1 month 3 weeks ago
இப்ப ஒரு செய்திபார்த்தான் ...அக்கரைப்பற்றில் தமிழர் பெல்லி டான்ஸ் ஆடுகினம் ...அது எப்பட் அங்கு பெல்லி டான்ஸ் ஆடமுடியுமென்பது ..அங்கு உள்ளவர்களின் வெறீ..
1 month 3 weeks ago
வணக்கம் வாத்தியார் ....... ! ஆண் : இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச ஆண் : { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2) ஆண் : ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி ஆண் : உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ… மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே ஆண் : அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி ஆண் : ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல ஆண் : தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி ஆண் : இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா ஆண் : என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே ஆண் : இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல ஆண் : விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல ஆண் : எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல ஆண் : பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே ஆண் : என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா ஆண் : நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே .......... ! --- உசுரே போகுதே உசுரே போகுதே ---
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
காத்தான்குடி பத்தி எரியுமே.. புல்லா புல்லட்டய் வெளிக்கிடுவார் சவுதிக்கு...கக்கீமூ வெள்ளிகிழமையை எதிர்பார்ப்பார்....ரிசாத்து ..பாகிஸ்தான் பறப்பார்...பார்லிமென்டே இனி அதகளப்படும்...ஏனெனிலில்...தங்களுக்கு 22 எம்பிமார் இருக்கினமாம்....பார்ப்பம்
1 month 3 weeks ago
2K கிட்ஸ்: எங்களை எப்போ உட்கார வைப்பீங்க..?
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
இவன் அவனெதான் (1960) PBS & ஜானகி இசை எம்.ரங்காராவ்
1 month 3 weeks ago
ரென்மார்க் ஏரி "
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
கணவன் மனைவி
1 month 3 weeks ago
கல்யாணம் காதுகுத்து .. கேரள செண்டை மேளம் ஒக்கே.. பந்தி பரிமாற கூடவா கேரள பெண்களை வரவைக்கணும். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ .. " புதியதா ஒரு கலப்பினம் உருவாக்காமல் ஓய மாட்டினம் போல கிடக்கு ..
1 month 3 weeks ago
யாரப்பா இன்னும் இந்தியாவை ஏழை நாடு என்று கூவுறது ..?
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
நெல் மூட்டை
1 month 3 weeks ago
ஆடி மாத பரிதாபங்கள் ..
1 month 3 weeks ago
1 month 3 weeks ago
ரிஷாட் பதியுதீன் வீட்டில்… 18 வயதிற்கு உட்பட்ட மலையக தமிழ் சிறுமியை வேலைக்கு வைத்திருந்த காலங்களில், அவரின் மனைவியின் சகோதரனால் பாலியல் வன்புணர்வு தொடராக செய்யப் பட்டு, அந்தப் பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புகள் என்னவாயிற்று? 1) சிறுமியை வேலைக்கு எடுத்த குற்றம். 2) பாலியல் வன்கொடுமை குற்றம். 3) கொலை குற்றம் எல்லாம் செய்து விட்டு… இவர்கள் எப்படி வெளியில் நடமாட முடிகின்றது. தங்களின் முதுகில்… மூட்டை, மூட்டையாக அழுக்கை வைத்துக் கொண்டு மற்றவனுக்கு உபதேசம் செய்யும் நரகத்தின் முள்ளுகள் உள்ள நாடு இது.
1 month 3 weeks ago
அனேகமாக பிச்சுமணி, அக்குட்டியிடம் அடி வாங்கும் காட்சிதானே..இனிமேல் ஒழுங்காக பார்க்கிறோம்.நாமள் யாழில் அவர்கள் ஊரில் அவ்வளவு தான்.🤭
Checked
Mon, 09/29/2025 - 03:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed