Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 217 online users.
» 0 Member(s) | 214 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,335
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,235
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,608
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,303
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,651
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,085
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,474
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,514
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  காதலர் தின வாழ்த்து
Posted by: KULAKADDAN - 01-28-2005, 10:02 PM - Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் - Replies (47)

<b>காதலர் தின வாழ்த்து</b>

சிறப்பாக..............
காதலில் பழம் தின்று கொட்டை பொட்ட <span style='font-size:25pt;line-height:100%'>சின்னப்பு சின்னாச்சி </span>குடும்பம்...
உண்மை காதலுக்காய்
காதல்என்றால் வெங்காயமென்ற அக்கா..
சொடியாய் கலர்.......
காதலில் தடக்குண்டு திரியும் உலக சேவை புகழ் மன்மத ராசா...
தேக்கு மரம் தேடி திரியும் லொகல் சேரன் ............
நிலா தங்கைகள்...................
மற்றும் யாவருக்கும....................

Print this item

  முக்கூட்டுக்கூழ்
Posted by: sinnappu - 01-28-2005, 08:59 PM - Forum: சமையல் - Replies (12)

குரக்கன் கால் கிலோ
பொட்டுக்கடலை கால் கிலோ
கச்சான்முத்து கால் கிலோ
ஏலப்பொடி 1தே.க
சீனி 6 மே.க
தண்ணீர் 5 தம்ளர் ..தேங்காய்ப்பால் 5 தம்ளர்
உப்பு 2 சிட்டிக்கை

குரக்கன் கச்சான் கடலை என்பவற்றை தனித்தனியாக துப்பரவாக்கி எடுக்கவும்

கச்சான்முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திாித்துக்கொள்க

இத்திாித்த மாவில் 1 தம்ளர்மாவை எடுத்து தாச்சியில் இட்டு 6 மே க
சீனியும் 5 தம்ளர் தண்ணி விட்டு கரைத்து அடுப்பில வைச்சு காச்சுக

கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு எலப்பொடி என்பன கலந்து இறக்கி ஆறிய பின் ஒரு பிடி பிடியுங்கோ

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  எள்ளுருண்டை
Posted by: sinnappu - 01-28-2005, 07:37 PM - Forum: சமையல் - Replies (16)

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எள்ளு கால் கிலோ
சீனி 200 கிராம்
அப்பச்சோடா 1 சிட்டிக்கை <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
மாஐாின் 1 தே.க (மட்டமாக)

.. செய்முறை
எள்ளைக்களுவி களைந்து விளக்கித்துப்பரவாக்கி காயவைத்து புடைத்து வைத்துக்கொள்க...

தாச்சியை அடுப்பில்வைத்து சுடானபின்பு எள்ளை பொன்நிறமாக வறுக்கவும்

பின்பு தாச்சியை எடுத்து சினியை அடுப்பில் வைத்து வறுக்கவும் எடுக்கவும்

சீனி முழுவதும் இளகியபின் அப்பச் சோடாவை போட்டுநன்கு சோ்க்கவும்

பின்பு இப் பாகினிலே வறுத்த எள்ளை சிறிது சிறிதாக துவி முழுவதும் சோ்ந்தபின் உடனடியாக அடுப்பில் இருந்து இறக்கி பிறதொரு பாத்திரத்தில் போட்டு சிறதளவு மாஐாின் புசி சுட்டுடனே பாக்களவு பிடித்து உருட்டவும்

அப்படியே ஒரு பிடி பிடியுங்கோ சுப்பரா இருக்கும்

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  பனங்கள்ளு பரோட்டாாா
Posted by: sinnappu - 01-28-2005, 07:26 PM - Forum: சமையல் - Replies (32)

<b>தலைப்பைக்கண்டுட்டு ஏதோ சொல்லப்போறன் எண்டு நினைக்காதேங்கோ உங்களுக்கு தொிஞ்சா சொல்லுங்கோ</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Print this item

  என்றென்றும் துரோகிக்கு
Posted by: shiyam - 01-28-2005, 06:58 PM - Forum: கவிதை/பாடல் - Replies (7)

என்றென்றும் துரோகிக்கு
உனைப்பற்றி எழுதவோ பேசவோ
கூடாது என்றுதான்
நினைத்திருந்தேன்
ஏனெனில்
அதுவும்துரோகம்
எண்றெண்ணுபவன்நான்
இருந்தாலும்..........
எழுந்த அலையில் எம்மினம்
எல்லாம் இழந்து
ஏதிலியாய் நின்றபோது
உலகமே உச்...கொட்டி
உதவிட ஓடியபோது
நீ மட்டும் புதிதாய்
புளுகு செய்திகள்
புனைந்தபடி
புலியை காணவில்லை
அதுவைத்த பொட்டை
காணவில்லையென்று
எசமான் விசுவாசத்திற்காய்
ஏற்ற இறக்கத்துடன்
எத்தனை துதிபாடல்
ஒன்றுமட்டும் நினைவில்வை
காயடிக்கப்பட்ட காளை நீ
சுமையிழுக்கும் வரைதான்
உனக்குணவு பின்
எசமானுக்கு நீ உணவு
காட்டி கொடுத்து வாழ்வதைவிட
தாயை தாரத்தை
கூட்டி கொடுத்து வாழலாம்
தப்பில்லை
ஈழ விடுதலை இன்னமும் உன்
கட்சியின் பெயரில்
வெட்டி எறிந்துவிடு
வேடிக்கையாய் இருக்கிறது

Print this item

  இலங்கையில் இலவச Internet.
Posted by: Vaanampaadi - 01-28-2005, 06:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (3)

Free surfing for Sri Lanka's tsunami survivors


Friday, 28 January , 2005, 20:34

Colombo: Sri Lanka on Friday offered free Internet surfing for tsunami survivors and said free telephone services will also be made available to those displaced by the disaster.

Five Internet cafes would be launched in the first phase at the southern district of Hambantota by Prime Minister Mahinda Rajapakse on Sunday, the Information and Communication Technology Agency of Sri Lanka said.



"Students who have been displaced by the December 26 tsunamis will be asked to eventually run these Internet booths," the agency said in a statement.

At least a million people were initially displaced when massive walls of water slammed into the island's coastal regions, but only about half of them remain in government-run relief centres.

According to an official estimate 30,959 people were killed in Sri Lanka by the tsunamis.

AFP

Print this item

  பொம்மையின் விலை ரூ.5 லட்சம்
Posted by: Vaanampaadi - 01-28-2005, 06:29 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (9)

<img src='http://www.maalaimalar.com/images/news/Article/28-1-2005/28toys.jpg' border='0' alt='user posted image'>
பொம்மையின் விலை ரூ.5 லட்சம்

இது சாதாரண குட்டிபாப்பா பொம்மை என்று நினைத்து விடவேண்டாம். இந்த பொம்மையின் பெயர் லிக்கா. இதன் விலை 5 லட்சம் ரூபாய். அப்படி என்ன விசேஷம்? பொம்மை தயாரிப்பு நிறுவனமான தகாரா நிறுவனமும் நகைகள் தயாரிப்பு நிறுவனமான உராய் நிறுவனமும் இணைந்து இந்த பொம்மைகளை வெளியிட்டு இருக்கிறது.

தங்கம், வைர நகைகளை அணிந்திருப்பதால்தான் இந்த பொம்மைக்கு இந்த விலை இதே போல் 100 பொம்மைகளை மட்டுமே இப்போது விற்பனைக்கு வெளியிட்டு இருக்கிறார்கள்.

மாலைமலர்

Print this item

  மாபெரும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Posted by: Vaanampaadi - 01-28-2005, 06:07 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (6)

ஜனவரி 28, 2005

அந்தமானில் தொடரும் நில அதிர்வுகள் மாபெரும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

டெல்லி:

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நேற்று முதல் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டவாறு இருக்கிறது.


கடந்த ஒரு மாதத்தில் 120 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாலும், அதில் 33 நில நடுக்கங்கள் ரிக்டர் அளவு கோளில் அபாயகரமான அளவான 5 புள்ளிகளை எட்டியுள்ளதாலும், இந்தப் பகுதிகளில் பெரிய அளவில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் நிலவியல் பிரிவு விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலநடுக்கங்களால் பூமிக்கடியில் இருந்து அதிகபட்சமான அதிர்வு சக்தி வெளியாக வருவதால் வரலாற்றில் இதுவரை கேள்விப்படாத ஏதாவது சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதாக இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியின் நிலவியல் பிரிவும் எச்சரித்துள்ளது.

கடந்த மாதம் 26ம் தேதி இந்தோனேஷியா கடல் பகுதியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை அடுத்து அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் நில அதிர்வுகள் நிற்கவில்லை. இதனால் இதுவரை பெரிய அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் மக்களிடம் பெரும் பீதி நிலவுகிறது.

இந் நிலையில் நேற்றிரவு முதல் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து தொடர்ந்து 16 முறை பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவை ரிக்டர் கோளில் 5.2 என்ற அளவில் இருந்து 5.8 என்ற அளவுக்கு பதிவாகியுள்ளன.

இவை நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக ஏற்படும் நில அதிர்வுகளா (ஆப்டர் ஷாக்), அல்லது மிகப் பெரிய பூகம்பம் ஏற்படப் போவதற்கான முன் அதிர்வுகளா (போர் ஷாக்) என்ற ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நிக்கோபார் தீவில் உள்ள காமோர்ட்டா பகுதியில் நேற்று காலை 09.29, 10.52, மதியம் 12.27, 02.12, பிற்பகல் 03.23, 04.28, மாலை 05.14, இரவு 08.54, 09.05 ஆகிய நேரங்களில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.0 லிருந்து 5.8 வரை பதிவாகின.

இன்று காலை 10.35 மற்றும் 11.09 ஆகிய நேரங்களில் நிலநடுக்கம் (5.1 ரிக்டர்) ஏற்பட்டது.

இதே பகுதியில் நேற்றிரவு 11.11, 12.23, 02.15, 03.28, 04.11 மற்றும் 04.57 ஆகிய நேரங்களில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கங்கள் ரிக்டர் அளவில் 5.1லிருந்து 5.5 வரை பதிவாகின.

லிட்டில் நிக்கோபாரின் வடக்கு கடலோரப் பகுதியில் நேற்று காலை 09.29க்கு நில நடுக்கம் (5.4 ரிக்டர்) ஏற்பட்டது.

இதே பகுதியில் நேற்றிரவு 01.40 மணியளவில் அடுத்தடுத்து 2 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. முதல் நில நடுக்கம் 5.1 ரிக்டராகவும், அடுத்த நில நடுக்கம் 5.2 ரிக்டராகவும் பதிவானது. இன்று ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

கிரேட் நிக்கோபார் தீவில் இன்று காலை 09.02 மற்றும் மதியம் 01.40 மணிக்கு முறையே 5.3 மற்றும் 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

கார் நிக்கோபாரின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் நேற்று மதியம் 02.07க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானது. இதேபகுதியில் மாலை 05.14 மணி முதல் இரவு 10.29 வரை அடுத்தடுத்து 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் இவை 5லிருந்து 5.4 வரை

பதிவாகின. நேற்று முன்தினம் இரவு 03.30க்கு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவானது.

இந்த இடைவிடாத நில நடுக்கங்களால் அந்தமான் தொடர்ந்து குலுங்கி வருகிறது.

Thatstamil

Print this item

  பதிவு. &quot;சிறப்புப் பார்வை&quot;
Posted by: anpagam - 01-28-2005, 04:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (2)

விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய உரை
"சிறப்புப் பார்வை இங்கே"

Print this item

  இளையவர் சமையலறை - Bachelor's kitchen
Posted by: kuruvikal - 01-28-2005, 04:00 PM - Forum: சமையல் - Replies (12)

<b>வாழைப்பழச் சண்விச் - Sandwich...!</b>

வாழைப்பழத்தை உரித்து சிறிய வட்டங்களாக நறுக்குங்கள்..பின்னர் சண்ட்விச் பாணை எழுத்து toaster இட்டு வாட்டிய பின் இரண்டு துண்டுகளுக்கு பட்டரைப் பூசி வாழைப்பழத்துண்டுகளை கிரமமாக அடுக்குங்கள் (ஒரு படைக்கு) பின்னர் சிறிதளவு சீனி தூவுங்கள்...மறு பாண் துண்டை முன்னையதன் மீதுள்ள வாழைப்பழப் பகுதி மீது வைத்து அழுத்து சண்ட்விச் போலச் செய்து உண்டு பாருங்கள்...!

வாவ்...சுவையோ சுவை...சக்கரை வியாதி உள்ளவர்கள் சீனி சேர்க்காமல் விடலாம்...பச்சளர்ஸ் அவசரமா எங்கையும் கிளம்ப வேணும் என்றால் வாழைப்பழத்தை உரித்துப் பித்து பாணுக்கிடையில் வைத்து அமுக்கியும் சாப்பிடலாம்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

சாப்பிட்டு உங்க கருத்தைச் சொல்லுங்க..மறுதரம் வரும் போது இலகு முட்டை பராட்டா செய்யும் முறை பற்றிச் சொல்லித்தாரம்...! ஓகேவா கைஸ்....அண்ட் கர்ள்ஸ்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Print this item