![]() |
|
þôÀÊ §À¡É¡ø ±ôÀÊ!!! -¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ- - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: þôÀÊ §À¡É¡ø ±ôÀÊ!!! -¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ- (/showthread.php?tid=6287) |
þôÀÊ §À¡É¡ø ±ôÀÊ!!! -¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ- - selvanNL - 12-03-2004 <b>ஏ 9 வீதி அரசபடைகளால் மூடப்பட்டது</b> தமிழீழத்தின் தரைவழிப்பாதைகளில் ஒன்றான ஏ 9 வீதி அரச படைகளால் மூடப்பட்டது. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஏ 9 வீதி தொடர்ந்து திறந்திருக்கப்பட வேண்டுமென்றும், போக்குவரத்தின்போது இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபடுவதும் 2002 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தெரிவிக்கின்றது. உடன்படிக்கைக்கு எதிராக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையினால் பல ஆயிரம் பயணிகளும் போக்குவரத்து வாகனங்களும் வவுனியாவில் தங்கி நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எதிர்காலத்தில் யுத்தத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் அரச படைகள் வீதிச்சோதனைச் சாவடிகளை மூடியமை யுத்தத்திற்கான முன்னேற்பாட்டுச் சமிக்ஞையாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ------------------------------------------------------------------------------------------------------------ <b>இலங்கை அரசுக்கு ஆயுதங்களுடன் கப்பலொன்று வருகிறதாம</b> இந்தியாவின் கேரளா கடற்பகுதியுூடாக ஆயுதங்கள் ஏற்றிய கப்பலொன்று வட பகுதியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக இந்தியக் கடற்படை வட்டாரங்களை மேற்கோள்காட்டிக் கொழும்பு சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வளைகுடாப்பகுதியில் இருந்து புறப்பட்ட இந்தக்கப்பல் தொடர்பான தகவல்கள் இந்தியக் கடலோரக்காவற்படை மூன்று நாட்களுக்கு முன்னரே கிடைத்திருந்தது. இதையடுத்து இந்தியக் கடற்பகுதியில் கடலோரக்காவற்படையும் இந்தியக்கடற்படையும் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. இது பற்றிய தகவல் இலங்கைக் கடற்படைக்கும் அறிவிக்கப்பட்டிருப்;பதாகவும் - இந்த ஆயுதங்கள் இந்தியாவுக்குக் கடத்தப்படும் நோக்கத்துடன் கொண்டு வரப்படவில்லையென்றும், இலங்கை அரசாங்கத்திற்கே இந்த ஆயுதக்கப்பல் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வருவதாக இந்தியக் கடலோரக் காவற்படையின் கட்டளையதிகாரி எம்.எஸ் டங்கி தெரி வித்ததாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது. ------------------------------------------------------------------------------------------------------------ ²¾¢ýç¡ Å¡¨Ä ¿¢Á¢ò¾ÓÊ¡¾¡õ ±ñÎ ´Õ ÀƦÁ¡Æ¢ þÕìÌ «Ð º¢Ä ¿¡Î¸ÙìÌ ¦À¡ÕóÐõ §À¡Ä.. ¬ÉÖõ À¡Õí§¸¡ ¿¢Á¢ò¾¢ÈÐìÌ ¾Á¢Æ÷ Àð¼ ¸‹¼õ «ó¾¸¡Äõ... þôÀ «¨¾ ÍÄÀÁ¸ ¿¢Á¢ò¾Ä¡õ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- KULAKADDAN - 12-03-2004 இது வரை வேறு ஊடங்களில் இதை பற்றி காணேல்லை Re: þôÀÊ §À¡É¡ø ±ôÀÊ!!! -¿ýÈ¢ ¿¢¾÷ºÉõ- - sinnappu - 12-03-2004 selvan07 Wrote:<b>ஏ 9 வீதி அரசபடைகளால் மூடப்பட்டது</b> அப்ப அம்மாவின் செல்லப்பிள்ளையள் அடிவாங்க ரெடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- MEERA - 12-03-2004 [quote]ஏ 9 வீதி அரசபடைகளால் மூடப்பட்டது தமிழீழத்தின் தரைவழிப்பாதைகளில் ஒன்றான ஏ 9 வீதி அரச படைகளால் மூடப்பட்டது. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஏ 9 வீதி தொடர்ந்து திறந்திருக்கப்பட வேண்டுமென்றும், போக்குவரத்தின்போது இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபடுவதும் 2002 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தெரிவிக்கின்றது. உடன்படிக்கைக்கு எதிராக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையினால் பல ஆயிரம் பயணிகளும் போக்குவரத்து வாகனங்களும் வவுனியாவில் தங்கி நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எதிர்காலத்தில் யுத்தத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் அரச படைகள் வீதிச்சோதனைச் சாவடிகளை மூடியமை யுத்தத்திற்கான முன்னேற்பாட்டுச் சமிக்ஞையாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் இது தவறான செய்தி. வவுனியவில் இடம்பெற்ற கடையடைப்பினால் தான் இந்த நிலமை. - MEERA - 12-03-2004 மேற்கோள்: ஏ 9 வீதி அரசபடைகளால் மூடப்பட்டது தமிழீழத்தின் தரைவழிப்பாதைகளில் ஒன்றான ஏ 9 வீதி அரச படைகளால் மூடப்பட்டது. யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு அமைய ஏ 9 வீதி தொடர்ந்து திறந்திருக்கப்பட வேண்டுமென்றும், போக்குவரத்தின்போது இலங்கையின் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் போக்குவரத்துக் கண்காணிப்பில் ஈடுபடுவதும் 2002 ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தெரிவிக்கின்றது. உடன்படிக்கைக்கு எதிராக அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையினால் பல ஆயிரம் பயணிகளும் போக்குவரத்து வாகனங்களும் வவுனியாவில் தங்கி நிற்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. எதிர்காலத்தில் யுத்தத்திற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டுவரும் அரச படைகள் வீதிச்சோதனைச் சாவடிகளை மூடியமை யுத்தத்திற்கான முன்னேற்பாட்டுச் சமிக்ஞையாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இது தவறான செய்தி. வவுனியவில் இடம்பெற்ற கடையடைப்பினால் தான் இந்த நிலமை. நன்றி - ஈழம் செய்திகள். - shiyam - 12-04-2004 நான் ஏற்கனவே சென்னான்தானே இவை இப்படி இசகு பிசகான செய்திகள் தருகினம் எண்டு இவைக்கும் புலிகளின் உண்மையான உhடகங்களிற்கும் எந்த தொடர்பும் இல்லை |