறிவியற் பகுதி மாத்திரமா? அல்லது முழுக் களமுமா?? நன்றி |