புதிய பதிவுகள்2

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
சவுக்கடி படுகொலை நினைவகம் 20.09.1990 திகதி காலை 8.30 மணியளவில் இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். படிமப்புரவு: IBC தமிழ்

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவகங்கள் | Monuments and Memorials

2 months 4 weeks ago
வீரமுனைப் படுகொலை நினைவகம் 12/08/1990 இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர். இந்த நினைவுத்தூணானது அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு தைக்கிறது என்றும் அதனால் இதனை உடைத்தெறிய வேண்டும் என்று பள்ளிவாசல் ஒன்றில் சிற்றிசன் கொமிற்றி, சமாதான அமைப்பு போன்ற ஒன்று, ஏற்படுத்தப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம்கள் விடுத்த கோரிக்கையினை தமிழர்கள் புறந்தள்ளினர். தமது தலைமுறைகள் இந்த வரலாற்றை அறியவேண்டும் என்று முஸ்லிம்களிடத்தில் ஆணித்தரமாக கூறி மறுத்தனர். படிமப்புரவு: வீரகேசரி வலைத்தளம் படிமப்புரவு: Arangam

தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images

2 months 4 weeks ago
கேணல் கிட்டு நினைவு நாளில் பனிச்சங்கேணி, வாகரை, மட்டு மண் 16/01/2004 2ம் லெப். அபினாவின் தாயார் குத்துவிளக்கை ஏற்ற அருகில் விசாலகன் சிறப்புப் படையணியின் அப்போதைய கட்டளையாளர் சம்பந்தன் அருகில் நிற்கிறார். இவரும் பின்னர் குத்துவிளக்கினை ஏற்றினார். அப்போதைய கட்டளையாளர்களில் ஒருவனான ஜெயம் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்) அப்போதைய ஆண்டான்குளம் கோட்டக் கட்டளையாளர் மார்க்கன் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்) மட்டக்களப்பை தரிப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர்கள் அகவணக்கம் செலுத்துகின்றனர்.

வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

2 months 4 weeks ago
வடமாகாணத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை June 27, 2025 3:50 pm தெரு நாய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை தொடர்பிலும், இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் பல்வேறு திணைக்களங்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும் போதியளவு முன்னேற்றம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இது தொடர்பில் ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களம், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களம் என்பன ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான செயற்றிட்டத்தை தயாரிப்பது எனவும் முதல் கட்டமாக யாழ். மாவட்டத்தில் இதனைச் செயற்படுத்துவது என்றும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலர், வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://oruvan.com/action-to-control-stray-dogs-in-the-northern-province/

சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

2 months 4 weeks ago
சின்ன வெங்காயத்தை இறக்குமதி செய்து விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் விவசாயிகள் அதை பயிரிடுவதையே நிறுத்தி வேறு பயிர்களுக்கு மாற வேண்டிய நிலைக்குத் தள்ளி விடுகிறார்கள். ஏற்கனவே வேர் அழுகல் நோய்த்தாக்கத்தால் பல விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதை நிறுத்தி விட்டார்கள்.

அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

2 months 4 weeks ago
IMG 2320 — PostimagesIMG 2320 — Postimages நன்றி பையா ! இதில் தொலைபேசியிலோ கொம்பியூட்டரிலோ சேமிக்காது நேரடியாக கொப்பி பேஸ்ட் முறையில் சொல்லித்தந்தால் நல்லது.

சின்ன வெங்காய இறக்குமதி குறைப்பை வலியுறுத்தி அச்சுவேலி பத்தமேனி விவசாயிகள் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு

2 months 4 weeks ago
அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். அரசே தமிழர்களை உதாசீனம் செய்யும் போது நாம் மட்டும் ஏன் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஒரு தடவை என்றால் நீங்கள் சொல்வது போல இருக்கலாம். இதை கடந்த சில போகங்களிலும் கேள்விப்பட்டேன். தொடர்ந்து நடந்தால் அதை வித்தியாசமாகத் தானே பார்க்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஊரில் உள்ள @சுவைப்பிரியன் @ஏராளன் @பாலபத்ர ஓணாண்டி ஆகியோரின் கருத்துக்களை அறிய ஆவல்.

Images of the Tamil Genocide Monuments and Memorials

2 months 4 weeks ago
To the left of the above shown right-hand side statue, a few boards featuring poems about the Tamil genocide were installed: The building seen on the left-hand side of this image below is the museum hall known as "Maaveerar Mandapam". In the Tamil Eelam, "Maaveerar Mandapam" means a hall where the Viththudal (Tamil Tiger corpse) would be kept for their funeral. Beyond this statue, there is a park known as "Balachandran Siruvar Poongka" (Balachandran Kids Park. The photos of this park are displayed in the next box. The above image shows the boards with poems. Some of those boards are shown below:

காணி சுவீகரிப்பு வர்த்தமானி குறித்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவு!

2 months 4 weeks ago
இந்த வழக்கில் என் புரிதல் (எனக்கு புரிவதற்கு மிகக் கஷ்டமான விடயங்களில் ஒன்று சட்டங்களும் அதில் பயன்படுத்தப்படும் சொற்களும் / வார்த்தைகளும்) 1. இந்த ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வெளியிடும் போது, அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக அமைந்தது என கூறியிருந்தது 2. ஆனால் அந்த வர்த்தமானி அறிவித்தல் அது காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என தமிழ் தரப்புகள் சுட்டிக் காட்டின. நிசாம் காரியப்பர் இதனை பற்றி தெளிவாக தமிழ் கட்சிகளுக்கு எடுத்துரைத்து இருந்தார். தமிழரசுக் கட்சி பாராளுமன்றத்தில் இதை முன்வைத்து கடுமையாக எதிர்த்து இருந்தது. இதில் முன் நின்றவர் சுமந்திரன். கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு இந்த வர்த்தமானி அறிவிப்பு பற்று தெளிவாக எடுத்துரைத்தது நினைவு. 3. பாராளுமன்ற விவாதங்களும் அழுத்தங்களுக்கும் பின்னர் இனவாத அனுர அரசு இந்த வர்த்தமானியை மீளப் பெறப் போவதாக அறிவித்தது. 4. ஆனால் மீளப் பெறும் வர்த்தமானி அறிவித்தலை அனுரவின் இனவாத அரசு இன்னும் வெளியிடவில்லை 5. எனவே காணி நிர்ணய சட்டம் பிரிவு 4க்கு அமைவாக இல்லை என்ற விடயத்தின் அடிப்படையில் சுமந்திரன் நீதிமன்றத்தில் மனு தாக்க செய்து இருந்தார் 6. அந்த மனுவை எடுத்து கொண்ட நீதிமன்றம், அதற்கு எதிராக இடைக்கால தடையுத்தரவை வழங்கி உள்ளது (ஏனெனில் சட்ட ரீதியில் இவ் அறிவிப்பு செல்லுபடியற்றது என மன்றுக்கு புரிந்து இருக்கும்) 7. அத்துடன் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பாக அரசு ஏதாவது செய்து இருப்பின் அதனை சமர்பிக்க சொல்லியுள்ளது நான் நினைக்கின்றேன், அனுரவின் இனவாத அரசுக்கு வேறு வழி இல்லையென. வர்த்தமானியை மீளப் பெறும் அறிவித்தலை விடுக்கும் என நினைக்கின்றேன் (பின்னர் இன்னொரு விதமாக காணி அபகரிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்)

மேற்கிந்தியத் தீவுகள் அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்

2 months 4 weeks ago
வெஸ்சின்டிஸ் வீர‌ர்க‌ளின் விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்...................வீர‌ர்க‌ள் சீக்கிர‌ம் அவுட் ஆகி வெளிய‌ போகின‌ம்................................

Images of the Tamil Genocide Monuments and Memorials

2 months 4 weeks ago
Mullivaikal Muttram Thanjavur District of the Tamil Nadu state in India This Tamil genocide memorial was inaugurated on 6 November 2013. To read more: https://en.wikipedia.org/wiki/Mullivaikal_Muttram This is the full front view of the main pillar and its surroundings. Behind it, there is a hall that displays images and artifacts collected from Mullivaikkal. She is known as "Tamil Paavai" Things kept inside the glass door:

ஆவணப்படுத்தலுக்கு ஒரு உதவி

2 months 4 weeks ago
முள்ளிவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள நினைவுத் தூண் எப்போது முதன் முதலில் கட்டப்பட்டது என்பது தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
Checked
Fri, 09/26/2025 - 06:12
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed