3 months 2 weeks ago
தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள்.
3 months 2 weeks ago
ஐயாவுக்கு புகழ் வணக்கம்.
3 months 2 weeks ago
விஜையின் அரசியல் வரவு நாம் தமிழர் கட்சியினரை வெகுவாகக் கலவரப்பட வைத்திருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. விஜையின் கூட்டங்களுக்குக் கூடியவர்களை அணில்க் குஞ்சுகள் என்று அழைக்கும் அளவிற்கு நாம் தமிழர் கட்சியினர் இறங்கியிருந்தனர். கரூர்வரை கடுமையாக விமர்சித்துவந்த நா த க வினர், கரூரின் பின்னர் தி முக வினர் செய்யவேண்டியதை தாமே செய்யத் தொடங்கிவிட்டனர் என்று எண்ணுமளவிற்கு மிகவும் வெளிப்படையாகவே தமது காழ்ப்புணர்வைக் கொட்டித் தீர்த்தனர். கரூர் மரணங்களை வைத்து விஜையை அரசியலில் இருந்து அகற்ற தி மு க நினைக்கிறதோ இல்லையோ, நா த க நிச்சயமாக முயன்று வருகிறது. எமது இனக்கொலையில் நேரடியாகப் பங்கெடுத்த காங்கிரஸ் / தி மு க கூட்டணியினை வீழ்த்த விஜை தனியாகவோ அல்லது வேறு யாருடனோ கூட்டணி சேர்ந்து ஆட்சிக்கு வருவதை முழுவதுமாக வரவேற்கிறேன். சீமான் செய்யவேண்டிய ஒரு விடயம், ஆனால் அவரால் ஒருபோதுமே அதனைச் செய்ய முடியாது, விஜையினால் அது சாத்தியப்படுமானால் நிச்சயம் வரவேற்பேன். கொலைகார காங்கிரஸ் / தி மு க கூட்டணி அவமானகரமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும்.
3 months 2 weeks ago
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றி! 🙏
3 months 2 weeks ago
எழும்பி தமது வீட்டில் என்ன நடக்குது என்று பார்ப்பதில்லை அடுத்தவன் வீட்டில் என்ன நடக்குது என்று ஆராய்வதே வேலை.
3 months 2 weeks ago
நீங்கள் சொல்ல வந்த இரு செய்திகளும் நூறு வீதம் உண்மை என நான் நினைக்கின்றேன்.
3 months 2 weeks ago
தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த… தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள். குடும்பப் படங்களை…. சமூக வலைத்தளங்களில் பதியும் போது, ஏற்படும் ஆபத்தான விடயங்களில்… மேற்படி சம்பவமும் ஒன்று. பெண்ணின் தாய்… தமது மகிழ்ச்சிக்காக இயல்பாக பதிந்த படத்திற்கு இவ்வளவு விமர்சனம் வைத்தமை மிகவும் அருவருப்பான செயல். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை… விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. வாழ்த்த விருப்பம் இல்லாவிடில்… ஒதுங்கி இருந்திருக்கலாம். இது…. அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு மன உழைச்சலை கொடுத்திருக்கும் என்பதை, சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து இருந்திருக்க வேண்டும். நாளைக்கு இது… அவர்களின் குடும்பத்திலும் நடக்கலாம்.
3 months 2 weeks ago
இஸ்ரேலுடனான போரின்போது இஸ்ரேலுக்கு உதவினார்கள் என்கிற காரணத்திற்காக சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்த்தீனர்களை ஹமாஸ் கைதுசெய்திருக்கிறது. இவர்களுள் பலர் மக்கள் முன்பாக மரணதண்டைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மேலும் இன்று ஹமாஸுடன் மோதலில் ஈடுபட்டுள்ள அமைப்பானது இஸ்ரேலினால் வளர்க்கப்பட்டு வரும் சமூக விரோத அமைப்பென்று ஹமாஸும், ஹமாஸிற்குச் சார்பான அல் ஜஸீரா போன்ற செய்தி அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றன. இவற்றுள் உண்மை இருக்கலாம். விடுதலைக்காகப் போராடும் இனத்திற்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பின்னர் அவ்வினத்தின் போரிடும் வலுவை முற்றாக அழித்து, அடிமைப்படுத்துவதென்பது ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கைவந்த கலை. எமது சரித்திரமே அதற்குச் சாட்சி.
3 months 2 weeks ago
பல தினங்களுக்கு முன்னர் பல இணைய ஊடகங்களில் காறித்துப்பப்பட்ட செய்தி.😂 புது நெல்லு புது நாத்து என்பதற்கமைய.... திருமணம் என்பதை விட மனப்பொருத்தம் முக்கியம் என்பதை பலர் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள் என தெரியவில்லை? என்னிடமும் இன விசுவாசம் உண்டு.மாற்று கருத்துக்களும் உண்டு. அதை எப்படி கையாள வேண்டும் என்ற சிந்தனையும் உண்டு. நிற்க... கீழ் வரும் காணொளிகளில் வருபவர்களுடன் சிறு தொடர்புகள் உண்டு. அவர்களது காணொளிகளில் என் கருத்துக்களும் உண்டு. அவர்களது காணொளிகளில் எங்கும் தமிழ்மானத்தை விட்டுக்கொடுக்கவேயில்லை. மாறாக தமிழை முன்னெடுத்து செல்கின்றார்கள்.
3 months 2 weeks ago
இருவருக்கும் திருமண வாழ்த்துக்கள்.பறவா இல்லை .தனக்கு பிடித்ததை செய்திருக்கிறா இதில் வெள்ளை, கறுப்பு என்று பேசிக் கொள்வதில் அர்த்தமே இல்லை.
3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.
3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபமும் புகழ் வணக்கங்களும்... ஒம் நமச்சிவாய 🙏
3 months 2 weeks ago
புகழ் வணக்கமும், சிரம்தாழ்ந்த நன்றிகளும் ஐயா.
3 months 2 weeks ago
இவர் வன்னியில் vnhitத்துறை போராளிகளுக்கு தமிழ் பாடம் வந்து சொல்லிக்கொடுத்தவர்.
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months 2 weeks ago
ஆழ்ந்த அனுதாபங்கள்; ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் . குடும்பதினருடன் எங்கள் துயரையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். 🙏
3 months 2 weeks ago
வாழ்த்துகள் தம்பதிகளுக்கு
3 months 2 weeks ago
ஐயாவுக்கு புகழ் வணக்கம். தகவலுக்கு நன்றி சசி.
3 months 2 weeks ago
இதை விட இலங்கை அரசிடம் முறைப்படி அரசியல் தஞ்சம் கேட்டு விண்ணப்பியுங்கள்.
3 months 2 weeks ago
புகழ் வணக்கமும், சிரம்தாழ்ந்த நன்றிகளும் ஐயா.
Checked
Sat, 01/31/2026 - 10:05
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed