Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 565 online users.
» 0 Member(s) | 562 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,515
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  சுனாமியின் ஒளிநாடக்கள் இணைக்கப்பட்டுள்ளது
Posted by: KaviPriyan - 01-30-2005, 01:57 PM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<span style='font-size:30pt;line-height:100%'>சுனாமியின் ஒளிநாடக்கள் இணைக்கப்பட்டுள்ளது</span>

www.tsunamiineelam.com

Print this item

  இறைச்சித்தூள்
Posted by: sinnappu - 01-30-2005, 01:06 PM - Forum: சமையல் - Replies (4)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சாதிக்காய் 1
கறுவா 2 பிடி
கராம்பு 3 மே.க
ஏலக்காய் 2 மே.க
வசுவாதிப்பு 8 புக்கள்
புரான்கிழங்கு 25
பெருஞ்சிரகம் 50 கிராம்
கறிவேப்பிலை 5 நெட்டு


1.பெருஞ்சிரகத்தை துப்பரவாக்கி களுவிகாயவைத்துக்கொள்க

2.சாதிக்காயை கோதை உடைத்தகற்றி சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்க..

3.பின்பு தாச்சியை அடுப்பிலவைத்து சுடானதும் மேயே சொன்னவற்றை இட்டு இடைவிடாது வறுக்கவும்

4.கறிவேப்பிலை நன்றாக வறுபட்ட(நொருங்கும்) பதத்தில் இறக்கி இடித்தரித்து எடுத்துப்போத்தலில் அடைத்து வைத்துப் பயன்படுத்தலாம்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ( <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )

Print this item

  கறி வைப்பது எப்படி..................
Posted by: KULAKADDAN - 01-30-2005, 12:39 PM - Forum: சமையல் - Replies (16)

Quote:வணக்கம்,

என்களுக்கு ஏதாவது கறி வைக்கும் முறைகளை சொல்லி தாங்கோ. அப்பம் சுடுவதெல்லாம் எங்களுக்கு கஸ்ரமான வேலை.வேலயால வந்தா அப்பம் சுடவா நேரமிருக்கு. சோறுடன் ஒரு கறி அவ்வலவுதான். காலையில் பாண்.

அன்புடன்
மதுரன்
கறி வைப்பது எப்படி..................

<b>போஞ்சி பதபடுத்தி போத்தலில் அடைத்ததிலிருந்து.........</b>


வெங்காயம் மிளகாயை பொடி செய்து...
பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் மிளகாயை வதக்கி விரும்பினால் பெரும் சிரகம் சேர்த்து...
உங்கள் தேவைக்கேற்ப போஞ்சியை இட்டு ...பிரட்டிய பின் நீர்/ஆடை நீக்கிய பால் /பால் ,தூள் இட்டு சேர்த்து..கொதிக்க வைத்து இறக்கவும்...
கறி ரேடி....
பதபடுத்தாத போஞ்சியாயின் வெட்டி சுத்தம் செய்து....அதையும் வதக்கி.. அதே முறையை பின்பற்றவும்.........

Print this item

  Microwave ல் புட்டு அவிப்பது எப்படி.........
Posted by: KULAKADDAN - 01-30-2005, 11:43 AM - Forum: சமையல் - Replies (8)

Microwave ல் புட்டு அவிப்பது எப்படி.........
அளவுக்கு மா உப்புத்தூள் என்பவற்றை கலந்து கொள்ளவும்.........
சுடு நீர் விட்டு பதமாக குழைத்து.......... உருத்தி கொள்ளவும்...
தேங்காய் பூ /காய்ந்த தேங்காய் பூ இட்டு கலந்து கொள்ளவும்......
அதற்குரிய பாத்திரத'திலிட்டு..900w ,இல் 3நிமிடம் வைத்தால் பிட்டு ரெட்........... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item

  சமையல் குறிப்புகள்:
Posted by: Vaanampaadi - 01-30-2005, 09:53 AM - Forum: சமையல் - Replies (3)

சமையல் குறிப்புகள்:

இறைச்சி குழம்பு வகைகள் அதிக ருசியாக அமைய என்ன செய்ய வேண்டும்?

மசாலா வகைகளை தயிரில் குழைத்து அதை இறைச்சி துண்டுகளில் கலந்து சிறிது நேரம் வைத்து விட்டு பின்பு குழம்பு வையுங்கள். அதிக ருசி கிடைக்கும்.

குழம்பு வகைகள் நல்ல நிறமாக இருக்க வேண்டும். ஆனால் அதிககாரம் இருக்கக் கூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மிளகாய்த்தூள் பயன் படுத்தக் கூடாது. காய்ந்த மிளகாயை எடுத்து அதில் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு தோலை மட்டும் அரைத்து குழம்பில் சேருங்கள். நிறமாக இருக்கும் ஆனால் காரம் இருக்காது.

காய்கறி மற்றும் இறைச்சி வகைகளில் மசாலா நன்றாகப் பிடிக்க என்ன செய்ய வேண்டும்?

லேசான தீயில் அதிக நேரம் வேகவைத்தால், மசாலா நன்றாகப் பிடிக்கும்.

கறிமசால் தூள் என்று கூறப்படுவதில் எதெல்லாம் சேர்ப்பார்கள் தெரியுமா?

ஏலக்காய், கிராம்பு, கருவாப் பட்டை, பெருஞ்சீரகம், ஜாதிபத்ரி, மிளகு போன்றவைகளை ஒன்றாக்கி தூள் செய்வதே கறி மசால் தூள் ஆகும்.

கூட்டு, குழம்பு வகைகளில் கடுகின் மணமும் சுவையும் அதிகமாகத் தெரிய என்ன செய்ய வேண்டும்?

சமையல் எண்ணை சூடானதும் அதில் கடுகு போட வேண்டும். கடுகு வெடித்து தாளிக்கப்பட்ட பின்பு இதர பொருட்களை சேர்க்க வேண்டும்.

வடை, சமோசா, கட்லெட் போன்றவைகளை வறுக்கும் போது சில நேரங்களில் உள்ளே வேகாமல் இருக்கும். நன்றாக வேகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

எண்ணை அதிகமான சூடா கவோ, கொதிக்கவோ செய்து விட்டால் வறுக்கப்படும் பொருட் கள் கரிந்து போவதுண்டு. உள்ளே வேகாமலும் போய் விடும். அதே நேரத்தில் எண்ணை தேவையான அளவு சூடாவதற்கு முன்பு பொருட்களை உள்ளே போட்டால், அதிகமான அளவு எண்ணை செலவாகும். சரியான சூட்டில், தேவைப்படும் நேரம் உள்ளே போட்டு வறுத்தெடுத் தால், உள்பகுதியும் நன்றாக வேகும்.

காய்ந்து போன பாலாடைக் கட்டி நன்றாக வேகுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

சமையலுக்கு பயன்படுத்துவதற்கு ஒரு நாளைக்கு முன்பே தண்ணீரில் ஊற வைத்துவிட்டு பின்பு எடுத்து பயன்படுத்த வேண்டும்.

====
ஸ்பெஷல் பிரியாணி
தேவைப்படும் பொருட்கள்:

* கோழி இறைச்சி - கிலோ

* பிரியாணி அரிசி - கிலோ

* நெய் - கிலோ

* பெ.வெங்காயம் - கிலோ

* பூண்டு அரைப்பு - 50 கிராம்

* இஞ்சி அரைப்பு - 50 கிராம்

* ப.மிளகாய்(இடித்தது) - 50 கிராம்

* கசகசா(அரைக்கவும்) - 25 கிராம்

* முந்திரிபருப்பு - 50 கிராம்

* கிஸ்மிஸ் - 25 கிராம்

* தயிர் - 50 கிராம்

* கறிமசால்தூள் - 1 தேக்கரண்டி

* குங்குமப்பூ - தேக்கரண்டி

* மல்லிஇலை(சிறிதாக நறுக்கியது) - 1 கப்

* புதினா (சிறிதாக நறுக்கியது) - கப்

* மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

* எலுமிச்சைபழம் - 1

* பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிதளவு

செய்முறை:

* பெ.வெங்காயத்தை மெல்லிய தாக நறுக்கிவையுங்கள்.

* எலுமிச்சைபழத்தைப் பிழிந்து சாறு எடுங்கள்.

* இறைச்சியில் இருக்கும் எலும் புகளை நீக்கிவிட்டு, இறைச்சியை மட்டும் பெரியதுண்டுகளாக நறுக்கிவையுங்கள்.

* எலும்புகள், கழுத்து, ஈரல் போன்றவைகளை `சூப்'புக்காக பயன் படுத்துங்கள்.

* இறைச்சி துண்டுகளை நன்றாக கழுவி விட்டு, மிளகாய்த்தூள், தேக்கரண்டி பூண்டு அரைப்பு, தேக்கரண்டி இஞ்சி அரைப்பு, தேவைக்கு உப்பு ஆகியவைகளைக் கலந்து மணி நேரம் வைத் திருங்கள்.

* 100 கிராம் நெய்யை சூடாக்குங்கள். அதில் ஒவ்வொன்றாக கோழித்துண்டுகளைப் போட்டு, பிரவுன் நிறம் ஆகும் வரை பொரித்தெடுங்கள். இறைச்சி அனைத்தும் பொரித்ததும், வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தில்பாதியைக்கொட்டி வறுத்திடுங்கள். பாதி அளவு முந்திரிபருப்பும், கிஸ்மிஸையும் சேர்த்து, எல்லாம் சேர்ந்து பொன்னி றம் ஆகும் போது எடுத்துவிடுங்கள்.

* மீதமுள்ள முந்திரிபருப்பை சிறிதளவு தண்ணீரில் ஊறவையுங்கள். அத்தோடு கிஸ்மிஸ் சேர்த்து அரைத்தெடுங்கள்.

* ஏற்கனவே வறுத்த நெய்யில் மேலும் நெய் சேர்த்து மீதம் இருக்கும் வெங்காயத்தைக் கொட்டி கிளறுங்கள். அது பக்குவமாக வறுபட்டதும் அரைத்து வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகக் கொட்டி கிளறுங்கள். நெய் தெளிந்துவரும் போது தயிர், எலுமிச்சை சாறு, மல்லிஇலை, உப்பு, புதினாஇலை, சிறிதளவு கறிமசால்தூள் வறுத்த கோழித்துண்டுகள் ஆகியவைகளைச் சேர்த்து சிறிதுநேரம் கிளறுங்கள். மசாலா தாளிக்கப்பட்டு நெய்தெளிந்துவரும் போது இறக்கிவிடுங்கள்.

* 100 கிராம் நெய்யை சூடாக்கி, அதில் சில வெங்காயத்துண்டுகளைப் போட்டு தாளியுங்கள். தேவைக்கு தண்ணீர் விட்டு அதில் அரிசி சேர்த்து வேகவையுங்கள். தேவைப்பட்டால் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். நீர் வற்றியதும் தீயைக்குறைத்து வேகவையுங்கள். வெந்து, நீர்வற்றியதும் இறக்கி விடுங்கள்.

பிரியாணி `செட்' செய்யும் முறை :
நெய் சோற்றை இரண்டு பகுதியாகப்பிரியுங்கள். அதில் ஒரு பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். குங்குமபூவை தண்ணீரில் கரைத்து அதில் தெளியுங்கள். அதற்கு மேல் சிறிதளவு கறிமசால்தூள், வறுத்த முந்திரிபருப்பு-கிஸ்மிஸ், கோழித்துண்டுகளை போட வேண்டும். மேலே மீதமுள்ள சாதத்தைக் கொட்டி சிறிதளவு இறைச்சிதுண்டுகள் முந்திரிப்பருப்பு, பெ.வெங்காயம் போன்றவைகளைக் கொட்டி மூடி விடுங்கள். அதற்கு மேல் தீக்கனல்களை இட்டு 15 நிமிடம் வைத்திருந்து `பேக்'செய்து எடுக்க வேண்டும். நன்றாகக்கிளறிவிட்டு பரிமாற வேண்டும்.

*****
எள்ளு சாதம்

பச்சரிசி 300 கிராம்
எள் 75 கிராம்
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 7
பெருங்காயம் கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு ஒரு தேக்கரண்டி
நெய் சிறிது

சாதத்தை குழைவாய் இல்லாமல் சற்று உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வறுத்தவற்றை உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் கறிவேப்பிலையை உருவிப் போடவும்.
பிறகு, தாளித்ததில் சாதம், வறுத்து அரைத்தப் பொடி ஆகியவற்றை போட்டு நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.


மட்டன் கட்லெட் கொத்துக்கறி ஒரு கிலோ

நெய் 200 கிராம்
கரம் மசாலா 2 தேக்கரண்டி
தனியா தூள் 2 தேக்கரண்டி
சுக்கு 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
உப்பு தேவையான அளவு
ரொட்டித் தூள் தேவையான அளவு
பெரிய வெங்காயம் 2
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
இஞ்சி 2 அங்குலத்துண்டு ஒன்று
கொத்துமல்லி ஒரு கட்டு
உருளைக்கிழங்கு 15



வாணலியில் 50 கிராம் நெய் விட்டுக் காய்ந்ததும் உருளைக்கிழங்கு, ரொட்டித் தூள் தவிர மற்ற எல்லா பொருள்களையும் வாணலியில் போட்டு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் விட்டு இறைச்சியை வேகவைத்து இறக்கவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்துச், சிறிதளவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து மசித்துக் கொள்ளவும்.
இதை சிறுசிறு உருண்டைகளாக்கி, தட்டி கொத்துக்கறி கலவையை வைத்து இடைவெளி விடாமல் மூடி, ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
வாணலியில் நெய் விட்டுக் காய்ந்ததும் கட்லெட்டை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

மீன் கபாப்

மீன் 1 கிலோ
நெய் 200 கிராம்
பெரிய வெங்காயம் 2
முட்டை 2
மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
தனியாத்தூள் 2 தேக்கரண்டி
கரம் மசாலா 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1 தேக்கரண்டி
ரொட்டித்தூள் 1 கப்
உப்பு தேவையான அளவு



மீனை சில நிமிடங்கள் வேக வைத்துத் தண்ணீரை வடித்து ஆறவைக்கவும்.
பின்னர் தோல், எலும்புகளை நீக்கி நன்கு மசித்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது நெய் விட்டு காய்ந்தவுடன், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கி, அதனுடன் மீன் விழுதினைச் சேர்த்து வதக்கவும்.
ஈரம் வற்றிய பிறகு முட்டையை அடித்து, உப்பு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, எலுமிச்சைசாறு கலந்து நன்கு கிளறி இறக்கவும்.
கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, அதனை வடை போல் தட்டிக் கொண்டு, ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து நெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


கஸார்

பேரீச்சம் பழம் 25 கிராம்
நெய் 100 கிராம்
கோதுமை மாவு 750 கிராம்
ரவை 250 கிராம்
வெள்ளரி விதை 25 கிராம்
உலர்ந்த திராட்சை 25 கிராம்
கொப்பரைத் துருவல் 50 கிராம்
சர்க்கரை 250 கிராம்
பாதாம் பருப்பு 25 கிராம்

வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் பேரீச்சம் பழத்தை விதை நீக்கிச் சிறு துண்டுகளாய்ப் போட்டுப் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
மீதியுள்ள நெய்யில் கோதுமை மாவு மற்றும் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாகும் வரை கிளறவும்.
அடுத்து வறுத்த பேரீச்சம் பழம், வெள்ளரி விதை, உலர்ந்த திராட்சை, தோலுரித்துத் துண்டுகளாக்கிய பாதாம் பருப்பு, கொப்பரை, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிச் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கவும்.


கொலூஷா

மைதா மாவு அரைக்கிலோ
சர்க்கரை அரைக்கிலோ
நெய் 2 மேசைக்கரண்டி
தயிர் 2 மேசைக்கரண்டி
உப்பு கால் தேக்கரண்டி
எண்ணெய் பொரித்து எடுக்க சிறிது

மைதா மாவில் சர்க்கரை, நெய், தயிர், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடவும்.
பிறகு, மாவினை சிறு சிறு உருண்டைகளாக்கி, பூரிப் போல் இட்டுக் கொள்ளவும்.
மூன்று பூரிகளை ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்து அமுக்கி ஓரங்களை நன்கு அழுத்திவிடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
சர்க்கரையில் 200 மி.லி தண்ணீர் விட்டு பாகு எடுத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பொரித்து எடுத்தவற்றை பாகில் போட்டு மூன்று, நான்கு நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் எடுத்துப் பரிமாறவும்.


கூவே

மைதா அரைக் கிலோ
தேங்காய் 2
சர்க்கரை 250
முட்டை 3
பன்னீர் 2 தேக்கரண்டி
நெய் ஒரு தேக்கரண்டி
உப்பு ஒரு சிட்டிகை



தேங்காயைத் துருவி பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் போட்டு சர்க்கரை நன்கு கரையும் வரை அடித்து எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவு, தேங்காய்பால், முட்டை சர்க்கரை கலவை, பன்னீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து தண்ணீர் பதத்தில் கலக்கி வைத்துக் கொண்டு, இரண்டு பாத்திரத்தில் பாதி பாதி ஊற்றவும்.
ஒரு மாவை வெள்ளையாகவே வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் இருக்கும் மாவிற்கு விரும்பும் வண்ணப் பொடியைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஓவன் ட்ரேயில் சிறிது நெய் தடவி கலர் மாவை இரண்டு கரண்டி ஊற்றி ஓவனில் வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து வெளியில் எடுத்து வெள்ளை மாவு இரண்டு கரண்டி அதன் மீது ஊற்றி மீண்டும் இரண்டு நிமிடம் வேகவைக்கவும்.
இதேபோல் மீண்டும் மாற்றி மாற்றி வெள்ளை மாவையும் கலர் மாவையும் ஊற்றவும்.
வெந்தபின் வெளியில் எடுத்து ஆறியபிறகு டைமண்ட் வடிவில் வெட்டிக் கொள்ளவும்.
இதனை மூன்று நான்கு வண்ணங்களில் கூடச் செய்யலாம். அதற்கு தகுந்தாற்போல் மாவினைப் பிரித்து வண்ணப்பொடியினை சேர்த்துக் கொள்ளவும்.
ஓவன் இல்லாதவர்கள் குக்கரில் தண்ணீர் வைத்து குக்கர் பாத்திரத்தில் இதேபோல் செய்யவும். குக்கரில் வெயிட் போடக்கூடாது.

Print this item

  தாய் சிங்கத்தின் பாசம்
Posted by: Vaanampaadi - 01-30-2005, 09:28 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

<img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/30/oddnews/C150_2901b.jpg' border='0' alt='user posted image'>
தாய் சிங்கத்தின் பாசம்

அமெரிக்காவில் உள்ள கொலோராடொ மாநிலத்தில் இருக்கிற டென்வர் மிருககாட்சி சாலை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ரூஜர் என்கிற ஆப்பிரிக்கா சிங்கம் தனது குட்டியைவிட்டு நொடிப் பொழுதும் பிரிவ தில்லை. 35 பவுண்டு எடையுள்ள தனது குட்டியை அந்த தாய்சிங்கம் விளையாட்டாக போட்டு உருட்டும், புரட்டும். சில நேரங்களில் வாயில் கவ்வி தூக்கி செல்லும். இதை பார்வையாளர்கள் காண்கிறபோது அந்த தாய்-பிள்ளை பாசத்தை கண்டு மெய்சிலிர்க்கிறhர்கள். இங்கே உள்ள படத்தில் அந்த பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது என்பது உண்மைதான்.

Print this item

  தமிழ் பெண் கோவில் பூசாரியால் வல்லுறவு
Posted by: Vaanampaadi - 01-30-2005, 09:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (29)

லண்டனில் கோவிலுக்கு சென்ற தமிழ் பெண் கோவில் பூசாரியால் வல்லுறவு.

ஞாயிற்றுக்கிழமை 30 சனவரி 2005 நிதர்சனம் குமரன்.

லண்டனில் இந்துக் கோவிலுக்குச் சென்ற தமிழ்ப்பெண்ணொருவர் கோவில் பூசகரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ராமநாதன் சோமநாதன் என்ற கோவில் பூசகரே குறிப்பிட்ட தமிழ் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுக்கையில் நான் இந்துக் கோவிலுக்கு ஆலய வழிபாட்டுக்குச் சென்றேன் அங்கு கடமையாற்றும் கோவில் பூசகர் என்னை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் நான் தற்போது தனிமையில் இருக்கிறேன் என்னால் சமூத்தின் முன் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. என்னை அனைவரும் குற்றவாளியாகப் பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கோவில் பூசகர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீதிமன்றின்முன் நிறுத்தப்பட்டதாகவும் சோமநாதன் குருக்களின் மனைவியும் நீதிமன்றத்தில் சமூகமளித்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

விசாரணைகள் தொடர்வதாகவும் தெரியவருகிறது. லண்டனில் சுமார் 50 க்கு மேற்பட்ட தமிழ் ஆலயங்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Source : http://www.nitharsanam.com/?art=8422

Print this item

  வணக்கம்
Posted by: kugatheeban - 01-30-2005, 08:03 AM - Forum: அறிமுகம் - Replies (17)

வணக்கம்

எனது பெயர் kugatheeban
யாழ் களத்திற்கு என்னையும் வரவேற்பீர்கள் என நம்புகிறேன்

Print this item

  இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமழிர் வானொலி
Posted by: Thaya Jibbrahn - 01-29-2005, 03:42 PM - Forum: பொழுதுபோக்கு - No Replies

நண்பர்களே நீங்கள் இணையத்தில் உலாவும் போது பொழுதுபோக்காக உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க விரும்புகின்றீர்களா? கவலையை விடுங்கள். live@wtrfm.com எனும் மின்னஞ்சல் முகவரியை உங்கள் MSNமெசஞ்சரில் இணைத்துகஇ கொள்ளுங்கள். 24 மணிநேரமும் இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலியில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த பாடல்கலை கேட்டு மகிழலாம். உங்கள் குரலில் நீங்கள் பாடல் கேட்க விரும்பினால் உங்களிடம் Skype மென்பொருள் இருந்தால் போதுமானது. தொலைபேசிக் கட்டணம் இன்றி www.wtrfm.com என்பதை உங்கள் skype மென்பொருளில் இணைத்து உங்கள் குரலிலேயே பாடல்களை கேட்க முடியும். பாடல்கள் மட்டுமல்ல... ஏனைய நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள முடியும்.

என்ன ? அருமையான முயற்சி தானே.. ஒருக்கா விசிற் அடிச்சுத்தான் பாக்கிறது. என்ன நான் சொல்றது??

Print this item

  HELP Registry_Error
Posted by: விது - 01-29-2005, 03:20 PM - Forum: கணினி - Replies (2)

தயவு செய்து யாராவது உதவுங்கள் நான் புதிதாக 1 notebookவேண்டியுள்ளேன் சில நாட்கள் நன்றாகத்தான் வேலைசெய்தது ஆனால் தற்போது கனிணியை இயக்கியவுடன் திரையில் ஒன்றும் வரவில்லை windows xp home..cdயை போட்டு bootபண்ணமுயன்றால் Registry_errorஎன நீல நிறத்தில் வருகிறது மேற்படி ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளது தயவு செய்து உதவுங்கள்.

Print this item