![]() |
|
காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்... (/showthread.php?tid=6294) |
காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்... - Mathan - 12-02-2004 காரியக்காரப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டால்... இந்தமுறையும் இந்திய ஊடகங்கள் இறுகக் கண்ணை மூடிக்கொண்டன. 75,000க்கும் அதிகமான மக்கள் குழுமிய நிகழ்வை, ஈழத்தமிழரின் மீது ஆர்வம் கொண்டவர்களாக பசப்பும் இந்து உள்பட அனைத்து பத்திரிக்கைகளும் இருட்டடிப்பு செய்தது மிக இயல்பானதென நம்புவர்கள் பாக்கியவான்கள். அவர்களுக்கு மெட்டி ஒலி நடக்கும் போது மின்சாரம் போகாதிருக்கட்டும்; அல்லது இன்னொமுறை இலங்கை நாடாளுமன்ற (சிங்கள, ஜேவிபி) உறுப்பினரோ, சந்திரிகாவோ அப்படியே சாய்பாபாவையும், சங்கராச்சாரியாரையும் பார்த்துவிட்டு மதிய உணவுக்கு இந்துக் காரியாலயத்தில் கை நனைத்துபோவதைப் பற்றி பெருமையாக இந்து எழுதும்போது இது போன்ற இருட்டடிப்பு நினைவுக்கு வராமல் போகட்டும். ஏன் இந்துவை மட்டும் இவன் திட்டுகிறான் என நீங்கள் (கேட்கமாட்டீர்கள்) கேட்டால், இந்து ஒரு செய்திப்பத்திரிக்கை என்பதையும் மீறி கருத்துருவாக்கத்தில் வகிக்கும் பங்கினையும், அது ஈழத்தமிழர்க்கு எதிராக பெரும்பான்மை ஈழத்தமிழர்களின் நலனுக்காக, அவர்களது குரலாக ஒலிப்பதாக செய்யும் கனவான் வேலையெல்லாம் எத்தகையது என்பதை புரிந்துகொண்டதால்தான். இதற்கு முன் ஈழத்தில் நடந்த பொங்குதமிழைப் பற்றியெல்லாம் செய்திவெளியிட்டிருக்கிறது இந்து என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாயிருக்கும். ஆனால் அதெல்லாம் புலிகளின் திட்டமிட்ட ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் (அவர்கள் கூட்டிய கூட்டம்) என்று எழுதுவதற்காக. ஆனால் இப்போது வாயடைத்துப்போனதென்ன? இதுவும் புலிகளின் அச்சுறுத்தலுக்கு பயந்தே கூடிய கூட்டமென எழுதலாமே. கூச்சமாயிருக்கிறதோ? கூச்சமா எனக்கு ஆச்சர்யமாயிருக்கிறது. இதனால் இந்துவின் செய்தி எழுதும் திறமை குறைந்து போய்விட்டதோ என யாரும் வருந்தவேண்டாம். கருணா அணியினர் என்ன செய்வதாக உள்ளனர்; அவர்கள் ரெகியின் கொலைக்கு கூறிய வெஞ்சினம் யாது போன்ற நுட்பமான உள்வீட்டுத்தகவல்களை இந்துவைத்தவிர யார் வெளியிடமுடியும்? சமீபத்தில் TIME பத்திரிக்கையில் படித்தேன், வலைப்பதிவுகள் எப்படி ஒரு மாற்று ஊடகத்தன்மையை (ஊடகச் செய்திகளைக் கொண்டே) சம்பாதித்துவருகின்றன என்பதைப் பற்றி ஒருவர் எழுதியிருந்தார். அப்படி வலைப்பதிவுகள் அம்பலப்படுத்திய, வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியிருந்தார். இந்த பொங்குதமிழிலும் அப்படியே சில வலைப்பதிவுகளும், சில ஈழத்தமிழ் செய்தி நிறுவனங்களுமே செய்தியை வெளியிட்டன. இந்திய தமிழர்களின் பதிவுகளில் பத்ரி இந்த பொய்மையைச் சுட்டியிருந்தார். கவிதனின் வலைப்பதிவும் படங்களுடன் வெளியிட்டது. தட்ஸ்தமிழில் இதை செய்தியாக அல்லாமல் ஒருவர் எழுதிய கட்டுரையாக வெளியிட்டிருந்தது சிரிப்பை வரவழைத்தது. இதிலிருந்து கிடைக்கும் நீதி. 1. ஈழத்தமிழர்கள் தங்கள் கையை ஊன்றி கரணம் போடவேண்டும் (அப்படித்தான் இப்போது செய்து வருகிறார்கள்) கனவிலும் இந்த நடுநிலையாளர்களை நம்பக்கூடாது. 2. ஈழத்தமிழர்கள் பாக்கியவான்கள், அவர்களது எதிரிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்கிறார்கள்; தமிழகத்தமிழர்கள் தான் பாவம். நன்றி - தங்கமணி ?? ¿¢Á¢ò¾¢ÈÐ ¸‰Ãõ .... - selvanNL - 12-02-2004 ±ýÉõ ±ùÅÇ× ¿¡¨Çì̾¡ý À¡Õí§¸¡?? ²ý þ¨¾¦º¡øÖÈý ±ñ¼¡ Á¢¸ Å¢¨ÃÅ¢ø À¡Õí§¸¡ ¾Á¢ú¿¡ðÎìÌõ ¸÷ɼ¸ Á¡¿¢ÄòÐìÌõ ºñ¨¼ ÅçÀ¡ÌÐ ²ü¸É§Å " ¾ñ½£÷ À¢Ã¨É «¨¾Å¢¼ Ó츢ÂÁ¡É ´ýÚ (¦À¡ÕõÀ¡Öõ)¾Á¢ú ¿¡ðÎÁ츧ǡ «øÄÐ þó¾¢Â Á츧ǡ "¾ñ½¢ «øÄÐ º¡ôÀ¡Î" þøÄ¡Áø þÕôÀ÷§¸§Ç ¬É¡ø º¢É¢Á¡ þøÄÁø þÕì¸ Á¡ð¼÷¸û ²ý þ¨¾ ¦º¡øÖÈý ±ñ¼¡?? ¸÷ɼ¸ Á¡¿¢Äò¾¢ø À¢È ¦Á¡Æ¢ À¼í¸û ¾¢¨Ã¢¼ôÀ¼ì̼¡¾¡õ ¿¡ý ¿¢¨Éîºý ²§¾¡ À¡¸¢‰¾¡ý «øÄÐ ¬ô¸¡É¢‰¾¡ý ¦Á¡Æ¢¨Â¾¡ý ¦º¡øÖÈ¡í¸û ±ñÎ À¡÷ò¾¡ø Àì¸òÐ Á¡¿¢Ä ¦Á¡Æ¢¨Â À¡÷òÐ ¦º¡øÖÈ¡í¸û...«ôÀÊ ¸÷ɼ¸ ¦º¡ýÉ¡ø Åó¾¡¨Ã Å¡Æ ¨ÅìÌõ ¾Á¢Æ¸õ ±ýÎ ¦º¡øÄ¢¦¸¡ñÎ ¿¢ìÌõ ¾Á¢Æ¸Óõ ²§¾¡ ¦ºö ÓÂüº¢ ¦ºöÔ¾¡õ ±ñÎ §¸ûÅ¢...¬¸§Å ²¾üÌõ þÄí¨¸ Àò¾¢¨Ã¸¸û ¾ÂḠþÕí¸û ±¦Éñ¼¡ø "þóÐ Àò¾¢Ã¢¨¸" ¦ºö¾ §Å¨Ä¨Â ¿£í¸éõ ¦ºö¢ÈÐìÌ... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [/code]
±ôÀ×§Á ¿¡ý ¯í¸û Àì¸õ - Danklas - 12-02-2004 "«õÁ¡ ¿£ ¸Äí¸¡§¾ ¿£ ¾¡ý ¼Á¢Ä÷¸Ä¢ý ¾¡ö" ±ÉÐ «¾Ã×õ "±É측ö "¦¿ÕôÀ¡ö" ¾ý¨É Ò¨¸ÂÅ¢ðÎ "§¾É¡ö" ¯Õ¸¢ EDuPPÊ¡ ¾¢Ã¢Ôõ EPRAL âì¸Ç¸¡É" ¿¡õ þÕìÌŨà þÄí¨¸ ¦ºö¾¢¸¨Ç þÕð¼ÊôÒ ¦ºöÐ ±ÁÐ ¦ºö¾¢¸ÙìÌ ¬¾Ã× ¾ÕÅ£§Ã (þóÐ) Á¡¸ ºÉí¸§Ç.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |