1 week 5 days ago
முந்தி அவுஸ்ரேலிய வீரர்கள் தான் அதிகம் போன வருடம் நடந்த ஜபிஎல்ல பெரிசா அவுஸ்ரேலியா வீரர்கள் விளையாட வில்லை................... ஜபிஎல் வருகைக்கு பிறக்கு கிரிக்கேட் உலகில் பல மாற்றங்ள் வீரர்கள் சர்வதேச போட்டியில் இருந்து சீக்கிரம் ஓய்வை அறிவிப்பது..................காரணம் ஜபிஎல் பண மழை😮...................
1 week 5 days ago
நாளைக்கு எல்லாருக்கும் ஆளுக்கு 3 முட்டை - வடிவா சாப்பிட்டு தெம்பா இருங்கோ… சூப்பர் 8 க்கு யாரும் சிம்பாப்வேயை தெரிவு செய்தீர்களோ?
1 week 5 days ago
ஜக்கம்மா ஹா ஹா😄..................
1 week 5 days ago
அவர்களின் கூட்டு சரியில்லை, ஆனால் அவுஸ்ரேலியாவுடன் கூட்டணியில் இருந்தவர்களுக்கு அடிச்ச அதிர்ஸ்டம் போல அவர்களுக்கு இல்லை!🤣 (இந்த கருத்தினை ஒரு பயத்துடன் பதிகிறேன், என்னை ஜக்கம்மா தான் காப்பாற்ற வேண்டும்.)🤣
1 week 5 days ago
போர்த்திகிட்டு படுத்துகவா? படுத்துகிட்டு போர்த்திக்கவா? ஒருவர் விழுந்தடித்து ஓடிஓடிப் போவார். இடையில் வந்தவர் அண்ணை எங்க இந்த ஓட்டம்? தம்பி வீடு எரியுதாமடா. அண்ணை உன்ரை வீடு மாத்திரமல்ல ஊரே எரியுது. விழுந்தடித்து ஓடிப் போனவர் ஓஓஓ அப்படியா என்று ஆறுதலாக நடந்து போகிறார். ஓடிப்போனவர் =அவுசை தெரிவு செய்தவர்கள்.
1 week 5 days ago
யாழ் கள போட்டியில் கலந்து கொள்ள ஆரம்பித்த பின் தான் இந்த போட்டிகளை பின் தொடர ஆரம்பித்துள்ளேன், கடந்த காலத்தில் அவுஸ்ரேலியா ரி 20 தகுதிபோட்டிகளிலேயே வெளியேறியதாக கூறூகிறார்கள் இந்த காணொளி முழுவதுமாக பார்க்கவில்லை. அவுஸ்ரேலியா ரி 20 போட்டிகளில் சோடை போன அணி என கூறுகிறார்கள், ஆனால் ஐ பி எல் மட்டும் கோடிக்கணக்கில் காசு கொட்டி அவுஸ்ரேலிய வீரர்களை எடுக்கிறார்கள்.🤣
1 week 5 days ago
இந்த உலக கோப்பையில் குண்டக்க மண்டக்கா கேள்விக்கான பதில் கிட்ட தட்ட எனக்கு எல்லாமே பிழை☹️................... எல்லா போட்டியிலும் குண்டக்க மண்டக்கா கேள்வி பதில் தான் எனக்கு கை கொடுக்கிறது..................
1 week 5 days ago
இப்படி மாறுவதால் தான் 😁
1 week 5 days ago
நானும் அவுஸ்ரேலியா சிமி பினலுக்கு போகும் என கணித்தேன் பிழைச்சுப் போச்சு.................
1 week 5 days ago
சூப்பர் எட்டுக்கு மட்டுமா............ அரையிறுதி, இறுதிப் போட்டியில் கூட அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிவு செய்திருக்கின்றேன். ஆஸ்திரேலியா வெளியே போனது எல்லோர் வீடுகளிலும் களவு போனது போல தானே........... அதனால் பரவாயில்லை............. ஆனால் ஆப்கான் வெளியே போனது என்னுடைய வீட்டில் மட்டும் களவு போனது போல....................🤣.
1 week 5 days ago
இலங்கையை பொறுத்தமட்டில் பொதுவாக பாடசாலை கட்டடங்களில் அவசரகால வெளியேற்ற பாதை இல்லை. இது அடிப்படையில் கட்டட வடிவமைப்பு, திட்டமிடல் குறைபாடு. பெரிய சிறிய பாடசாலை என வேறுபாடின்றி அனைத்து பாடசாலைகளிலும் இந்த குறைபாடு காணப்படக்கூடும். யாழ் இந்து கல்லூரி போன்ற பிரபல தேசிய பாடசாலைகளில் அண்மைக்காலத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் இதற்கு விதி விலக்காக அமையக்கூடும். ஆனாலும், இவற்றிலும் இந்த குறைபாடு காணப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவசர கால வெளியேற்ற பாதை பாடசாலைகளில் உள்ளது அல்லது இல்லாதது பற்றிய விழிப்புணர்வு அவசியமானதும், தேவையானதும் ஆகும். நாங்கள் படிக்கும் காலத்தில் தேவை ஏற்பட்டால் சுவர், மதில் ஏறி பாய்வோம்.
1 week 5 days ago
நீங்கள் அவுஸ்ரேலியாவையும் தெரிவு செய்தீங்கள சூப்பர்8க்கு..........................
1 week 5 days ago
🤣............... இரண்டாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, மூன்றாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது என்று ஞாபகம் இருக்கின்றது, சுவி ஐயா................... முதலாவது அதிகப் புள்ளிகள் யாருக்கு வந்தது, அது எவ்வளவு என்று தன்னடக்கம் காரணமாக சொல்ல இயலாமல் இருக்கின்றது.......................🤣. பெர்னாட் ஷா இப்படி ஒரு தடவை சொல்லியிருக்கின்றார் என்று வாசித்திருக்கின்றேன்...............🤣. சூப்பர் எட்டிலிருந்து உங்களின் காட்டில் மழை தான், பையன் சார்.............. ஆப்கான் பாலைவனத்தில் என்னை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.....................🤣.
1 week 5 days ago
இந்த வெள்ளிக் கிழமையோட ஆரம்ப சுற்றுப் போட்டி முடியுது................அதுக்கு பிறக்கு சூப்பர்8 சூப்பர்8க்கு நான் தெரிவு செய்த அணிகளில் அவுஸ்ரேலியாவை தவிற மற்ற அணிகள் சூப்பர்8க்கு போய் விட்டினம்.............நாளை பாக்கிஸ்தானும் போய் விடுவினம் ஆன படியால் அவுஸ்ரேலியா பலருக்கு ஆப்பு வைத்து விட்டது............................
1 week 5 days ago
கேள்வித்தாள் வந்தது சரி , நீங்கள் எத்தனை மார்க் எடுத்தீர்கள் ....... அதை சொல்லவில்லையே ......! 😉
1 week 5 days ago
நன்றி
1 week 5 days ago
கேள்வித்தாள் முதலே அவுட் ஆனது போல, முழு வகுப்புமே ஒரே பதில்களையே எழுதியிருக்கின்றதே................... நான் எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பில் இருக்கும் போது மரவேலை என்று ஒரு பாடத்தை ஹாட்லியில் அறிமுகப்படுத்தினார்கள். வல்வை சிதம்பரக் கல்லூரியில் ஏற்கனவே இந்தப் பாடம் பல வருடங்களாக ஒரு திறமையான ஆசிரியரால் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவருக்கு மாணவர்கள் 'ஒட்டப்பா' என்று ஒரு செல்லப் பெயரும் வைத்திருந்தார்கள். உடைந்த எதையும் சரி செய்து விடக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பதால் போல. முதலாவது மரவேலை தேர்வில் என்று நினைக்கின்றேன். சிதம்பரக் கல்லூரியில் மரவேலை பாடத்திற்கான பரீட்சை ஒரு நாள் முந்தி நடந்துவிட்டது. ஒட்டப்பா அவர்கள் தயாரித்த அதே கேள்வித்தாளே அடுத்த நாள் ஹாட்லியிலும் வரப் போகின்றது என்றார்கள். வல்வெட்டித்துறையிலிருந்து வரும் மாணவர்கள் எல்லோரும், நான் உட்பட, கேள்விகள் பதில்கள் எல்லாவற்றையும் இரவிரவாக பாடமாக்கினோம். அடுத்த நாள் அதே கேள்வித்தாளே வந்தது..................🤣.
1 week 5 days ago
இதென்ன எல்லாரும் சேர்ந்து ஒரே மாதிரி.... அப்பிடி நடக்கக் கூடாதே.
1 week 5 days ago
நாளைக்கு போத்தி மூடிட்டு படுக்கிறது வெட்டர்😄😛..................
1 week 5 days ago
நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா?
Checked
Mon, 03/02/2026 - 02:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed