Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 564 online users.
» 0 Member(s) | 561 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,317
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,641
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,070
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,497
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,038
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239

 
  Karuna kidnapped ENDLF secretary claims
Posted by: Vaanampaadi - 11-30-2004, 11:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

Karuna kidnapped ENDLF secretary claims mother
[TamilNet, November 30, 2004 16:47 GMT]
The mother of Mr. Pakkiyanathan Rajaratnam, 51, the secretary of the ENDLF, a Sri Lankan Tamil paramilitary based in South India, complained to the Human Rights Commission in Jaffna that her son has allegedly been kidnapped by the 'Karuna Group'. Mr. Rajaratnam alias Mano Master has been reported missing since last Thursday. Police are still investigating his whereabouts.
His mother, Mrs. Pakkiyanathan Rasamani, 71 of Station Lane, Jaffna Rajaratnam, 51, told HRC officials that her son was resident in South India since 1990. His family is resident in Gangai Amman Colony in KK Nagar, Chennai, according to Police.

Print this item

  இப்படியும் பெண்கள்...!
Posted by: kuruvikal - 11-30-2004, 06:55 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (3)

<b>கல்யாணமாம்..கல்யாணம்: கில்லாடி ராணி...!!</b>

வயதான ஆண்களைத் தேர்வு செய்து, அவர்களைத் திருமணம் செய்து கொண்டு அவர்களது சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு மோசடி செய்த பலே பெண்ணை சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மல்லசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணி. பெயருக்கேற்ப படு கிக்காக இருப்பார். 35 வயதான இவருக்கு, கடந்த 1989ம் ஆண்டு லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடந்தது. இருவருக்கு 2 குழந்தைகளும் உள்ளன.

கல்யாணத்திற்குப் பிறகு பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை ராணிக்குப் பிறந்தது. இதற்காக அவர் தேர்ந்தெடுத்த வழிதான் பயங்கரமானது. வயதான, வசதியான ஆண்களைத் தேர்வு செய்து அவர்களை மயக்கி கல்யாணம் செய்து கொண்டு, அவர்கள் இறந்ததும் சொத்துக்களுடன் எஸ்கேப் ஆகும் புதிய உத்தியைத் தேர்வு செய்தார் ராணி.

அவரது ஆசை வலையில் முதலில் சிக்கியது ராசிபுரம் மசக்காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர். அவரை ராணி கல்யாணம் செய்தபோது அவருக்கு வயது 65.

அவரைத் தொடர்ந்து சங்கராபுரத்தைச் சேர்ந்த தம்பி கவுண்டர், மல்லசத்திரம் அருகே உள்ள கோட்டபாளையத்தைச் சேர்ந்த செங்கோடன் (70 வயது), சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி கந்தசாமி (இவருக்கும் 70 வயது) ஆகியோரை அடுத்தடுத்து கல்யாணம் செய்துள்ளார் ராணி.

<b>ராணி கல்யாணம் செய்து கொண்டவர்களில் முதல் கணவரான லட்சுமணனைத் தவிர மற்ற 5 பேரும் சொற்ப நாட்களிலேயே இறந்து விட்டனர். ராணியே இவர்களது கதையை முடித்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது.</b>

அவர்கள் மூலம் கிடைத்த சொத்துக்களுடன் எஸ்கேப் ஆன ராணி, சமீபத்தில் அயனாவரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை பிடித்து அவருடன் வசிக்க ஆரம்பித்தார்.

இந் நிலையில் தனது தந்தை செங்கோடன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி போலீஸில் புகார் செய்தார் அவரது மகன் ஜெகந்நாதன். இதையடுத்து மல்லசத்திரம் போலீஸார் ராணியைக் கைது செய்தனர்.

அவரிடம் விசாரித்தபோது அவர் செய்து கொண்ட கல்யாணங்கள் குறித்துத் தெரிய வந்தது. திருமணம் செய்த ஆண்கள் அனைவரையும் ராணி விஷம் வைத்துக் கொன்றிருப்பாரா என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

முதல் கணவர் உயிருடன் இருக்கும்போதே இத்தனை கல்யாணம் செய்து கொலைப் புகாரிலும் சிக்கியுள்ள ராணியால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

thatstamil.com

Print this item

  பறந்துவந்து கொண்டிருக்கும் போது
Posted by: Vaanampaadi - 11-30-2004, 03:48 PM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (5)

Hello Friends,
வானம்பாடி ஆகிய நான் நேற்று பறந்துவந்துகொண்டிருக்கும்போது இந்த
இணையத்தளத்தை கண்டு இங்கு சிறிது நேரம் இந்த இணையத்தளத்தை
சுற்றிப்பா÷த்துவிட்டு நான் சுமந்து கொண்டு வந்த ஒரு புதிய இணையத்
தள முகவாியையும் உங்களுடன் பகி÷ந்து கொண்டதின் பின் தொட÷ந்து
எனது திசையை நோக்கி பறக்கவுள்ளேன்......
நண்ப÷களே!!!! நீங்கள் உங்களின் நண்ப÷களுக்கோ அல்லது உங்களின்
உறவின÷களுக்கோ ஒரு பொிய Fileஐ கணணிஊடாக அனுப்பவிரும்பி
னால் நான் இத்துடன் தரும் இணையமுகவாிக்கு சென்று அனுப்பமுடியு
ம். இதுமுற்றிலும் இலவசம். இங்கு சென்று உங்கள் நண்ப÷, உறவினாின் மின்அஞ்சல் முகவாியை பதிந்தபின் உங்களின் Fileஐ upload செய்ததும் உங்களின் நண்பருக்கு மின்அஞ்சல் ஊடாக ஒரு Link
அனுப்பப்படும். அவ÷ அந்த Linkற்கு சென்று நீங்கள் அனுப்பிய Fileஐ
Download செய்துகொள்ளமுடியும். ஆனால் அவ÷ இதனை ஒரு வாரகாலத்திற்குள் டவுன்லோட் செய்துவிடவேண்டும். நீங்கள் அனுப்பும்
எந்த Fileம் அங்கே 7 நாட்கள்தான் சேமித்து வைத்திருப்பா÷கள். அதன்பின்ன÷ அதுஅழிபட்டுவிடும்.
(இங்கு நீங்கள் 1Giga byte=1000 Mega bytes வரைக்கும் அனுப்பலாம்)
Link: http://www.yousendit.com

Print this item

  New member in Yarl
Posted by: KULAKADDAN - 11-30-2004, 03:03 PM - Forum: அறிமுகம் - Replies (16)

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Vannakam, Eppady thamilil eluthuvathu

:roll:

Print this item

  ²ý þó¾ «ÅÄ ¿¢¨Ä...
Posted by: selvanNL - 11-30-2004, 01:21 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<b>ஆஸியில் உண்ணாவிரம் இருக்கும் இலங்கையரின்
நிலைமை மோசமடைகிறது</b>
தம்மைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கோரி ஆஸ்திரேலிய அகதி முகாமில் உண்ணாவிரதப் போராட்டம் மேற் கொண்டுவரும் இலங்கை அகதிகளில் இருவ ரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
இவர்கள் இருவரினதும் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது எனவும் இருவரும் மிக விரைவில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல் லப்படலாம் என்றும் அகதிகளுக்கான ஆஸ்தி ரேலிய அமைப்பின் பேச்சாளார் மிரா ரொப் ரெஸ்கி தெரிவித்தார்.
இருவரும் மிகவும் சோர்ந்து, வலுவிழந்த நிலையில் காணப்படுகின்றனர் எனவும் -
அவர்களின் பேச்சாற்றலும் படிப்படியாகக் குறைந்து செல்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ஷபக்ஸ்டர்| அகதிகள் தடுப்பு முகாமில் உள்ளவர்களில் இலங்கையர்கள் 11 பேர் தம்மைத் தமது நாட் டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண் ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

-----------------------------------------------------

²ý þó¾ «ÅÄ ¿¢¨Ä ±õ ¾Á¢ÆÛìÌ :?:
±ÁìÌ ±ñ¦¼¡Õ ¿¡Î þÕó¾¢Õ󾡸 þÐ ¿¼ìÌÁ¡?
«ýÚ ´Õ ¸¡Äò¾¢ø ±ÁÐ ¿¡ðÎìÌ ±Å¨Éì §¸ðÎ ¯û§Ç Åó¾¡ý? ±Åý «ÅÛìÌ ±ÁÐ ¦º¡ò¨¾ ±ÎòÐ ¦ºøÄ «ÛÁ¾¢ ¦¸¡Îò¾¡ý :?:
¸¢ðÄâý šâ͸û(§ƒ÷ÁÉ¢) ±ýɦÅýÈ¡û ±ÁÐ Áì¸¨Ç "¨¸Å¢ÄíÌ âðÊ" ²§¾¡ ¾£Å¢ÃÅ¡¾¢¨Â ¿¡Î ¸¼òÐŨ¾ §À¡ø «ÛôÒ¸¢È¡ý.
<b>±ÁÐ ¾¨ÄÅâý ¸¡Äò¾¢ø ±ÁìÌ ´Õ ¿¡Î þøÄÅ¢Êø þó¾ âÁ¢Â¢ø "¾Á¢Æý" ±ñ¦¼¡Õ þÉõ þøÄ¡Ð §À¡ÅÐ ¯Ú¾¢..</b>

þíÌ ¿¡ý ²§¾¡ «Ã𨼠«ÊòÐÅ¢ðÎ §À¡¸ ÅÃÅ¢ø¨Ä ¬É¡ø ¿¡Ûõ ±õ¨Á §¸ð¸¡Áø ±ÁÐ ¦º¡ò¨¾ ¾¢ÕÊÂÅý ¿¡ðÊø ¾¡ý Å¡úóÐÅÕ¸¢§Èý. ¬É¡ø þíÌõ ¨¸Å¢ÄíÌ Á¡ðÊ «ÛôÀ ÓÂüº¢ ¿¨¼¦ÀÚ¸¢ÈÐ ¿¨¼¦ÀüÚ¦¸¡ñÊÕì¸ÈÐ///

Print this item

  «Æ¢× ¸¡Äõ.. §ƒÅ¢À¢ìÌ...
Posted by: selvanNL - 11-30-2004, 12:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (4)

பிரபாவின் மாவீரர்தின உரையை ஜே.வி.பி.
கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கவில்லையாம்!
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகர னின் மாவீரர்தின உரையை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிஞ்சித்தும் கவனத் திற்கொள்ளவில்லை. இதற்குப் பதிலளித்துப் பிரதிபலிப்பைக் காட்டவேண்டிய எந்தத் தேவை யும் எமக்கில்லை.
- இப்படித் திட்டவட்டமாகக் கூறினார் சிறு கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச் சர் கே.டி.லால்காந்த.
விடுதலைப் புலிகளின் தலைவர் ஆற்றிய மாவீரர்தின உரை சம்பந்தமாகச் சில அரசி யல் கட்சிகள் தங்களது கருத்துக்களைத் தெரி வித்துவரும் சூழ்நிலையில் இதுதொடர்பில் ஜே.வி.யின் கருத்து என்னவென்று கேட்ட போதே ஷஉதயனு|க்கு அமைச்சர் லால்காந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் -
பிரபாகரனின் உரையை நாம் <b>சீரியஸாக|</b> கவனத்திற்கொள்ளவில்லை. ஏனெனில், வழமை யாக அவர் கூறுபவற்றையே இப்போதும் கூறியி ருக்கின்றார். எங்களுக்கு அந்த உரையில் அக்கறையுமில்லை. ஆர்வமுமில்லை. அவரின் உரையைப் பெரிதுபடுத்திக் காண்பிக்க ஊட கங்களே முயற்சி செய்கின்றன. எமக்கு அதில் கவலையில்லை.
பிரபாகரனின் உரை தொடர்பில் தேவைப் படும் பட்சத்தில் நாம் பதிலளிப்போம். ஆனாலும் அவரின் உரையை இப்போதைக்கு நாம் இம் மியளவும் கவனத்திற்கொள்ளவில்லை என் பதுதான் உண்மை - என்றார்.
------------------------------------------------------

«Ð ºÃ¢ ¿¢í¸û ±ôÀÊ «¨¾ º¢Ã¢Â„¸ ±ÎôÀ¢Âû; ¿¢í¸û ¿¡ðÎ Áì¸¨Ç ¸¡ôÀüÈ Åó¾ «Åþ ÒÕ„÷ þø¨Ä¾¡§É. ¾¨ÄÅ÷ «¨¾ ±ýÉõ º¢Ä Á¡¾í¸Ç¢ø ±Îì¸ ¨ÅôÀ÷ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ÀÕí§¸¡ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> .
"«¼õÀ¢Ê츢ȡí¸ö¡ §ƒÅ¢À¢ :?: . ÒÄ¢¸Ç¢Ã ¨¸ÂÇ «ÊÅí§¸¡Ûõ ±ýÚ.

Print this item

  இலவசமாக பேச புதிய வழி
Posted by: shanmuhi - 11-30-2004, 11:39 AM - Forum: கணினி - Replies (39)

உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேச புதிய வழி

நீங்கள் இந்த மென்பொருளை தரையிறக்கம் செய்வதன் மூலம்உலகெங்கிலும் உள்ள நிலையான தொலைபேசி இணைப்புகளுடன் இலவசமாக பேசலாம்.

http://www.babble.net/portal/

¿ýÈ¢-www.tamiloosai.com

Print this item

  ஷோபா சக்தியின் அடுத்த குண்டு
Posted by: yarl - 11-30-2004, 09:49 AM - Forum: நூற்றோட்டம் - Replies (2)

ம் - தீர்க்கமுடியாக் கேள்விகள்
==============================

ம் (நாவல்)
ஷோபாசக்தி
வெளியீடு: கருப்புப் பிரதிகள், 45ஏ, இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை 600 005.
முதல் பதிப்பு: அக்டோபர் 2004. விலை ரூ.80


ஷோபாசக்தியின் இரண்டாவது சலனமேற்படுத்தும் நாவல் இது. கொரில்லா நாவல் மூலம் ஏற்கனவே நன்கு அறியப்பட்டவரான ஷோபாசக்தி, இந்த நாவலிலும் இலங்கை இனப்பிரச்சினையயே மையமாக வைத்து எழுதியுள்ளார்.

பொதுவாக இலங்கைத் தமிழ் எழுத்து என்பது அதிகம் புகலிடப் பிரச்சினைகள், பழைய நினைவுகள், இழப்புகள் சார்ந்தே பின்னப்படும். உண்மையில் பல்லாயிரக்கணக்கானவர்களின் கூட்டு நினைவுகளையே அவ்வெழுத்துக்கள் பிரதிபலித்து வருகின்றன. இனப் போராட்டத்தின் விளம்புகளில் ஒவ்வொரு தனிமனிதனும் அனுபவிக்கும் துன்பமாகவே இதையெல்லாம் கருதவேண்டியிருக்கிறது. கெளரவமான வாழ்க்கை, நீதி போன்றவை பறிபோனபின் ஏற்படும் மனஉளைச்சலே பல்வேறு எழுத்தாளர்களால் பதிவு செய்யப்பட்டு வந்திருக்கிறது.

ஷோபாசக்தி வேறொரு முனையில் இருந்து வருகிறார். முந்தைய கதைகளிலும் சரி, இந்த ம் என்ற நாவலிலும், இனப்போராட்டத்தின் மையமான நிகழ்ச்சிகளினூடே கதையை நகர்த்திச் செல்கிறார். இந்த ம் என்ற நாவல் முழுவதும் நேசகுமாரன் என்ற ஒரு இயக்கக்காரனின் சிறை அனுபவங்களையே அதிகம் சுழன்று வருகிறது. வெலிக்கடை சிறைக் கொலைகள், மட்டக்களப்பு சிறையுடைப்பு ஆகிய இரண்டு முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, அதில் பாதிக்கப்படும் நேசகுமாரன் பாத்திரமே தன் கதையை விவரிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது.

கதை வேறொரு புள்ளியில் தொடங்குகிறது. நேசகுமாரனின் பதின்ம வயது மகள் நிறமி கர்ப்பமடைகிறாள். ஒரு புலம்பெயர்ந்து வாழும் நாட்டில் இது நடைபெறுகிறது. அவளுக்குக் கருகலைப்பு செய்யப்பட்டு, அந்தக் கருவுக்கான காரணகர்த்தா யார் என்ற தேடலில் தொடங்கும் நாவல், அப்படியே நகர்ந்து, இலங்கையில் இருக்கும் ஒரு இறையியல் கல்லூரியில் சுவாமியாராகப் படிக்கும் நேசகுமாரன் எப்படி இனப் போராட்டத்துக்குள் இழுக்கப்படுகிறான் என்பதில் வேகம் கொள்கிறது. அப்படியே தொடர்ந்து, நேசகுமாரன் வெலிக்கடை சிறை மற்றும் மடடக்களப்பு சிறை பின்னர் புலிகளின் சிறை என்று தன் வாழ்நாளை எப்படிக் கழிக்கவேண்டி வருகிறது என்பதையும் விவரிக்கிறது.

நாவல் வடிவில் உள்ள அபாரமான சுதந்திரத்தை ஷோபாசக்தி நன்கு புரிந்துகொண்டு பயன்படுத்தியுள்ளார். தான் உருவாக்கும் ஒரு பாத்திரத்தை எப்படி வேறொரு பொருத்தமான இடத்தில் கொண்டு வந்து சேர்ப்பது, முடிப்பது போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தேர்ச்சி இந்த நாவலில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல், இந்த நாவலுக்குச் சம்பந்தமேயில்லாத, ஆனால், நாவல் தொனியோடு இணக்கம்கொள்கிற பல்வேறு நிகழ்வுகளையும் நாவலின் பல புள்ளிகளில் இணைத்து, நாவலை மேலும் செழுமைப்படுத்தியுள்ளார்.

இலங்கை தமிழர்களின் இனப் பிரச்சினையோடு எந்த நேரடித் தொடர்பும் இல்லாத என்னைப் போன்ற இந்திய வாசகர்கள் படிக்கும்போது, இந்த கதையை ஒரு கதையாக மட்டுமே வாசிக்க முடியும். அதில் பேசப்படும் விஷயத்தின் நேர்மை, கட்டமைப்பு ஆகியவைகளை நாவலின் ரியாலிட்டிக்குள் பொருந்தி வருகிறதா என்று மட்டுமே பார்க்க முடியும். இது ஒரு வகை வாசிப்பு. அல்லது நேரடி நாவல் வாசிப்பு. இனப் பிரச்சினையை அருகே இருந்து பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள், இதே பிரதியை வேறு விதமாக வாசிக்க முடியும். அது அவர்கள் அனுபவத்தின் பாற்பட்டு பொருள் தருவதாக அமையும்.

என்னைப் பொருத்தவரை, இந்த நாவலில் பல பண்புகள் பிடித்திருந்தன.

1. நேசகுமாரன் பாத்திரத்தின் மேல் இரக்கம் கொள்ள வைக்கும் முயற்சியெல்லாம் நாவலில் இல்லை.
2. வட்டார மொழிச் சிக்கலுக்குள் போய் மாட்டிக்கொள்ளாமல், அதே சமயம், இலங்கைப் போர்ச்சூழலின் வாசனையை நாவல் முழுவதும் கொண்டுவந்திருப்பது.
3. பல இடங்களில் நிரப்பப்படாத மெளனங்களை அந்தரத்தில் தொங்கவிட்டு, வாசகனின் சுதந்திரத்துக்கு இடம் அளித்திருப்பது.

நாவலின் மையம் என்பது ஒரு Incestஐப் பற்றி பேசுகிறது. இவ்வளவு மோசமாக மனரீதியாக பாதிக்கப்படும் நேசகுமாரன் என்ற தந்தை, தன் மகளின் கர்ப்பத்துக்கே காரணமாகிறான். இதைப் போர்ச்சூழல் வழங்கிய அபாயகரமான மனஉளைச்சலின் விளைவு என்று பொருள் கொள்ளவேண்டுமோ? அதுநாள் வரை எல்லா வகையிலும் புத்தி சுவாதீனத்தோடு செயல்படும் நேசகுமாரன் இப்படியரு காரியத்தைச் செய்யக் காரணமென்ன? இதை எப்படி வாசிப்பது என்று தெரியவில்லை. இந்தக் கேள்வி நாவலுக்கு வெளியே இருக்கிறதோ என்னவோ? நாவலுக்கு, இந்த முரண்உறவு அதிர்ச்சிக்காக வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்தொரு வாசிப்பில் புரியுமோ என்னவோ?

எடுத்தால் கீழே வைக்கமுடியாத விறுவிறுப்பு. ஒரு நல்ல நாவலின் பண்புநலன்களில் இந்தச் சுவாரசியத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு முழு வாழ்வனுபவத்தை தீர்க்கமுடியாத கேள்விகள் தொக்கி நிற்க, தன் திறமையான எழுத்தில் வழங்கியுள்ளார் ஷோபாசக்தி என்றே சொல்லவேண்டும்.
______________________________________________________________________________________________________________
su.venkatesh e-madal

Print this item

  அனுராதா ரமணன் பரபரப்பான புகார
Posted by: aathipan - 11-30-2004, 06:25 AM - Forum: செய்திகள்: உலகம் - Replies (10)

<img src='http://www.dailythanthi.com/images/news/20041130/kpm.jpg' border='0' alt='user posted image'>

சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது
ஜெயேந்திரர், என்னிடம் தவறாக நடக்க முயன்றார்
பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பு புகார்


சென்னை, நவ. 30-

``சங்கர மடத்துக்கு சென்று இருந்தபோது ஜெயேந்திரர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்" என்று பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்பான புகாரை கூறியிருக்கிறார்.

அறிக்கை

பிரபல பெண் எழுத்தாளர் அனுராதா ரமணன் நேற்று திடீரென்று சென்னை திருவான்மிïரில் உள்ள தனது வீட்டில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

பேட்டியின்போது அவர் 6 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அநëத அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடந்தது என்ன?

உங்கள் சகோதரியிடமிருந்து சில உண்மை வார்த்தைகள்:

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய பத்திரிகையாள, தொலைக்காட்சி நண்பர்களுக்கு வணக்கம்.

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் கைதான தினத்திலிருந்து அவரைப் பற்றிய பல செய்திகள் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த செய்திகளில் ஒன்றிரண்டில் என் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. `நடந்தது என்ன' என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி சேனல்களும், என் மீது அன்பு வைத்திருக்கும் பலரும் கேட்டு வருகிறார்கள்.

வாழ்க்கையில் பல சோதனைகளை கடந்து வந்திருக்கும் நான் இப்பொழுது தேவையற்ற பரபரப்புகளிலிருந்து ஒதுங்கி வாழவே ஆசைப்படுகிறேன். ஆனாலும், என்னைப் பற்றிய செய்திகளை நானே சொல்லாமல், ஆளாளுக்கு நினைத்தபடி எழுதுவதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ப தாலேயே உங்களையெல்லாம் சந்திக்கிறேன்.

உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். `அனுராதா ரமணன்' என்கிற தனிப்பட்ட நபராக என்னைப் பார்க்காமல், உங்கள் சகோதரி உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகளாகவே இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்.

சங்கரமடம் அழைப்பு

1992-ம் வருடம் சுபமங்களா என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து விலகி, `வளை யோசை' என்ற சொந்தப் பத்திரிகை நடத்தி நான் நஷ்டப்பட்டிருந்த நேரம் சங்கர மடத்தில் இருந்து ஒரு ஆன்மீக பத்திரிகை வெளிவர இருப்பதாகவும், அது தொடர்பாக என்னை ஜெயேந்திரர் பார்க்க விரும்புவதாகவும் அழைப்பு வந்தது.

காஞ்சி சங்கர மடத்தின் மீதும், பரமாச்சார்யாள் மீதும் மிகுந்த மதிப்பு வைத்திருக்கும் குடும்பத்தில் வளர்ந்தவள் நான். `கடவுளே அழைத்திருக்கிறார்' என்று சொல்லித்தான் என் தந்தை அனுப்பி வைத்தார். என்னை அழைத்துப்போக சங்கர மடத்திற்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்மணி வந்தாள். அவளுடைய காரிலேயே காஞ்சிக்கு அழைத்துப் போனாள்.

முதல் சந்திப்பில் ஜெயேந்திரர் `அம்மா' என்ற ஆன்மீகப் பத்திரிகை பற்றி விவரித்து, அதன் ஆசிரியர் பொறுப்பை ஏற்குமாறு என்னிடம் சொன்னார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். பத்திரிகை தொடர்பாக ஜெயேந்திரருடன் பேச ஒவ்வொரு முறையும் அந்த பெண்மணியே என்னைத் தன் காரில் காஞ்சிக்கு அழைத்துப் போவாள். பத்திரிகை தொடர்பாக முழுமையான ஈடுபாட்டுடன் பல யோசனைகளை நான் முன்வைத்தேன்.

மதிய நேரம்

பக்தர்களை சந்தித்து முடித்து ஜெயேந்திரர் ஓய்வெடுக்கும் மதிய நேரத்திலேயே ஒவ்வொரு முறையும் சந்திப்பு நடந்தது. அந்த அறையில் ஒரு மூலையில், காணிக்கையாக வந்த பணத்தை எண்ணிப் பிரித்து அடுக்கும் வேலையில் வேத பாடசாலை மாணவர்கள் மும்முரமாயிருப்பார்கள். மற்றபடி நான், என்னை அழைத்துப் போகும் பெண்மணி, ஜெயேந்திரர் என்று மூவர் மட்டுமே அந்த அறையில் இருப்போம். பத்திரிகை பற்றி பேசும் போது, யாருடைய இடைïறும் இருக்க வேண்டாம் என்று அந்த மாணவர்களை ஜெயேந்திரர் வேறு வேலையாக வெளியே அனுப்பி விடுவதும் உண்டு.

முதல் நான்கு சந்திப்புகளில் ஆன்மீகத்தைப் பற்றியே இருந்த ஜெயேந்திரரின் பேச்சு திடீரென்று ஆபாசத்திற்கு மாறியது. அதிர்ந்து போனேன். எழுதிக் கொண்டிருந்ததிலிருந்து நிமிர்ந்து பார்த்தால் மேலும் அதிர்ச்சி, என்னை அழைத்துப் போயிருந்த பெண்மணியும், அவரும் இருந்த நெருக்கமான நிலை கண்டு புயலால் தாக்கப்பட்டவள் போல் நிலை குலைந்து போனேன்.

காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் கேவலமான காமுகன் பேசுவது போல் சில தகாத வார்த்தைகளைச் சொல்லி என்னைப் பற்றியும் தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

அதிர்ச்சி

ஆத்திரமும், அதிர்ச்சியும் என்னை நடுக்க, பதறி எழுந்தேன். `ச்சீ, நீ ஒரு மனுஷனா?' என்று கத்தினேன். `இது உனக்குக் கிடைக்கும் பாக்கியம்' என்று அந்தப் பெண்ணும் ஏதோ உளறினாள். `வழக்கம் போல இவகிட்டயும் சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தே?' என்று அவர் அந்த பெண்ணிடம் கேட்டு `இல்லை' என்று அவள் சொன்னதால் அதிர்ந்தார். அவளைப் பலவாறு திட்டினார்.

உடனடியாக அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டேன். அந்த பெண் என்னைவிட வலுவானவள். தடுத்து நிறுத்தினாள்.

`இதோ பார், சம்மதித்தால், உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன். இது என் இருப்பிடம், சுற்றி இருப்பவர்கள் என் மனிதர்கள் கணவனை இழந்த பின்னும், பொட்டும், அலங்காரமுமாக சுற்றிக் கொண்டிருப்பவள் நீ. என்னைப் பற்றி வெளியே நீ சொன்னால், உன்னுடன் தொடர்பு வைத்திருப்பதாக பத்து ஆண்களை உனக்கெதிராக சாட்சி சொல்ல வைக்கும் செல்வாக்கு எனக்கு இருக்கிறது' என்று ஜெயேந்திரர் சொல்ல, திரும்பிப் பார்க்காமல் வெளியேறினேன். அந்த பெண் என் பின்னாலேயே வந்து சமாதானம் செய்ய முற்பட்டாள்.

அழுகை

உள்ளே இருக்கும் மனிதரின் உண்மையான முகம் தெரியாமல், வெளியே காத்திருக்கும் நூற்றுக்கணக்கான பக்தர்களைப் பார்த்ததும், அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அந்தப் பெண்ணிடம் பேசக்கூடப் பிரியப்படாமல், அவள் காரைத் தவிர்த்து, பஸ் பிடித்து சென்னை திரும்பினேன்.

வீட்டிலும் யாரிடமும் எதுவும் பேசவில்லை. அன்றிரவு தூக்கம் போனது. பெண் எழுத்தாளராக இருந்து கொண்டு, பெண்களைக் கேவலப்படுத்தும் மனிதர்களைப் பற்றி வெளியே சொல்லாமல் மறைப்பதா என்று தவிப்பு ஒரு பக்கம், இந்த உண்மை வெளிப்பட்டால், ஒரு தனி மனிதனின் கேவலமான நடவடிக்கைகளால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மிகச்சிறந்த பாரம்பரியம் கொண்ட சங்கர மடத்தின் மேன்மையே குலைந்து, நாட்டிலேயே பெரும் கலவரம்மூள நான் காரணமாகி விடுவேனோ என்ற தவிப்பு இன்னொரு பக்கம் என்று மனதில் போராட்டம்.

மறுநாளே அந்தப் பெண் என் வீடு தேடி வந்தாள். வாய்க்கு வந்தபடி கத்தினாள். என்னைக் கன்னத்தில் அறைந்து என் பெற்றோரையும் தாக்கினாள்.

அடிபட்டு பொறி கலங்கிப்போன நான், உடனடியாக எனக்கு சிநேகிதியாக விளங்கிய ஒரு பெரிய பெண் போலீஸ் அதிகாரியை சந்தித்து உடைந்து அழுதேன். நடந்தவற்றைக் கூறினேன். துடித்துப் போனார். `எழுத்துப் பூர்வமாக புகார் கொடு. உடனடியாக சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன்' என்று ஆதரவாகச் சொன்னார்.

ஆனால், என் பெற்றோரைப் போலவே கோடிக்கணக்கானவர்கள் மதிக்கும் சங்கர மடத்தின் கவுரவத்தையே பாதிக்குமே என்று புகார் கொடுக்கத் தயங்கினேன். போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன். உடல் ரீதியாக அடிபட்டதிலும், மன ரீதியாக பெரும் கொந்தளிப்பிற்கு ஆளானதிலும், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, அங்கேயே செயலிழந்து விழுந்தேன். உடனடியாக ஒரு வாகனம் வரவழைத்து என்னை போலீஸ் அதிகாரியான அந்த சிநேகிதி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பக்கவாதம்

என் இடது கால் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு விட்ட தாக மருத்துவர்கள் சொல்லி சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்தனர். தனிமையில் என் அம்மா வின் கழுத்தைக் கட்டிக் கொண்டு உண்மைகளை அவளிடமும் சொன்னேன். மிகுந்த அதிர்ச்சிக் குள்ளானாள். பொங்கி அழுதாள்.

கிட்டத்தட்ட அடுத்த ஒரு வருடத்திற்கு எந்தப் பத்திரிகைக்கும் எழுத முடியாதபடி என் உடல் நிலை மோசமாகவே இருந்தது.

இதற்கிடையில் ஜெயேந்திரரிடமிருந்து மறுபடி மிரட்டலும், கேட்கும் பணம் தருவதாக பேரங்களும் தொடர்ந்தன. எதையும் நான் பொருட்படுத்தவில்லை.

ஜெயேந்திரர் கைப்பட எழுதியதாக ஒரு மன்னிப்புக் கடிதத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்டிய அவருடைய உதவியாளர் அதைக் கையோடு வாங்கிப் போய் விட்ட சம்பவமும் நடந்தது.

மன்னிப்பு

என்னிடம் நேரில் மன்னிப்பு கேட்க விரும்புவதாக ஜெயேந்திரரிடமிருந்து மீண்டும் மீண்டும் தூது வர, மிகுந்த வற்புறுத்தலுக்குப்பின் என் நெருங்கிய உறவினர் துணை வர சென்னையில் தங்கியிருந்த ஜெயேந்திரரை சந்திக்க சம்மதித்தேன்.

என்னை சந்தித்ததும், "போதாத காலம். என் புத்தி பிசகி விட்டது. மன்னித்து விடு. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று ஜெயேந்திரர் கேட்டார்.

"காவியைத் துறந்துவிட்டு காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பதவியிலிருந்து இறங்கி சாதாரண மனிதராக வெளி நடப்பு செய்யுங்கள். கடவுள் உங்களை மன்னிப்பார்" என்றேன்.

ஆனால், என் காதுபட அங்கே வந்திருந்த வேறொரு வி.ஐ.பி. பெண்ணை வர்ணித்து அவர் தரக்குறைவாக பேசியதும் கொதித்துப் போனது மனது.

உண்மைத் தொடர்

ஜெயேந்திரர் துறவிக் கோலத்தைத் துறக்கவில்லை. எத்த னையோ அப்பாவிக் குடும்பங்களும், குறிப்பாய்ப் பெண்களும் ஜெயேந்திரர் போன்றவர்களின் உண்மையான முகத்தைத் தெரிந்து கொள்ளாமல், ஆபத்திற்குள்ளாவதைத் தடுக்கும் பொறுப்பு எனக்கிருப்பதாக உள் மனம் அரித்துக் கொண்டேயிருந்ததால், மிகுந்த யோசனைக்குப் பிறகு, ஒரு பத்திரிகையில் என் பெயரைச் சொல்லாமல் ஒரு உண்மைத் தொடர் எழுதத் துவங்கினேன். ஜெயேந்திரருக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அத்தொடர் முழுமையாக வெளிவரும் முன், நிறுத்தப்பட்டது.

சமூகத்தில் எனக்கு அவரால் தொடர்ந்து பல இன்னல்கள் இழைக்கப்பட்டன. என் உயிருக்கே ஆபத்து வரும் என்று மிரட்டல்கள் வந்தன. என் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்த சில பெரிய மனிதர்களின் நல்லெண்ணத்தால்தான் நான் உயிர் பிழைத்திருந்தேன் என்று கூட சொல்வேன். அவர்களுக்கு என்றைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.

என் மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பும் வரையிலாவது உயிர் பிழைத்திருக்க வேண்டுமே என்று வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு தான் வாழ்ந்திருந்தேன்.

பக்குவப்பட்டது

யோக வகுப்புகளுக்குப் போய் வந்து என் மனம் மேலும் பக்குவப்பட்ட ஒரு கட்டத்தில், ஜெயேந்திரர் ஒன்றும் தெய்வப் பிறவி அல்ல, சாதாரண மனிதன் தானே என்று, அந்த தனி மனிதனை மன்னித்து மறக்கும் நிலையை ஏற்றேன்.

பெண்களுக்கு துணையிருக்க வேண்டிய பெண் தெய்வங்களே ஸ்ரீ ஜெயேந்திரரைப் போன்றவர்களின் அநியாயங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதா என்று கோவில்களில் குமுறி அழுதிருக்கிறேன். தெய்வங்கள் இப்போது ஜெயேந்திரரை வேறு வழியில் பொதுவிற்கு கொண்டு வந்திருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவருக்கு எதிராக எதையும் சொல்லி விடாதே என்ற மிரட்டல்கள் ஒரு புறம், உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் என்று வற்புறுத்தல்கள் ஒருபுறம்.

மறுபடியும் சொல்கிறேன். இந்த மேடையை ஜெயேந்திர ருக்கு எதிராக குற்றம் சுமத்த நான் பயன்படுத்தியதாக நினைக்க வேண்டாம். யாரிடமிருந்தும் எந்த ஆதாயத்தையும் நான் எதிர் பார்க்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் நான் அவர் மீது வழக்கு தொடரவில்லை.

தவறான தகவல்கள்

எதைப்பற்றியும், சொல்லாமல், அமைதியாக இருப்பதையே நான் விரும்பினேன், விரும்புகிறேன். ஆனால் ஜெயேந்திரருடன் என்னைத் தொடர்புபடுத்தி ïகங்களின் அடிப்படையில் தவறான தகவல்களை சில பத்திரிகைகள் வெளியிட ஆரம்பித்ததால் இந்த தன்னிலை விளக்கத்தை நான் தர முடிவு செய்தேன்.

ஜெயேந்திரரையும், என்னை காஞ்சிக்கு அழைத்துப் போன பெண்ணையும் மேலும் இழிவுபடுத்தும் சில விவரங்களை நான் இங்கே முழுமையாக சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு உறுதியை மட்டும் என்னால் தர முடியும். நான் சொன்னவை அத்தனையும் பொய்க்கலப்பற்ற சத்திய வார்த்தைகள்.

உங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த அறிக்கையிலேயே விடைகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன். தயவு செய்து என்னைத் தொடர்ந்து வேறு கேள்விகள் கேட்டு துரத்தாதீர்கள். ஏற்கனவே மன உளைச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கும் என்னை நிம்மதியாக இருக்கவிடுங்கள்.

துணிச்சல்

என்னைப் போல பாதிப்புக்குள்ளாகி வெளியே சொல்ல முடியாத வேறு சில பெண்களும் நிச்சயம் இருப்பார்கள். அவர்களும் துணிச்சல் கொண்டு பிற்பாடு வெளியே வரக்கூடும்.

ஒரு தனிப்பட்ட மனிதரின் மோசமான அணுகுமுறை பற்றி நான் வெளிப்படையாக சொல்லியிருக்கிறேனே தவிர, நான் பெரிதும் மதிக்கிற காஞ்சி மடத்தையோ, இந்துக்களின் உணர்வுகளையோ அவமதிக்கும் எந்த நோக்கமும் சிறிதளவும் எனக்கு இல்லை.

பத்திரிகைகளையும் என்னையும் பிரித்து பார்க்க முடியாத படி, என் வாழ்வின் முக்கியத் திருப்பங்களில் எல்லாம் பத்திரிகைகள் பெரும் பங்கு வகித்திருக்கின்றன. இப்போதும் உங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரியாகவே என்னை நினைத்து மேற்கொண்டு என்னைப்பற்றிய அவ தூறுகளை எழுதாமல் நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அனுராதா ரமணன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கண்ணீர்

இந்த அறிக்கையை முழுமையாக அனுராதா ரமணன் நிரு பர்கள் மத்தியில் வாசித்தார். அப்போது இடைஇடையே அவர் கண்ணீர் விட்டு அழுதார்.

இதைத்தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கொலை செய்ய முயற்சி

கேள்வி:- இந்த விஷயத்தை ஏன் இவ்வளவு நாட்கள் சொல்லவில்லை?

பதில்:- சங்கரமடத்தின் கவுரவத்தை பாதிக்கும் என்று புகார் கொடுக்க தயங்கினேன். அதோடு தொடர்ந்து மிரட்டல்கள். என்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் எனது மகள்களின் எதிர்காலத்தை நினைத்து போலீஸ் பாதுகாப்பை மட்டும் வேண்டினேன்.

அதோடு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு ஒரு கால், கை, வாய் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டேன். அங்கும் காஞ்சி மடத்து ஆட்கள் 2 பேர் வந்து என்னை தேடினார்கள்.

எனக்கு ``டிரிப்" ஏற்றப்பட்ட போது அதில் வேறு மருந்தை சேர்த்து கொடுத்து என்னை கொலை செய்ய முயன்றனர். அதனால் அங்கு கொடுத்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடவில்லை. சிகிச்சை அளிக்க வேண்டாம் என்றும் மறுத்து விட்டு உடனடியாக அந்த ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறி விட்டேன். என்மீது லாரியை ஏற்றவும், எனது மகள்கள் மீது ஆசிட் வீசவும் தயாராக இருந்தனர்.

போலீசில் வாக்குமூலம்

கேள்வி:- ஜெயேந்திரர் நடந்து கொண்டது பற்றி இப்போது போலீசில் புகார் செய்துள்ளீர்களா?

பதில்:- போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார், இன்ஸ்பெக்டர் சரசுவதி ஆகியோர் என்னிடம் விசாரித்தனர். அவர்களிடம் நடந்த விஷயம் பற்றி வாக்குமூலம் கொடுத்துள்ளேன். ஜெயேந்திரர் பற்றி தோண்ட தோண்ட பல விஷயங்கள் வெளிவரும்.

யார் அந்த பெண்?

கேள்வி:- காஞ்சிக்கு ஜெயேந்திரரிடம் உங்களை அழைத்து சென்ற பெண் யார்?

பதில்:-அவரை பற்றி சொல்ல விரும்பவில்லை. நிச்சயம் கடவுள் தண்டனை உண்டு. நடந்த சம்பவத்துக்கு சாட்சி இல்லை. 4 சுவர்களுக்குள் நடந்தது பற்றி சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்று ஜெயேந்திரர் என்னிடம் கூறினார்.

இதை காஞ்சி காமாட்சி அம்மன் சன்னதியில் சொல்லி கதறி அழுதேன். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைத்த பிறகு தான் உனக்கு அபிஷேகம், எனக்கு அலங்காரம் என்று சொல்லி விட்டு வந்தேன். 12 வருடங்களுக்கு பிறகு இப்போது உண்மை வெளிவந்துள்ளது. நான் சொன்னது அத்தனையும் சத்தியம்.

இவ்வாறு அனுராதாரமணன் கூறினார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்

அப்போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

``ஜெயேந்திரர் மீது பாலியல் புகார் கூறியுள்ள அனுராதா ரமணன் எங்களது முழு ஆதரவை கேட்டுள்ளார். அவருடைய உயிருக்கும், உடமைக்கும் தமிழக அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த பிரச்சினையில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விïகம் அமைத்து செயல்படுவோம்" என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.

<img src='http://www.dailythanthi.com/images/news/20041130/anu.jpg' border='0' alt='user posted image'>[/img]

Print this item

  அன்புள்ளம் கொண்ட யாழ் நண்பர்களுக்கு !!
Posted by: Eswar - 11-29-2004, 07:40 PM - Forum: அறிமுகம் - Replies (14)

அன்புள்ளம் கொண்ட யாழ் நண்பர்களுக்கு !!தமிழ்த்தாயின் புதல்வன் ஈஸ்வரின் வந்தனங்கள்
என்னையும் உங்களுடன் சேர்த்துக் கொள்வீர்களா ???
அரட்டையடிக்க.......
என்றும் அன்புடன்
ஈஸ்வர்

Print this item