Yarl Forum
மீண்டும் ஆரம்பம் மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: மீண்டும் ஆரம்பம் மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை (/showthread.php?tid=801)



மீண்டும் ஆரம்பம் மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை - வினித் - 02-18-2006

<b>மட்டக்களப்பு வாகரையில் ஒருவர் சுட்டுக்கொலை </b>


<b>மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இன்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தில் உந்துருளியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடையாளம் காணப்படாத இரண்டு பேர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர். இச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.</b>

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&


- Sujeenthan - 02-19-2006

அடையாளம் தெரியேலயோ? போய் கண்ணாடியைப் பார்க்க சொல்லுங்கோ.


- sanjee05 - 02-19-2006

ஆரம்பிச்சிட்டாங்களா மறுபடியும் . . . .. .