| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 255 online users. » 0 Member(s) | 252 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,312
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,232
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,606
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,296
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,638
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,064
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,465
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,487
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,037
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,239
|
|
|
| முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள் |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 09:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
யாழில் போருக்கான தயார் படுத்தலில் இராணுவம் - முன்னரங்க நிலைகளை நோக்கி நகர்த்தபடும் கனரக ஆயுதங்கள்
Written by Ellalan Monday, 12 December 2005
யாழ். குடா நாட்டை ஆக்கிரமித்து நிற்கும் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் போருக்கு தம்மைத் தயார் படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். புதிய பாதுகாப்பு நிலைகளை அமைத்துவரும் படையினர், முன்னரங்க நிலைகளிற்கு கனரக ஆயுத தளபாடங்களையும் நகர்த்திவருகின்றனர்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கு உள்ளிட்ட வடமராட்சிப் பகுதிகளில் படையினர் புதிய நிலைகளை அமைத்து வருவதுடன் காவலரண்களையும் பலப்படுத்திவருகின்றனர்.
நாகர்கோவில், முகமாலை, கிளாலி, எழுதுமட்டுவாள், பகுதிகளில் புதிதாக பதுங்கு அகழிகளையும் அமைத்து வருகின்றனர்.
பலாலி படைத்தளத்திலிருந்து கனரக ஆயுத தளபாடங்களும் முன்னரங்க பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டு வருகின்றன. தமது ஆயுத தளபாட நகர்த்தல் பற்றி பற்றி படைத்தரப்பினர் கருத்து வெளியிடுகையில் தாங்கள் போரிற்குத் தயாராகவில்லை என்றும் தங்கள் மீது போர்; திணிக்கப்பட்டால் அதனை எதிர்கொள்ளத்தயாராகவே ஆயுத தளபாடங்கள் போர் முனைகளிற்கு நகர்த்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஷாங்கதி
|
|
|
| மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 09:44 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
போதைபொருள் கடத்தல் குற்றவாளிகளிற்கு விதிக்கப்படும் மரணதண்டனையை நிறைவேற்ற மகிந்த முடிவு
Written by Ellalan Monday, 12 December 2005
போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளு க்கு மரண தண்டனைகளை நிறைவேற்ற அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஸ தீர்மானித் துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறான மரண தண்டனைகள் எதிர்வரும் ஜனவரி முதலாம் நாளிற்குப் பின்னர் நடைமுறைப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1984ம் ஆண்டு 13ம் பிரிவிற்கமைய நச்சு ரக அபின் மற்றும் அது தொடர்புடைய மூலிகைகள் தொடர்புடைய திருத்தச் சட்டத்திற்கமைவாக, மொபீன் பொன்ற போதைப் பொருள் மூன்று கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, ஹரோயின் இரண்டு கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, கொக்கேயின் 2 கிராம் அல்லது அதற்கு மேலாக வைத்திருப்பது, போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிப்பதற்கான சட்டரீதியான அங்கிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு உள்ளது.
தறபோது நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு தீவிரமாக பரவிவருவதனால் அதனை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மதத்தலைவர்கள், சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு அமப்புக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே அரசு தலைவர் இந்த நிலைப்பாட்டை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.
சங்கதி
|
|
|
| Security forces cordon, search Mandaitivu |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 05:30 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Security forces cordon, search Mandaitivu</b>
[TamilNet, December 11, 2005 12:39 GMT]
Sri Lanka Navy (SLN) soldiers and Sri Lanka Police cordoned and searched large areas of Mandaitivu, an islet located south west of Jaffna town, from 9 a.m. and 12 noon Sunday, sources in Jaffna said.
Mandaitivu residents were barred from leaving the islet the whole morning when the search was in progress, residents said.
Residents also said that they have seen a marked increase in harassment of the locals by the SLN in recent days.
http://www.tamilnet.com/img/publish/2005/1...IsletsMap01.jpg
|
|
|
| Dr. Jayalath in LTTE high security zone |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 03:11 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
<b>Dr. Jayalath in LTTE high security zone</b>
(Dec 11, 1.00 pm) Dr.Jayalath Jayawardane, the Rehabilitation Minister of the United National Front government last day (9) visited LTTE held areas in Mullaitivu and attended several opening ceremonies with LTTE leaders.
Dr. Jayawardane who visited Tiger controlled areas amidst mounting tension in the North in the wake of the killing of army personnel, was accorded a warm welcome by LTTE Executive Director on Public Relations, Lawrence Thilagar.
Commenting on his visit, Dr.Jayawardaane told 'Lanka e News' he proceeded to Tiger held areas from Omanthai, despite been warned by security force officers not to visit Mulliativu as they could not guarantee his safety. Dr. Jayawardane said he took part in the opening of an indoor stadium and a pre school at Muhamalai, Mullaitive for which he had laid the foundation stone some four months ago. The project has been funded by a German NGO 'Peace Village' and the Asian-German Sport Exchange Program.
Dr. Jayawardne said he was the only Sinhalese to be invited to the opening ceremony and added he also declared open a teacher training funded by German Voluntary Organization 'the ABC Foundation'.
http://www.lankaenews.com/English/news.php?id=1371
|
|
|
| யாழில் வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு |
|
Posted by: Vaanampaadi - 12-11-2005, 03:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
யாழில் வெள்ளப்பெருக்கு - ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு
Written by Sankiliyan Sunday, 11 December 2005
யாழ்ப்பாணத்தில் பெய்த அடை மழை காரணமாக மூவாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இடப் பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். தாழ்ந்த நிலப் பகுதிகளில் குடியிருந்தோரே இவ்வாறு பாதிக்கப்பட்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கொழும்புத்துறை, குருநகா,; பொம்மைவெளி, ஆனைக்கோட்டை, நல்லூர், நந்தாவில் நல்லூர், முத்திரைச் சந்தை, செட்டியா தோட்டம், தலையாளி, உடுவில், ஆலடி தாவடி, சண்டிலிப்பாய், கல்வளை, தெல்லிப்பளை மற்றும் தீவகத்தில் பல இடங்களிலும், வடமராட்சி, தென்மராட்சி கோட்டங்களில் சில இடங்களுபல இடங்களிலுமமென வெள்ளத்தின் தாக்கத்திற்குப் பொது மக்கள் உள்ளாகியுள்ள போதிலும் இது சம்பந்தமாக உரிய பிரதேச செயலகங்களின் அலுவலர்கள் சென்று பார்வையிட வில்லையென பல இடங்களிலும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்
அண்மையில் பெய்த மழையின் போதும் கூட உரிய நேரத்தின் போது கிராம அலுவலர்கள் சென்று பார்வையிடாது, பின்னர் காலம்தாழ்த்தி சென்று பார்யிட்டதாகவும் பொது மக்கள் குறை கூறுகின்றனர்.
மழை பெய்து பலமணி நேரம் சென்ற போதிலும் பொது மக்களின் இடங்களுக்குச் செல்ல உரிய கிராம அலுவலர்கள் ஞாயிற்றுக் கிழமையெனக் காரணம் கூறி தட்டிக்கழித்ததாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நிலையில் இருந்து உரிய அலுவலர்களை மாற்றியமைக்கும் வரை தொடர்ச்சியாக பொது மக்கள் பாதிப்படைந்து கொண்டே இருக்க வேண்டிய நிலமையே காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றார்கள் .
Sankathi
|
|
|
| கண்ணிணியாமாய் காதலித்து |
|
Posted by: Mathuran - 12-11-2005, 02:19 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (7)
|
 |
காதலுக்கு கோவில் கட்டுறவனும்
இருக்கின்றான்.
காதலெனும் பெயரினிலே காவாலித்தனம்
பண்ணுபவனும் இருக்கின்றான்.
பலகாலம் பாசமூட்டி வளர்த்த
தாய் தந்தயர் முகத்திலே காறி
உமிழ்ந்தவளும் இருக்கிறாள்.
காமத்தீயிற்கு இரையாகிப் போனவளும்
இருக்கின்றாள்.
காதலென்னும் கானலுக்காய்
படிப்பை பாதியிலே
துறந்தவனும் இருக்கிறான்.
காதலுக்காய் கார் வாங்கி
அறுந்தவனும் இருக்கிறான்.
கண்ணிணியாமாய் காதலித்து
காரியத்தில் கண்ணாய்
இருந்து பெற்றோரின்
மகிழ்ச்சி ததும்பாலோடு
வாழ்க்கையெனும் படகேறும்
காதலரே அரிது
ஐரோப்பாவில்.
ஆனால் ஐயன் கட்ட
பிரமச்சாரி பாருங்கோ ஒ......
|
|
|
|