![]() |
|
தாய் சிங்கத்தின் பாசம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: தாய் சிங்கத்தின் பாசம் (/showthread.php?tid=5536) |
தாய் சிங்கத்தின் பாசம் - Vaanampaadi - 01-30-2005 <img src='http://www.dinakaran.com/daily/2005/Jan/30/oddnews/C150_2901b.jpg' border='0' alt='user posted image'> தாய் சிங்கத்தின் பாசம் அமெரிக்காவில் உள்ள கொலோராடொ மாநிலத்தில் இருக்கிற டென்வர் மிருககாட்சி சாலை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள ரூஜர் என்கிற ஆப்பிரிக்கா சிங்கம் தனது குட்டியைவிட்டு நொடிப் பொழுதும் பிரிவ தில்லை. 35 பவுண்டு எடையுள்ள தனது குட்டியை அந்த தாய்சிங்கம் விளையாட்டாக போட்டு உருட்டும், புரட்டும். சில நேரங்களில் வாயில் கவ்வி தூக்கி செல்லும். இதை பார்வையாளர்கள் காண்கிறபோது அந்த தாய்-பிள்ளை பாசத்தை கண்டு மெய்சிலிர்க்கிறhர்கள். இங்கே உள்ள படத்தில் அந்த பாசப்பிணைப்பு வெளிப்படுகிறது என்பது உண்மைதான். |