![]() |
|
உள்ளே வரலாமா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: உள்ளே வரலாமா? (/showthread.php?tid=7926) |
உள்ளே வரலாமா? - shalini - 10-25-2003 வணக்கம் எனது பெயர் ஷாலினி. நான் புதிதாக யாழ் இணையத்தில் அங்கத்தவராக சேர்ந்துள்ளேன். - இளைஞன் - 10-25-2003 வணக்கம் சாலினி... வாருங்கள், தாருங்கள் புதிதாய். சிந்தனைகள் எல்லாம் சிறப்புறவும் நட்புறவு தொடர் பெறவும் யாழ் இணையம் துணை புரியும்! கருத்துக்கள் பல தரவும் கருத்தாடல் வளம் பெறவும் தகவல்கள் தந்திங்கு தனிச்சிறப்புப் பெற்றிடவும் வாழ்த்தி வரவேற்கிறோம். வாரீர்! வாரீர்! - sOliyAn - 10-25-2003 வருக ஷாலினி! - Paranee - 10-26-2003 அனுமதி கேட்டு உள்நுழையும் புது உறவே வருக தங்கள் வரவை இன்முகத்துடன் வரவேற்கின்றோம் வருக தருக பலநு}று சுவைகள் ஆவலுடன் ந.பரணீதரன் - Mathivathanan - 10-26-2003 நடிக்கத்தெரிந்திருந்தா நல்ல மனைவியாக இருப்பதே சிறந்ததென்ற அறிவாற்றலுடன் செயற்பட்டார்.. ஒரு ஷாலினி.. நீங்களும் அப்படியே அறிவாற்றலுடன் கருத்தாட வருக ஷாலினி.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- P.S.Seelan - 10-26-2003 உள்ளே வந்து விட்டு ஏன் உள்ளே வரவா என்ற கேள்வி. இந்தக் களம் எமக்கானது ஆகவே தாராளமாக தயக்கமின்றி உள்ளே வாருங்கள். உங்கள் நிறைவான பங்களிப்பைத் தாருங்கள். களம் களை கட்டட்டும். அன்புடன் சீலன் - aathipan - 10-27-2003 வணக்கம் அன்புச்சகோதரி உங்கள் வரவு நல்வரவாகட்டும். இங்கே நான் வந்தது யாழ்பாணத்திற்கு நான் வந்துவிட்டது போல் உணர்கின்றேன். மகிழ்கின்றேன். உங்கள் உணர்வு என்ன சொல்கின்றது. அறிந்து கொள்வதில் ஆவலாய் உள்ளோம். அன்புடன் ஆதி - வலைஞன் - 10-27-2003 வணக்கம் சாலினி, உங்களை கருத்துக்களம் அன்போடு வரவேற்கிறது. உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. வாருங்கள். |