![]() |
|
கோப்பினை எவ்வாறு யாழில் இணைப்பது? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31) +--- Thread: கோப்பினை எவ்வாறு யாழில் இணைப்பது? (/showthread.php?tid=2084) |
கோப்பினை எவ்வாறு யாழில் இணைப்பது? - Mathuran - 12-11-2005 D:\Documents and Settings\Eier\Mine Dokumenter\Min musikk\Uten_navn Lydkommentar_0021.wmaஇவ்வாறு உள்ள ஒரு கோப்பினை எவ்வாறு யாழில் இணைப்பது? இது ஒரு ஒலி சம்பந்தமான கோப்பு என்பது குறிப்பிடத்தக்கது. - Danklas - 12-11-2005 மதுரா, இந்த கோப்பினை, www.putfile.com போட்டால் நேரடியா யாழ்களத்தில் பார்க்கலாம், கோப்பின் அளவு 25MBக்குள் இருக்கவேண்டும்,அதைவிட கூட என்றால் www.yousendit.com
- ragavaa - 12-11-2005 www.putfile.com ல் wma வகை கோப்புகளை இணைக்கமுடியாது. - Mathuran - 12-11-2005 அப்படியாயின் என்ன செய்யவேண்டும் றாகவா? - ragavaa - 12-11-2005 இந்த இணையத்தில் http://www.uploadtown.com அனைத்துவிதமான கோப்புகளையும் (<20Mb)இணைக்கலாம். 30 நாட்களுக்கு மேல் பாவனையில் இல்லாவிட்டால் நீக்கிவிடுவார்கள். - Mathuran - 12-11-2005 தகவலுக்கு நன்றி றாகவா மற்றும் டண். ஆனால் அதில் தரப்படுகின்ற முகவரியை இணைத்த பின்பும் இணைப்பு வேலை செய்யுதில்லை. ஒலிவடிவினை றீல் ப்லேயரில் கேட்க முடிகின்றது. ஆனால் யாழ்களத்தில் இணைப்பதுதான் சற்று சிரமமாக உள்ளது. வேறுவளி ஏதும் உண்டா? - Mathan - 12-12-2005 கோப்பின் அளவு என்ன? www.yousendit.com மூலம் இணையுங்களேன். அப்படிதான் வீடியோ பாடல் ஒன்றை நான் களத்தில் இணைத்தேன். - ragavaa - 12-12-2005 இதில் http://www.uploadtown.com/ அப்லோட் செய்த பின்னர் ஒரு லிங் உங்களுக்கு தரப்படும். அதை கொப்பி பேஸ்ட் செய்யுங்கோ. அல்லது mp3 க்கு மாற்றி www.putfile.com ல் தரவேற்றினால் எப்பொழும் கேட்கலாம். |