Yarl Forum
இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமழிர் வானொலி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமழிர் வானொலி (/showthread.php?tid=5540)



இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமழிர் வானொலி - Thaya Jibbrahn - 01-29-2005

நண்பர்களே நீங்கள் இணையத்தில் உலாவும் போது பொழுதுபோக்காக உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க விரும்புகின்றீர்களா? கவலையை விடுங்கள். live@wtrfm.com எனும் மின்னஞ்சல் முகவரியை உங்கள் MSNமெசஞ்சரில் இணைத்துகஇ கொள்ளுங்கள். 24 மணிநேரமும் இடைவிடாது ஒலிக்கும் உலகத்தமிழர் வானொலியில் நீங்கள் உங்களுக்குப் பிடித்த பாடல்கலை கேட்டு மகிழலாம். உங்கள் குரலில் நீங்கள் பாடல் கேட்க விரும்பினால் உங்களிடம் Skype மென்பொருள் இருந்தால் போதுமானது. தொலைபேசிக் கட்டணம் இன்றி www.wtrfm.com என்பதை உங்கள் skype மென்பொருளில் இணைத்து உங்கள் குரலிலேயே பாடல்களை கேட்க முடியும். பாடல்கள் மட்டுமல்ல... ஏனைய நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள முடியும்.

என்ன ? அருமையான முயற்சி தானே.. ஒருக்கா விசிற் அடிச்சுத்தான் பாக்கிறது. என்ன நான் சொல்றது??