| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 89 online users. » 0 Member(s) | 86 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,272
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,225
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,602
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,287
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,618
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,043
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,455
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,464
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,021
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,237
|
|
|
| Software (trial) |
|
Posted by: DV THAMILAN - 02-05-2006, 02:46 AM - Forum: கணினி
- Replies (5)
|
 |
நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது.
எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
|
|
|
| காதலர் தின வாழ்த்துக்கள்! |
|
Posted by: Rasikai - 02-04-2006, 11:19 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
- Replies (71)
|
 |
[b]<span style='font-size:25pt;line-height:100%'>காதலிக்கும் அனைவருக்கும் (காதலிக்காதவர்களும் உண்டா???? ஹி ஹி) யாழ்களம் சார்பாக</span>
<span style='color:red'>காதலர் தின வாழ்த்துக்கள்.
<img src='http://img388.imageshack.us/img388/7040/day1ga.gif' border='0' alt='user posted image'>[size=24]</span>
|
|
|
| காதலர் தினத்தில் காதல் துரோகி! |
|
Posted by: Rasikai - 02-04-2006, 10:50 PM - Forum: சினிமா
- Replies (18)
|
 |
<b>காதலர் தினத்தில் காதல் துரோகி!
<img src='http://img137.imageshack.us/img137/8996/kathalvariss9sb.gif' border='0' alt='user posted image'>
ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம்.
""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை.
ஹீரோவாக விஜய்சிங், ஹீரோயினாக ஹேமலதா அறிமுகமாகிறார்கள். ஹேமலதா ரஜினி ஸôரின் "பாட்ஷா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, "காதல் கொண்டேன்' வரை பல படங்கள் பண்ணியிருக்கிறார்.
கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், சென்னை உள்பட பல இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். படத்தின் கேமராமேன் ஷ்யாம். வேலுபிரபாகரன், தர்மா இவர்களிடம் உதவியாளராக இருந்தவர். ஆதிஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலை ஊட்டியில் படமாக்கி உள்ளோம்.
படத்தில் மொத்தம் மூன்று ஹீரோ, ஹீரோயின்கள். நெல்லை சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஷகீலா கூட்டணியின் காமெடி படத்தின் ஹைலைட்ஸ். பாடல்களை நானும், ஜெய். தங்கராஜும் எழுதியுள்ளோம்.
படத்தை நான் டைரக்ட் செய்திருப்பதோடு எனது நண்பர் ஜெய் தங்கராஜுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.
"சங்கர் குரு' படத்தின் டைரக்டர் எ.எம். ராஜா, எடிட்டர் ஜெயசந்திரன் ஆகியோர்களிடம் அசிஸ்டெண்ட்டாக வொர்க் பண்ணிய அனுபவம் எனக்கு உண்டு. எம்.ஜி. ஆரின் வாரிசு சந்திரன் இதில் நடிக்கிறார்.
இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளைஞர்கள் விரும்புகிற மாதிரி படமாக்கி உள்ளோம். இது காதல் படம் என்றாலும்கூட படத்தில் டூயட்டுகள் கிடையாது. இதில் போலீஸ் கேரக்டர்கள் கிடையாது. அபிநயஸ்ரீ ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
""குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்துள்ளோம்'' என்றார்
cinemaexpress.com
விடுப்பு : .</b>
|
|
|
| சிறிலங்காவின் சுதந்திர நாள் |
|
Posted by: ukraj - 02-04-2006, 07:14 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (7)
|
 |
சிறிலங்காவின் சுதந்திர நாள் கொண்டாட்டம் என்கிற பெயரில் சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் போருக்கான ஒத்திகையை நடத்தியுள்ளன.
சுதந்திர நாள் உரையாற்றிய பின்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்சஇ இராணுவத்தினரது அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
இது வழமையான ஒரு நடவடிக்கையாக இருப்பினும் இராணுவ அணிவகுப்பு தொடர்பாக சிறிலங்காவின் தொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்த வர்ணணையாளர்இ "நிலத்திலும் கடலிலும் வானிலும் நாங்கள் பலமானவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது எங்கள் இராணுவ அணிவகுப்பு" என்று கூறியுள்ளார்.
சிறிலங்கா விமானப் படையின் எம்.ஐ.-24 ரக விமானமும் தாக்குதல் உலங்கு வானூர்திகளும் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் ஜெட் விமானங்களும் அணிவகுத்தன.
இவை அனைத்துமே 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு முன்பாக தமிழர்கள் மீது பாரிய தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 2000 ஆம் ஆண்டு யாழ். சமரில் பயன்படுத்தப்பட்ட செக் தயாரிப்பு மல்ரி பரல் ரொக்கெட் லோஞ்சர்களும் அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.
சிறிலங்கா சுதந்திர நாளையொட்டி 25 குண்டுகளுடன் மரியாதை செலுத்தப்பட்ட பின்பு அந்நாட்டுத் தொலைக்காட்சியில் உரையாற்றிய கடற்படை அதிகாரி ஜி.கே. தசாநாயக்கஇ "நாங்கள் இப்போது முழுப் பலத்துடன் எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
காலி முகத்திடலில் நடைபெற்ற சுதந்திர நாளில் உரையாற்றிய மகிந்த் ராஜபக்சஇ நாம் எந்த ஒரு தீர்வையும் பலவந்தமாக திணிக்கமாட்டோம். எமது அமைதி முயற்சிகள் வெளிப்படையாக இருக்கும். அதே நேரத்தில் எந்த ஒரு தரப்பிலிருந்தும் விடுக்கப்படுகிற அச்சுறுத்தல்களுக்கு அடிபணியமாட்டோம்" என்று ஆவேசத்துடன் தெரிவித்தார்.
இந்த ஆவேச முழக்கத்துக்கு நேர் எதிராகஇ இன்னும் சில நாள்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்தப் போகிறோம் என்றும் மகிந்த தெரிவித்தார்.
நன்றி - புதினம்
|
|
|
| கொஞ்சம் சிரிங்க |
|
Posted by: arun - 02-04-2006, 05:38 PM - Forum: நகைச்சுவை
- Replies (11)
|
 |
படம் 01
<img src='http://www.geocities.com/thivafr/funcross1.gif' border='0' alt='user posted image'>
|
|
|
| மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: |
|
Posted by: iruvizhi - 02-04-2006, 05:20 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான்
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது.
தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள் என்றான் அருள்ராஜ்.
தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com
|
|
|
| எமது தேசம் |
|
Posted by: kuloth - 02-04-2006, 05:13 PM - Forum: புலம்
- Replies (7)
|
 |
வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். <span style='font-size:30pt;line-height:100%'>ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு......</span>
தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி
|
|
|
| விசுவடுமடு பகுதியில் பல இடங்களில் கடும் புயல் வீடுகள் சேதம். |
|
Posted by: iruvizhi - 02-04-2006, 03:11 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
விசுவடுமடு பகுதியில் பல இடங்களில் கடும் புயல் வீடுகள் சேதம்.
விசுவமடுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக கடும் புயல் வீசிசயது இதனால் மக்கள் குடியிருப்புக்களையும் வீடுகளையும் புயல் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது.
<img src='http://img146.imageshack.us/img146/848/vismamadupujal15mu.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img146.imageshack.us/img146/3108/vismamadupujal23at.jpg' border='0' alt='user posted image'>
தகவல்: பதிவு புள்ளி கோம்
படங்கள்: pathivu.com
|
|
|
| LAMBADA |
|
Posted by: விது - 02-04-2006, 03:02 PM - Forum: தரவிறக்கங்கள்
- No Replies
|
 |
நண்பர்களே LAMBADA VIDEO பாடல் எங்காவது தரவிறக்கம் செய்யமுடியுமா முகவரி தெரிந்தால் அறியத்தரவும் அவசரம் நன்றி
|
|
|
|