Yarl Forum
சுண்டலின் சுட்ட கவிதைகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: சுண்டலின் சுட்ட கவிதைகள் (/showthread.php?tid=3743)

Pages: 1 2 3 4


சுண்டலின் சுட்ட கவிதைகள் - SUNDHAL - 08-05-2005

<b>நினைவு</b>

என்
முன்னாள் காதலி பற்றி
மனைவியிடம்
சொல்லாமல் இருந்திருக்கலாம்
அழுது கண்ணீர் வடிக்கிறhள்
அவளின்
முன்னாள் காதலன்
நினைவுக்கு வந்துவிட்டதால்
-ப.ராமகிருஷ்ணன


<b>வெட்கம்!...</b>

* காற்று கை தீண்டினால்
மலரில் வெட்கம் வரும்!...

கதிர்கள் கை தீண்டினால்
பனியில் வெட்கம் வரும்!...

பார்வை கை தீண்டினால்
கண்ணில் வெட்கம் வரும்!...

பாவை கை தீண்டினால்
என்னில் வெட்கம் வரும்!..

கவிதைதம்பி,



<b>காதல்</b>

காதல் ஒரு பாடல்
அதை அழகாய்ப் பாடு...

காதல் ஒரு வானவில்
அதை நீ ரசித்திடு...

காதல் ஒரு போராட்டம்
அதை நீ சமாளி...

காதல் ஒரு விடுகதை
விடையை நீ கண்டுபிடி...!

பாலு



<b>பயம்</b>*
மழை தான்,
வெள்ளமாகி பாய்ந்தபோது
வேதனையே தந்தது

* காற்று தான்,
சூறாவளியாய் சுற்றியபோது
சேதாரமே தோன்றியது

* அலைதான்,
சுனாமியாகி சீறியபோது
சோகமே வந்தது

* நிலம் தான்,
நடுங்கி உலுக்கியபோது
நகரமே நரகமானது.

* தீப்பொறிதான்,
எரிமலையாகி வெடித்தபோது
எல்லாமே கருகியது

* நீ தான்,
நெருங்கி வந்தபோது
நெஞ்சிலே பய இடி இடிக்கிறது

கே.சி.சுரேஷியன்


- வினித் - 08-05-2005

±ôÀ×õ ¦º¡ó¾ ¸¡Å¢¨¾Â Å¢¼ Íð¼ ¸¡Å¢¨¾ ¿øÄ þÕìÌ


- வினித் - 08-05-2005

வினித் Wrote:±ôÀ×õ ¦º¡ó¾ ¸¡Å¢¨¾Â Å¢¼ Íð¼ ¸¡Å¢¨¾ ¿øÄ þÕìÌ

ÁýÉ¢ì¸×õ ¸¡Å¢¨¾ þø¨Ä ¸Å¢¨¾


- SUNDHAL - 08-05-2005

அதான் நான் கவிதையே எழுதிறல :wink:


- ப்ரியசகி - 08-05-2005

ம்ம்ம்..அம்பி..நீங்கள் சுட்டுப்போட்ட கவிதை ரொம்ப நன்னா இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வினித் - 08-05-2005

ப்ரியசகி Wrote:ம்ம்ம்..அம்பி..நீங்கள் சுட்டுப்போட்ட கவிதை ரொம்ப நன்னா இருக்கு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Á¡Á¢ìÌ ¿ýÉ¡ ÒâÔÐ Á¡Á¡ìÌ ¾¡ý ´Õ þÇ×õ
Òâ¡ Á¡ðÎÐ
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 08-05-2005

கவிதை நல்லாயிருக்கு நன்றி சுண்டல் அண்ணா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 08-05-2005

சுண்டல் கவிதை நன்று வாழ்த்துக்கள்


- ப்ரியசகி - 08-05-2005

Quote:Á¡Á¢ìÌ ¿ýÉ¡ ÒâÔÐ Á¡Á¡ìÌ ¾¡ý ´Õ þÇ×õ
Òâ¡ Á¡ðÎÐ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Vishnu - 08-07-2005

Quote:நினைவு

என்
முன்னாள் காதலி பற்றி
மனைவியிடம்
சொல்லாமல் இருந்திருக்கலாம்
அழுது கண்ணீர் வடிக்கிறhள்
அவளின்
முன்னாள் காதலன்
நினைவுக்கு வந்துவிட்டதால்
-ப.ராமகிருஷ்ணன

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஜயோ அனுபவங்களை எல்லாம் எழுதுறாங்கப்பா...


- Paranee - 08-08-2005

சுட்ட கவிதைகளை இணைத்தமைக்கு நன்றி

ம் முன்னாள் காதலன் இவனை விட நல்லவன் என்பதலா ?
இவன் அவனை விட நல்லவன் என்பதலா ?
எதனால் அழுதுதொலைக்கின்றாள் இந்த பாவை ??????????????ஃ

கொஞ்சம் கேட்டுச்சொல்லுங்களேன்.... குழப்பமாக இருக்கு

<!--QuoteBegin-Vishnu+-->QUOTE(Vishnu)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->நினைவு  

என்  
முன்னாள் காதலி பற்றி  
மனைவியிடம்  
சொல்லாமல் இருந்திருக்கலாம்  
அழுது கண்ணீர் வடிக்கிறhள்  
அவளின்  
முன்னாள் காதலன்  
நினைவுக்கு வந்துவிட்டதால்  
-ப.ராமகிருஷ்ணன  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஜயோ அனுபவங்களை எல்லாம் எழுதுறாங்கப்பா...<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->


- Malalai - 08-08-2005

இரண்டு பேருமே நல்லம் போல இருக்கு பரணி அண்ணா.....அவா குழம்பிட்டா போல...(சுண்டல் அண்ணா வந்து அடிக்க முன்னம் எஸ்கேப் ஆகிறது தான் நல்லம்....) :wink:


- SUNDHAL - 08-09-2005

<b>காதல் வம்பு</b>

வானவில்லாக
ஜாலம் காட்டினாய்-
தொட வந்தேன்
தூர விலகினாய்...

ரோஜா போன்று
புன்னகை புரிந்தாய்-
பறிக்க விரல் நீள்கையில்
முள்ளாய் கிழித்தாய்...

பிரியமாக நெருங்கினால்
பிடிவாதம் பிடிக்கிறாய்...
அன்பாக பேசினால்
அலட்சியம் புரிகிறாய்..

இனி
இரவெல்லாம்
உறங்காமல் இருந்து விடுவேன்...
நீ வந்து எழுப்பாவிடில்
இறந்து விடுவேன்!

-ராஜசேகர்


- SUNDHAL - 08-09-2005

<b>அப்படியா?</b>
அவள்
லிப்டிக்ஸ் போடுவதில்லை!

`பழம்' என பறவைகள்
மொய்த்து விடும்
அவள்
குளத்தில் குளிப்பதில்லை!

``மீன்கள்'' அவள் கண்களை
பார்த்து பொறாமை பட்டுவிடும்
அவள்
வேகமாய்
நடப்பது இல்லை!

``கொலுசு'' சத்தம் இளைஞர்கள்
இதயத்தை காயப்படுத்தி விடும்.


- SUNDHAL - 08-09-2005

<b>கண்டு கொண்டேன்</b>
இதுவரை நான்
பயந்து பதுங்காத மின்னல்
உன் விழிகளில்...!

இதுவரை நான்
பறித்துப் பசியாறாத கனிகள்
உன் கன்னங்களில்...!

இதுவரை நான்
ருசித்து மயங்காத மதுரசம்
உன் இதழ்களில்...!

இதுவரை நான்
பார்த்து ரசிக்காத மலர்வனம்
உன் இளமையில்...!

இதுவரை நான்
கேட்டுக் களிக்காத கீதங்கள்
உன் கொலுசுகளில்...!

இதுவரை நான்
தேடிக் கிடைக்காத இன்பங்கள்
உன் காதலில்...!

இதுவரை நான் படித்துச் சிலிர்க்காத கவிதைகள்
உன் வெட்கத்தில்...!

ஸ்ரீ.ரவி,


- ப்ரியசகி - 08-09-2005

ஆகா...ஆகா..ஆகா..
என்ன கவிதை..என்ன ரசனை..
சுண்டல் ..சுட்ட கவிதை சூப்பர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 08-09-2005

சுண்டல் கவிதைக்கு நன்றி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


அன்புடன்
jothika


- SUNDHAL - 08-12-2005

[size=18]இதயச் சிறையிலிடு

* <b>என்னை ஆள்பவளே!

தூக்கங்களில் மட்டும்
துவண்டு கொண்டிருந்த என்னை
உன் ஏக்கங்களினால்
கனவுகளில் ஏற்றி விட்டவளே!
மனிதக் கால்கள் தொடர்ந்து பட்டால்
புல்வெளியிலும் கூட
புதியபாதை தோன்றி விடுமாம்!
அதுபோல_ என் மனதில்
முதன்முதலில்_
காதல் பாதையை வகுத்து
என்னை வழி நடத்திச் சென்றவளே!
ஏன் காதலைச் சொல்ல மட்டும்
இந்த தயக்கம்?

* ஒரு காலத்தில்_
தலைநிமிர்ந்து நடந்த நான்_
பிற்பாடு ஒன்றும் பேசாமல்,
தலைகுனியத் தொடங்கினேன்,
உன் பார்வையின் வீச்சை
பார்க்கும் திறன் இல்லாததால்!

* உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
முளைத்து விடுகின்றது_ எனக்குள்
காதல் சிறகுகள்!
ஆனால்_ பறக்கும் பயிற்சியை
நீ அளிக்க முன் வராததால்
அடுத்த கணமே_ அவை
முடமாகியும் போய் விடுகின்றது!

* நேற்றின் தொடக்கம் இன்றாம்
இன்றின் தொடக்கம் நாளையாம்
அதிலெல்லாம்_
எனக்கு நம்பிக்கையில்லை
என் வாழ்க்கையின் தொடக்கமே
உன் வாயென்பது மட்டும் உண்மையடி!

* கனவுகளிலும் கூட_ ஒரு
கட்டுப்பாடுடன்தான் இருக்கின்றேன்
எனது கண்ணியமான காதலின்
கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக!

* தொல்லைகள் மட்டுமே தருகின்ற
இக்காதல்_ எனக்கோர்
எல்லையை வகுத்துத் தருவது_
எப்போது பெண்ணே?
சீக்கிரம் ஒரு முடிவெடு_
அப்படியே என்னை_
உன் இதயச் சிறையிலும் இடு!

வைகை.ஆறுமுகம், </b>


- Mathan - 08-12-2005

கவிதைகள் நல்லாருக்கு


- அனிதா - 08-12-2005

கவிதை நல்லாயிருக்கு நன்றி சுண்டல் அண்ணா ..