Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
நான் ஒரு ரையல் மென்பெருள்(30 நாள்கள்) வைத்திருந்தேன். அது இப்போது காலவதியாகிவிட்டது. இனையத்தில் தேடி பார்த்தேன் பதிவு இலக்கம் கிடைக்கவில்லை. நான் அந்த மென்பொருளை அழித்துவிட்டு மீண்டும் கணனியில் ஏற்றினேன். ஆனால் திரும்பவும் பதிவு இலக்கத்தை கேட்டது.
எந்த கோப்பை(file) அழித்தால் மீண்டும் 30 நாட்களுக்கு பாவிக்கலாம். உங்களுடைய உதவியை உடனே எதிர் பார்க்கிறேன்.
! ! !!
Posts: 146
Threads: 5
Joined: Sep 2003
Reputation:
0
எனது Slipstreaming மென் பொருள் ஒன்று சில மாதங்களுக்கு முன் இதேபோல்தான் காலாவதியாகி போனது. பல வழிகளில் முயன்றும் உயிர்ப்பிக்க முடியவில்லை. பின்பு திடீர் என ஒரு யுக்தி மூளையில் தோன்றவே எனது கம்பியூட்டரின் System Date ஐ அந்த மென்பொருள் காலாவதியாவதற்கு முன்பு இருந்த திகதிக்கு பின்னோக்கி நகர்த்தினேன். ஆச்சரியம் ! அந்த Slipstreaming மென்பொருள் உயிர் பெற்று வேலை செய்ய தொடங்கியது. வேலை முடிந்தபின் திகதியை வழமைக்கு மாற்றிவிட்டேன்.
இந்த யுக்தி உங்களுக்கும் சரிவரக்கூடும். செய்து பாருங்கள். சரிவந்தால் தெரிவியுங்கள்
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
நன்றி தேவகுரு அண்ணா.
நான் முதல் நீங்கள் தந்த வழி முறையை பின்பற்றினேன் ஆனால் வேலைசெய்யவில்லை. மீண்டும் முயற்சி செய்து பாக்கிறன்.
! ! !!
Posts: 1,213
Threads: 90
Joined: Jan 2005
Reputation:
0
நீங்கள் அந்த மென்பொருளின் பெயரை சரியாக எழுதினால் பதிவிலக்கம் தேடிப்பார்க்கலாம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Posts: 73
Threads: 12
Joined: Dec 2004
Reputation:
0
உங்கள் எல்லோருடைய உதவிக்கும் நேரத்துக்கும் தலை வணங்குகிறேன். ஒரு மாறி கடவுச்சொல்லை நண்பனிடம் இருந்து பெற்றுவிட்டேன். ஆனால் நான் கடவுச்சொல்லை பதியாமால் எப்படி செய்வது என்று முயற்சிசெய்கிறேன். நான் அறிந்தால் அதை உங்களுக்கு தெரிய படுத்துவேன்.
! ! !!