Yarl Forum
மின்னுால்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: நூற்றோட்டம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=23)
+--- Thread: மின்னுால்கள் (/showthread.php?tid=6293)

Pages: 1 2


மின்னுால்கள் - sOliyAn - 12-02-2004

சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின்
'பதியப்படாத பதிவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5

கரவை பரணி அவர்களின்
'ஆதங்கம்' (கவிதைத் தொகுப்பு)
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5


- shanmuhi - 12-02-2004

«ரு¨ÁÂ¡É முÂüº¢.
¾¸வலுìகுõ ¿ýÈ¢¸û.....


- MEERA - 12-02-2004

¿ýÈ¢¸û


- kavithan - 12-02-2004

நன்றிகள் .. அருமையாக இருகின்றது


- tamilini - 12-07-2004

நன்றிகள் .. அருமையாக இருகின்றது வாழ்த்துக்கள்...! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- KULAKADDAN - 12-07-2004

நன்றி


- sOliyAn - 01-02-2005

"சிந்தனைச் செல்வர்" எழிலன் அவர்களின்
"புதியதல்ல... புதுமையுமல்ல..."
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5


- thamizh.nila - 01-02-2005

மிக்க நன்றி


- Vasampu - 01-09-2005

மிக்க நன்றி சோழியான். தங்கள் பணி தொடரட்டும்.


- sOliyAn - 01-16-2005

நன்றி! தங்களிடமும் புகலிட எழுத்தாளர்களது மின்னுால்கள் இருந்தால் தந்து உதவுங்கள்.


- kuruvikal - 01-16-2005

நேர்த்தியாக ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் போல வடிவமைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழமுதம் மின்னூல் பிரிவினரே..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 01-17-2005

kuruvikal Wrote:நேர்த்தியாக ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் போல வடிவமைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தமிழமுதம் மின்னூல் பிரிவினரே..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா இவ்வளவையும் யார் தட்டச்சு செய்வார்கள் ...நான் ஸ்கான் பண்ணி போடவே பட்ட பாடு <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sOliyAn - 01-18-2005

அடடா.. அப்படியா?! பாராட்டுக்கு நன்றி குருவிகள்! யேர்மனிக்கு வந்ததிலிருந்தே தட்டச்சுதானே நேரவிழுங்குதலின் ஒரு காரணி. கவிதன்! கனடாவில வந்த புத்தகங்களை மின்னுாலாக்கி உதவலாமே? அல்லது ஸ்கான் பண்ணி மெயில்லயாவது அனுப்பலாம்.. :roll:


- shiyam - 01-18-2005

சோழியன் குடுமி சும்மா ஆடவில்லை உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்


- Mathan - 01-18-2005

வாழ்த்துக்கள் சோழியான்


- kavithan - 01-18-2005

sOliyAn Wrote:அடடா.. அப்படியா?! பாராட்டுக்கு நன்றி குருவிகள்! யேர்மனிக்கு வந்ததிலிருந்தே தட்டச்சுதானே நேரவிழுங்குதலின் ஒரு காரணி. கவிதன்! கனடாவில வந்த புத்தகங்களை மின்னுாலாக்கி உதவலாமே? அல்லது ஸ்கான் பண்ணி மெயில்லயாவது அனுப்பலாம்.. :roll:

இரண்டு நூல்கள் செய்தேனே .... மற்றவைகள் செய்ய நேரம் பொறுமை வேணுமே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- shiyam - 01-18-2005

kavithan Wrote:[quote=sOliyAn]அடடா.. அப்படியா?! பாராட்டுக்கு நன்றி குருவிகள்! யேர்மனிக்கு வந்ததிலிருந்தே தட்டச்சுதானே நேரவிழுங்குதலின் ஒரு காரணி. கவிதன்! கனடாவில வந்த புத்தகங்களை மின்னுாலாக்கி உதவலாமே? அல்லது ஸ்கான் பண்ணி மெயில்லயாவது அனுப்பலாம்..

இரண்டு நூல்கள் செய்தேனே .... மற்றவைகள் செய்ய நேரம் பொறுமை வேணுமே.... இரண்டு நூல்கள் செய்தேனே .... மற்றவைகள் செய்ய நேரம் பொறுமை வேணுமே....
கவிதன் உந்த வண்ணாத்தி பிடிக்கிறதை விட்டிட்டு ஊருப்படியான வேலையை செய்யலாமே??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



Re: மின்னுால்கள் - vasisutha - 01-18-2005

sOliyAn Wrote:சந்திரவதனா செல்வகுமாரன் அவர்களின்
'பதியப்படாத பதிவுகள்' (சிறுகதைத் தொகுப்பு)
http://www.tamilamutham.net/index.php?opti...start=0&limit=5

கரவை பரணி அவர்களின்
'ஆதங்கம்' (கவிதைத் தொகுப்பு)http://www.tamilamutham.net/index.php?option=com_docman&task=docclick&Itemid=35&bid=7&limitstart=0&limit=5

தகவலுக்கு நன்றி சோழியண்ணா.


- இளைஞன் - 01-18-2005

மின்னூல்கள் அந்தமாதிரி வெளிவருது போல!
பாராட்டுக்கள் சோழியான் அண்ணா. தொடர்ந்து உங்கள் முயற்சியை மேற்கொள்ளுங்கள். நூல் வடிவமைப்புகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். காலம் உங்கள் பணியை நிச்சயம் வரவேற்கும். தொடருங்கள்!


- tsunami - 01-20-2005

வெளிநாடுகளில் இருக்கிற தமிழ்ப் பிள்ளைகள் இந்த மாதிரி வேலைகள் செய்கிறது கஸ்ரமான வேலைதான் ஆனால் பாருங்கோ....

இலங்கையில் கனபேர் தமிழ் வளர்க்கிறம் சமயம் வளர்க்கிறம் என்று சொல்லி ஒரு தொகை காசு வெளிநாடுகளில் இருந்து வருகின்ற தமிழ் ஆட்களிடம் வாங்கி உண்மையில் என்ன செய்யினம்?

அவைகள் மனம் வைச்சு கொண்டு போற காசில ஒரு கொம்பியூட்டரை வாங்கி அங்க இருக்கிறதுகள் இரண்டு மூன்றுக்கு வேலையும் கொடுத்து ஏதாவது பிரயோசனமாக செய்யலாம் அதைப்பற்றி யாராவது சிந்திக்கினமோ ? இது வரைக்கும் இல்லைப்பாருங்கோ....

இப்ப அடிக்கிற புத்தங்களுக்கு விற்பனை பாதிக்கும் என்று நினைக்கிறவை பழைய புத்தகங்களையாவது செய்யலாம் . ஆனால் செய்யவில்லை....
கேட்டால் விளக்கம் சொல்லுவினம்
காசு கொடுக்கிற வெளிநாடுகள் நிபந்தனை வைக்கிறமாதிரி காசு கொடுக்கும் போது ஏதாவது நிபந்தனையோடு கொடுக்க வேணும்...

சும்மா சமயம் தமிழ் என்று சொல்லி தங்கட வயிறு வளர்ப்பினம்..