![]() |
|
விஜய் நடிக்கும் ஆதி... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: விஜய் நடிக்கும் ஆதி... (/showthread.php?tid=3742) |
விஜய் நடிக்கும் ஆதி... - tamil03 - 08-05-2005 விஜய் நடிக்கும் ஆதி... …திருமலை, …கில்லி, …மதுர, …திருப்பாச்சி, …சச்சின் ஆகிய தொடர் வெற்றிப் படங்களில் நடித்த விஜய், தற்போது …சிவகாசி† என்ற படத்தில் பேரரசு இயக்கத்தில் நடித்து வருகிறhர். தீபாவளிப் பண்டிகை அன்று திரைக்கு வரும் இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மிகப் பிரமாண்டமான புதிய படம் …ஆதி. …நாளைய தீர்ப்பு† படத்தின் மூலம் விஜய்யைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி, தொடர்ந்து …செந்தூர பாண்டி†, …ரசிகன்†, …தேவா†, …விஷ்ணு† ஆகிய படங்களைத் தயாரித்து இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு …சூரியன் ஆர்ட்ஸ்† என்ற நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் லட்சியப் படம் …ஆதி†. முதன்முதலாக அவர் தயாரிப்பில் வேறெhருவர் இயக்கும் படம் இது. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற …அத்தன் ஒக்கடே† என்ற படத்தை அதிக தொகை கொடுத்து வாங்கி, தமிழில் …ஆதி†யாக ரீமேக் செய்கிறhர் எஸ்.ஏ.சந்திரசேகரன். விஜய் நடித்து வெளியான …திருமலை† வெற்றிப் படத்தை இயக்கிய ரமணா, …ஆதி†யின் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறhர். அழுத்தமான கதை, அதிரடி ஆக்ஷன், குடும்ப சென்டி மெண்ட், அனல் பறக்கும் வசனங்கள் இடம்பெறும் இந்தப் படத்தில் …கில்லி†, …திருப்பாச்சி† ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் nஜhடியாக நடிக்கிறhர் த்ரிஷh. தென்னிந்திய மொழிப் படங்களில் நாயகனாக நடித்துக் கலக்கி வரும் சாய்குமார், முதன்முறையாக பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிக்கிறhர். முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ;, விவேக், நாசர், மணிவண்ணன், விஜயகுமார், தேவன், சீதா உள்பட முன்னணி கலைஞர்கள் பலர் நடிக்கின்றனர். …கனா கண்டேன்† படத்தில் அறிமுகமான சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறhர். வித்யா சாகர் இசை அமைக்கிறhர். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறhர். ராஜPவன் அரங்கம் அமைக்கிறhர். பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளிக்க, சக்தி தயாரிப்பு மேற்பார்வை செய்கிறhர். தனுஷை தாக்கியது ஏன்...? - சிலம்பரசன் - tamil03 - 08-05-2005 தனுஷை தாக்கியது ஏன்...? - சிலம்பரசன் உங்களுக்கான …லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் சுகமா? சுமையா? அது ஒரு சுகமான சுமைதான். ஆனால், நான் கஷ்டப்பட்டு வாங்கிய அந்தப் பட்டத்தை கடைசிவரை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் ஏகப்பட்ட டென்ஷன்! நடிப்பிலேயே இன்னும் பெரிதாக சாதிக்கவில்லை. அதற்குள் டைரக்ஷன் துறையில் ஈடுபட்டது ஏன்? உடனே …இலைக்கு மிஞ்சிய ரசம்† என்றேh, …முந்திரிக்கொட்டைத்தனம்† என்றேh எழுதி விடாதீர்கள். எனக்கு இப்போது வயது 21. நடிப்பில் சாதிக்க இன்னும் பல வருடங்கள் அவகாசம் இருக்கிறது. ஆனால், இந்த வயதில் ஒரு டைரக்டராக சாதித்தேன் என்று உலகம் சொல்ல வேண்டுமானால், இப்போது நான் எடுத்துள்ள முடிவுதான் சரியான முடிவு* …மன்மதன்† படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கும்போது எனக்கு வயது 19. அதுவரையிலும் எனக்கு கைவிரலில் ஸ்டைல் காட்ட மட்டுமே தெரியும் என்று எள்ளி நகையாடியவர்கள், ஏளனம் பேசியவர்கள், கடுஞ்சொற்களால் விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் …மன்மதன்† படத்தைப் பார்த்துவிட்டு, …ஆ† என்று திறந்த வாயை மூட மறந்துவிட்டார்கள்* இந்த விதை நல்ல விதை, போடப்பட்டுள்ளது ஒரு தரமான நிலத்தில். இப்போதுதான் முளைக்கத் தொடங்கி இருக்கிறேன். இனி வருங்காலத்தில் வீரியமுள்ள விருட்சமாக எழுந்து நிற்பேன்* …வல்லவன்† படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நடிக்கிறேன். அந்தப் படத்தில் ஜெயித்த பிறகு நீங்களே என்னைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவீர்கள்* இது சத்தியம். …மன்மதன்† தெலுங்கிலும் வெற்றி* அங்கிருந்து அழைப்புகள் வருகிறதா? தெலுங்கில் நான் ஒரு புதுமுகம். என்னைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. …மன்மதா† வெளியான பிறகு ஆந்திராவுக்குச் சென்றேன். அங்கு ஒரு திரையரங்கில் எனது மிகப் பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கட்-அவுட்டைச் சுற்றிலும் கலர் கலராக சீரியல் பல்புகள் தொங்கவிடப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து நான் வியந்து கொண்டிருந்த நேரத்தில் என்னிடம் ஓடி வந்த ஒரு பாமர ரசிகர், ……இந்த பல்பு எரிய பணம் கொடுத்ததே நான்தான்*†† என்று சொன்னார். அவருக்கு நான் என்ன செய்துவிட்டேன், இப்படி என்மீது அன்பு பொழிகிறhரே என்று நெகிழ்ந்து கண்ணீர் விட்டேன்* என்னைத் தேடி இருபதுக்கும் மேற்பட்ட தெலுங்குப் பட வாய்ப்புகள் வந்தது* அதில் ஒரே ஒரு வாய்ப்பை மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன். இந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் ஒரேநேரத்தில் உருவாகிறது. …சூப்பர் ஸ்டார்† பட்டத்தை அடைய நான், நீ என்று போட்டி போடுகிறhர்கள். உங்களுக்கும் அந்தப் பேராசை உண்டா? சூப்பர் ஸ்;டார் என்ற டைட்டிலை மக்கள் ரஜpனி சாருக்குக் கொடுத்துவிட்டார்கள். அது அவருக்கு மட்டுமே சொந்தம். ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்து காலியாகவே இருக் கிறது. அந்த அந்தஸ்தை அடைவதற்கு நான், நீ என்று பலர் போட்டி போடுகிறhர்கள். விஜய், விக்ரம் போன்றவர்கள் அந்த அந்தஸ்தை நோக்கிப் படையெடுத்து இருக்கிறhர்கள். மக்கள் மனதில் யாருக்கு நிலையான இடம் கிடைக்கிறதோ, அவர்தான் சூப்பர் ஸ்டார் அந்தஸ் துக்கு உரியவர். ஒரு படத்தைத் தயாரிக்கின்ற தயாரிப்பாளர், அதை வாங்கி வெளியிடுகின்ற சினிமா விநியோகஸ்தர் மற்றும் திரையரங்கு உரிமை யாளர்கள் கணிசமான லாபம் சம்பாதிக்க வேண்டும். அப்படிப்பட்ட கதாநாயகனுக்கு மட்டுமே மக்கள் தானாக முன்வந்து …சூப்பர் ஸ்டார்† அந்தஸ்து தருவார்கள்*…மன்மதன்† படத்தில் நான் பேசி நடித்திருந்த வசனத்துக்கு தியேட்டரில் ரசிகர்கள் பலமாகக் கைதட்டினார்கள். அந்த வசனம், ……பர்ஸ்ட்டு யாரு முன்னாடி போறhங்கங்கிறது முக்கியம் இல்ல. கடைசியில யாரு பர்ஸ்ட்டு வர்றhங்கங்கிறதுதான் முக்கியம்*†† என்று முடியும். உங்களது கேள்விக்கு இந்த வசனத்தையே பதிலாகத் தருகிறேன்* த்ரிஷhவுடன் காதல், ஒரு உச்ச நடிகரின் மூத்த மகளுடன் திருமணம், nஜhதிகாவுடன் தகராறு, தனுஷூடன் கடும் மோதல், நயன்தாரா உதட்டில் முத்தம் என்பது போன்ற வதந்திகள் சிம்புவின் திட்டமிட்ட …பப்ளிஸிட்டி ஸ்டண்ட்† என்கிறhர்களே* அதைப் பற்றி உங்கள் கருத்து...? இதெல்லாமே மிகவும் இயல்பாக நடந்த ஒன்று. மனம் திறந்து சொல்கிறேன், இதெல்லாம் எனது பப்ளிஸிட்டி ஸ்டண்ட் கிடையாது. சில பத்திரிகைகளுக்கு காரசாரமான நியூஸ் தேவைப் பட்டது. அதற்கு என்னை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டனர்* …அலை†யில் நடித்த போது, எனக்கும் த்ரிஷhவுக்கும் காதல் என்றhர்கள். அதற்குப் பிறகு அது என்னாயிற்று? உச்ச நட்சத்திரம் ஒருவரின் மூத்த மகளுடன் திருமணம் என்றுகூட எழுதினார்கள். அது உண்மையா? பிறகு nஜhதிகா வுக்கும், எனக்கும் தகராறு என்று வதந்தி பரப்பி னார்கள். …மன்மதன்† படத்தைப் பார்த்துவிட்டு, என்னிடம் அவர் எவ்வளவு நேரம் பேசி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையிலேயே நான் nஜhதிகாவின் தீவிர ரசிகன்* பிறகு எப்படி தகராறு வரும்? தனுஷூக்கும், எனக்கும் கடுமையான மோதல் என்கிறhர்கள். …மன்மதன்† படத்துக்காக நான் பேசிய சில வசனங்கள் அவரைக் குறிவைத்து தாக்கியதாக ரசிகர்கள் நினைத்துக் கைதட்டினால், அதற்கு நான் என்ன செய்ய முடியும்? …வல்லவன்† படத்துக்காக நயன்தாரா உதட்டில் முத்தம் கொடுத்த விஷயத்தை யாரோ சிலர் வேண்டுமென்றே திரித்து எழுதி பிரச்சினை கிளப்பினார்கள். இந்தமாதிரி பொய்யான வதந்திகளால் இதுவரையிலும் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டது கிடையாது* பொதுமக்கள் தௌpவானவர்கள். அவர்களை வீணான பரபரப்புச் செய்திகளால் திசை திருப்ப முடியாது* லேட்டஸ்ட்டாக வந்த நியூஸ், லண்டன் காதலியுடன் உங்கள் திருமணம் நடக்கும் என்கிறhர்களே...? எனக்கு லண்டன் மாநகரம்தான் காதலியே தவிர, லண்டனில் எந்தக் காதலியும் கிடையாது* தௌpவாக எழுதிவிடுங்கள். …மன்மதன்† படத்தில் தாக்கியது மாதிரி, …வல்லவன்† படத்திலும் தனுஷைத் தாக்கி வசனம் பேசுவீர்களா? சமீபத்தில் ஒரு ஓட்டலில் தற்செயலாக தனுஷை நேரில் சந்தித்துப் பேசிய நான், ……எனது இயக்கத்தில் உருவாகி வரும் …வல்லவன்† படத்தில் இயல்பாகப் பேசும் வசனங்கள் உங்களைத் தாக்கி இருக்காது. வேண்டும் என்றே யாராவது திரித்துப் பேசினால் அதைக் கண்டு கொள்ள வேண்டாம்†† என்று ஃப்ரண்ட்லியாகச் சொன்னேன்* இனிமேலும் ரசிகர்கள், நான் தனுஷை தாக்கிப் பேசியதைப் போல நினைத்துக் கைதட்டினால், அதற்கு நான் பொறுப்பல்ல* …மன்மதன்† படத்தை ஆங்கிலத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறீர்களாமே* உண்மையா? ஆமாம், ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் என்ற ஹhலிவுட் பட நிறுவனத்துக்காக …மன்மதன்† படத்தின் ஆங்கில வடிவத்தை எழுதிக் கொடுத்துள்ளேன்* இதில் கதாநாயகனாக நடிப்பது யார்? படத்தை இயக்குபவர் யார் என்பதற்கான முடிவு இன்னும் தெரியவில்லை. உங்கள் தந்தை விஜய டி.ராnஜந்தர் தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறhர். இதனால் உங்கள் சினிமா வாழ்க்கைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டா? அப்பா கட்சியால் எனக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. அவர் வழி தனி, என் வழி தனி* அரசியலில் எனக்கு துளியளவுகூட ஈடுபாடு கிடையாது* …வல்லவன்† படம் எந்தமாதிரி இருக்கும்? அதை மட்டும் இப்போது சொல்ல முடியாது. இதில் ரீமாசென், நயன்தாரா, சந்தியா ஆகியோர் கதாநாயகி களாக நடிக்கின்றனர். இன்றைய இளைஞர்களின் காதல் வாழ்க்கையை அலசி ஒரு தீர்வு சொல்லியிருக்கிறேன். இந்தப் படம் திரைக்கு வந்த பிறகு காதலிப்பவர்களும், ஏற்கனவே காதலித்தவர்களும், காதலில் தோல்வி அடைந்தவர்களும் என்னைத் தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள் என்பது உறுதி* பள்ளி மாணவனாக, ஒரு கல்லு}ரி மாணவனாக பல்வேறு தோற்றங்களில் நடித்து வரும் நான், …மன்மதன்† வெற்றிக்குப் பிறகு யுவன்சங்கர்ராஜhவை துணையாக அமர்த்தியுள்ளேன். இசையில் ஒரு ராஜவேள்வியே நடத்திக் காட்டி அசத்தியிருக்கிறhர் யுவன். கலைப்புலி எஸ்.தாணு சார் தயாரிப்பில் …தொட்டி ஜெயா† படத்தில் நடித்து முடித்துள்ளேன். இந்தப் படம் திரையுலகில் மேலும் என்னை ஒரு படி உயர்த்தும் என்று நம்புகிறேன். …முகவரி† துரை இயக்கியுள்ளார். அடுத்து, கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் …பத்ரா† பட ரீமேக்கில் நடிக்கிறேன். இது ஒரு அற்புதமான கதை. எனது நண்பர் எஸ்.nஜ.சூர்யா டைரக்ஷனில், …ஏ,சி† என்ற படத்தில் ஏழுமலை,சிதம்பரம் என்ற இரட்டை வேடங்களில் நடிக்கிறேன். இனி ஒவ்வொரு அடியையும் அளந்துதான் வைப்பேன். அதுவும்... கவனமாக* நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம் - tamil03 - 08-05-2005 நயன்தாரா எனக்கு போட்டியா? அசின் ஆவேசம் பேரழகன் படத்திற்கு பிறகு Nர்யாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி இருக்கும் படம் -கஜனி. சேலம் சந்திரசேகாpன் தயாhpப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதையொட்டி Nர்யா, நடிகை அசின் இயக்குனர் முருகதாஸ் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர் அதன் விபரம் வருமாறு„- கேள்வி„--கஜpனி† படம் ஒரு ஆங்கில படத்தின் அப்பட்டமாக காப்பி என்கிறhர்களே? முருகதாஸ்„-நிச்சயமாக இல்லை. எந்த படமாக இருந்தாலும் அதேபோன்ற சாயலில் இன்னொரு படம் வந்திருக்கும் அல்லது வரும். இந்த கதை எனது சொந்தக் கற்பனையில் உருவானதுதான். கேள்வி„- படத்துக்கு திட்டமிட்டதை விட அதிக செலவு செய்து விட்டதாகவும் அதனால் உங்களுக்கும் தயாhpப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறதே? முருகதாஸ்„-அதிக செலவு செய்திருப்பது உண்மைதான். ஆனால் அநாவசியமாக செலவு செய்யவில்லை. படம் நன்றhக வருவதற்கு பட்ஜெட்டை தாண்டியும் செலவு செய்ய தயார் என்று தயாhpப்பாளர் உறுதியளித்திருந்தார். அதனால் மனக்கசப்பெல்லாம் கிடையாது. கேள்வி„-நாயகன் மொட்டை அடித்துக் கொண்டால் அந்தப் படம் வெற்றிபெறும் என்பதால்தான் இந்த படத்தில் மொட்டை அடித்துக் கொண்டீர்களா? Nர்யா„-அப்படி இல்லை. கதையின் நாயகனுக்கு தலையில் ஒரு ஆபரேஷன் நடக்கிறது. அதன் பிறகுதான் கதை தொடங்குகிறது. எனவே ஆபரேஷனுக்கு பிறகு தலை மொட்டையாகத்தானே இருக்கும். அதனால் மொட்டை அடித்திருக்கிறேன். கேள்வி„-அசின்- நயன்தாரா இருவரும் உங்களுக்கு nஜhடி இருவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? Nர்யா„-இருவருமே அழகான, திறமையான நடிகைகள். அசின் எவ்வளவு நீளமான வசனமாக இருந்தாலும் ஒரே டேக்கில் பேசி நடித்து விடுவார். ரொம்பவே புத்தி கூர்மை உள்ளவர். நயன்தாரா நடிப்பில் கெட்டி. எந்தக் காட்சியையும் உடனே புhpந்து கொண்டு நடிப்பார். இருவருமே எனக்கு நல்ல தோழிகள். கேள்வி„-Nர்யாவிடம் உங்களுக்கு பிடித்தது என்ன? அசின்„-நல்ல திறமையான துணிச்சலான நடிகர். அழகான நடிகர். எனக்கு நல்ல நண்பர். அவருடன் நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. கேள்வி„- இந்தப் படத்தில் உங்களை விட நயன்தாராவிற்குதான் அதிக வாய்ப்பு என்று கூறப்படுகிதே? அசின்„-யாரும் யாருக்கும் போட்டியில்லை. இருவருக்குமே சம வாய்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. அவரது பங்கை அவர் சிறப்பாக செய்திருக்கிறhர். எனது பங்கை நான் சிறப்பாக செய்திருக்கிறேன். நயன்தாரா எனக்கு எப்போதுமே போட்டி கிடையாது. பேட்டியின் போது தயாhpப்பாளர் சேலம் சந்திரசேகர் உடன் இருந்தார். |