Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 297 online users.
» 0 Member(s) | 293 Guest(s)
Applebot, Baidu, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,428
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,286
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,641
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,311
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,675
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,235
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,476
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,530
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243

 
  ஏன் இவர்கல் இப்படி?
Posted by: வினித் - 08-23-2005, 09:12 PM - Forum: புலம் - Replies (1)

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
இந்திய தூதரகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம்
ஆனால் பிபிசி இதை விட இண்டைக்கு பிபிசி ல
விடுதலை புலிகளுக்கு எதிரா ஆர்ப்பாட்டம்
எண்டு செய்தி அதுவும் யார் யே வி பி இது ஒரு வானர கூட்டம் இவை செய்த ஆர்ப்பாட்டம் பிபிசிட செய்தில வருது ஆனால் இந்தியாகு எதிரா செய்த
ஆர்ப்பாட்டம் ஏன் பிபிசில வார வில்லை????????
ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்
Cry Cry Cry Cry Cry Cry Cry
Cry Cry Cry Cry Cry Cry Cry
அதுவும் ¬னந்தி எண்ட ஒரு அக்கா §À¡ÉÀ¢ýÒ
±ýÛõ þÉ¢ ®Æ ¾Á¢úÆ÷ À¢À¢º¢¾Á¢ú ´¨º §¸¡ì¸
§¾¨Å þø¨Ä

Print this item

  மிக நீண்ட நாடகம் தொடர்கிறது..??
Posted by: cannon - 08-23-2005, 08:54 PM - Forum: புலம் - Replies (3)

வெ***ன் மெகா சீரியல்!!!!!!!!!!............!!!!!!!!!!!!...................

இந்த நாடகத்தின் முக்கிய கதை, வசனம், இயக்கம்,.......... எல்லாவற்றிற்கும் மேலாக தயாரிப்பும் இந்திய "றோ" கடவுள்தானாம்!!!!! இத்தனை வருடங்களாக இலவச நாடகத்தை நடாத்தியவர்கள்???? இல்லை நடிகர்கள்தான் எங்கடை ...!!!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால் "றோ" கடவுளுக்கு எம் ஈழ மக்கள் களத்திலோ/புலத்திலோ என்றில்லாமல், எங்கள் மீது அன்பு அதிகமாம்!! அவர்கள் ஏதாவது தொடங்கும்போது எமக்காதரவாக உரத்துக் குரல் கொடுப்பவர்களாகத்தானாம் தொடங்குவார்களாம்!!! பின் "பழைய குருடி கதவைத் திறவடி" கதையாக மாறிவிடுமாம்!!!!! இப்படித்தான் முன்பும் மண்டையன் குழுத்தலைவன் முஸ்***வினால் ஆரம்பிக்கப்பட்ட வானொலியும், ஆரம்பத்தில் தேசியத்திற்காக வானவேடிக்கைகள் நடாத்தியதுதானாம்!!! பின் "ஊர்குருவி உயர உயரப் பறந்து, தான் பருந்து என்று கதை விட்டதாம்" மாதிரி எல்லாம் வெளிச்சத்துக்கு வந்து, இன்று தங்களைத்தானே வெளிச்சம் போட்டு இனங்காட்டிக் கொண்டிருக்கிறது!!!!.... இதேமாதிரித்தான் எதிர்வரும் காலங்களில் இந்த வெக்****ம் ...... "ஏதோ தன் வாயால் கெட்டதாம்?"....... பொறுத்திருப்போம்......... விரைவில் உடையும்..............

Print this item

  கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க.
Posted by: SUNDHAL - 08-23-2005, 04:35 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (71)

கனடா இளைஞரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண் கைது



கோயமுத்துரைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவர் இணையதளம் மூலம் கனடா நாட்டில் உள்ள ஒரு இளைஞரிடம் தொடர்பு கொண்டு நடிகை அசினின் புகைப்படத்தை தன் புகைப்படம் என அனுப்பி அவரை ஏமாற்றி உள்ளார். இயைதடுத்து கோயமுத்துõருக்கு வந்த அவரிடம் நான் பூங்கொடியின் தோழி என கூறி அவரிடம் பணம் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பூல்கொடி அனுப்பிய படம் நடிகை அசின் என தெரியவந்தது. இதையடுத்து கனடா இளைஞர் புகார் கோவை போலீசில் புகார் செய்தார். கோவை போலீசார் பூங்கொடியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Print this item

  விசுவின் அரட்டை அரங்கம்
Posted by: tamil03 - 08-23-2005, 02:18 PM - Forum: பொழுதுபோக்கு - Replies (44)

விசுவின் அரட்டை அரங்கம் :

Arrow Part 1
Arrow Part 2
Arrow Part 3
Arrow Part 4
Arrow Part 5
Arrow Part 6
Arrow Part 7
Arrow Part 8
Arrow Part 9
Arrow Part 10
Arrow Part 11
Arrow Part 12
Arrow Part 13
Arrow Part 14
Arrow Part 15
Arrow Part 16
Arrow Part 17
Arrow Part 18
Arrow Part 19
Arrow Part 20
Arrow Part 21
Arrow Part 22
Arrow Part 23
Arrow Part 24

Print this item

  வனக்கம் & வணக்கம் .
Posted by: Netfriend - 08-23-2005, 01:19 PM - Forum: அறிமுகம் - Replies (18)

வனக்கம் & வணக்கம்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:

Print this item

  ஒரு நிமிட குறும்பட விழா படங்கள்
Posted by: AJeevan - 08-23-2005, 01:15 PM - Forum: குறும்படங்கள் - No Replies

<img src='http://www.filmlink.ch/_img/festivals/one_minute.gif' border='0' alt='user posted image'>

<span style='color:brown'><b>சுவிசின் ஆரவ் மாநில ஒரு நிமிட குறும்பட விழாவின் சில படங்களை பார்க்க ஒரு வாய்ப்பு..............</b>

[size=18]and the winners are.....</span>

english Arrow http://www.oneminute.ch/winner05.html
<b>ஆங்கிலம்</b>

<span style='font-size:25pt;line-height:100%'>இணையத்தளத்தை திறந்து படத்தின் மேல் கிளிக் செய்தால் , தேர்வாகிய குறும்படங்களைப் பார்க்கலாம்.
(டவுண்லோடாக சிறிது நேரம் எடுக்கும்)</span>

நீங்கள் விரும்பிய <b>ஆங்கில</b> மற்றும் <b>ஜெர்மன்</b> மொழியில் குறும்படங்களை பார்க்கலாம்.

deutsch Arrow http://www.oneminute.ch/gewinner05.html
<b>ஜெர்மன்</b>

Print this item

  அந்த இனிமைக் குரல்...........
Posted by: MUGATHTHAR - 08-23-2005, 10:47 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (12)

தான் வாழும் போது மட்டுமல்ல... அவன் மரணித்த பிறகும் கூட மக்கள் மனங்களில் - அவர்கள் நினைவலைகளில் நீங்காமல் நிலைத்திருப்பவனே நிஜமான கலைஞன்! தென்னகத்து கலைத்துறையாக இருந்தாலென்ன நம் ஈழத்து கலைப் பரப்பாக இருந்தாலென்ன மொத்தத்தில் கலை- இலக்கிய தடத்தில் இதுவரை எத்தனையோ கலைஞர்கள் தோன்றி சுடர்விட்டு பிரகாசித்து பிற்பாடு நிரந்தரமாக இவ்வுலகை விட்டு பிரிந்தாலும் அவர்களின் கலைப் பொக்கிஷங்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களை நினைவூட்டிக் கொண்டேதான் இருக்கும்.

அந்த வகையில் அண்மையில் தனது கணவருடன் அகால மரணமடைந்த இலங்கையின் தமிழ் ஒலி(ளி) பரப்புத்துறையில் மிகச்சிறந்த செய்தி வாசிப்பாளரும் அறிவிப்பாளருமான திருமதி ரேலங்கி செல்வராஜாவின் கலை, இலக்கிய, ஒலி(ளி) பரப்புச் சேவை சிறப்பானதும் மறக்க முடியாததுமாகும். இலங்கை வானொலி- ரூபவாஹினி ஆகியவற்றில் அறிவிப்பாளராக இணைவதற்கு முன்னோடியாக 1980 களின் முற்பகுதியில் யாழ். பஸ் நிலையத்தில் `மணிக்குரல்'விளம்பர சேவையில் அறிவிப்பாளராக அறிமுகமானார். அதன் பின்னர் தனது மாமா ஒருவரின் தூண்டுதலின் பேரில் இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சையிலும் குரல் பரிசோதனையிலும் சித்தியடைந்து 1987 ஆம் ஆண்டிலிருந்து அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிய ஆரம்பித்த ரேலங்கி செல்வராஜா, 1989 ஆம் ஆண்டிலிருந்து ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் ஈடுபட ஆரம்பித்தார். மொத்தத்தில் இலங்கை வானொலியிலும் ரூபவாஹினியிலும் ஒரே நேரத்தில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் முழு மூச்சாக தன்னை ஈடுபடுத்தி A தர அறிவிப்பாளராக மிளிர்ந்து இலங்கையிலும் தமிழர்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பிரபல்யமானார்.

இலங்கை வானொலியில் அறிவிப்பாளராக வர விரும்புபவர்கள் பொதுவாகவே வர்த்தக சேவையில் இணைந்து அதன்மூலம் பிரபல்யம் பெறவே விரும்புவார்கள். ஆனால், `மணிக்
குரல்' விளம்பர சேவையில் தனது ஒலிபரப்பு பயணத்தை ஆரம்பித்த ரேலங்கியோ வர்த்தக சேவை அறிவிப்பாளருக்குரிய அத்தனை தகுதிகளும் ஆளுமைகளும் திறமைகளும் இருந்தும்கூட வர்த்தக சேவையை நாடாமல் தேசிய சேவையில் தானாக விரும்பி இணைந்து கொண்டது அந்நாட்களில் அவரது சக ஒலிபரப்பாளர்களுக்கும் ஏன் என் போன்றோர்க்கும் கூட பெரும் ஆச்சரியமாகவே இருந்தது. இலங்கை வானொலியில் அநேகமான சந்தர்ப்பங்களில் ரேலங்கி, ஒரே நாளில் காலை, நண்பகல், மாலை, இரவு என நான்கு செய்தி அறிக்கைகளையும் வாசிக்கும் நிலையையும் கொண்டிருந்தார். ஊடகங்களும் இவருக்கு சிறந்த வாய்ப்பினை வழங்கி இவரது ஒலி(ளி)பரப்புத் திறனை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

கலைத்துறையில் நடனத்தாரகையாக அறிமுகமான ரேலங்கி, `தெய்வம் தந்தவீடு' என்ற இலங்கைத் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதிலும் ஓர் நடனத்தாரகை பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் செய்தி வாசிக்கும்போது நடனத்தாரகைக்குரிய அவரது கண்களும் கழுத்தும் ஆடுவதை தொலைக்காட்சியில் நேயர்கள் அவதானித்திருப்பார்கள். 1995 இல் இலங்கை வானொலியின் சிட்டி எப்.எம். (City FM) சேவையில் நேயர்களின் `உங்கள் விருப்பம்' தபாலட்டை நிகழ்ச்சியையும் 30 நிமிட `குடும்ப விருப்பம்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி இலங்கையின் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபல்யம் ஆனார்.

ரேலங்கி செல்வராஜா, வானொலி- தொலைக்காட்சியைத் தவிர, மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பாணி அலாதியானது.
எந்தவொரு அவசர மேடை நிகழ்ச்சியானாலும் அவற்றை கையில் குறிப்புகளேதும் இல்லாமல் சொல்லவேண்டியவற்றை முன்னமே நன்கு கிரகித்துக் கொண்டு தொகுத்து வழங்குவதில் ரேலங்கிக்கு நிகர் ரேலங்கிதான். சமகாலத்தில் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவரது செய்தி வாசிப்புக்கு ஒரு சிறு இடைவெளி ஏற்பட்டாலும் ரூபவாஹினியில் `உதய தரிசனம்' நிகழ்ச்சியை வாரந்தோறும் தொகுத்து வழங்கி வந்தார். ஒலி(ளி) பரப்புத்துறையில் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டி இருந்த ரேலங்கி செல்வராஜாவின் திறமைகள் அவரதும் அவரது கணவர் சின்னத்துரை செல்வராஜாவினதும் அகால மரணத்துடன் அழிக்கப்பட்டுள்ளன. அவருடன் பணியாற்றிய ஊடகத்துறையினர் மத்தியிலும் அவரது அமைதியான மழலைக் குரலை யாஸித்த அபிமான நேயர்கள் மத்தியிலும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனது ஒலி(ளி)பரப்புத் துறை வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எத்தகைய சவால்களை இவர் எதிர்கொண்டாலும் அவற்றை எல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு தனது இறுதி உயிர்மூச்சு வரை அஞ்சாநெஞ்சத்துடன் போராடி அமரத்துவம் எய்தியவர் ரேலங்கி செல்வராஜா.

Print this item

  தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி
Posted by: Danklas - 08-23-2005, 08:21 AM - Forum: போட்டிகள் - Replies (20)

[size=18]<b>யாழ் கள உறுப்பினர் தூயாவின் எண்ணத்திற்க்கு செயல் வடிவம்..</b> Idea


விதிமுறைகள்...

[b]***கேள்விகளுக்கு ஆன பதிலை இத்தனை நாட்களுக்குள் சொல்ல வேண்டும் என்ற விதிமுறை விலக்கப்பட்டுள்ளது.

***ஒருவர் எத்தனை முறை கேள்வி கேட்கலாம், பதில் அளிக்கலாம்..

***புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது..


அணி - 1

1.வெண்ணிலா
2.வியாசன்
3.குருவி
4.சி*5
5.மதன்
6.தமிழினி
7.சாத்திரி
8.அருவி
9.ஆதிபன்
10.தூயா
11.கரி
12.சின்னகுட்டி
13.ரசிகை
14.பிருந்தன்
15.ப்ரியசகி
16.கனோன்
17.ஸ்ராலின்
18.ஆளவந்தான்
19.அஜீவன்
20.குறுக்கால போவான்
21,சிறிரமணன்
22.வாணம்பாடி
23.அனுசா
24.தமிழ்3
25.பெரியப்பு
26.விது
27.கரினி
28.அஸ்வினி2005
29.சோழியன்
30.சின்னத்தம்பி
31.ஜெயா
32.ஈஸ்வர்
33.கறூனா
34.விஸ்னு
35.தியாகம்
36.மருதங்கேனி
37.சயந்தன்
38.மீரா
39.வசந்தன்
40.மின்னல்

அணி - 2

1.சுண்டல்
2.வசம்பு
3.நாரதர்
4.டன்
5.கவிதன்
6.நித்திலா
7.சண்முகி
8.முகத்தார்
9.வசி
10.வினித்
11.காக்கைவன்னியன்
12.நிதர்சன்
13.மழலை
14.தல
15.சோபனா
16.ஜோதிகா
17.அனித்தா
18.நடா
19.ஊமை
20.ராகவா
21.அட்சரன்
22.ஜெனனி
23.பூனைக்குட்டி
24.தவம்
25.மைண்ட் றீடர்
26.சோமன்
27.தமிழரசன்
28.யாழி
29.இளைஞன்
30.பரனி
31.மதுரன்
32.சின்னாச்சி
33.கிருபன்
34.செல்வன்
35.மலரவன்
36.மதனா
37.ஸ்படைர் யுகே
38.சிறீ
39.நிலவன்
40.ஈழத்திருமகன்

இதோ போட்டி....

[size=18]பி.கு: இதில் பிழை அல்லது மறுகருத்து இருப்பின் அங்கத்தவர்பகுதியில் கருத்துக்களை முன்வைக்கலாம்..

Print this item

  விழிப்படையும் காலம் உருவாகியுள்ளது
Posted by: வினித் - 08-23-2005, 07:57 AM - Forum: புலம் - Replies (46)

¾¢ð¼Á¢ð¼ ӨȢø ºó¾¢ÃÓ¸¢ À¼ò¨¾ ¦À¡ðÎÅ¢ðÎ
´Õ À ЦḢ¢ý ¿îÍì ¸ÕòÐì¸¨Ç ÅÆ¨ÁìÌ
Á¡È¡¸ ´Ç¢ÀÃôÀ¢Â ¦Å****ý ¦¾¡¨Ä(¦¾¡ø¨Ä)측ðº¢
¿¡¨Ç §ÅÚ ´Õ Ò¾¢Â À¼ò¨¾ ´Ç¢ÀÃôÒž¡¸
«È¢Å¢óÐÅ¢ðÎ þýÚõ ±ýÚõ ±ñÛõ ´Õ ¾¡ö¨Â
Å¢ò¾ ´Õ ЦḢ¢ý ¸Õò¾¢¨É Áì¸ÙìÌ ¦¸¡ñÎÅÕõ (¦¾¡ñΦºöÔõ) ±ýÀ¾¢ø ºó§¾¸õ
þø¨Ä þø¨Ä þø¨Ä

http://www.nitharsanam.com/?art=11425






****பெயர் நீக்கப்பட்டுள்ளது - இராவணன்

Print this item

  வணக்கம்
Posted by: RaMa - 08-23-2005, 05:45 AM - Forum: அறிமுகம் - Replies (24)

Vanakkam Everyone (*_*)
I want to write the message in Tamil, but i dont know how to change the font. please help me

Print this item