Yarl Forum
எமது தேசம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: எமது தேசம் (/showthread.php?tid=1033)



எமது தேசம் - kuloth - 02-04-2006

வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். <span style='font-size:30pt;line-height:100%'>ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு......</span>

தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது - யாழினி


Re: எமது தேசம் - kuloth - 02-04-2006

[quote=kuloth]வணக்கம். இப்புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நம்மில் தாயகவிடுதலை பற்றிக்கதைக்கும் நம்மில் எவ்வளவு மக்கள் இந்தவிடுதலைக்காக தம் முழுமையாகப் பங்களிப்புச் செய்கிறார்கள். அதில் நீங்கல் எப்படி?. என்னைப் பொருத்தவரை நான் பலவிடயங்களில் என் காத்திரமானபங்கைச் செய்கிறேன். அப்படி நாம் எல்லோரும் ஒன்ரு சேர்ந்தால் நமக்குமுன்னால் உள்ள கல்லும் தூசாகும். <span style='font-size:30pt;line-height:100%'>ஒன்றுபடு தமிழா ஒன்றுபடு நமை எதிர்க்கின்ற படையை வென்றுவெடு......</span>


- MEERA - 02-05-2006

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:


- ukraj - 02-05-2006

இந்த தலைப்பு தொடங்கி 24 மணித்தியாலங்களுக்கு பிறகு தான் மீரா முழுச தொடங்கியிருக்கா.


தேசம் - kuloth - 02-07-2006

ஏன் எனது கேள்விக்கு பதில் தர யாறாலிம் முடியவில்லையா


- ukraj - 02-08-2006

என்னால முடியாதுப்பா.


- கந்தப்பு - 02-09-2006

நானும் என்னால் இயன்றவரை பங்களிப்புச் செய்கிறேன். மற்றது உந்தச் சாதியைப்பற்றிக்கதைக்ககூடாது என்று சொல்லினம். ஆனால் நான் பாக்கிறனான்.எனது பார்வையில் உயர்ந்த சாதி தமிழ் தேசியப்போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள். கீழ்ச்சாதி எட்டப்பர்கள்,அவர்களுக்கு ஆதாரவு வழங்கிறவர்கள், போராட்டத்தினை கொச்சைப்படுத்திகிற ஈழத்தில் பிறந்த புறம்போக்குகள்.


- putthan - 02-09-2006

கந்தப்பு ஆயிரத்தில் ஒரு வார்த்தை சொன்னீங்க.அதை நான் ஏற்கிறேன்.சகல விடயங்களில்(விளையாட்டு,மேடைகள்,கோவில்கள் மற்றும் தேவாலயங்களிலும்) இதை கடைபிடித்தால் எமது இலச்சிய இலக்கை வெகு விரைவில் அடைவோம்.


"எதிரியாக இருப்பவனை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க இயலாது"