Yarl Forum
நடிகர் சங்க தேர்தல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: நடிகர் சங்க தேர்தல் (/showthread.php?tid=5526)



நடிகர் சங்க தேர்தல் - Vaanampaadi - 01-30-2005

நாடக கலைஞர்கள் உள்பட நடிகர்-நடிகைகள் நீண்ட கியூவில் ஓட்டு - நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை, ஜன. 30- தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் நடிகர், நடிகைகள் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்தனர்.

தென்இந்திய நடிகர் சங்கதேர்தல் சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடத்தில ; இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 53 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இந்த நடிகர் சங்கதத்தில் திரைப்பட மற்றும் நாடக கலைஞர்கள் உள்பட 2200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் தலைவராக நடிகர் விஜயகாந்த், செயலாளராக சரத்குமார், துணைத்தலைவர் களாக நெப்போலியன், எஸ்.எஸ். சந்திரன், பொருளாளராக காளை உள்ளனர். புதிய நிர்வாகிகளுக் கான தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு விஜயகாந்த், செயலாளர் பதவிக்கு சரத்குமார், துணைத்தலைவர் பதவிக்கு நெப் போலியன், பொருளாளர் பதவிக்கு காளை நிற்கிறhர்கள். இவர்களை எதிர்த்து இன்னொரு அணியும் போட்டியிடுகிறது. இவர்கள் நாடக கலைஞர்கள். தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. மேடைப் பேச்சாளரும் நடிகையுமான தேவி களம் காண்கிறhர். செயலாளர் பதவிக்கு டி.வி. ராஜh, பொருளாளர் பதவிக்கு அலைகள் செல்வகுமார், துணைத்தலைவர் பதவிக்கு அழகர்சாமி ஆகியோர் நிற்கிறhர்கள். இவர்கள் தவிர 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும். இதற்கு நடிகர்கள் பிரபு, ராதாரவி, செந்தில் உள்பட 38 பேர் போட்டி யிடுகிறhர்கள். இந்த தேர்தல் 3 ஆண்டுக்குப் பிறகு இன்று நடக்கிறது. இந்த நிர்வாகிகளின் பதவிக் காலம் 3 ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது இன்று காலை 8 மணிக்கு நடிகர் சங்கத்தில் உள்ள வளாகத்தில் வாக்குபதிவு தொடங்கியது. உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாhpயாக நியமித்து இருந்த முன்னாள் நீதிபதி ஏ.பத்மநாபன் முன் வைக்கப்பட் டுள்ள வாக்குப்பெட்டியில் நடிகர் - நடிகைகள் மற்றும் நாடக கலைஞர்கள் வாக்களித்தனர். காலையில் பெரும்அளவில் நாடக நடிகர்களே வாக்களிக்க வந்திருந்தனர்.

நடிகர் சங்க தலைவருக்கு போட்டியிடும் நடிகர் விஜயகாந்த் சரியாக 8.40 மணிக்கு நடிகர் சங்க வளாகத்துக்கு வந்து தனது ஓட்டு போட்டார். அவருடன் நடிகர்கள் சரத்குமார், நெப்போலி யன், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திர னும் வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். அதைத் தொடர்ந்து சத்யராஜ;, கார்த்திக், டி.ராnஜந்தர், தியாகராஜன், பிரசாந்த், சூர்யா, அப்பாஸ், பார்திபன், நம்பியார், சரத்பாபு, ராஜீவ், சிபி, அருண் பாண்டியன், சாருகாசன், கே.ராஜன், விக்ரம், மாதவன், முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசு, சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் nஜப்பியார், ஐசாp கணேஷ், ராnஜஷ், கே.பாலாஜp, தியாகு, பாண்டியன், எஸ்.வி. சேகர், கருணாஸ், சின்னி ஜெயந்த், சங்கர்கணேஷ் ராம ராஜன், பெப்சி விஜயன், முரளி, செந்தில், சார்லி, வெண்ணிறஆடை மூர்த்தி, ஸ்ரீகாந்த், அலெக்ஸ், குமாpமுத்து, பசி சத்யா, குண்டு கல்யாணம், டெல்லிகணேஷ், நடிகைகள் ராதிகா, தேவயானி, லதா, ரேவதி, சுஜhதா, ஸ்ரீபிhpயா, லதா, வைஜெயந்தி மாலா, ராஜசுலோசனா, சி.டி.சகுந்தலா, ரேகா, குயிலி, உள்பட ஏராள மான நடிகர்கள் - நடிகைகள் வாpசையில் நின்று ஓட்டு போட்டனர். மதியம் 2 மணி நிலவரப்படி 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில் அனைத்து முன்னணி நடிகர்கள் நடிகைகளும் கலந்து கொண்டு வாக்களிப்பார் கள். அதன்பிறகு வாக்குகள் எண்ணப் பட்டு தலைவர், துணை தலைவர், செயலாளர், பொரு ளாளர் ஆகிய பொறுப்புகளுக் கான முடிவுகள் இன்று இரவே அறிவிக்கப்பட்டு விடும். செயற்குழு உறுப்பினர்களுக்கான முடிவுகள் நாளை காலை அறிவிக்கப்படும்.

வாக்குப்பதிவை முன்னிட்டு நடிகர் சங்க வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. அனைத்து நடிகர் - நடிகைகளும் ஓட்டு போட வந்த தால் அவர்களை பார்க்க ரசிகர்கள் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டு இருந்தார்கள்

[size=18]
ரஜனி-கமல்-பிரபு தபால் ஓட்டு

இன்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் ரஜனி, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் சிலர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்ததால் அவர்கள் நேரடியாக வந்து ஓட்டு போட வில்லை. தபால் ஓட்டு மூலம் தங்கள் வாக்கை பதிவு செய்து கொண்டனர். மொத்தம் 315 தபால் ஓட்டுகள் வந்து இருந்தது. அதில் ரஜpனிகாந்த், கமலஹhசன், பிரபு குறிப்பிடத் தக்கவர்கள்.


- sinnappu - 01-30-2005

<b>யோவ் வானம்பாடி ளொள்ளா ????
எங்க எங்கட சிநேகா
அவள் இல்லாம தேர்தலா
டேய் டங்லஸ் எடுறா வாளை போடுறா 2
சிநேகா இல்லாத தேர்தல் எல்லாம் ஒரு தேர்தல் குழப்பாம விடமாட்டன்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:</b>


- Danklas - 01-30-2005

sinnappu Wrote:<b>யோவ் வானம்பாடி ளொள்ளா ????
எங்க எங்கட சிநேகா
அவள் இல்லாம தேர்தலா
டேய் டங்லஸ் எடுறா வாளை போடுறா 2
சிநேகா இல்லாத தேர்தல் எல்லாம் ஒரு தேர்தல் குழப்பாம விடமாட்டன்

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:</b>

§ƒ¡ð ¸¢ÆÅ¡ ±ýÉ ¦Ä¡ûÇ¡?? ¿¡§É ¯Åû ±í¸¼ ºì¸¢Ä¡ (Á¨Ä¡ǿʨ¸) ¸¡§ÉøÄ ±ñÎ «ØÐ¦¸¡ñÎ þÕ츢Èý ¿£÷ ±ý¦Éñ¼¡ø º¢§É¸¡ Áñ½¡í¸ðÊ ±ñÎ ÒðÎ... Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> þÐ ºÃ¢Â¢ø¨Ä ¸ñʧǡ.. :evil: :oops: