Yarl Forum
மென்பொருட்களுக்கு தமிழிலே விளக்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: மென்பொருட்களுக்கு தமிழிலே விளக்கம் (/showthread.php?tid=3747)



மென்பொருட்களுக்கு தமிழிலே விளக்கம் - ஊமை - 08-05-2005

LONDON INFO TECH எனும் நிறுவனத்தினரால் பல பிரபலமான மென்பொருட்களுக்கான விளக்க நெறிகள் தமிழிலே அதுவும் எமது யாழ் திமிழிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது

Adobe Photo Shop
Adobe Primiere
Flash MX
Corel Draw

இவைகளை சென்ற தடவை நான் இலங்கையில் வாங்கி வந்து தமிழிலே பயிற்சிகளைப்பெற்று இன்று குறிப்பிட கூடிய அளவு முன்னேற்றம் அடைந்துள்ளேன். விரும்பியவர்கள் வாங்கி பயிற்சி செய்யுங்கள் நிச்சயம் இது உங்களுக்கு நல்ல பலனளிக்கும்

இவர்களுடைய தொடர்புகளிற்கு:

London Info Tech.
36-1/1 Station Road
Wellawatta
Colombo 6
Srilanka
TTongue +941 12 59 80 59
info@londoninfotech.net
www.londoninfotech.net


- வெண்ணிலா - 08-05-2005

தகவலுக்கு நன்றிங்க.


- hari - 08-05-2005

பயனுள்ள தகவல், நன்றி ஊமை


- kavithan - 08-05-2005

நன்றி ஊமை


- AJeevan - 08-05-2005

நன்றி ஊமை


- vijitha - 08-06-2005

தகவலுக்கு நன்றி ஊமை