| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 223 online users. » 0 Member(s) | 221 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,324
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,233
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,299
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,645
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,079
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,468
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,505
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,041
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,240
|
|
|
| மரண வாசல் |
|
Posted by: தமிழரசன் - 12-25-2004, 02:42 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (11)
|
 |
மரணம் என்னை முத்தமிடும் வேளை,
உடல் விட்டு உயிர் பிரியும் நேரத்தில்;
வாழ்வை திரும்பிப் பார்கிறேன்...
கரடு முரடான பயணத்தை,
கால் தடம் வைத்து வந்த பாதையில்;
கண்ணீர் கடலை காண்கிறேன்...
கண்ணீரால் வளர்த்த வாழ்கைச் செடி,
கரையில்லா கங்கை நதியில்;
அழித்தேன், உயிரை கரைத்தேன்
மனதில் இருக்கும் காயங்களை,
கண்ணீர் வரையும் காவியத்தில்;
கருத்தாக தன்னையே, என்னையே வைத்தேன்
அனைவராலும் கைவிடப்பட்டதை,
தனிமையில் தத்தளித்த காலத்தில்;
கண்மணியே உன் கதலை மட்டும் காதலித்தேன்
என்னை பறிகொடுத்து, மறந்த நிலை,
கண்களை மூடி கனவுலகில்;
உன்னை தேடித் தேடி உயிரை தோலைத்து விட்டேன்
இரவும், பகலும் தொடரும் உன் நிழலை,
பிடித்தேன், அணைத்தேன், அரவணைத்து புதைத்தேன் உள்ளத்தில்;
இரு உலகிலும் உன்னை மனதில் வைத்து அபிசேகித்தேன்
இமை வேலி தண்டிவரும் உன் ஞாபகத்தை,
கனவிலும், நனவிலும் வைத்துள்ளேன் இதயத்தில்;
காதலே உன்னை கண்ணீரால் ஆராதித்தேன்
இரவுதோறும் உளறுகிறேன் உறக்கமின்றி,
காலம், காலமாய் காதலின் சிறையில் அதன் கருவரையில்;
கலங்கினேன், காயப்பட்டேன், காதல் சிலுவையில் அறையப்பட்டேன்!
கண்களுக்கு த்ரையிட்டும் வ்ழிந்தோடும் நதிக்கரை,
காதல் விதை இதயக் கதவை தட்டித் திறக்கையில்;
மரணத்தில் ஆழமதை மனதின் மெளனத்தில் கண்டறிந்தேன்
சோகத்தை சொல்ல சொற்களில்லை,
கதறி அழுகிறேன் மெளத்தில்;
இன்று மரணத்தின் பாதை வழி செல்கிறேன்
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
மரணத்தின் மணியோசை,
இதயக் கதவை தட்டுகையில்;
உன்னை திரும்பிப் பார்கிறேன்...
www.geetham.net
|
|
|
| ÒÄò¾¢§Ä ¾Á¢Æ÷¸Ç¢ý À¡ÃõÀâÂò¨¾ Å¢¨Ä §ÀÍõ ¼Á¢ú Áì¸û.. |
|
Posted by: Danklas - 12-25-2004, 02:01 PM - Forum: புலம்
- Replies (14)
|
 |
அயலில் உள்ளவர்கள் வீட்டில் ஒரு புதிய குழந்தை பிறந்து விட்டது. 'தாயும் பிள்ளையும் சுகமாப் பிரிஞ்சாச்சரி ஏதோ கடவுள் விட்டவழி பெத்துப்பிளைக்கிறதும் சரி' இது வயோதிபர்கள் கூற்று. 'என்ன ராசண்ணைக்குப் பொடியன் பிறந்திருக்காம்" இது நல்லகதை சுமந்து கஷ்டப்பட்டுப் பெத்தது ஆரோ ராசண்ணைக்கே பிறந்தது."
இது இளவட்டங்கள் கூற்று. 'மெய்யே ராசண்ணை மோகனுக்கு என்ன பேர் வைக்கப்போறியள்." ம் டானா டாவன்னா டீனா டோவன்னா எண்டு நட்சத்திர எழுந்துவரும். 'டிலுசன்" எண்டு வைக்கப்போறம்"
'டிலுசன் 'எண்டா என்ன அர்த்தம்.." டிலுசன் எண்டது என்ன மொழி" பேசாம ஆடுமாடுகளுக்குப் போல குறிசுட்டு விடலாம். அல்லது நம்பரக் கட்டிவிடலாம். பேர் தேடுறது அவ்வளவு கஷ்டமாகப் போய் விட்டது.
உலகத்திலேயே இரண்டு மொழிகளில் கையொப்பம் இடும் இனம் தமிழினம்தான் ஆர்.செல்லமட கே.வீரன் என்று தலையெழுத்தை மொழிமாற்றிக்கொண்டு தமிழனின் தலையெழுத்தையும் மாற்றிவிடுகிறனர். அண்மையில் ஒரு மேடை நிகழ்ச்சியில் குழுநடனம் நடைபெற்றது. அறிவிப்பாளர் ஆடியவர்களின் பெயரை வாசித்தார். ப்ரீதி தம்மிகா நிசாந்தி டிலச்சி க்ருஷிகா றஜீதா இவர்களுடைய பெயர் தமிழா ஆங்கிலமா இசுலாமா இந்தியா? சிங்களமா? தேடித்தான் பார்க்க வேண்டும். ஆண்களும் அப்படியே இந்துசன் ஆகாஷ் பிரகாஷ் டினோ மாத்திஜினு நீங்கள் அயலில் கவனித்துப் பாருங்கள் தமிழ்ப் பெயர்களா இவை. என்பிள்ளைக்கு ஆங்கிலம்தான் தெரியும். அக்காவின் மகன் ஜெர்மன் தான் படிக்கிறாள். மாமாவின் மகனுக்கு பிரெஞ்சுதான் புரியும். நாங்கள் பிள்ளைகளைக் கலம்பில விட்டுத்தான் படிக்கப்போறம் யவ்னா கெட்டுப் போச்சு என்று பேசுவதைப் பெருமையாகக் கருதுகிறோம். இதையே ஆங்கிலமொழி மோகம் அயல் நாட்டுக் கவர்ச்சியாக எடுக்கலாமா? இன்றைய இளைஞர்கள் அணியும் உடை தொப்பி ரீசேட் என்பனவற்றில் அந்நிய நாட்டுக் கொடி பொறிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு காலத்தில் நம்மை அடக்கியாண்டதுடன் எம்மைத் தொடர்ந்தும் சிங்கள அரசுக்கு அடிமையாக்கிவிட்ட நாடுகளின் கொடி எம்மை䤠எமது வாகனத்தை அலங்கரிக்கிறது. அதை அந்த அவமானச் சின்னத்தை அந்த நாடுகளிலிருந்து கொண்டுவரும் உடலில் சுமந்து செல்கிறோமே. அந்த நாட்டவர் யாராவது எமது சின்னங்களைத் தாங்கிச் செல்கின்றார்களா என்பதை யாராவது சிந்தித்துப் பாருங்களேன். எமக்கென ஒரு நாடு வேண்டும் என்பதற்கு குருதி சிந்திப்போராடும் நாம் எமது வரலாற்றுச் சின்னமாக எதைக் கொண்டுள்ளோம்.
ஒருவருடைய பெயரை வைத்து அவரது நாட்டைக் கூறிவிடலாம். குடும்பப் பெயர்களைப் பெயருடன் கொண்டுள்ள எத்தனை மனிதர்கள் தமது குலம்விளங்க வாழ்கின்றார்கள். உதாரணமாகப் பாருங்கள். சும்ஷாங் ஷங்காப் சேதுங் என்ற பெயர்கள் சீனாவுக்குச் சொந்தமானவை கலாஸினிக்கோவ் அந்தரக்கோவ்ப10ட்கின் மகரெங்கோவ் இப்பெயர்கள் ரஷ்யாவுக்குரியவை. சுந்தராராவ் ரங்கா ராவ் ராமராவ் இவை ஆந்திராவுக்குரியவை ஜயரட்ண திஸ்ஸநாயக தர்மபால என முடிவு றாப் பெயர்கள் சிங்களத்துக்குரியவை. தமிழருக்கும் தனிப் பெயர்மரபுண்டு. இதைவிட்டு இரவல் நாட்டுக்கும் இரவல் பெயருக்கும் இரத்து நிறங்கும் இனமா நாங்கள். இவை எல்லாவற்றையும்விட நாம் இப்படிச் செய்வதால் மாபெரும் வரலாற்றுத் தவறையும் விடுகிறோம். இப்போதெல்லாம் தொல்லியல் ஆய்வுகளைச் செய்து அறிக்கை சமர்ப்பின்றார்கள். கட்டட அமைப்புகள் கல்வெட்டுகளின் சொற்கள் பெயர்கள் கோட்டை அழிவுகள் ஈழத்தாழிகள் கிணறுகள் எனவும் பயன்படுத்தப்பட்ட சட்டி பானைகள் மண்சிற்பங்கள் என்பவை. மண்டையோடுகள் போன்றவற்றைக் கொண்டு அங்கு வழ்ந்தமக்களை இனங்கண்டு கூறமுடிகிறது. பழங்காலத்தில் ஒரு புனிதநாள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. ஒரு புகழ் பெற்றவர் இறந்துபோனால் அவரது விருதுகள் பட்டயங்கள் வீரவாள் பாவனைப் பொருட்கள் எல்லாவ்ற்றையும் அவருடன் புதைத்துவிடுவது. போரரசகர்கள் கல்வெட்டு நடுகையின் போதும் இப்படியான புதைப்புகளைச் செய்துள்ளனர். அவ்வகையில் மன்னர்களின் புதையல்கள் மட்டுமன்றி䤠மக்கள் சார்ந்த புதையல்களும் வெளிவந்துள்ளன. காடன் மகன் மாலியின் கடைமகவுபபேத்தி சேத்தியின் உடைமையைக் குறித்து ஒரு செப்புப்பட்டயம் கிடைத்தது.
சரிஇப்பொதும் ஒல்லாந்த காலத்து உலாந்தா முறையில் யாழ்ப்பாணக் காணிகளின் தாயுறுதி பற்றிய தோப்புகளில் வம்ச விருத்தியும் அறியக் கிடக்கிறது. இது எமது பாரம் பரியத்துக்கு ஒரு எடுத்துக் காட்டுத்தான். இன்றைய தமிழீழத்தின் பின்னால் வரப்போகும் ஒரு காணிப்பிரச்சினைப்பற்றிப் பார்ப்போம். ஒரு வேற்றாள் காணிக்கு உரிமை கேட்கிறார்.- எனவே அப்பகுதி முழுவதையும் யாருடைய வாழ்விடம் என ஆய்வு செய்யப்புகுவோம். உறவு என உரிமை கேட்பது எழுதி என்பவர் வழுதியின் தாய் டிசாந்தி தந்தை தினுசன்- அவர்களின் தந்தை வழிப்பெற்றார் சுரேஷ் ஷாமினி அதற்குமேல் தலைமுறை தேடப்படுவதில்லை. இது யாரோ வட நாட்டுக்காரருக்குரிய நிலம் என்பதை எவ்வித சந்தேகமுமின்றி கூறிவிடலாம். உங்களுக்குத்தெரியுமா? நீர் கொழும்பு அனுராதபுரம் களுத்தாவ போன்ற இடங்களில் தற்போது வாழ்கின்ற சிங்கள,கிறிஸ்தவ,பௌத்த மக்களின் மூன்று தலைமுறைக்கு மேற்பட்டவர்கள் தனபாலசிங்கம்,ேலுப்பிள்ளை கந்தையா சுந்தரம் மாணிக்கம் ஆகியோர்தான் என்பது. இதே போன்று இன்று வெளிநாடுகளில் வாழும் குழந்தைகள் தமது மொழியே தெரியாதவகையில் வளர்க்கப்படுபவர்கள் பின்நாளில் எப்படித்தமது பேரன் À¡ட்டன் ஆகியோரின் பெயர்கள் மயில்வாகனம் சுந்தரலிங்களம் தம்மையா என்று வருகிறது என முடிவைப் பிய்த்துக்கொள்ளப் போகிறார்கள். 'இனியவை உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய் கவர்ந்தற்று.
அழகான எளிமையான வீரம்செறிந்த தமிழ்ப்பெயர்கள் இருக்க அர்த்தமற்ற பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டி அதை உச்சரித்து மாயும் அறியாமையை என்னென்பது தமிழ் மட்டுமே தெரிந்தாலும் ஆங்கிலத்தில் கையொப்பமிடுவதைக் கைவிடாத அடிமை நிலையை என்செய்வது.
நாம் தமிழர் என்று கூற வெட்கப்படும் தமிழர்கள் இன்று கொழும்பில் வாழ்கின்றார்கள். இலங்கையில் அதுவும் தமிழீழப் பகுதியில் தங்கிநிற்கும் எந்த நாட்டவரும் ஏன் இந்த இனத்தவரும் தமிழைப் பேசுவதை பெருமையாய் கொள்ள முன்வருவார்களா? அவர்களைப் பொறுத்தவரை நாம் தங்களிடம் இரந்து நிற்பவர்கள் என்ற கருத்துத்தான் இருக்கிறது. தமிழன் ஆங்கிலத்தை அப்படியா கற்றிருக்கிறான். ஆங்கிலேயனே பாராட்டும்படி கற்று அந்த மொழியிலேயே வாழவும் செய்கிறான்.
எந்த உலகிலிருந்தாலும் இன்று தமிழனுக்கு ஒரு பெயர் இருக்கிறது. 'புலி' ஒரு காலத்தில் 'நாய்" என மதிக்கப்பட்டவன் தமிழன் சிங்களவர்களால் 1958 இல் 1977இல் 1981இல் 1983இல் எனப் படுகொலைகளை செய்து தமிழர் விரட்டப்ட்டபோது தமிழர்களை 'பள்ளா' என்றுதான் சொன்னார்கள். இன்று அங்கும் தமிழர்களைப் புலி என்றுதான் சொல்கிறார்கள். இன்று தமிழ்னென்றால் வீரம் தமிழனென்றால் விறல் தமிழனென்றால் உறுதிக் கணல் என்றொரு பெருமையைத் தலைவரும் மாவீரர்களும் உருவாக்கித்தந்துள்ளனர்.
இந்தப் பெருமையில் உங்களுக்கும் உரித்துண்டு நீங்கள் தமிழராகவிருப்பதால் பிறகு ஏன் வேற்றுப் பெயர்களில் நாட்டம். சொந்த மொழியில் அழகு தமிழில் பிள்ளைகளை அழையுங்கள். பழகு மொழிகள் பலத்தையும் கற்பியுங்கள். வழிதவறிய குடும்பம் என்ற வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள். தமிழ்ப் பிள்ளைகளைப் பெற்றெடுங்கள். கலப்பினம் வேண்டாமே.
மாயா
ÝâÂý þ¨ÉÂò¾¢Ç þÕóÐ ¾Á¢ú󾡾õ Í𼨾 ¾Á¢ú¿¡¾¾¢Ä þÕóÐ þó¾ ¼ìÇŠ ÍðÎð¼¡ý. ±É§Å «¨ÉÅÕìÌõ ¿ýÈ¢..
|
|
|
| கிறிஸ்மஸ் பரிசாகும் குளோனிங் பூனைக்குட்டி...! |
|
Posted by: kuruvikal - 12-25-2004, 12:25 PM - Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம்
- Replies (3)
|
 |
<img src='http://img153.exs.cx/img153/6059/firstclonedcat1bc.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்க கலிபோனியா மாநிலத்தில் உள்ள உயிரின தொழில்நுட்ப (Bio tech) தொழிலகத்தில் பிறப்புரிமையியல் நகலாக்கம் (குளோனிங்- cloning) மூலம் முதிர்ந்த பூனையின் உடற்கலத்தில் இருந்து பெறப்பட்ட சின்னப் பூனைக் குட்டி. இதன் பெயர் சின்ன நிக்கி (Little Nicky) ஆகும்...!
இது இதன் பிறப்புரிமையியல் தாய்/தந்தை இறப்பதற்கு முன்னர் வழங்கிய கலத்தில் இருந்து அதன் உரிமையாளரின் (Julie) வேண்டுகோளுக்கு இணங்க தயாரித்து சுமார் 50,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது...! இதுவே குளோனிங் மூலம் செல்லப் பிராணிகளை உருவாக்கி விற்பனை செய்த உலகின் முதல் நிகழ்வாகும்...!
(Source : Reuters-Yahoo)
மேலதிக தகவல் இங்கு
|
|
|
| கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே |
|
Posted by: Nada - 12-25-2004, 11:17 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (3)
|
 |
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
தமிழ்நாதத்திலிருந்து சுடப்பட்டது
நன்றி தமிழ்நாதம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழீழ மக்களுக்கு மாவீரரின் தந்தையால் 10 இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு
ஜ கிளிநொச்சியிலிருந்து தனோஜன் ஸ ஜ சனிக்கிழமைää 25 டிசம்பர் 2004ää 6:26 ஈழம் ஸ
தென் தமிழீழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்காக மாவீரர் மேஜர் செங்கோலின் தந்தையால் பத்து இலட்சம் ரூபாய் நிதி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை பளை சங்கத்தார் வயலில் இடம்பெற்ற மேஜர் செங்கோலின் நினைவு நாள் நிகழ்வில் இந் நிதி கையளிக்கப்பட்டது.
செங்கோலின் தந்தையார் திரு. பொன்னுத்துரை மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகப் பொறுப்பாளர் கு.திருக்குமரனிடம் இந்நிதியைக்; கையளித்தார்.
இந்த நிதியை புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் மேஜர் செங்கோலின் சகோதரன் சுதன்; அவரது நண்பர்களான க.விக்கினேஸ்வரன்ää க.சுதர்சன்ää க.சிவனேஸ்வரன்ää சி.சுவேந்திரன்ää நா.நந்தகுமார்ää ப.றுபேஸ்ää க.கபிலன்ää சோ.துஷ்யந்தன் ஆகியோர் இணைந்து வழங்கியதாகும்.
நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர் திரு சோ.தங்கன்ää பளைக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு.வின்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
|
|
|
| என் மின்-அஞ்சல் பெட்டி |
|
Posted by: தமிழரசன் - 12-25-2004, 10:51 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (3)
|
 |
உள்ளே அழைத்துச் சிரிப்பைக் காட்டும்
எனக்கே எனக்காய் அஞ்சல் பெட்டி.
குழுவின் மடல்கள் எனக்கும் கிடைக்கும்
எனக்குள் நான் தினம் புதிதாய்ப் பிறவி.
நண்பனின் குறும்பில் ஸ்னேஹா பாட்டியும்
பார்த்தே அறியா தோழியின் கடிதமும்
ஒரு நாள் மறந்தால் நிரம்பி வழியும்,
திறக்க முனைவேன் முறைத்துச் சிணுங்கும்.
பார்த்தவை நூறு, படிப்பவை பத்தாய்
சிரிப்பும் சிறப்புமாய் சுடச்சுட மடல்கள்.
தனியாய்ப் பிறந்தும் தனியன் இல்லை
லேசாய் என்னையும் உணர்த்தும் கீதைகள்.
கடவுச்சொல் விழைந்து
தினமும் காத்திருக்கும்
அஞ்சல் பெட்டி,
காலையில் நான் இறந்த செய்தியை
பாவம்
அது என்று அறியும்
எழுதியவர்: க்ருபா ஷங்கர். நன்றி- மரத்தடிடொட்கொம்
|
|
|
| இவர்களும் பெண்கள் |
|
Posted by: Mathan - 12-25-2004, 04:20 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (12)
|
 |
இவர்களும் பெண்கள்....
கதிரவன் அலைந்தோய்து போன அமைதியான அந்த வடக்குக் கரைக் கடல் மேற்பரப்புக்குள் தோய்ந்து மூழ்கின்றான். வடலி நிழலை மறைத்துத் தன்னந்தனியே நிக்கின்றது விசாலத்தின் வீடு. ஒரு காலத்தில் பலருக்கு உள்ளூர் சைவக்கடை. இவள் வீட்டுக்கு ஊருக்குள் ஒர் பட்டம். 'வேசி வீடு'. வஞ்சகமின்றி எல்லோரும் ஏனோ, செல்லமாகவே கூப்பிடப் பழகிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். விபரணம் ஏன்? போன வருஷம் வரை உரார் பலர் புளங்கிய இடமானாலும், இன்று சனம் வருவது அரிதாகிவிட்டது. காரணம் விசாலத்துக்கோ வயசாகிவிட்டது. மன்னிக்கவும் அவளது கட்டிலுக்கு. "விசாலம் நச்சாலும், துணையேது..? இத நாஞ்சொல்லேல...." ஊரில் புண்ணியவான்கள் கள்ளுக்குப் பின் ஞானத்தில் உபதேசிப்பது காதில் விழுவதுண்டு. "அட கள்ளேறுறவன் கூட" விசாலத்தின், இன்று ஈடாடிக்கொண்டிருக்கும் கட்டிலிற் சுருண்டு கிடக்கும் பஞ்சு மெத்தை சொல்லும் ஆயிரம் கதை-பகல் கதைகள் கூட உண்டாம், பசிக்கென்ன நேரமா குறிச்சிருக்கு.
வளையில் தொங்கும் கொழுக்கியில் ஜாம் போத்தில் விளக்கைக் (சென்.ஜோன்ஸ் பெடியன் கண்டுபிடிப்பு) கொழுவி விட்டு வாசல் கதவுக்குப் பின்னால் சப்பாணி கட்டுகிறாள் பேதை. அவள் எப்பொழுதும் முன்னால் வருவதில்லை. கதவுக்கு முன்னால் வருவதை பலர் விரும்புவதுமில்லை, ஏன் வந்ததும் இல்லை, அந்தப் புண்ணியாவன் ஜி.எஸ் (G.S-Grama Sevegar-கிராம உத்தியோகத்தர்) ஐத்தவிர. பாவம் மனுசனும் அறுவத்தஞ்சிலேயே போச்சேந்திட்டிது. மற்றவ எல்லாரும் கொல்லைப் புற குசினிக் கதவிலதானே புழங்கிறது. இன்று விசாலத்திற்கு வயது நாற்பத்தைந்தாகிறது. சற்று திரும்பிப் பார்த்தால், மண்வீட்டுக்கு வந்து, பின்னர் கல்லாக்கி இருபத்தைந்து வருடம். கல்லுக் குறுணல்கள் பெருங்கைகள் விசிறிய பணத்திற் தான்.
இவ்வளவு காலமும் ஓடாத்தேஞ்சதுதான் மிச்சம். இருந்த ஒரு பிள்ளையும் காலிற்குக் கீழில்லை. இடஞ்சலாப் போடுமெண்டு ஒருக்கா வெளீல அனுப்பினதுதான். திரும்பவே இல்லை. கண்ணுக்கெட்டாத் தூரத்தில் எங்காவது ஊதாரியாகத் திரிவானாக்கும். இதுதானே வழக்கம். விபரமேதும் தெரியாது.
முகட்ட அண்ணாந்து யோசிச்சா.... அந்த G.S தான் படிக்கல். அன்றைக்கு வேட்டையாடி புலி அந்தாள் தான். றேஷன் காட்டில் கையெழுத்து வாங்கச்சென்ற போது சூறையாடப்பட்டாள் விசாலாச்சி (பொருத்தமான சொல் பாலியல் வன்தாக்குதல்) G.S வடிவிற் பிடித்தது சனி. G.S க்கோ நாற்பதாகியும் வீட்டுச் சாப்பாடு இல்லை.
சம்பவத்தை அறிந்தது ஊர். இனிக்கேட்க வேண்டுமா? விஷயம் ஊர் முழுவதும் தெரியவர, கெஞ்சிக் கதறினாள்- G.S இன் காலிலேயே பழிகிடந்தாள் விசாலம். பயனேதுமில்லை. அந்த முரட்டுக் காளைக்கோ மனம் கசியவில்லை.
சம்பவம் ஏற்பட்டு ஒரு கிழமை கூட ஆகவில்லை. விசாலத்தின் புறக்கதவை விரல் மொளிகள் நொருக்க ஆரம்பித்து விட்டன. என் செய்வது.... வயலுக்கும் போக முடியாது. அரங்கேற்றம் தான் ஆகிவிட்டதே. மீண்டும் சலங்கையைக் கட்டுவதில் சங்கடம் இருதாலும், சமூகவழக்கம் அரங்கிற்கான பாதயைத் தானே வகுத்துள்ளது. அன்றிலிருந்து மெத்தையோடு மெத்தையா திரௌபதியின் (அவளுக்கும் உடன்பாடு இருக்கவிலைத் தானே) கதி வீசாலத்துக்கு. ஆரம்பத்தில் கடினமாக இருந்த்தாலும், எலாவற்றையும் பழக்கப் படுத்திவிட்டாள் இந்தப் பரத்தை. (சூட்டப்பட்ட பேர்)
காமுகரின் முகங்களோ, பெயர்களோ நினைவிலில்லை.
புறக்கதவும் சாத்தப் பட்டுவிட்டது....
எல்லாம் நாலு சுவருக்குள்ளேயே நடந்தேறிவிட்டது
வாசகர்களே விழித்து விடுங்கள்.....! இனியும் உறக்கமேன்....
இது கதையல்ல நிஜம்.... விசாலங்கள் பல இன்றும் உருவாக்கப் படுவது தான் பரிதாபம்.....
இவர்களை இழிப்பதை விட்டு விட்டு....வீரவாள் ஏந்துங்கள்.........
காண்போம் சமுதாய விடுதலை.....உண்மையான......சம நீதியுள்ள....
இவை என் ஏக்கங்கள்.... நீங்களும் ஏங்குவீர் என எண்ணுகின்றேன்....
விகடன்
|
|
|
| அவசரமாக |
|
Posted by: Thevajani - 12-24-2004, 11:04 PM - Forum: புலம்
- Replies (5)
|
 |
அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரகாலதடைசட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் 13 அரசியல் அமைப்பு மாற்றம் 6 வது அரசியல் அமைப்பு மாற்றங்கள் இவை தமிழில் இருந்தால் உடனடியாக அறியதரவும். அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக
|
|
|
| அவசரம். |
|
Posted by: Thevajani - 12-24-2004, 11:03 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (9)
|
 |
அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரகாலதடைசட்டம் பயங்கரவாத தடைச்சட்டம் 13 அரசியல் அமைப்பு மாற்றம் 6 வது அரசியல் அமைப்பு மாற்றங்கள் இவை தமிழில் இருந்தால் உடனடியாக அறியதரவும். அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக அவசரமாக
|
|
|
| ஈழத் தமிழர்களின் இதயங்களில் வாழும் "பொன்மனச் செம்மல்" |
|
Posted by: cannon - 12-24-2004, 10:40 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (5)
|
 |
இன்று எம் ஜி இராமச்சந்திரனின் பதினேழம் ஆண்டு நினைவு தினமாகும் பிறப்பு-17.01.1917 மறைவு-24.12.1987
நான் ஆனையிட்டால் அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
ஒரு துன்பமில் ஒரு துயரமில்லை-அவர்
கண்னீர் கடலிலே விழ மாட்டார்.
அவர் கண்னீர் கடலிலே விழ மாட்டார்.
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்;
உடல் உழகை;கச்சொல்வேன்
அதில் பிழைக்கச்சொல்வேன்-பிறர்
உரிமைப் பொருட்களை தொடமாடடேன்.
ஒரு மாபெரும் தலைவன் எம் ஜி ஆர்
மாற்றுக் குறையத தங்கம் எம் ஜி ஆர்
ஈழத்தமிழனை நேசித்த எம் ஜி ஆர்
எங்கள் தலைவனின் அண்ணன் எம் ஜி ஆர்
இன்றய நாள் எம் ஜி ஆர் என அழைக்கப்பட்ட எம் ஜி இராமச்சந்திரனின் அவர்களின் பதினேழம் ஆண்டு நினைவு தினமாகும் தமிழ் நாட்டின் முதலாச்சராக இருந்த எம் ஜி ஆர் பிரபல நடிகருமாவார் இலங்கை கண்டியில் பிறந்த இவர் ஈழத்தமிழர்களின் அடிமை வாழ்வுக்கு முடிவுகட்டவேண்டுமென்பதில் தீர்க்க தரிசனத்தோடு செயற்பட்டவராவார்
இந்தியத்தமிழர்களாலும் ஈழத்தமிழர்களாலம் பெரிதும் நேசிக்கப்பட்ட மாமனிதர் எம் ஜி ஆர் அவர்கள் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் மீது அன்பும் மதிப்பும் வைத்திருந்தவராவார் ஈழத்தமிழர்களின் நலன்களுக்காக அன்னாளில் பல போராட்ட இயக்கங்கள் களத்திலிருந்தபோது அவர்களிடையே சிறந்த தலைவராக எதிர்காலத்தில் தமிழருக்காக தலைமையேற்க பிரபாகரனொருவரே தகுதியானவரென அனுபவத்தாலும் தீர்க்கதரிசனத்தாலும் கண்டு கொண்ட எம் ஜி ஆர் அவர்கள் புலிகளியக்கத்தின் வளர்ச்சிக்காக பெருமந்தெகை நிதியுதவியையும் அரசியல் ஆதரவையும் வளங்கியவராவார்.
இக்கட்டான சந்தர்ப்பமொன்றில் தேசியத்தலைவர் பிரபாகரனை சந்தித்த முதலமைச்சர் எம் ஜி ஆர் அவர்கள் தம்பி நீ உன் மக்களின் நலனுக்காக எடுக்கும் உறுதியான முடிவையே நான் ஆதரிப்பேன் என்று கூறி மிகப்பெரும் ஆண்ம
பலத்தையும் நம்பிக்கையையும் தேசியத்தலைவருக்கு வளங்கிய மகானாவர் பதவியிலும் தன் இனத்தின் மீது அழமான கரிசனையுடன் வாழ்ந்த இவர் எழைகளின் நண்பனாகவும் உங்கள் வீட்டு பிள்ளையாகவும் வாழ்தவராவார் இவரின் இழப்பு இந்திய தமிழர்களுக்கு மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்..
நிதர்சனம்
· மாமனிதர் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுக்கு நிதர்சனம்
தனது படைப்பாழிகள்ää வாசகர்கள்ääமற்றும் தமிழீழ மக்கள் சார்பாக தலைசாய்ந்த ஆக வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.
· எடுத்தவன் எடுத்ததை அடுத்தவன் எடுத்தான் இவைதான் தெரிகின்றன
ஆடுத்தவன் எடுத்ததை ஏழைக்கு கொடுத்தான் தர்மங்கள் சரிக்கின்றன.
தர்மங்கள் சரிக்கின்றன.
· மிகமிக நல்லவன் என்பவனே மிக மிக கொடியவன் பூமியிலே
ரகசிய நாடக நடிகர்களே நல்லவராவார் வாழ்கையிலே
அனுபவமிதைத்தான் கூறுதடா ஆண்டவன் கீதையும் மாறுதடா
· அங்கே சிரிப்பன் சிரிக்கட்டு;ம் அது ஆணவச்சிரிப்பு
இங்N நான் சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்தச்சிரிப்பு
நல்ல தீர்ப்பை நாளை உலகம் தரவரும்போது
அங்கே சிரிப்பவன் யார் அழுபவன்யார் தெரியும் அப்போது
யாருக்கு எதிலே நிம்மதி அதுதான் இறைவனின் சன்னிதி
நன்றிமறவாது எம் ஜி ஆர் அவர்களின் நினைவுகளுடன்.
நிதர்சனம்.
|
|
|
| Á¸¡òÁ¡ ÅÆ¢Â¢ø §¾¡ýȢ ÌõÀø ¾ü§À¡¨¾Â ƒÉ¿¡Â¸ì¸ðº¢.. |
|
Posted by: ¸ÅâÁ¡ý - 12-24-2004, 09:22 PM - Forum: அரசியல் / பொருளாதாரம்
- Replies (3)
|
 |
ஈழ விடுதலைக்காக எனக் கிளம்பி பல அமைப்புகள் தடம்புரண்டு தமிழினத்துக்கு துரோகம் இழைத்தன. இவற்றில் ஒன்றிலிருந்து வெளியேறி பிறகு மற்றொன்றிலிருந்து வெளியேறி கடைசியில் அதிலிருந்து வெளியேறி தனித்து ஒரு நபரானார் அந்த மனிதன். அவர் இந்தியாவில் செய்த பணி ஆட்கடத்தல். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்காலத்தில் இந்திய உளவுப்படையான ரோவினால் புளொட்டிலிருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பரந்தன் ராஜன் என்பவர் தலைமையிலான தேசவிரோத அமைப்பினருடன் இந்தியாவில் அலைந்து திரிந்த அந்த நபர் தொடர்புகொண்டார். பரந்தன் ராஜனின் தொழில் காட்டிக்கொடுப்பு வெளிநாடுகளுக்கு போதைமருந்து கடத்தல். இந்த பரந்தன் ராஜனுக்கு போதைமருந்து கடத்துவதற்கு ஆள்பிடித்துக் கொடுப்பதையே இந்த நபர் செய்து வருமானமீட்டிக்கொண்டிருந்தார்.
தமிழ்மக்கள் மீது காட்டுமிராண்டித்னத்தை 1990இல் பிரேமதாச அரசு கட்டவிழ்த்துவிட்டது. முதலில் படைகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தில் புதிதாக ஒரு கும்பல் நுழைக்கப்பட்டது. அந்தக்கும்பல் முதலில் தீவுக்குள்தான் நுழைக்கப்பட்டது. அது ஒரு தமிழ்க்கும்பல்.
ஒரு சில தனது நபர்களுடன் சேர்ந்து பணயக்கைதிகளாக ஆட்களைக் கடத்தி தமிழகத்தில் மிரட்டிய பணம் பறிக்கும் வேலையையும் அவர்செய்துவந்தார். 1990 வரை இந்த நபர் தமிழகத்தில் இந்தத் தொழிலை செய்துவந்தார். இடையில் பரந்தன் ராஜனுடன் ஏற்பட்ட பிணக்கினை அடுத்து அந்த நபருக்கு அவர்செய்த விரோத செயற்பாடுகளால் தமிழகத்திலும் இருக்கமுடியவில்லை. இதனால் அந்த நபர் வேறு தளம் தேடவேண்டி ஏற்பட்டது.
இந்தச்சு10ழலில் சிறிலங்கா அரசுத்தலைவர் பிரேமதாசாவிற்கு நம்பிக்கையான ஒரு தமிழ்க்கைக்கூலிப்படை தேவைப்பட்டத. ஏனைய தமிழ் அமைப்புகள் இந்திய அடிவருடிகளாக இருந்தன. இந்திய இராணுவ வருகையுடன் பிரேமதாசவுக்கு இந்தியா தொடர்பான எதிர்புணர்வு இருந்தது. இதனால் பிரேமதாச இந்தியப்படைகளுடன் இயக்கிய அமைப்புகளை முழுமையாக நம்பத்தயாராக இல்லை. அதனால் தனக்கு முழுதான விசுவாசப்படையை உருவாக்க அவர் விருப்பினார். அந்த வேளையில் அநாதரவாக கொழும்பு வந்திறங்கிய அந்த கொள்ளைக்கும்பல் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கியத. தனது சில சகாக்களுடன் உருவாக்கிய அந்தக்கும்பல் சனநாயகத்துக்கு திரும்பிய ஆயுத அமைப்பு என்ற பெயரில் அது லாபமீட்ட முனைந்தது. சனநாயகத்துக்கு திரும்பல் போர்வை ஒரு இராணுவத்தின் சம்பளம் பெறும் கூலிப்படையாக மாறுதலாகும். இந்த வகையில் ஆரம்பத்தில் இந்தக்கும்பலுக்கு பிரேமதாச அரசு ஆதரவளிக்கவில்லை.
ஏனெனில் அதற்கான தேவையை அவர் உணரவில்லை. யாழ் தீவகத்தில் மக்கள் படைகளிடம் பிடிபட்டபின்னர்தான் அந்த மக்களிடம் அரசியல் செய்ய ஒரு கும்பலின்தேவை பிரேமதாசவினால் உணரப்பட்டது. அந்தவேளையில்தான் பிரேமதாச அந்தக்கும்பலுக்கு கைகொடுத்த்தொடங்கினார். அந்தக்கும்பல் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளாக மாற்றி புதிய ஒரு அரசியல் தந்திரோபாயத்தை அவர் தொடங்கினார். இது இந்தியா பயன்படுத்திய தந்திரம் முதல்தடiவாயக அதனை சிறிலங்கா அரசு கையாளத்தொடங்கியதெனில் அது இந்தக் கும்பலுடன் யாழ்ப்பாணம் தீவகத்திலாகும்.
தீவகத்தில் அரச நிர்வாகச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அரச அதிகாரிகளின் பணிகள் மூலம் இந்த அரசியல் தமிழ் மக்கள் மத்தியில் அரங்கேற்றப்பட்டது.
1990இன் கடைசியில் அந்தக் கொள்ளைக்கும்பல் சிறிலங்கா கடற்படையினால் தீவகத்தில் கொண்டு வந்து இறக்கப்ட்டது. இந்தக் கும்பல் தமிழகத்தில் அகதிமுகாம்களுக்குச் சென்று அங்கு வதைந்து கொண்டிருந்த தமிழ் இளைஞர்;களிடம் பரப்புரை செய்து அவர்களுக்கு நல்வாழ்வளிப்பதாக வாக்களித்து அவர்களை திரட்டி தமது அமைப்பில் இணைத்துக்கொண்டது. அந்த நபர்களுடனும்தான் அந்தக்கும்பல் தீவுக்குள் இறக்கிவிடப்பட்டது.
அந்தக்கும்பல் பெயர் ஈ.பி.டி.பி அதன் தலைவரான செயலாளர் டக்ளஸ் தேவானந்தா.
|
|
|
|