| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 478 online users. » 0 Member(s) | 475 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,435
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,642
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,312
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,677
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,239
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,477
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,549
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,054
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,247
|
|
|
| தனுஷ்-தேஜா ஆபாச விளம்பர போர்டு அகற்றம் |
|
Posted by: Rasikai - 08-06-2005, 12:06 AM - Forum: சினிமா
- No Replies
|
 |
ஆபாசமாக இருப்பதாக வந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனுஷ்-தேஜாஸ்ரீ விளம்பர போர்டை போலீசார் அகற்றினார்கள்.
பாலுமகேந்திரா படம்„-பிரபல இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் தயாராகி வரும் படம் -அது ஒரு கனாக்காலம்† இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்குnஜhடியாக பிhpயாமணி நடித்துள்ளார். நடிகை தேஜhஸ்ரீ ஒரு கவர்ச்சியான பாட்டுக்கு ஆடி உள்ளார். இந்த பாடல -மூன்றhம்பிறை† படத்தில் கமலஹhசனும், சில்க் சுமிதாவும் ஆடும் -பொன்மேனி உருகுதே...†† என்ற பாடலைப்போன்று படமாக்கி இருப்பதாக பாலுமகேந்திராவே ஒரு பேட்டியில் தொpவித்திருந்தார்;.
ஆபாச விளம்பரம்;„-இந்த பாடல் காட்சியினை கொண்ட விளம்பர போர்டு ஒன்றை கோடம்பாக்கம் பாலம் அருகில் தயாhpப்பு நிறுவனத்தினர் விளம்பர நிறுவனம் ஒன்றின் மூலம் வைத்திருந்தனர். இது ஆபாசமாக இருப்பதாகவும், அந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் செல்வதால் அவர்கள் மனதை அது பாதிப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கோடம்பாக்கம் போலீசில் புகார் தொpவித்தனர். இதை தொடர்ந்து போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகணன் உத்தரவின் போpல் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ; முன்னிலையில் போலீசார் தனுஷ், தேஜhஸ்ரீ படம் இடம்பெற்றிருந்த அந்த விளம்பர போர்டை அகற்றினார்கள். இது தொடர்பாக விளம்பர நிறுவன உhpமையாளர் செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
|
|
|
| கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள் |
|
Posted by: மின்னல் - 08-05-2005, 05:53 PM - Forum: புலம்
- No Replies
|
 |
கனடாவில் தற்போது 20ற்கும் அதிகமான தமிழ்ப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கிறன. இவற்றில் சில தமிழ் தேசியத்திற்காக உழைக்கின்றன. சில தமிழ் தேசியத்தின் பெயரில் உழைக்கின்றன. சில தமது சொந்த விளம்பரத்திற்காக (பத்தரிகையில் தங்களின் படத்தையும் தங்கள் சார்ந்தவர்களின் படத்தையும் போடுவதற்காக) நடாத்தப்படுகின்றன. சில தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களால் நடாத்தப்படுகிறது.
உலகத்தமிழர், ஈழமுரசு, முழக்கம், தமிழர் தகவல், சுதந்திரன், துளி, தேசியம், வீடு, தங்கதீபம், பரபரப்பு, உதயன், தமிழர் செந்தாமரை, ஈழநாடு, வைகறை, முரசொலி, விளம்பரம், இன்னும் சில....
மற்றது தினத்தமிழ் (நாளிதழ்)
இப்பத்திரிகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
|
|
|
| விஜய் நடிக்கும் ஆதி... |
|
Posted by: tamil03 - 08-05-2005, 05:01 PM - Forum: சினிமா
- Replies (2)
|
 |
விஜய் நடிக்கும் ஆதி...
…திருமலை, …கில்லி, …மதுர, …திருப்பாச்சி, …சச்சின் ஆகிய தொடர் வெற்றிப் படங்களில் நடித்த விஜய், தற்போது …சிவகாசி† என்ற படத்தில் பேரரசு இயக்கத்தில் நடித்து வருகிறhர். தீபாவளிப் பண்டிகை அன்று திரைக்கு வரும் இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மிகப் பிரமாண்டமான புதிய படம் …ஆதி.
…நாளைய தீர்ப்பு† படத்தின் மூலம் விஜய்யைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, தொடர்ந்து …செந்தூர பாண்டி†, …ரசிகன்†, …தேவா†, …விஷ்ணு† ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு …சூரியன் ஆர்ட்ஸ்† என்ற நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் லட்சியப் படம் …ஆதி†. முதன்முதலாக அவர் தயாரிப்பில் வேறெhருவர் இயக்கும் படம் இது.
தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற …அத்தன் ஒக்கடே† என்ற படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி, தமிழில் …ஆதி†யாக ரீமேக் செய்கிறhர் எஸ்.ஏ.சந்திரசேகரன். விஜய் நடித்து வெளியான …திருமலை† வெற்றிப் படத்தை இயக்கிய ரமணா, …ஆதி†யின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறhர்.
அழுத்தமான கதை, அதிரடி ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெறும் இந்தப் படத்தில் …கில்லி†, …திருப்பாச்சி† ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் nஜhடியாக நடிக்கிறhர் த்ரிஷh. தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகனாக நடித்துக் கலக்கி வரும் சாய்குமார், முதன்முறையாக பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிக்கிறhர்.
முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ;, விவேக், நாசர்,
மணிவண்ணன், விஜயகுமார், தேவன், சீதா உள்பட முன்னணி கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர்.
…கனா கண்டேன்† படத்தில் அறிமுகமான சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறhர். வித்யா சாகர் இசை அமைக்கிறhர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறhர். ராஜPவன் அரங்கம் அமைக்கிறhர். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளிக்க, சக்தி தயாரிப்பு மேற்பார்வை செய்கிறhர்.
|
|
|
| சுண்டலின் சுட்ட கவிதைகள் |
|
Posted by: SUNDHAL - 08-05-2005, 03:38 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (61)
|
 |
<b>நினைவு</b>
என்
முன்னாள் காதலி பற்றி
மனைவியிடம்
சொல்லாமல் இருந்திருக்கலாம்
அழுது கண்ணீர் வடிக்கிறhள்
அவளின்
முன்னாள் காதலன்
நினைவுக்கு வந்துவிட்டதால்
-ப.ராமகிருஷ்ணன
<b>வெட்கம்!...</b>
* காற்று கை தீண்டினால்
மலரில் வெட்கம் வரும்!...
கதிர்கள் கை தீண்டினால்
பனியில் வெட்கம் வரும்!...
பார்வை கை தீண்டினால்
கண்ணில் வெட்கம் வரும்!...
பாவை கை தீண்டினால்
என்னில் வெட்கம் வரும்!..
கவிதைதம்பி,
<b>காதல்</b>
காதல் ஒரு பாடல்
அதை அழகாய்ப் பாடு...
காதல் ஒரு வானவில்
அதை நீ ரசித்திடு...
காதல் ஒரு போராட்டம்
அதை நீ சமாளி...
காதல் ஒரு விடுகதை
விடையை நீ கண்டுபிடி...!
பாலு
<b>பயம்</b>*
மழை தான்,
வெள்ளமாகி பாய்ந்தபோது
வேதனையே தந்தது
* காற்று தான்,
சூறாவளியாய் சுற்றியபோது
சேதாரமே தோன்றியது
* அலைதான்,
சுனாமியாகி சீறியபோது
சோகமே வந்தது
* நிலம் தான்,
நடுங்கி உலுக்கியபோது
நகரமே நரகமானது.
* தீப்பொறிதான்,
எரிமலையாகி வெடித்தபோது
எல்லாமே கருகியது
* நீ தான்,
நெருங்கி வந்தபோது
நெஞ்சிலே பய இடி இடிக்கிறது
கே.சி.சுரேஷியன்
|
|
|
|