Yarl Forum
அகதிக் கோரிக்கை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: அகதிக் கோரிக்கை (/showthread.php?tid=806)



அகதிக் கோரிக்கை - kuloth - 02-18-2006

இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? [u][b]<span style='font-size:30pt;line-height:100%'>துரோகிகளைத் தூக்கி வீசுவோம்</span>

தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி