புதிய பதிவுகள்2

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
போன‌ ஜ‌பிஎல் தொட‌ரில் இருந்து விளையாட‌த் தொட‌ங்கி விட்டார்................ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இவ‌ரை எப்ப‌ சேர்ப்பினம் அது தான் மேல் ஓட்ட‌மாய் எழுதினேன்..............................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
நிஜ வாழ்வில் நான் வசிக்கும் மேலே😂. யாழில் ஆர் என தெரியாதபடியால் டயரை வெட்ட மாட்டார்கள், பெயிண்டை கீற மாட்டார்கள் என்ற அசட்டு துணிவில் கொஞ்சம் பிரளி பண்ணுவதுண்டு😂.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
பெரிய அணிகளில் எந்த அணி சின்ன அணியிடம் தோக்கும் என்றும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்று கேட்கலாம் போல இருக்கு. இங்கே எல்லாரும் நன்றாக ஆரூடம் பார்ப்பினம் போல கிடக்கு. 😉

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
இதில் உள்ள தெரிவுகளில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிகிறது. ஏதோ செல்வச் சந்நதி முருகனுக்கு நேர்த்தி வைச்சு தேர்வு செய்த மாதிரி இருக்கு😁 நல்ல அனுபவங்கள் போல கிடக்கு. நகைச்சுவையான காணொளி என்றாலும் இப்படியான இடங்களில் இருந்து ஓடிப்போவது தான் புத்திசாலிக்கு அழகு

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
@ஈழப்பிரியன் ம‌ங்ல‌ இசையோட‌ வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை காணும் லொள்😛😁...................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல.. கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂 -கோஷான் சே- ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள். இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி அதில் மாற்றுக் க‌ருத்தில்லை விளையாடுவ‌து இங்லாந்துக்கு எதிரா................அவுஸ்ரேலியாவில் அடைஞ்ச‌ ப‌டு தோல்வியில் இருந்து இங்லாந் மீண்டு வ‌ந்து விட்ட‌து இங்லாந் நேபாள‌த்தை க‌டின‌மாய் விளையாடித் தான் வெல்ல‌ப் பார்ப்பின‌ம்...........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும். இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன். அச்சொட்டாக…😀 முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே…. சாட்சாத்…😀

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
இவ‌ரை ராஜ‌ஸ்தான் அணி ஒரு போதும் க‌ல‌ட்டி விடாது.................பெடிய‌ன் அடிக்கிற‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ்சுக்கு போய் விழுது ஹா ஹா.................கூடிய‌ சீக்கிர‌ம் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இட‌ம் பிடிப்பார் என‌ ந‌ம்புகிறேன்...................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
இதை நகைசுவையாக பகிர்கிறீர்கள் ஆனால் இலண்டனில் சில கிழக்கு ஐரோப்பியர் தமது வீட்டுக்கு வெளியே உள்ள பொது வீதி பாதுகாப்பு தரிப்பிடத்தில் bin ஐ இழுத்து இடம் பிடிப்பார்கள், இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் cone ஐ வைப்பார்கள்😀

தலைவர் பிரபாகரனின் திருமண விவகாரம் - காக்கா அண்ணா சீற்றம்

2 weeks 6 days ago
எனக்கும் திருமாவை வைச்சு விளாச ஆசைதான். ஆனால் நான் இப்ப திருமாவ பத்திக் கதைக்கபோக நம்ம ஆளு இத விட நூறு மடங்கு புளுகி வைச்சிருகிறனேப்பா. அவன ரவுண்டு கட்டி அடிப்பாங்களே. அதுவும் இந்த @goshan_che யும் இதுக்குள்ள நிக்கேக்க என்ன பண்ண? பேசாம தெரியாத மாதிரி அங்கால போவம்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

2 weeks 6 days ago
கிருபன் சார்...குறி சொல்லியே நம்மை திணறடித்து விடுவீர்கள் போலிருக்கே....இந்த போட்டியாளர் யாருக்காவது ஒன்று நடந்தால்..... இப்ப விளங்குது செம்பாட்டார் ஏன் சட்டுப் புட்டென்று ..விழுந்தடித்து போட்டியில் குதித்தர் என்று....
Checked
Sat, 02/28/2026 - 14:06
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed