புதிய பதிவுகள்2

எதிராக செயற்பட்ட ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன்! செம்மணியில் சுற்றிவளைக்கப்பட்ட இளங்குமரன் எம்.பி பகிரங்க எச்சரிக்கை

2 months 4 weeks ago
கடந்த 23ஆம் திகதி செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளாக நேற்றைய தினம் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர். அத்துடன், செம்மணியில் நேற்று இடம்பெற்ற அணையா விளக்கு போராட்ட இடத்திற்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனையும் போராட்டக்காரர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். இது தொடர்பில் இளங்குமரன் எம்.பி இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளதுடன் செம்மணியில் குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவரையும் விட்டு வைக்க மாட்டேன் என பகிரங்க எச்சரிக்கையும் விடுத்துள்ளார். https://tamilwin.com/

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images

2 months 4 weeks ago
மறைமுக கரும்புலி கப்டன் பிரேம் மேஜ். ஜெனரல். ரஞ்சன் விஜயரட்ன மீது கரும்புலித் தாக்குதல் மேற்கொண்டார்

தற்கொடைப்படையான கரும்புலிகள் இன் படிமங்கள் | LTTE's self-benefaction force Black Tigers images

2 months 4 weeks ago
மறைமுக கரும்புலி லெப். கேணல் சந்திரன் (21/06/1991) கொழும்பிலிருந்த கூட்டுப்படைத்தலைமையகம் மீது சக்கைலொறி கொண்டு நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமானார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

2 months 4 weeks ago
க்கும்! இணைத்த எனக்கே ஒன்றும் தெரியவில்லை.யாழில் என்னால் படங்களை இணைக்க முடியவில்லை.இலகுவாக படங்கள் இணைக்க சினனப்பிள்ளைகளுக்கு விளங்கிற மாதிரியாராவது சொல்லித் தாங்கோ.

பயந்தாங்கொள்ளி

2 months 4 weeks ago
இங்கும் சுத்தமாகவே இருக்கின்றன, அண்ணா. இவை என் வீட்டுப் பூனைகள் இல்லை, ஆனால் வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன. பாத்ரூமாக வேறு ஒரு அயல் வீட்டை உபயோகிக்கின்றன என்றே தெரிகின்றது...................🤣. ஒரு குட்டியை சாப்பிட்டு விடும் என்பது உண்மையல்ல என்றே நினைக்கின்றேன்.

பயந்தாங்கொள்ளி

2 months 4 weeks ago
பூனை மிகவும் சுத்தமாக இருக்கும் என்பார்கள். கக்கா இருக்கும் போது மண்ணை விறாண்டி விட்டு இருக்கும். முடிந்தவுடன் மூடிவிட்டு போகும். இதுவே அமெரிக்க பூனைகள் எப்படி இருக்கும்? பூனைகள் போடும் குட்டிகளில் ஒன்றைத் தின்னும் என்கிறார்கள். உண்மை பொய் தெரியவில்லை.
Checked
Fri, 09/26/2025 - 00:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed