| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 565 online users. » 0 Member(s) | 562 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,336
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,236
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,609
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,304
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,515
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| உலகின் முக்கிய வரலாற்று |
|
Posted by: shiyam - 01-31-2005, 02:15 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (12)
|
 |
கி;பி உலகின் முக்கிய வரலாற்று திருப்பங்கள் திருப்பிய மனிதர்கள்சிலரின் பெயர்களும்
கி;பி100 சாய்லுன் கடதாசியை கண்டு பிடித்தவர் சீனா:
300மகா கான்ஸ்ரைன் ரோம சாமராச்சியத்தின் முதல்கிறிஸ்தவ பேரரசன்
400அய்ரோப்பாவில் ரோம பேரரசின் முடிவு இங்கிலாந்தின் ஆதிக்கம் ஆரம்பம்
600 முகமது நபி இஸ்லாமை நிறுவியது
700சீனாவில் பாள அச்சு முறை அறிமுகம்: ஆசியா தொடக்கம் அய்ரோப்பாலரைமுஸ்லிம்பேரரசின் உச்சம்
1100 போப்பாண்டவர் அர்பன் காலம் உலகெங்கும் சிலுவை போர் தொடங்கப்பட்டது
1200மங்கோலிய பேரரசை செஞ்சிஸகான் நிறுவியது இந்தியா முதல் போலந்துவரை
1300 மார்க்கோ போலோ இத்தாலியிலிருந்து சீனாவிற்கு தரை பயணம்.முதல் முதல் அய்ரோப்பாயுத்தத்தில் பீரங்கிகள்பாவிக்க படுகிறது
1400 யுத்தத்தரில் கைத்துப்பாக்கிகளின் பாவனை
1500 வஸ்கொடகாமா இந்தியாவிற்கு வழிதேடி கப்பலில் பயனித்தல்:ஓவியர் லியானே டா வின்சியின் காலம்
1600 பிரபல நாடகாசிரியர் சேக்ஸ் பியர்;:முதல் தொலை நோக்கி கலீலியோ கண்டுபிடிப்பு:இரத்த சுழற்சி ஹார்வி கண்டு பிடிக்கிறார்.யோன் லொக் முதல் நீராவி இயந்திரம்
1700வேல்ரர் பிரெஞ்சு தத்துவாசிரியர் மத மற்றும் முட நம்பிக்கை முடியாட்சியை எதிர்த்தவர:ருசோ நாவலாசிரியர் இவரும் பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டவர்; பிரெஞ்சு புரட்சி(1790)
1800 பிரெஞ்சு பேரரசு நெப்போலியன் நிறுவுகிறான். முதல் சிம்பொனி இசை பீத்தோவனால் இசைக்கபடுகிறது: இங்கிலாந்தின் சாமராச்சியம்(1820)ல் இந்தியா அடிமையாகிறது:தந்திமுறை ஒளிப்படம்;:முதல் இயந்திர துப்பாக்கி( ள.அ.ப )கண்டுபிடிப்பு மற்றும் முக்கியமாக கார்ல் மர்க்கஸ்(1860)சோசலிசத்தின் தந்தை:பாஸ்ரர் அம்மை தடுப்புசி(1870)எடிசன்கண்டுபிடித்தது ஆயிரத்துக்கும்மேல(1880)
1900 ரைட் சகோதரர்கள் விமானம் பிறகுதான் உங்களிற்கு தெரியுமே...
|
|
|
| படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது |
|
Posted by: Aalavanthan - 01-31-2005, 12:04 AM - Forum: சினிமா
- Replies (29)
|
 |
<b>படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாதுநடிகர் விஜயகாந்த் பேட்டி</b>
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கக்கூடாது என்று கூறி வந்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை நடிகர் சங்கம் சார்பிலும், எனது சார்பிலும் வரவேற்கிறேன். ஆங்கிலத்தில் வைக்கப்படும் தமிழ் படங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் டி.வியில் வரும் ஆங்கில விளம்பரங்களை மாற்றச் சொல்வார்களா? குளியல் சோப், பற்பசை போன்றவற்றுக்கு ஆண்டு கணக்கில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் உள்ளன அதை மாற்ற போராடுவார்களா? கார், பஸ், சைக்கிள், செயின், டிக்கெட், பாஸ், நோட்டீஸ், பிரியாணி, பாயா இதெல்லாம் என்ன பெயர்? அதற்கு தமிழில் பெயர்களை சொல்லி அப்படி அவர்கள் சொல்லத் தயாரா?
டாக்டர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் ஆங்கிலத்தில்தானே மருந்து பெயர்களை எழுதுகிறhர்கள். அப்படி எழுதப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் தமிழில் நேரடியாக மொழி பெயர்த்து எழுதுவார்களா? அப்படி எழுதினால் மருந்து கொடுப்பவரால் படிக்க முடியுமா? டி.வியில் எப் சானல் என்ற ஒரு சானல் வருகிறது. அதில் வருபவர்கள் அரைகுறை ஆடையுடன் வருகிறhர்கள். குடம்பத்தோடு அதை பார்க்க முடிகிறதா? அதை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுவிடமாட்டார்களா? அதையெல்லாம் மாற்றுவதற்கு போராடி மாற்றிக்காட்டுங்கள்.
என்னைப்பொருத்தவரை நான் என்றைக்கும் எனது மன்றத்தின் மூலம் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, வீழ்வது நாமாக இருந்தாலும வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற வார்த்தையை நான் எல்லா மேடைகளிலும் சொல்வேன். அதை கலைஞர் பாராட்டி இருக்கிறhர். கமல்ஹாசன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறகிறhர்கள். கமல்ஹாசன் தமிழ் தெரியாதவரா? அவர் சுத்த தமிழில் பேசக்கூடியவர். அதை ஏன் தடுக்கிறீர்கள்.
இன்னும் எவ்வளவோ கேட்கலாம். நாங்கள் எங்களது தொழிலைதான் செய்கிறோம். அந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதன் மூலம் தமிழ் அழிந்துவிடாது.
இவ்வாறு கூறினார்.
<b>சினிமாவுக்கு தமிழில் பெயர்„ ராமதாஸ்-திருமாவளவன் மீது ஜெயலலிதா கடும் பாய்ச்சல் ……போராட்டம் நடத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்.</b>
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும்படி போராடி வரும் ராமதாஸ்-திருமாவளவன் ஆகியோர் மீது ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது„-
தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது, அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் …தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டு திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்தப்படங்களை தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது, திரையிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தி இருக்கிறார்கள்.
திரைப்படத் தயாhpப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக்கொள்ளலாம். இந்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதற்கோ, இந்தப் பெயரை வைக்கக்கூடாது என் பதற்கோ யாருக்கும் உhpமை இல்லை. மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு எந்த விதமான சட்டமும் கிடையாது. இவை எல்லாம் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் தெரியாதா? தெரியும் ஆனால் தங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவர்கள் திடீர் தமிழ் அபிமானிகளாக ஆகியிருக்கிறhர்கள்* இவர்களுடைய போராட்டம் வேடிக்கையானது.
இத்தனை காலம் இல்லாத தமிழுணர்வு இவர்களுக்கு திடீ ரென்று பொங்கிப் புறப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம் தானே காரணம்? இந்த திடீர்த்தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?
திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் முழங்கி இருக்கிறhர். எங்கே? ஒரு நு}ல் வெளியீட்டு விழாவில்* நு}லின் பெயர் என்ன? …பேனா என் ஆயுதம்†* இதில் …பேனா† தமிழா? …ஆயுதம்† தமிழா? இல்லை. பேனா - ஆங்கிலம், ஆயுதம்- சமஸ்கிருதம்* …என்† என்பது மட்டும் தமிழ்* ஒரு பெயாpன் மூன்று சொற்களில் 2 சொற்கள் பிறமொழி சொற்கள். அடடே* என்னே இவர்களது தமிழ் உணர்வு.
தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத்துறைக்கு எதிராக வன் முறையை தூண்ட நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது. தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல் துறை தனது கடமையைச் செய்யும். போலிப் போராட்டவாதிகள் இதைப் புhpந்துக்கொள்ளட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தினகரன்
|
|
|
| அந்த முதலிரவில்... ... .. .. |
|
Posted by: KULAKADDAN - 01-30-2005, 09:30 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (9)
|
 |
<b>விரியும் சிறகுகள் எனும் பிரியாவிடை மலரிலிருந்து பெறப்பட்டது...
ஏழுதியவரின் பெயர் தெரியவில்லை..</b>
<img src='http://www.yarl.com/forum/images/avatars/16902519003ee9bb5100038.jpg' border='0' alt='user posted image'>
<b>அந்த முதலிரவில்... ... .. .. </b>
நிச்சயதார்த்தம் நிகழ்ந்து விட்டது
இனி அலட்டி என்ன பயன்.
ஏக்கமாய் ஊர் சுற்றி என் பொழுதை கழித்து விட்டு..
கடைசியில் பார்ப்போம் என்று நானும்..
கண் வளர்ந்தேன்.
பகல் அன்று
வீடெல்லாம் ஒரே கூட்டம்
ஓடி ஆடி பெடிசனங்கள்
உற்சாக ஓதல்களால்
பாவி என் ஆவி கூட
பதை பதைக்கதொடங்கியது.
ஓடி ஓடி பல மூத்த
சீனிய நண்பரின் சேதி கேட்டேன் !
அவள் எப்படி வருவாள்!
என்னென்ன கேட்பாள்
என்ன நான் சொல்ல வேணடும்!
எப்படி தொடங்குவது !
எப்படி முடிப்பது!
ஒரு நூறு கேள்வி கேட்டு
ஓயாமல் கேட்டு நினறேன்
அனுபவத்தில் மூத்தவர்கள்
ஆதரவாய் தட்டி மெல்ல
பயம் கொள்ள வேண்டாம்...
பக்கத்தில் நாம் இருப்போம் என..
பவிசாய் சொல்லிடவே
பாய்ந்து வந்த கோபமதை..
பக்குவமாய் அடக்கி விட்டு
இன்னுமா தெரியாது- சீனியசே
இது எல்லாம் தனியாக செய்வதையா!
துணை கேட்டால் துளங்காது!
துள்ளுகிற நினைவை தட்டி
சுறுக்காய் சொல்லுமையா!
குறு நகையாய் தன் நினைவை மீட்டி - அவர்
அவசரமாய் நீ பாய்ந்து
எடுத்து விடல் முறையன்று
அதரவாய் நீ பார்த்து
ஆராய்ந்து பின் கதைத்து...
நேசமுடன் நீ எழுதும்
புதுக்கவிதை போல் தொடங்கு
வேகமாய் பாய்வதால்
புரியாது உன் அறிவு
ஆறுதலாய் அனுசரித்து ஆங்காங்கே தரித்து நின்று
நேசமுடன் நீ எழுது... .. ..
அத்தனையும் கேட்ட பயம்
அங்கலாய்ப்பில் போய் ஒதுங்கி
பித்தனை போல் நானும்
போய் அறையை மூடிவிட்டேன்
புதிதான அவள் கசங்கா
புது மணமே வீசி நின்றாள்
அரிதாக நான் பர்த்த
அவள் விடயம் -அது புதிது
தெரியாது இருந்தென்ன
தெரிந்து தான் ஆக வேண்டும்..
உறவாடி உறவாடி -இரவுகளில்
தனியாடி களைத்தேன்
அவள் ஒவ்வொரு இதழ்களும் புதிதாய்
தொடுவதற்கே அரிதாய்
கோடிட்டு கோடிட்டு படித்தேன்
முடியவில்லை ஓரிரவில்
பார்த்தது பாதி பார்க்காதது பாதியாய்
பகல் எழுந்தேன்
இனி என்ன முதலிரவில் படித்ததை வைத்து
பரீட்சை எழுதி முடிப்பது தான் பாக்கி!
|
|
|
| வருக..வருக |
|
Posted by: Vaanampaadi - 01-30-2005, 07:20 PM - Forum: நகைச்சுவை
- Replies (8)
|
 |
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals023.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals028.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals030.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals033.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals038.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals043.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals045.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animal003.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animal016.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals021.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.aardvarkarchie.com/pictures/images/animals/animals022.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.anasudani.net/10377903.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.anasudani.net/17114236.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| நடிகர் சங்க தேர்தல் |
|
Posted by: Vaanampaadi - 01-30-2005, 06:33 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
நாடக கலைஞர்கள் உள்பட நடிகர்-நடிகைகள் நீண்ட கியூவில் ஓட்டு - நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்குப்பதிவு தொடங்கியது
சென்னை, ஜன. 30- தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர்.
தென்இந்திய நடிகர் சங்கதேர்தல் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில ; இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 53 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இந்த நடிகர் சங்கதத்தில் திரைப்பட மற்றும் நாடக கலைஞர்கள் உள்பட 2200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக நடிகர் விஜயகாந்த், செயலாளராக சரத்குமார், துணைத்தலைவர் களாக நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன், பொருளாளராக காளை உள்ளனர். புதிய நிர்வாகிகளுக் கான தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஜயகாந்த், செயலாளர் பதவிக்கு சரத்குமார், துணைத்தலைவர் பதவிக்கு நெப் போலியன், பொருளாளர் பதவிக்கு காளை நிற்கிறhர்கள். இவர்களை எதிர்த்து இன்னொரு அணியும் போட்டியிடுகிறது. இவர்கள் நாடக கலைஞர்கள். தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. மேடைப் பேச்சாளரும் நடிகையுமான தேவி களம் காண்கிறhர். செயலாளர் பதவிக்கு டி.வி. ராஜh, பொருளாளர் பதவிக்கு அலைகள் செல்வகுமார், துணைத்தலைவர் பதவிக்கு அழகர்சாமி ஆகியோர் நிற்கிறhர்கள். இவர்கள் தவிர 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதற்கு நடிகர்கள் பிரபு, ராதாரவி, செந்தில் உள்பட 38 பேர் போட்டி யிடுகிறhர்கள். இந்த தேர்தல் 3 ஆண்டுக்குப் பிறகு இன்று நடக்கிறது. இந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் 3 ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை 8 மணிக்கு நடிகர் சங்கத்தில் உள்ள வளாகத்தில் வாக்குபதிவு தொடங்கியது. உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாhpயாக நியமித்து இருந்த முன்னாள் நீதிபதி ஏ.பத்மநாபன் முன் வைக்கப்பட் டுள்ள வாக்குப்பெட்டியில் நடிகர் - நடிகைகள் மற்றும் நாடக கலைஞர்கள் வாக்களித்தனர். காலையில் பெரும்அளவில் நாடக நடிகர்களே வாக்களிக்க வந்திருந்தனர்.
நடிகர் சங்க தலைவருக்கு போட்டியிடும் நடிகர் விஜயகாந்த் சரியாக 8.40 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வந்து தனது ஓட்டு போட்டார். அவருடன் நடிகர்கள் சரத்குமார், நெப்போலி யன், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திர னும் வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதைத் தொடர்ந்து சத்யராஜ;, கார்த்திக், டி.ராnஜந்தர், தியாகராஜன், பிரசாந்த், சூர்யா, அப்பாஸ், பார்திபன், நம்பியார், சரத்பாபு, ராஜீவ், சிபி, அருண் பாண்டியன், சாருகாசன், கே.ராஜன், விக்ரம், மாதவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசு, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் nஜப்பியார், ஐசாp கணேஷ், ராnஜஷ், கே.பாலாஜp, தியாகு, பாண்டியன், எஸ்.வி. சேகர், கருணாஸ், சின்னி ஜெயந்த், சங்கர்கணேஷ் ராம ராஜன், பெப்சி விஜயன், முரளி, செந்தில், சார்லி, வெண்ணிறஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், அலெக்ஸ், குமாpமுத்து, பசி சத்யா, குண்டு கல்யாணம், டெல்லிகணேஷ், நடிகைகள் ராதிகா, தேவயானி, லதா, ரேவதி, சுஜhதா, ஸ்ரீபிhpயா, லதா, வைஜெயந்தி மாலா, ராஜசுலோசனா, சி.டி.சகுந்தலா, ரேகா, குயிலி, உள்பட ஏராள மான நடிகர்கள் - நடிகைகள் வாpசையில் நின்று ஓட்டு போட்டனர். மதியம் 2 மணி நிலவரப்படி 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் அனைத்து முன்னணி நடிகர்கள் நடிகைகளும் கலந்து கொண்டு வாக்களிப்பார் கள். அதன்பிறகு வாக்குகள் எண்ணப் பட்டு தலைவர், துணை தலைவர், செயலாளர், பொரு ளாளர் ஆகிய பொறுப்புகளுக் கான முடிவுகள் இன்று இரவே அறிவிக்கப்பட்டு விடும். செயற்குழு உறுப்பினர்களுக்கான முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படும்.
வாக்குப்பதிவை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. அனைத்து நடிகர் - நடிகைகளும் ஓட்டு போட வந்த தால் அவர்களை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு இருந்தார்கள்
[size=18]
ரஜனி-கமல்-பிரபு தபால் ஓட்டு
இன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் ரஜனி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் சிலர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்ததால் அவர்கள் நேரடியாக வந்து ஓட்டு போட வில்லை. தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்து கொண்டனர். மொத்தம் 315 தபால் ஓட்டுகள் வந்து இருந்தது. அதில் ரஜpனிகாந்த், கமலஹhசன், பிரபு குறிப்பிடத் தக்கவர்கள்.
|
|
|
| Crash... |
|
Posted by: Vaanampaadi - 01-30-2005, 05:26 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (6)
|
 |
சில நிமிடங்களுக்கு முன்னர் யாழ்.கொம் crash ஆகிவிட்டது....இது எனது கணனியில் உள்ள பிரச்சினையா??? அல்லது உங்கள் server ல் நடந்த பிரச்சினையா?????? தயவுசெய்து தெரியதரவும்.....
நன்றி................
|
|
|
| ¯È× §¿ÃÁ¡? ¯½× §¿ÃÁ¡? |
|
Posted by: Vaanampaadi - 01-30-2005, 03:17 PM - Forum: நகைச்சுவை
- Replies (28)
|
 |
<img src='http://www.appusami.com/HTML/htmlv96/images/ycpic3.jpg' border='0' alt='user posted image'>
[size=18]¯È× §¿ÃÁ¡? ¯½× §¿ÃÁ¡?
<img src='http://www.appusami.com/HTML/htmlv96/images/ycpic5.jpg' border='0' alt='user posted image'>
[size=18]¡÷ ¦º¡ýÉРţÃôÀý þÈóРŢð¼¡ý ±ýÚ?
<img src='http://www.appusami.com/HTML/htmlv95/images/yogesh_corner2.gif' border='0' alt='user posted image'><img src='http://www.appusami.com/HTML/htmlv94/images/yc_pic3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.appusami.com/HTML/htmlv94/images/yc_pic5.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.appusami.com/HTML/htmlv94/images/yc_pic7.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.appusami.com/HTML/htmlv94/images/yc_pic12.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| தேடல் |
|
Posted by: Vaanampaadi - 01-30-2005, 02:47 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
இவ் உலகமனிதர் ஒவ்வொருவருக்கும்
ஒவ்வென்றைப்பற்றித்தேடல்
அரசியல்வாதிக்கு எதிர்கால தலைமுறை பற்றித்தேடல்.
வைத்தியனுக்கு அதிக உழைப்பை பற்றித்தேடல்.
நடிகனுக்கு தனது பிரபல்யம் பற்றித்தேடல்.
ஆனால் எனக்கோ இவ் உலகில் மனிதநேயம் பற்றித்தேடல்.
கர்ப்பிணிகளுக்கு பஸ்சில் அமர இடங்கொடுக்காத இளையர்களிடம்,
பாடசாலைக்கல்வியைவிட தனியார் கல்விநிலையங்களில் அக்கறைகாட்டும் ஆசிரியரிடம்,
தனது ஆயுதபலத்தால் உலகநாடுகளை அச்சுறுத்தும் வல்லரசுநாடுகளிடம்
சிறுவர்களை தமது காம இச்சைக்கு பயன்படுத்தும் காமுகனிடம் மனித நேயத்தை தேடுகிறேன்....
தேடி தேடி விடைகாணாததால் இவ்வுலகத்தை படைத்த ஆண்டவனைத்தேடுகிறேன்.
மீன்முள்
உயிரோடு கொன்ற பாவத்திற்க்கு
பழி தீர்த்தது தொண்டையில் முள்.
<span style='font-size:25pt;line-height:100%'>பெண்ணுரிமை </span>
பெண்களுக்காக உயிரைத்தரச்சித்தமாகஇருக்கும் ஆண்கள்.
ஏனோ அவர்களின்உரிமையை தரமட்டும் சம்மதிப்பதில்லை.
பெறுமதி
கோழிக்கு வைரக்கற்களை விட
நெல்மணிகள் பெறுமதியானது
அதே போல நீ எனக்கு உலகஅழகியை
விட அழகானவள்..
சாரதி
பயணிகள் தூங்கினால் சொகுசுபயணம், நான் தூங்கினால் அவர்களுக்கு இறுதிப்பயணம்.
தொடர் நாடகம்
காலையிலிருந்து பட்ட கஷ்டத்தை
கனவாக மறக்க அயர்வாக அமர்ந்து
தொடங்கினேன்.தெலைக்காட்சியில்
தொடர்நாடகம் பார்க்க
அழதகண்ணீருடன் அபலைப்பெண்
சனலை மாற்றினேன்.அதில் மூவர்
சேர்ந்து கதறிக்கொண்டிருந்தார்கள்.
அலுப்புடன் மாற்றினேன் அடுத்த சனலை.
அதிலே ஒரு குடும்பமே சேர்ந்து
ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது
அயர்வை மறக்க ஆசையுடன் வந்த
எனக்கு அழுகைதான் வந்தது......
தி அல்டிமேட் மெஷின்
துணி துவைக்க ஒரு மிஷினும்
மாவரைக்க ஒரு மிஷினும்
தரை துடைக்க ஒரு மிஷினும்
பொழுது போக்க ஒரு டிவியும்
சுமை தூக்க ஒரு வண்டியும்
எதற்கு பெண்ணே?
சீக்கிரமே ஒருவனை மணந்துக் கொள்!!.
|
|
|
|