Yarl Forum
பறந்துவந்து கொண்டிருக்கும் போது - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: பறந்துவந்து கொண்டிருக்கும் போது (/showthread.php?tid=6308)



பறந்துவந்து கொண்டிருக்கும் போது - Vaanampaadi - 11-30-2004

Hello Friends,
வானம்பாடி ஆகிய நான் நேற்று பறந்துவந்துகொண்டிருக்கும்போது இந்த
இணையத்தளத்தை கண்டு இங்கு சிறிது நேரம் இந்த இணையத்தளத்தை
சுற்றிப்பா÷த்துவிட்டு நான் சுமந்து கொண்டு வந்த ஒரு புதிய இணையத்
தள முகவாியையும் உங்களுடன் பகி÷ந்து கொண்டதின் பின் தொட÷ந்து
எனது திசையை நோக்கி பறக்கவுள்ளேன்......
நண்ப÷களே!!!! நீங்கள் உங்களின் நண்ப÷களுக்கோ அல்லது உங்களின்
உறவின÷களுக்கோ ஒரு பொிய Fileஐ கணணிஊடாக அனுப்பவிரும்பி
னால் நான் இத்துடன் தரும் இணையமுகவாிக்கு சென்று அனுப்பமுடியு
ம். இதுமுற்றிலும் இலவசம். இங்கு சென்று உங்கள் நண்ப÷, உறவினாின் மின்அஞ்சல் முகவாியை பதிந்தபின் உங்களின் Fileஐ upload செய்ததும் உங்களின் நண்பருக்கு மின்அஞ்சல் ஊடாக ஒரு Link
அனுப்பப்படும். அவ÷ அந்த Linkற்கு சென்று நீங்கள் அனுப்பிய Fileஐ
Download செய்துகொள்ளமுடியும். ஆனால் அவ÷ இதனை ஒரு வாரகாலத்திற்குள் டவுன்லோட் செய்துவிடவேண்டும். நீங்கள் அனுப்பும்
எந்த Fileம் அங்கே 7 நாட்கள்தான் சேமித்து வைத்திருப்பா÷கள். அதன்பின்ன÷ அதுஅழிபட்டுவிடும்.
(இங்கு நீங்கள் 1Giga byte=1000 Mega bytes வரைக்கும் அனுப்பலாம்)
Link: http://www.yousendit.com


- hari - 11-30-2004

தகவலுக்கு நன்றி வானம்பாடி, ஆனால் இந்த செய்தி ஏற்கனவே கருத்துக்களத்தில் போடப்பட்டிருக்குது, நீங்கள் புதியவர் என்பதால் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன், எப்படியான நல்ல செய்திகளை தொடர்ந்து தாருங்கள்


- Vaanampaadi - 11-30-2004

hari Wrote:தகவலுக்கு நன்றி வானம்பாடி, ஆனால் இந்த செய்தி ஏற்கனவே கருத்துக்களத்தில் போடப்பட்டிருக்குது, நீங்கள் புதியவர் என்பதால் கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன், எப்படியான நல்ல செய்திகளை தொடர்ந்து தாருங்கள்
ஹலோ ஹாி,
நான் பறந்துவந்த வேகத்தில் இந்த இணையத்தை முற்றாக சுற்றிப்பா÷க்கமுடியவில்லை. காரணம் அதற்கு பல நாட்கள் தேவை ஐயா!!!!!!சாி பறவாயில்லை அதடுத்ததடவையாவது சுடசுட கொண்டுவந்து போட்டுவிடுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள்


- sinnappu - 11-30-2004

வாங்கோ வானம்பாடி வாங்கோ நலமோ???
உங்கள் வரவு நல்வரவாகட்டும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- KULAKADDAN - 11-30-2004

எந்த மரத்திலை இளைப்பாறின்னியள்


- kavithan - 12-01-2004

வணக்கம்