| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 277 online users. » 0 Member(s) | 275 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
Yesterday, 09:07 AM
» Replies: 28
» Views: 10,249
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,222
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,597
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,282
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,598
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,027
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,417
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,113
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,017
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,236
|
|
|
| பழமொழிக்கான விளக்கம். |
|
Posted by: நர்மதா - 02-18-2006, 06:19 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (45)
|
 |
அறியத்தருவீர்களா கழுதையறியுமா கற்பூரவாசனையை என்பதன் உண்மையான அர்த்தம் என்ன?
கற்பூரத்துக்கு அப்படி என்ன வாசனையுள்ளது
கழதைக்கும் கற்பூரவாசனைக்கும் என்ன தெடர்பு?
பி.கு: தயவு செய்து நக்கலடிக்காதீர்கள் உண்மையாகவே தெரியாது
|
|
|
| இறுதிச்சடங்கு |
|
Posted by: Shankarlaal - 02-18-2006, 03:11 PM - Forum: பொழுதுபோக்கு
- No Replies
|
 |
<b>இறுதிச்சடங்கு</b>
எல்லா கடிகாரங்களையும் நிறுத்துங்கள்
தொலைபேசியைத் துண்டியுங்கள்
எலும்புத்துண்டுடன் கத்தும் நாயை அடக்குங்கள்
பியானோவையும், தப்லாவையும் அமைதியாக்குங்கள்
சவப்பெட்டியைக் கொண்டுவாருங்கள்
அஞ்சலி செலுத்துபவர்கள் வரட்டும்.
விமானம் தலைக்குமேல்
ஆகாயத்தில் சுற்றியப்படி
அவரின் மரணச் செய்தியைப் பரப்பட்டும்
அன்புள்ளம் கொண்டோரின் வெண்கழுத்தில்
மென் துணியை அணிவியுங்கள்
போக்குவரத்துக் காவலரை
கருப்பு கையுறை அணியச் செய்யுங்கள்
அவன் தான் எனக்கு
கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
என்னும் எல்லா திசைகளும்
என் வேலையின் வாரமும்,
எனது ஓய்வின் ஞாயிறும்.
என் பகல், என் நடு இரவு,
என் பேச்சு, என் பாடல்…
அனைத்தும் அவன் தான்
நான் நினைத்தேன்
இந்த அன்பு காலத்தையும் கடந்து நிற்கும் என்று.
அது தவறு.
நட்சத்திரங்கள் இப்போது தேவையில்லை.
எல்லாவற்றையும் வெளியேற்றிவிடு
நிலவை மூடி, சூரியனைப் பிரித்துப் போடு
கடலை தூரத்தில் கொட்டி,
காட்டை துடைத்து ஒதுக்கி விடு
இனி எப்பொழுதும் எதுவும்
எந்த நல்லதையும் செய்துவிட முடியாது
Translation from W. H. Aude's Funeral Blues (Thanks to Jagan)
|
|
|
| நேரத்தின் மதிப்பு |
|
Posted by: Shankarlaal - 02-18-2006, 03:10 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (9)
|
 |
<b>நேரத்தின் மதிப்பு</b>
சகோதரியின் முக்கியத்துவம் தெரியவேண்டுமென்றால், சகோதரியுடன் பிறக்காதவர்களிடம் கேளுங்கள்
பத்து வருடங்களின் மதிப்பை சமீபத்தில் விவாகரத்து செய்த தம்பதிகளைக் கேளுங்கள்
நான்கு வருடங்களின் மதிப்பை ஒரு பட்டதாரியிடம் கேளுங்கள்
ஒரு வருடத்தின் மதிப்பை இறுதித்தேர்வில் தோல்வியுற்ற மாணவனிடம் கேளுங்கள்
ஒன்பது மாதங்களின் மதிப்பை அப்போதுதான் குழந்தைப்பெற்ற இளம் தாயிடம் கேளுங்கள்
ஒரு மாதத்தின் மதிப்பை குறிப்பிட்டக் காலத்திற்கு முன்னதாகவேக் குழந்தை பெற்ற ஒரு தாயிடம் கேளுங்கள்
ஒரு வாரத்தின் மதிப்பை ஒரு வாரப் பத்திரிகையயின் ஆசிரியரிடம் கேளுங்கள்
ஒரு மணி நேரத்தின் மதிப்பை சந்திக்கக் காத்திருக்கும் காதலர்களிடம் கேளுங்கள்
ஒரு நிமிடத்தின் மதிப்பை பேருந்தையோ, விமானத்தையோ, இரயிலையோ தவறவிட்ட பயணியிடம் கேளுங்கள்
ஒரு வினாடியின் மதிப்பை விபத்திலிருந்து மயிரிழையில் உயிர்தப்பிய நபரிடம் கேளுங்கள்
ஆயிரத்தில் ஒரு வினாடியின் மதிப்பை ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்ப்தக்கம் வென்ற வீரரிடம் கேளுங்கள்
ஒரு நண்பனின் மதிப்பு அவனை இழக்கும்போதுதான் தெரியும்.
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு மணித்துளியும் விலைமதிப்பற்றது. விலைமதிப்பற்ற நேரத்தை நமக்கு மிகவும் வேண்டியவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளவேண்டும். பயனுள்ள விதத்தில் உபயோகப்படுத்தவேண்டும்.
ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்ப்பு. நன்றி: வினோத்
|
|
|
| அகதிக் கோரிக்கை |
|
Posted by: kuloth - 02-18-2006, 03:09 PM - Forum: புலம்
- No Replies
|
 |
இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? [u][b]<span style='font-size:30pt;line-height:100%'>துரோகிகளைத் தூக்கி வீசுவோம்</span>
தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி
|
|
|
| பிலிப்பைன்ஸில் மண்சரிவு - பலர் பலி |
|
Posted by: kuruvikal - 02-18-2006, 09:54 AM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41347000/jpg/_41347586_rescue_ap_203body.jpg' border='0' alt='user posted image'>
பிலிப்பைன்ஸில் கடும் மழையை அடுத்து ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒரு கிராமத்துடன் மூடப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதில் பலர் (1800 வரை) உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் உயிருடன் இருப்பவர்களை மீட்க சர்வதேச உதவிப்படையணிகள் உட்பட பிலிப்பினோ இராணுவமும் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன....!
<img src='http://news.bbc.co.uk/nol/shared/spl/hi/pop_ups/06/asia_pac_enl_1140174222/img/laun.jpg' border='0' alt='user posted image'>
மண்சரிவு நிகழ்ந்த பகுதி.
தகவல் மூலம் - பிபிசி.கொம்
|
|
|
|