| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 283 online users. » 0 Member(s) | 280 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,319
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,297
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,642
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,071
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,466
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,498
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,039
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| þÐ ±ôÀÊ?? - ¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ- |
|
Posted by: selvanNL - 12-03-2004, 01:04 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (4)
|
 |
<b>சுவிஸ் நாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் தனிநபர் தகவல் திரட்டப்பட்டது </b>
சுவிஸ் நாட்டில் அண்மையில் நடடைபெற்ற வானொலி நிகழ்ச்சிக்கு தென்னாசிய நாடொன்றிலிருந்து வருகைதந்திருந்த ஒருவர் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்களைத் தனிப்பட்ட முறையில் அணுகி தனிநபர்களின் விபரங்கள் இ தகவல்களைச் சேகரித்துச் சென்றுள்ளார். இவ்விடயம் பற்றித் தெரியவருவதாவதுஇ அண்மையில் வானொலியொன்று சுவிஸ் நாட்டில் நிகழ்ச்சியொன்றினை நடாத்தியிருந்தது. இந்த நிகழ்சிக்கு ஊடகத்துறை சார்ந்தவராகத் தன்னை இனங்காட்டிக் கொண்டு தமிழ் மக்களை ஜரோப்பிய மட்டத்தில் கண்காணித்துவரும் சந்தேகத்திற்கிடமான ஒருவர் வானொலி நிர்வாகத்தினரால் மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தார்.
சுவிஸ் நாட்டிற்கு வானொலி நிகழ்விற்கு அழைக்கப்பட்டவர் நிகழ்ச்சிக்கு வந்த தமிழ் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் சொந்த முகவரிகள் தொலைபேசி இலக்கங்கள் தாயகத்தின் முகவரிகள் தாயகத்துடனான நெருங்கிய தொடர்புகள் போன்ற தனிநபர் தகவல்களைத் திரட்டிச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.
இந்தத் தகவல்கள் தற்போது இலங்கை அரசதரப்பிற்கும் பரிமாறப்பட்டுள்ளதாகவும் மத்தியகிழக்கின் நம்பத்தகுந்த வட்டாராங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்டவர் தென்னிலங்கை முஸ்லீம் மதத்தவர் என்றும் இ லேக்கவுஸ் பத்திரிகையில் பணியாற்றியவர் என்றும் ஊர்காவற்படை உறுப்பினராகவும் செயற்பட்டவர் என்றும் ஏரிக்கரைப் பத்திரிகை வட்டாரங்களிடமிருந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
------------------------------------------------------
«Å¾¡Éõ... :roll: :roll: :!:
|
|
|
| இன்னுமொரு பிரேமானந்தா...! |
|
Posted by: kuruvikal - 12-03-2004, 11:39 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (32)
|
 |
<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi3-300.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedhi4-200.jpg' border='0' alt='user posted image'>
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட சென்னைச் சாமி சதுர்வேதி சாமியார், சென்னை தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்திச் சென்று ஹைதராபாத்தில் வைத்து பாலியல் கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இவர் குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கிடைத்து வரும் விவரங்கள் பிரேமானந்தாவையே வெட்கப்பட வைக்கும் அளவுக்கு உள்ளன.
இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அடுக்கடுக்காக புகார்களை போலீசில் குவித்து வருகின்றனர்.
கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலுடன் பெண்களுடன் ராத்திரி நேரத்து பூஜைகள் நடத்தியிருக்கிறார் இந்த பிராடு சாமி. அந்த வேடம் போட்டுக் கொண்டு இவர் செய்ததாகக் கூறப்படும் எல்லை மீறல்கள் எல்லாமே அசிங்க ரகம் என்கிறது போலீஸ்.
சுவாமிகள் என்று நம்பி வந்த பெண்களை வயது வித்தியாசம் பார்க்காமல் சீரழித்துள்ளார். அத்தோடு இவர் மீது ஓரினச் சேர்க்கை புகார்களும் வந்துள்ளன.
ஜெயேந்திரரின் விஷயம் பெரிதாகிவிட்டதால் இவர் விஷயம் அமுங்கிவிட்டது. ஆனால், இவர் மீதான விசாரணைகள் அமைதியாக அதே நேரத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்த சாமியார் தன்னை ஜாமீனில் விடக் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால் அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.
இதையடுத்து இப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தன்னிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்து விட்டார்கள். எனவே தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம் அதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
சதுர்வேதியின் 25 பவுன் அறைஞான் கயிறு!, 35 பவுன் பூணூல்...!!
பிரேமானந்தாவுக்கெல்லாம் பிரேமானந்தாவாகக் கருதப்படும் சதுர்வேத சாமியாரிடம் கைப்பற்றப்பட்ட நகைக் குவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பெண்களிடம் செக்ஸ், ஓரினச் சேர்க்கை, ஆள் கடத்தல், தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு என ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டியுள்ள சதுர்வேத சுவாமிகளின் கனரா வங்கி லாக்கரை போலீசார் சோதனையிட்டபோது ஏகப்பட்ட தங்க, வைர, வெள்ளி நகைகள் சிக்கின.
<img src='http://www.thatstamil.com/images25/chaturvedi23-333.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.thatstamil.com/images25/chaturvedi12a-280.jpg' border='0' alt='user posted image'>
அதன் லிஸ்ட்:
1. தங்க பூணூல் 35 பவுன்
2. தங்க அறைஞான் கயிறு 25 பவுன்
3. பஞ்சாயுத மாலை 35 பவுன்
4. கவச குண்டலம் 10 பவுன்
5. கை காப்புகன் 50 பவுன்
6. சங்கு, சக்கர தோடு 5 பவுன்
7. தாமரை மணி மாலை 10 பவுன்
8. தங்க கிருஷ்ணர் சிலை 10 பவுன்
9. ராமானுஜர் சிலை 10 பவுன்
10. வைரங்கள் பதிக்கப்பட்ட 6 மோதிரங்கள்
11. கைவங்கி 10 பவுன்
12. மரகதம் உள்ளிட்ட ராசிக் கற்கள்
இதைத் தவிர டம்ளர் உள்ளிட்ட வெள்ளியில் ஏகப்பட்ட பொருட்களும் லாக்கரை நிறைத்திருந்தன.
இவை அனைததும் சைதாப்பேட்டை நீதிமன்றத்திடம் போலீசாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிடிபட்ட இந்த நகைகளை உடல் முழுவதும் அணிந்து கொண்டு, கிருஷ்ணர் வேடமும் போட்டுக் கொண்டு, கையில் புல்லாங்குழலையும் வைத்துக் கொண்டு பக்தைகளிடம் செக்ஸ் விளையாட்டில் ஈடுபடுவது சதுர்வேதியின் வேலையாக இருந்து வந்தது.
இந்த நகைகள் தவிர ஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தின் முக்கிய நகர்களில் பல கோடி மதிப்புக்கு பங்களாக்கள், நிலங்களும் சதுர்வேதிக்குச் சொந்தமானவையாக உள்ளன. இதற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளன.
மக்களை நல்வழிப்படுத்த வந்த இந்த சாமியாரிடம் உள்ள கார்களின் எண்ணிக்கை 4. இதில் ஒன்று பென்ஸ் கார்.
இந்த நகைகள், சொத்துக்கள், கார்கள் அனைத்தும் பக்தர்களிடம் இருந்து சதுர்வேதி பல வகைகளிலும் பறித்தது என்கிறார்கள்.
சதுர்வேதியின் மோசடிகள் குறித்து சென்னை துணை கமிஷ்னர் ராஜேந்திரன், உதவி கமிஷ்னர் அன்புமொழி ஆகியோர் தலைமையிலான படைகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்தப் படையின் அதிகாரிகளைச் சந்திக்கும் பல பெண்களும் ஆண்களும் தாங்கள் சதுர்வேதியிடம் மோசம் போனதை பட்டியலிட்டு வருகிறார்கள்.
thatstamil.com
|
|
|
| தமிழகச் சிறுத்தைகள் தமிழீழத்தில்....! |
|
Posted by: kuruvikal - 12-03-2004, 11:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
<b>21ம் நூற்றாண்டின் விடுதலை போராட்ட தலைவர்களில் தேசியத் தலைவர் மாத்திரமே மண்ணில் துணிந்து நின்று எதிரியை விரட்டக் கூடியவர்</b>
இருபத்தோராம் நூற்றாண்டின் தியாக விடுதலைப் போராட்ட தலைவர்களில் தமிழீழத் தேசியத் தலைவர் ஒருவர் மட்டுமே தாய் மண்ணில் களத்தில் நின்று பகைவர்களை விரட்டியடிக்கக் கூடிய போராளியாக மண்ணைப் பாதுகாக்கின்றார் என தமிழ் நாட்டின் விடுதலைச் சிறுத்தை அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நேற்று பி.ப.3.30 மணியளவில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நடைபெற்ற "அறிவமுது" பதிப்பகத்தின் நான்கு நூல்கள் அறிமுக விழாவில் கலந்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் விழாவின் பொதுச் சுடரினை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம், திருமதி தியாகம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். தமிழீழத் தேசியக் கொடியினை கட்டளைத் தளபதி கேணல் தீபன் ஏற்றி வைத்தார்.
பேரிகை இலக்கிய அமைப்பின் தலைவர் வே. வேளமாலிகிதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்சியில் வெளியீட்டுரையினை "வெளிச்சம்" சஞ்சிகையின் ஆசிரியர் பி.கருணாகரன் நிகழ்த்தினார்.
நூல்களுக்கான மதிப்பீட்டுரைகளை போராளி மலைமகள்ää போராளி கலைக்கோää கிளிநொச்சி தமிழ்ச் சங்கச் செயலாளர் வே. பரமநாதப்பிள்ளை முதுமை வேந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
கப்டன் மலரவனின் "போருலா" ரஷ்ய நாவலான முல்லை மனிதனின் கதை கோபூரின் "மலர்கோலம்" ஆகிய நூல்களுடன் பண்டிதன் நாள் குறிப்பேடும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
""போருலா" நூலினை போராளி தமிழ்க்கவி வெளியீட கட்டளைத் தளபதி கேணல் தீபன் பெற்றுக் கொண்டார். முல்லை மனிதன் கதையை ஊடக ஒருங்கிணைப்பு இணைப்பாளர் நரேஸ் வெளியிட கல்விக் கழக பொறுப்பாளர் வே. இளங்குமரனும் கோபூரின் மலர்கோலம் நூலினை நிதர்சன பொறுப்பாளர் சேரலாதன் வெளியிட நீதி நிர்வாகப் பொறுப்பாளர் பரா பெற்றுக் கொண்டார். பண்டி தன் நாள் குறிப்பேடு 2005 இனை அரசியல்துறை துணைப் பொறுப்hளர் சோ.தங்கன் வெளியிட காவல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பெற்றுக்கொண்டார்.
இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய திருமாவளவன் தொடர்ந்து உரையாற்றுகையில்ää
ஈழ விடுதலையை ஆதரிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். தமிழர்களுக்கு என்று ஒரு அரசு வேண்டும் அது தமிழீழத்தில் தான் மலர்ந்திருக்கிறது. போர் நடந்த இழப்புக்கள் ஏற்பட்ட பூமியாக அநாதைகளாக பாதிக்கப்பட்டவர்களாக யாவரையும் கைவிட்டு விடாமல் பேணிக் காக்கும் அமைப்புகளை தலைவர் நிறுவி இருப்பதும் மகத்தான கட்டுமான பணியினை தொடங்கி இருப்பதும் வியப்பில் ஆழ்த்துகின்றது. இராணுவத்தினர் பதவி பணத்திற்காக போராட விடுதலைப்புலிகள் இனத்தின் விடுதலைக்காக மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக போரிடுகிறார்கள்.
தாயகத்தில் மண்ணை காப்பதில் பெண் புலிகளின் பங்கு கண்டு பெருமையுறுகிறேன். பெண்கள் விடுதலை பெற்றிருப்பது இத் தமிழீழத்தில் மட்டும் தான். நள்ளிரவிலும் நிழலோடு நிழலாக மரத்தோடு மரமாக கிளையோடு கிளையாக பூச்சிகள் பாம்புகள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாது மண்ணைப் பாதுகாக்க வேண்டும் என்ற தியாக உணர்வோடு அவர்கள் உள்ளனர்.
விடுதலைப்புலிகள் மரபு வழி இராணுவமாக வளர்ச்சி கண்டுவிட்டார்கள். சிறிலங்கா அரசு வரட்டுக் கௌரவத்தினால் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்க தயாராக இல்லை. விடுதலைச் சிறுத்தைகள் தமிழர்களுக்கு ஒரு அரசு தமிழீழ அரசாக அமைய வேண்டும் என்பதில் விரும்பம் கொண்டுள்ளனர் என்றார்.
புதினச் செய்தி முக்கியம் கருதி இங்கும் தரபப்டுகிறது உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்...!
|
|
|
| Red Cross withdraws staff from Sri Lanka |
|
Posted by: Vaanampaadi - 12-02-2004, 07:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
Red Cross withdraws staff from Sri Lanka
(ABC Radio Austrlia)
Last Updated 03/12/2004, 00:40:05
The International Committee of the Red Cross has withdrawn its staff from parts of northeastern Sri Lanka, amid clashes between opponents and supporters
of the Liberation Tigers of Tamil Eelam.
As Gina Wilkinson reports from Colombo, there's growing concern that the country's fragile two-and-a-half-year old truce could collapse.
The Red Cross has withdrawn its staff from the main entry point into rebel held territory in northeast Sri Lanka amid ongoing violence in the region. The highway into the Tiger-held zone at Vavuniya is closed and the Red Cross says its staff won't return until the security situation improves. Police and troop numbers have been boosted, and shops and offices in Vavuniya are shut today as the rebels enforce a general strike. This comes after the government rejected the rebels demand that Colombo resume stalled negotiations on an autonomous state for minority Tamils, or risk a return to open war. Earlier two people died in clashes between supporters and opponents of the rebels in the northeast port of Trincomalee.
http://www.abc.net.au/ra/news/stories/s1256857.htm
|
|
|
| S.Lanka shuts rebel border amid violence fears |
|
Posted by: Vaanampaadi - 12-02-2004, 07:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
S.Lanka shuts rebel border amid violence fears
02 Dec 2004 13:13:15 GMT
Source: Reuters
COLOMBO, Dec 2 (Reuters) - Sri Lanka's army closed off entry points to areas controlled by Tamil Tiger rebels on Thursday for the first day since a 2002 ceasefire after Red Cross officials said they feared for their safety amid sporadic violence.
The surprise move left up to 25,000 people stranded at a border separating government-controlled areas from land held by the Liberation Tigers of Tamil Eelam.
Pro-rebel protesters burned tyres along the Indian Ocean island's main north-south highway.
Tensions are running high between the majority Sinhalese and minority Tamils in the north and east after the rebel group paid annual homage to fallen comrades at the weekend. Police have imposed curfews in the restive east.
Protesters angry at being prevented from hoisting rebel flags by the army during last week's celebrations brought two northern towns to a standstill on Thursday and police reinforced patrols in government-run areas.
"Because of the unsettled situation that prevailed in the morning, and since no one can guarantee our safety, we decided to stay away," said Sukumar Rockwood, spokesman for the International Committee of the Red Cross.
Under the terms of the two-year-old ceasefire, which halted the Tigers' two-decade war for autonomy in which at least 64,000 people have been killed, Red Cross officials must be present for border crossings to be open.
Army officials said they expected the crossings, which are usually open during the day and closed at night, to reopen on Friday.
Stoking tensions, reclusive Tiger leader Velupillai Prabhakaran on Saturday threatened to restart the war unless the government agreed to discuss their demands for self-rule soon.
Political analysts played down the border closure, but said it showed relations across the ethnic divide were straining.
"What can be seen is the continuous deterioration in the ground situation and in the discourse between the two sides and the language they are using," said Jehan Perera, a political analyst with the non-governmental National Peace Council in Colombo.
In a strongly worded annual address to remember the rebels' war dead, Prabhakaran said on Saturday the Tigers had reached the limit of their patience and accused the coalition government's Marxist ally of blocking the peace process.
The ceasefire is holding but peace talks stalled last year, leaving the process in limbo.
Diplomats and analysts say neither side wants to return to war and that the impasse will likely stretch on for months. (Additional reporting by Arjuna Wickramsinghe)
|
|
|
| காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்... |
|
Posted by: Mathan - 12-02-2004, 04:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்...
இந்தமுறையும் இந்திய ஊடகங்கள் இறுகக் கண்ணை மூடிக்கொண்டன. 75,000க்கும் அதிகமான மக்கள் குழுமிய நிகழ்வை, ஈழத்தமிழரின் மீது ஆர்வம் கொண்டவர்களாக பசப்பும் இந்து உள்பட அனைத்து பத்திரிக்கைகளும் இருட்டடிப்பு செய்தது மிக இயல்பானதென நம்புவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு மெட்டி ஒலி நடக்கும் போது மின்சாரம் போகாதிருக்கட்டும்; அல்லது இன்னொமுறை இலங்கை நாடாளுமன்ற (சிங்கள, ஜேவிபி) உறுப்பினரோ, சந்திரிகாவோ அப்படியே சாய்பாபாவையும், சங்கராச்சாரியாரையும் பார்த்துவிட்டு மதிய உணவுக்கு இந்துக் காரியாலயத்தில் கை நனைத்துபோவதைப் பற்றி பெருமையாக இந்து எழுதும்போது இது போன்ற இருட்டடிப்பு நினைவுக்கு வராமல் போகட்டும்.
ஏன் இந்துவை மட்டும் இவன் திட்டுகிறான் என நீங்கள் (கேட்கமாட்டீர்கள்) கேட்டால், இந்து ஒரு செய்திப்பத்திரிக்கை என்பதையும் மீறி கருத்துருவாக்கத்தில் வகிக்கும் பங்கினையும், அது ஈழத்தமிழர்க்கு எதிராக பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் நலனுக்காக, அவர்களது குரலாக ஒலிப்பதாக செய்யும் கனவான் வேலையெல்லாம் எத்தகையது என்பதை புரிந்துகொண்டதால்தான்.
இதற்கு முன் ஈழத்தில் நடந்த பொங்குதமிழைப் பற்றியெல்லாம் செய்திவெளியிட்டிருக்கிறது இந்து என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும். ஆனால் அதெல்லாம் புலிகளின் திட்டமிட்ட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் (அவர்கள் கூட்டிய கூட்டம்) என்று எழுதுவதற்காக. ஆனால் இப்போது வாயடைத்துப்போனதென்ன? இதுவும் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்தே கூடிய கூட்டமென எழுதலாமே. கூச்சமாயிருக்கிறதோ? கூச்சமா எனக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. இதனால் இந்துவின் செய்தி எழுதும் திறமை குறைந்து போய்விட்டதோ என யாரும் வருந்தவேண்டாம். கருணா அணியினர் என்ன செய்வதாக உள்ளனர்; அவர்கள் ரெகியின் கொலைக்கு கூறிய வெஞ்சினம் யாது போன்ற நுட்பமான உள்வீட்டுத்தகவல்களை இந்துவைத்தவிர யார் வெளியிடமுடியும்?
சமீபத்தில் TIME பத்திரிக்கையில் படித்தேன், வலைப்பதிவுகள் எப்படி ஒரு மாற்று ஊடகத்தன்மையை (ஊடகச் செய்திகளைக் கொண்டே) சம்பாதித்துவருகின்றன என்பதைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். அப்படி வலைப்பதிவுகள் அம்பலப்படுத்திய, வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியிருந்தார். இந்த பொங்குதமிழிலும் அப்படியே சில வலைப்பதிவுகளும், சில ஈழத்தமிழ் செய்தி நிறுவனங்களுமே செய்தியை வெளியிட்டன. இந்திய தமிழர்களின் பதிவுகளில் பத்ரி இந்த பொய்மையைச் சுட்டியிருந்தார். கவிதனின் வலைப்பதிவும் படங்களுடன் வெளியிட்டது. தட்ஸ்தமிழில் இதை செய்தியாக அல்லாமல் ஒருவர் எழுதிய கட்டுரையாக வெளியிட்டிருந்தது சிரிப்பை வரவழைத்தது.
இதிலிருந்து கிடைக்கும் நீதி.
1. ஈழத்தமிழர்கள் தங்கள் கையை ஊன்றி கரணம் போடவேண்டும் (அப்படித்தான் இப்போது செய்து வருகிறார்கள்) கனவிலும் இந்த நடுநிலையாளர்களை நம்பக்கூடாது.
2. ஈழத்தமிழர்கள் பாக்கியவான்கள், அவர்களது எதிரிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்; தமிழகத்தமிழர்கள் தான் பாவம்.
நன்றி - தங்கமணி
|
|
|
| ஐரோப்பா நோக்கும் அபாயம்...! |
|
Posted by: kuruvikal - 12-02-2004, 03:25 AM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (7)
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40586000/jpg/_40586427_sun_eyewire_203.jpg' border='0' alt='user posted image'>
ஐரோப்பாவில் மனிதனின் செயற்பாட்டால் (முக்கியமாக தொழிற்சாலைகள் ,வாகனங்கள்) வெளிவிடப்படும் பச்சை வீட்டு வாயுக்களின் (CO2, N2O,CH4 & etc) அளவு அதிகரித்ததன் காரணமாக சென்ற வருடம் எதிர்கொள்ளப்பட்ட கடும் வெப்பநிலையுடன் கூடிய காலநிலை எதிர்காலத்திலும் தீவிரமடையும் என்றும் இதனால் அதிகளவு மேலதிக மரணங்கள் சம்பவிக்கும் என்றும் சீரற்ற பருவநிலைகள் நிலவும் என்றும்... இதனாலேயும் மக்கள் புகைப்பிடிக்காமலே சுவாசப்பைப் புற்றுநோய்க்கு அதிகம் ஆளாகின்றனர் என்றும் பிரித்தானிய ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகமும் மற்றும் வானிலை ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது....!
கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பா முழுவதும் கடும் வெப்ப அலைத் தாக்கம் நிழவியதும் உதாரணமாக சுவிஸ்லாந்தில் சூழல் வெப்பநிலை வழமையை விட 5 பாகை செல்சியஸ் அதிகரித்திருந்தது என்பதும் இதே போன்ற தாக்கங்கள் தொடர்ந்து பச்சைவீட்டு வாயுக்கள் வெளியிடப்படுவதால் அதிகரிக்கும் என்றும் மேலும் அவ்வாய்வறிக்கை சொல்கிறது...!
<img src='http://www.eia.doe.gov/oiaf/1605/ggccebro/images/New%20Fig%201.gif' border='0' alt='user posted image'>
பச்சை வீட்டுவாயுக்கள் (Mainly CO2) சூரிய வெப்பக் கதிர்கள் பூமியில் அடைந்து மீளக் காழப்படும் போது அகத்துறிஞ்சி மீண்டும் சூழலுக்கு வெப்ப அலைகளைக் காழுவதாலேயே வெப்பநிலை அதிகரிப்பு ஏற்படுகிறது...! சூழலில் பச்சைவீட்டு வாயுவான CO2 வெளிவிடப்படும் அளவை இப்படம் காட்டுகிறது...உலகளாவிய ரீதியில்...ஆண்டுடன்....!
---------------------------------
<b>Emissions double heatwave risk </b>
Emissions of greenhouse gases have more than doubled the risk of European heatwaves similar to last year's, according to a study by UK scientists.
In 2003, temperatures across western Europe soared by several degrees Celsius above normal - and five degrees in the case of Switzerland.
It is thought that the unusually hot summer caused tens of thousands of excess deaths.
bbc.com & eia.doe.gov
For more details
|
|
|
|