2 months 2 weeks ago
ஐ... லவ் யூ. ❤️ 😂
2 months 2 weeks ago
அப்பப்பா... வெக்கை... தாங்க முடியலை. 😂 🤣
2 months 2 weeks ago
பிகு இங்கே நானும் எபோத வும் 1950, 80 களில் விளையாடிய இரு அப்துல்காதர்களை குழப்பி கொண்டுள்ளோம். ஆனால் 1958 பாகிஸ்தான் அணி, 1994 இங்கிலாந்து அணியை விட சிறந்தது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை. 1958 கால, காதர் தலைமையிலான பாகிஸ்தான் அணி, தெ ஆ தவிர ஏனைய அப்போதைய டெஸ்ட் அணிகள் சகலதையும் வென்றுளது. அங்கஸ் பிரேசர் ஓப்ப்னிங் போலராக இருந்த 1994 அணி, அடிவாங்காத இடமே இல்லை🤣.
2 months 2 weeks ago
இந்தப் படத்தைப் பார்க்க, தலை சுத்துதா... 😂
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
நீங்கள் சொல்லும் அப்துல் காதிர் எம் சி ஜி யில் சுழட்டிய போது (அலன் போர்டர் அவுட் இப்போ ரிவியூவில் அவுட் இல்லை என்றாகி இருக்கும்). எனது நினைவு முர்றிலும் பிழை 🤣. https://youtu.be/CbOy9J8i1sk?si=94oc6hHCh1v0lJlV
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்! இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை (Eric Meyer) நியமிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிந்துரை செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதன்படி, ஜூலி சுங்கின் வெற்றிடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர் நியமிக்கப்படவுள்ளார். கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் சிரேஷ்ட பணியக அதிகாரியாக செயல்படுகிறார். அத்துடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, கஸகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் அமெரிக்க அரசின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார். எரிக் மேயர், நோர்வேயில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், வடமேசிடோனியாவின் ஸ்கோப்பே நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தற்காலிக தூதராகவும், துணை தூதராகவும் பணியாற்றியுள்ளார். இதேவேளை, வொஷிங்டனில் தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்தில் சிறப்பு உதவியாளர் மற்றும் சிரேஷ்ட ஆலோசகராக எரிக் மேயர் பணியாற்றியுள்ளார். அத்துடன் கம்போடியாவில் தூதரகத் தலைமை அதிகாரியாகவும், இடைக்கால துணை தூதராகவும் செயல்பட்டுள்ளார். பின்லாந்திலுள்ள அமெரிக்க தூதராகவும் ஆர்ஜன்டீனாவின் துணை தூதராகவும், பின்னர் எகிப்தின் கெய்ரோவிலுள்ள பண்பாட்டு விவகார தூதராகவும் பணியாற்றியுள்ளார் அவருக்கு அமெரிக்க வெளியுறவு துறையிலிருந்து பல உயரிய பாராட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438886
2 months 2 weeks ago
இவரை எனக்கு நியாபகம் இருக்கிறது. முடியை பக்கவாட்டில் சீவி இருப்பார். அடிக்கடி தட்டி விட்டு கொள்வார். இடதுகை லெக்ஸ்பின் என நினைக்கிறேன்.
2 months 2 weeks ago
இன்று அமித்ஷா, தேர்தலில் வென்றால் அதிமுக + பிஜேபி கூட்டணி ஆட்சிதான் என அறிவித்துள்ளார்.
2 months 2 weeks ago
இந்தியாவில் மட்டும் 9% பேர் வீகன். அதாவது அண்ணளவாக 150 மில்லியன் மக்கள். அருமை. இந்த அடிப்படை அரசியல் அறிவு அவருக்கு இல்லாமல் இல்லை. இதேபோல் தன் சொந்த வாக்காளரில் கணிசமானோரை கொல்டி என திட்டி விட்டு வாக்கு அரசியலில் வெல்லவது கடினம் என்பதும் அவர் அறிந்ததே. ஆனால் நான் முன்பே சொன்னது போல் வெல்வது, அதிகாரத்தை பிடிப்பது எல்லாம் சீமானின் நோக்கமே அல்ல. அவர் வெறும் தரகர். விவசாயி சின்னம் அவருக்கு மிக பொருத்தமானது. தமிழ் நாடு என்னும் நிலத்தை, கிண்டி, கிளறி, பீஜேபி எனும் பயிர் வளர தோதாக்குவதே அவர் ஒரே அஜெண்டா.
2 months 2 weeks ago
எள்ளுப் பாகு அல்லது எள்ளு உருண்டை செய்யும் முறை.
2 months 2 weeks ago
கடைசியாக அனைத்து ஊகங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள், ஆறுதலான விடயம்.
2 months 2 weeks ago
என்னை அநியாயத்திற்கு புகழுகிறீர்கள்.🤣
2 months 2 weeks ago
80 களின் பிற்பகுதியில் ஒரு பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளரின் பெயரும் அப்துல் காதிர், அவர் பந்து வீச வரும் போது பந்தை போட்டு பிடித்து வீச வருவார் அதனை போலவே பின்னாளில் முரள்யும் பந்தை வீசுவதற்கு முன் பந்தை போட்டு பிடித்து வீசுவார் சில மாற்றங்களுடன் (இந்த அப்துல் காதர் டெண்டுல்கருடன் வம்பிழுந்து வாங்கிக்கட்டி கொண்டவர் என கூறப்படுகிறது).
2 months 2 weeks ago
ஐஸ் இல்லை ஐஸ் லான்டாம் , பச்சை இல்லை பச்சை லான்டாம் ........ ! 😂
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
படத்தில் 58 வயது இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பொலிஸாரால் செருகப் பட்ட தடியும், பொலிசாரின் அடையாள இலட்சனைகளும் காணப்படுகின்றது.
2 months 2 weeks ago
முன்னவர் கால்தடங்களை பின்பற்றுகின்றனர் கதிரையாசை, பதவியாசை பிடித்தவர்கள்.
2 months 2 weeks ago
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், முக்கிய மொழிப் பாடங்களான சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் சித்தி வீதங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆங்கில மொழியில் சித்தி வீதம் 73.82% ஆக கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்ப தவணை ஜூலை 14 முதல் ஜூலை 28 வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Vaanam.lk
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed