Yarl Forum
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (/showthread.php?tid=6108)



கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - Nada - 12-25-2004

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
தமிழ்நாதத்திலிருந்து சுடப்பட்டது
நன்றி தமிழ்நாதம்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழீழ மக்களுக்கு மாவீரரின் தந்தையால் 10 இலட்சம் ரூபாய் நிதி கையளிப்பு
ஜ கிளிநொச்சியிலிருந்து தனோஜன் ஸ ஜ சனிக்கிழமைää 25 டிசம்பர் 2004ää 6:26 ஈழம் ஸ
தென் தமிழீழத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்காக மாவீரர் மேஜர் செங்கோலின் தந்தையால் பத்து இலட்சம் ரூபாய் நிதி தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பளை சங்கத்தார் வயலில் இடம்பெற்ற மேஜர் செங்கோலின் நினைவு நாள் நிகழ்வில் இந் நிதி கையளிக்கப்பட்டது.




செங்கோலின் தந்தையார் திரு. பொன்னுத்துரை மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகப் பொறுப்பாளர் கு.திருக்குமரனிடம் இந்நிதியைக்; கையளித்தார்.

இந்த நிதியை புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் மேஜர் செங்கோலின் சகோதரன் சுதன்; அவரது நண்பர்களான க.விக்கினேஸ்வரன்ää க.சுதர்சன்ää க.சிவனேஸ்வரன்ää சி.சுவேந்திரன்ää நா.நந்தகுமார்ää ப.றுபேஸ்ää க.கபிலன்ää சோ.துஷ்யந்தன் ஆகியோர் இணைந்து வழங்கியதாகும்.

நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைத் துணைப் பொறுப்பாளர் திரு சோ.தங்கன்ää பளைக் கோட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் திரு.வின்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


- விது - 12-25-2004

ஆகா அருமை :!:


- sinnappu - 12-25-2004

மாவீரனை பெற்ற மாமனிதன் ஆச்சே

இது அழுவதற்க்காக அமைக்கப்பட்ட சமாதி அல்ல உறுதியின் உறைவிடம் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இந்த நிதியை வழங்கிய புலம்பெயர்ந்து இலண்டனில் வாழும் மேஜர் செங்கோலின் சகோதரன் சுதன் அவரது நண்பர்களான க.விக்கினேஸ்வரன் க.சுதர்சன் க.சிவனேஸ்வரன்சி.சுவேந்திரன்நா.நந்தகுமார் ப.றுபேஸ் க.கபிலன்ää சோ.துஷ்யந்தன் ஆகியோர்க்கு என் இனியவாழ்த்துக்கள்
நலம்வாழ்க........ <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- தமிழரசன் - 12-25-2004

மாவீரனை பெற்ற மாமனிதன் ஆச்சே