![]() |
|
முக்கூட்டுக்கூழ் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சமையல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=40) +--- Thread: முக்கூட்டுக்கூழ் (/showthread.php?tid=5563) |
முக்கூட்டுக்கூழ் - sinnappu - 01-28-2005 குரக்கன் கால் கிலோ பொட்டுக்கடலை கால் கிலோ கச்சான்முத்து கால் கிலோ ஏலப்பொடி 1தே.க சீனி 6 மே.க தண்ணீர் 5 தம்ளர் ..தேங்காய்ப்பால் 5 தம்ளர் உப்பு 2 சிட்டிக்கை குரக்கன் கச்சான் கடலை என்பவற்றை தனித்தனியாக துப்பரவாக்கி எடுக்கவும் கச்சான்முத்து கடலை என்பவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து குரக்கனோடு சேர்த்து திாித்துக்கொள்க இத்திாித்த மாவில் 1 தம்ளர்மாவை எடுத்து தாச்சியில் இட்டு 6 மே க சீனியும் 5 தம்ளர் தண்ணி விட்டு கரைத்து அடுப்பில வைச்சு காச்சுக கலவை தடிக்கத் தொடங்கியதும் உப்பு எலப்பொடி என்பன கலந்து இறக்கி ஆறிய பின் ஒரு பிடி பிடியுங்கோ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- sinnachi - 01-28-2005 இது நல்லாவா இருக்கப்போகுது அந்த நாளையிலை நீங்கள் வயலுக்கை நிக்கைக்கை நான் பழஞ்சோறும் வெங்காயமும் கொண்டுவர என்னைக்கண்ட உடனை நீங்கள் மரத்துக்கு கீழை வந்து இருந்துகொண்டு உப்புக்கருவாடு ஊறவைச்சசோறு ஊட்டிவிடவேணும் எண்டு பாடிக்கொண்டிருப்பியள் நான் உங்களுக்கு தீத்த நீங்கள் எனக்கு ...... அந்த ருசி இப்பவும் நாக்கிலை இனிக்குது ம் ம் அது ஓரு பிளாக்காலம் - KULAKADDAN - 01-28-2005 sinnachi Wrote::?:[/quote] வணக்கமணை ஆச்சி மப்பிலை பாய்ந்தாலும் அப்பு நிதானம h பாயுறமாதிரி இல்ல................ - வியாசன் - 01-28-2005 அப்பு பெரிய விளையாட்டுத்தான் காட்டியிருக்கிறார் என்னமாதிரி உப்புக்கருவாடு ஊறவைச்ச சோறு ஊட்டிவிடவேணும் எனக்கு அப்பிடியே எங்கியோ செத்துவிடவேணும் என்ற மாதிரியும் இருக்குமே கொடுத்துவைச்ச அப்புதான் - kuruvikal - 01-28-2005 இப்ப நம்ம வல்லையார் றிபிள் அக்ரிங் போடுற காட்சிகள் களத்தில கூடிக்கிட்டே போகுது...கூழ் போல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- shanmuhi - 01-28-2005 Quote:இது நல்லாவா இருக்கப்போகுதுÅÂÖì¸ ¿¢ýÚ ¾¡ý ¦ƒ¡øÖ Å¢ðÊÂû ±ý¼¡ø õ... þó¾ ¡ú ¸ÇòÐ째Ôõ ¿øÄ¡ò¾¡ý ¦ƒ¡øÖ Å¢ÎÈ¢Âû. - Nanthaa - 01-28-2005 <!--QuoteBegin-sinnachi+-->QUOTE(sinnachi)<!--QuoteEBegin-->இது நல்லாவா இருக்கப்போகுது அந்த நாளையிலை நீங்கள் வயலுக்கை நிக்கைக்கை நான் பழஞ்சோறும் வெங்காயமும் கொண்டுவர என்னைக்கண்ட உடனை நீங்கள் மரத்துக்கு கீழை வந்து இருந்துகொண்டு உப்புக்கருவாடு ஊறவைச்சசோறு ஊட்டிவிடவேணும் எண்டு பாடிக்கொண்டிருப்பியள் நான் உங்களுக்கு தீத்த நீங்கள் எனக்கு ...... அந்த ருசி இப்பவும் நாக்கிலை இனிக்குது ம் ம் அது ஓரு பிளாக்காலம்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> சின்னாச்சி திரும்பவும் சொல்றனணை உந்தக்கிழவனை எங்கையாவது கொண்டுபோய் தள்ளீட்டுவாணை. உண்ணாணையணை ஆச்சி என்னைக்கொலைகாறனாக்காதையணை. ம்ம் சொல்லிப்போட்டன் கண்டியள. :oops: - Nanthaa - 01-28-2005 எண ஆச்சி உந்தா பாரணை அப்புவின்ரை பாட்டை கே;குதேண உங்கா உங்கா 'கல்யாணம்தான் கட்டீகிட்டு ஓடீப்போலாமா இல்லை ஓடிப்போயி கட்டீக்கலாமா" உதாருக்கணை ஆச்சி பாடுறார் ஓடீப்போய் கேட்டுவாண. உங்களக்கண்டோடனும் உப்புக்கருவாடு பாடிப்போட்டு உங்கடை தாலிப்பாக்கியத்தை யாருக்கோ குடுக்கப்பாக்கிறாரiணை. :twisted: - Thaya Jibbrahn - 01-29-2005 எனக்கும் பாருங்கோ நீண்ட நாளா ஒரு ஆசை... இப்பிடி சுவாரசியமான தலைப்புகளை தொடக்கி வச்சு நண்பர்கள் உங்கட திறமைகளை வெளிக் கொண்டு வர வேனும் எண்டு. ஆளா பாழா போன இந்த கணணி விசேட உறுப்பினரா நான் இல்லை எண்டு சொல்லிக் கொண்டே இருக்கு. எப்பிடி நான் விசேட உறுப்பினரா மாறலாம். கொஞ்சம் சொல்லி தாங்கோ????? நான் இனியென்ன இதுக்காக பத்து கையோட இராவணன் மாதிரியா பிறந்து வர முடியும்??????????????????? - shiyam - 01-29-2005 Thaya Jibbrahn Wrote:எனக்கும் பாருங்கோ நீண்ட நாளா ஒரு ஆசை... இப்பிடி சுவாரசியமான தலைப்புகளை தொடக்கி வச்சு நண்பர்கள் உங்கட திறமைகளை வெளிக் கொண்டு வர வேனும் எண்டு. ஆளா பாழா போன இந்த கணணி விசேட உறுப்பினரா நான் இல்லை எண்டு சொல்லிக் கொண்டே இருக்கு. எப்பிடி நான் விசேட உறுப்பினரா மாறலாம். கொஞ்சம் சொல்லி தாங்கோ????? நான் இனியென்ன இதுக்காக பத்து கையோட இராவணன் மாதிரியா பிறந்து வர முடியும்???????????????????இராவணனுக்கு எப்பவிலையிருந்து பத்து கையானது மிகுதி பத்தும் எங்கை??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - thamizh.nila - 01-29-2005 இப்படி எல்லம் சாப்பாடு இருக்கா??? நான் கேள்வி படவேயில்லயே... :oops: அப்பு இத சமைச்சு பார்க்கலாம் தானே.. :?: - Thaya Jibbrahn - 01-29-2005 கொஞ்சம் ரென்சன் பாருங்கோ... என்னை விசேட உறுப்பினர் இல்லையெண்டு இந்த குசும்பு பிடிச்ச கணணி புலம்பிக் கொண்டே இருக்கு- அந்த கோபம் தந்த வேகம் இராவணனின் தலை கையா மாறிப்போச்சு. மன்னிச்சுக்கொள்ளுங்கோ சியாம். ... - sinnachi - 01-29-2005 என்னைவிட்டு ஓடிப்போகமுடியுமா? முடியுமா? தம்பி மதி... நந்தா இல்லைமுடியுமா? சுத்தி சுத்தி உவர் சுப்பற்றை கொல்லைக்குள்ளைதான் |