Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலர் தினத்தில் காதல் துரோகி!
#1
<b>காதலர் தினத்தில் காதல் துரோகி!

<img src='http://img137.imageshack.us/img137/8996/kathalvariss9sb.gif' border='0' alt='user posted image'>

ட்ரீம்ஸ் வேர்ல்டு பர்சன்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் "காதல் துரோகி'. இப்படத்தைப் பற்றி அதன் டைரக்டர் எம். பூமானிடம் கேட்டோம்.

""இது ஒரு வித்தியாசமான காதல் கதை. படத்தின் தலைப்பை பார்த்த உடனேயே நீங்கள் இதுதான் கதை என்று யூகித்திருந்தால்... அதைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்! இதுவரை காதலை எத்தனையோ படங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

நண்பர்களை உயிருக்கு உயிராக நேசிக்கிற ஒருவன் தன் நண்பர்கள் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களின் காதல்களைப் பிரிக்கிறான். ஒரு கட்டத்தில் அவனே காதல் வயப்படும்போது, காதலின் வலியையும், ஃபீலிங்கையும் உணர்ந்து வருத்தமடைவதுடன் பிரித்த காதலர்களைச் சேர்த்து வைக்கிறான். இதுதான் படத்தின் கதை.

ஹீரோவாக விஜய்சிங், ஹீரோயினாக ஹேமலதா அறிமுகமாகிறார்கள். ஹேமலதா ரஜினி ஸôரின் "பாட்ஷா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, "காதல் கொண்டேன்' வரை பல படங்கள் பண்ணியிருக்கிறார்.

கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், சென்னை உள்பட பல இடங்களில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறோம். படத்தின் கேமராமேன் ஷ்யாம். வேலுபிரபாகரன், தர்மா இவர்களிடம் உதவியாளராக இருந்தவர். ஆதிஷ் இசையமைத்திருக்கிறார். ஒரு பாடலை ஊட்டியில் படமாக்கி உள்ளோம்.

படத்தில் மொத்தம் மூன்று ஹீரோ, ஹீரோயின்கள். நெல்லை சிவா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ஷகீலா கூட்டணியின் காமெடி படத்தின் ஹைலைட்ஸ். பாடல்களை நானும், ஜெய். தங்கராஜும் எழுதியுள்ளோம்.

படத்தை நான் டைரக்ட் செய்திருப்பதோடு எனது நண்பர் ஜெய் தங்கராஜுடன் இணைந்து தயாரித்துள்ளேன்.

"சங்கர் குரு' படத்தின் டைரக்டர் எ.எம். ராஜா, எடிட்டர் ஜெயசந்திரன் ஆகியோர்களிடம் அசிஸ்டெண்ட்டாக வொர்க் பண்ணிய அனுபவம் எனக்கு உண்டு. எம்.ஜி. ஆரின் வாரிசு சந்திரன் இதில் நடிக்கிறார்.

இது ஒரு காலேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளைஞர்கள் விரும்புகிற மாதிரி படமாக்கி உள்ளோம். இது காதல் படம் என்றாலும்கூட படத்தில் டூயட்டுகள் கிடையாது. இதில் போலீஸ் கேரக்டர்கள் கிடையாது. அபிநயஸ்ரீ ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

""குறைந்த பட்ஜெட்டில் படத்தை முடித்துள்ளோம்'' என்றார்
cinemaexpress.com
விடுப்பு : .</b>
<b> .. .. !!</b>
Reply
#2
எப்ப தான் காதல் படங்களை வைத்து கப்பை கொட்டுவதை நிப்பாட்டப் போகின்றார்களோ??
[size=14] ' '
Reply
#3
தூயவன் Wrote:எப்ப தான் காதல் படங்களை வைத்து குப்பை கொட்டுவதை நிப்பாட்டப் போகின்றார்களோ??
தம்பி தெரியாம கேக்கிறன் உமக்கு எதில் மீது கோவம் காதல் மீதா? காதலர்கள் மீதா? காதலை பற்றி கதைப்பவர்கள் மீதா? அல்லது காதலுக்கு ரெடியா இருப்பவர்கள் மீதா? இப்படி காதலை குப்பை எண்டு சொல்லுவதெண்டால் அதனால் பாதிக்கப் பட்டிருக்கவேணும் ...சும்மா புத்தகங்களை வாசிச்சு சொல்லுவதெல்லாம் றீல்..............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
MUGATHTHAR Wrote:

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

றொம்ப பாதிக்கப்பட்டு இருக்கிறார் போல அங்கிள்...ம்ம்ம்ம பாவம்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
ஏன் பொய் சொல்லுவானப்பு!
இன்று வரைக்கும் இந்தக் காதல் விளையாட்டில் நான் எட்டிப் பார்த்தது கூட கிடையாது. ஆனால் நண்பர்களின் செலவழிக்கும் நேரத்தை அனுபவமாகக் கண்டிருக்கின்றேன். எத்தனை பேர் (என்னிடம் கூட :wink: ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!

சொல்லப் போனால் இப்ப இது ஒரு பாஷன்.
[size=14] ' '
Reply
#6
Quote:எத்தனை பேர் (என்னிடம் கூட ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
MUGATHTHAR Wrote:
Quote:எத்தனை பேர் (என்னிடம் கூட ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)

ஆமாம். அப்படி கடன் வாங்கி சுத்திக் கொண்டு திரிந்தால் கட்டாயம் மோட்சம் தானே கிடைக்கும்!
:evil: :evil:
[size=14] ' '
Reply
#8

[b]ஒரு பெண்னை காதலிக்கும் நன்பனை விட ஒரு குடிகார நன்பன் மேல்
தத்துவம் 1001
Cry Cry Cry <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#9
தூயவன் Wrote:
MUGATHTHAR Wrote:
Quote:எத்தனை பேர் (என்னிடம் கூட ) கடன் வாங்கி இதுக்கென்றே செலவழிப்பார்கள்!!

அடப்பாவி........... காசு கடன்பட வேணுமெண்டு காதலையே வெறுத்துவிட்டீரே .............சா.......... வாழ்க்கையில் பிறந்த பலனை இழந்து விட்டீர் உமக்காக எனது வருத்தங்கள் ( நண்பனின் கடன் காசில் செலவு செய்தால்தான் காதலில் ஒரு திறில் இருக்கும்)

ஆமாம். அப்படி கடன் வாங்கி சுத்திக் கொண்டு திரிந்தால் கட்டாயம் மோட்சம் தானே கிடைக்கும்!
:evil: :evil:

விசத்துக்கு விளம்பரம் தேவையில்லை
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#10
பார்த்தீரா முகத்தார்!!
வினித், மதுரன் என்று எத்தனை பேர் ஆதரவிற்கு வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு புரிந்திருக்கின்றது!
[size=14] ' '
Reply
#11
கவலைபடாம வேலைக்கு போற பெண்ணா (இதில முக்கியம் அவ உங்களுக்க கிட்டவா இல்லாம தூர இருந்தா இன்னும் வசதி என்ன போன் பில் மட்டும்தான் கனக்க வரும்) பாத்து காதலியுங்க தூயவன் அப்ப செலவு குறையும்

இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#12
<!--QuoteBegin-Niththila+-->QUOTE(Niththila)<!--QuoteEBegin-->கவலைபடாம  வேலைக்கு போற பெண்ணா (இதில முக்கியம் அவ உங்களுக்க கிட்டவா இல்லாம தூர  இருந்தா இன்னும் வசதி என்ன போன் பில் மட்டும்தான் கனக்க வரும்) பாத்து காதலியுங்க தூயவன் அப்ப செலவு குறையும்  

இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்க  :wink:  Tongue<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏனக்கா உனக்கு என்னில் ஏதும் கோபமா? எங்கையாவது தள்ளிவிடலாம் என்ற பார்கின்றீர்களா? :evil:

இருந்தாலும் வேலைக்கு(சினிமா) போகின்ற பெண்ணில் கண் உண்டு. பெயரைச் சொன்னால் வினித்துக்கு கோபம் வந்துவிடும். :oops: :oops:
[size=14] ' '
Reply
#13
தூயவன் Wrote:
Niththila Wrote:கவலைபடாம வேலைக்கு போற பெண்ணா (இதில முக்கியம் அவ உங்களுக்க கிட்டவா இல்லாம தூர இருந்தா இன்னும் வசதி என்ன போன் பில் மட்டும்தான் கனக்க வரும்) பாத்து காதலியுங்க தூயவன் அப்ப செலவு குறையும்

இல்லாட்டி கல்யாணத்துக்கு பிறகு மனைவியை காதலியுங்க :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஏனக்கா உனக்கு என்னில் ஏதும் கோபமா? எங்கையாவது தள்ளிவிடலாம் என்ற பார்கின்றீர்களா? :evil:

இருந்தாலும் வேலைக்கு(சினிமா) போகின்ற பெண்ணில் கண் உண்டு. பெயரைச் சொன்னால் வினித்துக்கு கோபம் வந்துவிடும். :oops: :oops:

கோபம் எல்லாம் இல்லை ஒரு பாசம்தான் தம்பிக்கு காதலர் தின வாழ்த்து சொல்ல ஆள் இல்லையே எண்டு ஐடியா சொன்னா இப்படித்தான் கேக்கிறதா :evil:

சரி அது யார் எண்டு சொல்லுங்க இவவவளவு நாளும் அண்ணாக்காக தூது போய் சக்ஸஸ் அடுத்து உங்களுக்காக தூது போறதில பிரச்சனை இல்லை :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#14
Niththila Wrote:கோபம் எல்லாம் இல்லை ஒரு பாசம்தான் தம்பிக்கு காதலர் தின வாழ்த்து சொல்ல ஆள் இல்லையே எண்டு ஐடியா சொன்னா இப்படித்தான் கேக்கிறதா :evil:

இது என்ன வாழ்த்துக்காக அலைகின்ற கூட்டம் என்றின்றீர்களா? என்றாலும் டண்ணைப் போல செருப்படி வாங்காவிட்டாலும், என்னவோ எங்கள் தகுதிக் கேற்றமாதிரி வாங்கிய வீரப் புதல்வர்கள் நாங்கள்!!

நித்தி விடு தூது சக்சஸ் ஆச்சா? நம்பவே முடியவில்லை! :wink:
[size=14] ' '
Reply
#15

அப்ப ஏற்கனவே விழுப்புண் வாங்கிட்டீங்களா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் தூது போய் சக்ஸஸ் ஆகாமல் இருக்குமா :evil:
. .
.
Reply
#16
Niththila Wrote:

ஓமென்று யார் சொன்னது
:?: :roll:
.
Reply
#17
என்ன சொல்லுறீங்க வசந்தன் அண்ணா
. .
.
Reply
#18
நீங்க தூது போய் வெற்றியடைந்த சோடிகள் வந்து சொன்னால் தான் நம்புவம் :?:
.
Reply
#19
vasanthan Wrote:நீங்க தூது போய் வெற்றியடைந்த சோடிகள் வந்து சொன்னால் தான் நம்புவம் :?:

எல்லாம் என்ர பெரியண்ணா தான் போன வருடம் தானே கல்யாண வீடு நடந்தது களத்தில கூட சொல்லியிருந்தனே
வாசிக்கேல்லையா :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)