Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனேடிய தமிழ்ப் பத்திரிகைகள்
#1
கனடாவில் தற்போது 20ற்கும் அதிகமான தமிழ்ப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக்கிறன. இவற்றில் சில தமிழ் தேசியத்திற்காக உழைக்கின்றன. சில தமிழ் தேசியத்தின் பெயரில் உழைக்கின்றன. சில தமது சொந்த விளம்பரத்திற்காக (பத்தரிகையில் தங்களின் படத்தையும் தங்கள் சார்ந்தவர்களின் படத்தையும் போடுவதற்காக) நடாத்தப்படுகின்றன. சில தமிழ்த் தேசிய எதிர்ப்பாளர்களால் நடாத்தப்படுகிறது.

உலகத்தமிழர், ஈழமுரசு, முழக்கம், தமிழர் தகவல், சுதந்திரன், துளி, தேசியம், வீடு, தங்கதீபம், பரபரப்பு, உதயன், தமிழர் செந்தாமரை, ஈழநாடு, வைகறை, முரசொலி, விளம்பரம், இன்னும் சில....

மற்றது தினத்தமிழ் (நாளிதழ்)

இப்பத்திரிகைகள் தொடர்பான உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்.
- Cloud - Lighting - Thander - Rain -
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)