Yarl Forum
தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி (/showthread.php?tid=3570)

Pages: 1 2


தூயாவின் கேள்வி-பதில் போட்டி நிகழ்ச்சி - Danklas - 08-23-2005

[size=18]<b>யாழ் கள உறுப்பினர் தூயாவின் எண்ணத்திற்க்கு செயல் வடிவம்..</b> Idea


விதிமுறைகள்...

[b]***கேள்விகளுக்கு ஆன பதிலை இத்தனை நாட்களுக்குள் சொல்ல வேண்டும் என்ற விதிமுறை விலக்கப்பட்டுள்ளது.

***ஒருவர் எத்தனை முறை கேள்வி கேட்கலாம், பதில் அளிக்கலாம்..

***புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது..


அணி - 1

1.வெண்ணிலா
2.வியாசன்
3.குருவி
4.சி*5
5.மதன்
6.தமிழினி
7.சாத்திரி
8.அருவி
9.ஆதிபன்
10.தூயா
11.கரி
12.சின்னகுட்டி
13.ரசிகை
14.பிருந்தன்
15.ப்ரியசகி
16.கனோன்
17.ஸ்ராலின்
18.ஆளவந்தான்
19.அஜீவன்
20.குறுக்கால போவான்
21,சிறிரமணன்
22.வாணம்பாடி
23.அனுசா
24.தமிழ்3
25.பெரியப்பு
26.விது
27.கரினி
28.அஸ்வினி2005
29.சோழியன்
30.சின்னத்தம்பி
31.ஜெயா
32.ஈஸ்வர்
33.கறூனா
34.விஸ்னு
35.தியாகம்
36.மருதங்கேனி
37.சயந்தன்
38.மீரா
39.வசந்தன்
40.மின்னல்

அணி - 2

1.சுண்டல்
2.வசம்பு
3.நாரதர்
4.டன்
5.கவிதன்
6.நித்திலா
7.சண்முகி
8.முகத்தார்
9.வசி
10.வினித்
11.காக்கைவன்னியன்
12.நிதர்சன்
13.மழலை
14.தல
15.சோபனா
16.ஜோதிகா
17.அனித்தா
18.நடா
19.ஊமை
20.ராகவா
21.அட்சரன்
22.ஜெனனி
23.பூனைக்குட்டி
24.தவம்
25.மைண்ட் றீடர்
26.சோமன்
27.தமிழரசன்
28.யாழி
29.இளைஞன்
30.பரனி
31.மதுரன்
32.சின்னாச்சி
33.கிருபன்
34.செல்வன்
35.மலரவன்
36.மதனா
37.ஸ்படைர் யுகே
38.சிறீ
39.நிலவன்
40.ஈழத்திருமகன்

இதோ போட்டி....

[size=18]பி.கு: இதில் பிழை அல்லது மறுகருத்து இருப்பின் அங்கத்தவர்பகுதியில் கருத்துக்களை முன்வைக்கலாம்..


- வெண்ணிலா - 08-23-2005

[size=18]<b>வினா இல 1</b>

<b>ஓட்டப் பந்தயத்தில் ஒரே இடத்தில் இருந்து எல்லோரும் போட்டியைத் தொடங்காமல் ஏன் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு ஓட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்? (100M தவிர்ந்த ஏனைய தூர ஓட்டங்களுக்கு) </b> :roll:


- Thala - 08-23-2005

சுற்றுப்பாதையால் ஓடுவதால்...
அதாவது ஓடு பாதையின் உள் விளிம்பில் ஓடுபவரும் வெளி விளிம்பில் ஓடுபவர்கள் ஓடி முடிக்கும் தூரம் வித்தியாசப்படாமல் இருக்க..


- Thala - 08-23-2005

<b>அணி - 2 - தலைவர்--*சுண்டல்</b>

<b>வினா 1

தமிழீழத்தேசியக் கொடியில் இருக்கும் புலி இலச்சினையை சுற்றி இருக்கும் [b]33</b> ரவைகள் (தோட்டா) அவை எதனைக் குறிக்கின்றது..


- வெண்ணிலா - 08-24-2005

வினா இல 1

<b>ஓட்டப் பந்தயத்தில் ஒரே இடத்தில் இருந்து எல்லோரும் போட்டியைத் தொடங்காமல் ஏன் வெவ்வேறு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு ஓட்டத்தை ஆரம்பிக்கிறார்கள்? (100M தவிர்ந்த ஏனைய தூர ஓட்டங்களுக்கு)

<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin-->சுற்றுப்பாதையால் ஓடுவதால்...  
அதாவது ஓடு பாதையின் உள் விளிம்பில் ஓடுபவரும் வெளி விளிம்பில் ஓடுபவர்கள் ஓடி முடிக்கும் தூரம் வித்தியாசப்படாமல் இருக்க..<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நன்றி தல. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

[b]அணி 2 க்கு 2 புள்ளிகள்</b>


- Vishnu - 08-24-2005

தலாவின் கேள்விக்கு நம்ம அணியில யாரவது விடை சொல்லலாமே.. எனக்கு பதில் தெரியலைப்பா. :roll:


- வெண்ணிலா - 08-24-2005

Thala Wrote:<b>அணி - 2 - தலைவர்--*சுண்டல்</b>

<b>வினா 1

தமிழீழத்தேசியக் கொடியில் இருக்கும் புலி இலச்சினையை சுற்றி இருக்கும் [b]33</b> ரவைகள் (தோட்டா) அவை எதனைக் குறிக்கின்றது..


<b>புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன</b>

மேலதிக விளக்கத்திற்கு இங்கே செல்லவும்
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...d81067fd#111286


- Thala - 08-26-2005

<b>வினா 1 </b>

தமிழீழத்தேசியக் கொடியில் இருக்கும் புலி இலச்சினையை சுற்றி இருக்கும் <b>33 </b>ரவைகள் (தோட்டா) அவை எதனைக் குறிக்கின்றது..

<b>அந்த 33 ரவைகளும் 33 பகுதிகளாய் பிரித்து ஆட்சி செய்யப்படப்போகும் தமிழீழமண்னையும். தமிழீழ தனியரசையும் குறிக்கிறது.</b>.

[b]அணி 2க்கு 1புள்ளி

மேலதிகமாக கொடியைப் பற்றி அறிவதற்கு...
http://www.yarl.com/forum/viewtopic.php?t=6059


- kurukaalapoovan - 08-26-2005

என்னையும் அணியில் இணைத்ததை இன்றைக்குதான் கவனித்தேன், நன்றி.

அணி 1:
தொலை பேசியை கண்டு பிடித்தவராக எல்லோருக்கும் பொதுவாக தெரிந்தவரா இருப்பவரை விட வேறு யார் யார் சம காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது? யார் யார் சட்டரீதியாக கண்டுபிடிப்பிற்கு உரிமை கோரினார்கள்


- Danklas - 08-27-2005

kurukaalapoovan Wrote:[b]அணி 1 வினா 2:
தொலை பேசியை கண்டு பிடித்தவராக எல்லோருக்கும் பொதுவாக தெரிந்தவரா இருப்பவரை விட வேறு யார் யார் சம காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது? யார் யார் சட்டரீதியாக கண்டுபிடிப்பிற்கு உரிமை கோரினார்கள்

[b]அணி 2 வினா 2க்குரிய விடை:
[b]கிறகாம்பெல் மற்றும் அவரின் உதவியாளர்களாய் இருந்த Thomas Watson தோமஸ் வட்சன், Charles Williams சார்லஸ் வில்லியம்ஸ் உதவியுடன் 1875ம் ஆண்டு ஆனி 2ம் திகதி தொலை பேசிக்கான மின்னலைக்கடத்தல் வெற்றிகரமாய் சோதனை இடப்பட்டு ஒரு மைல்கல் தாண்டப்பட்டது.. பின் 1876 பங்குனி 10ம் திகதி முதலில் தொலைபேசி ஊடாகப்பேசப்பட்ட நாள் அதில் கிறகாம்பெல் வட்சனிடம் Mr Watson, Come here, I want you. எண்று கூறினார்.

அதேகாலத்தில் தொலை பேசியை கண்டுபிடிக்கும் முயற்சிலீடுபட்ட [b]எலிசா கிறே

மு.கு: இவ் விடை எதிரணியினரால் சரியான விடை என்று உறுதிப்படுத்தப்பட்டமையால் கிடைகின்றன.,


- ragavaa - 08-27-2005

இங்கிலாந்து, மாவீரன் நெப்போலியனை எங்கு சிறை வைத்தது?(நெப்போலியனின் இறுதிச் சிறைவாசம்)(நாடு அல்லது தீவின் பெயர்)


- கீதா - 08-27-2005

வினா-1
உலகிலே முதல் முதல் சந்திரனைத் தொட்டவர் யார் ?


- Rasikai - 08-27-2005

jothika Wrote:வினா-1
உலகிலே முதல் முதல் சந்திரனைத் தொட்டவர் யார் ?

ஜோ போட்டி விதிகளை வாசித்தீர்களா?


- Rasikai - 08-28-2005

<b>அணி - 2 ராகவ கேள்வி</b>

ragavaa Wrote:இங்கிலாந்து, மாவீரன் நெப்போலியனை எங்கு சிறை வைத்தது?(நெப்போலியனின் இறுதிச் சிறைவாசம்)(நாடு அல்லது தீவின் பெயர்)


<b>அணி - 1 பதில்</b>

அத்தீவின் பெயர் St. Helena


- ragavaa - 08-28-2005

Rasikai Wrote:<b>அணி - 2 ராகவ கேள்வி</b>
ragavaa Wrote:இங்கிலாந்து, மாவீரன் நெப்போலியனை எங்கு சிறை வைத்தது?(நெப்போலியனின் இறுதிச் சிறைவாசம்)(நாடு அல்லது தீவின் பெயர்)
<b>அணி - 1 பதில்</b>
அத்தீவின் பெயர் St. Helena

விடை சரி.
<b>அணி 1 க்கு 2 புள்ளிகள்</b>


மாவீரன் நெப்போலியனின் வரலாறு.
பக்கம் 1
பக்கம் 2
"வாவ் 2000" புத்தகத்திலிருந்து

http://www.beyond.fr/history/napoleon.html


- Birundan - 08-28-2005

அணி 1
கேள்வி 3
முதல் லைட்கவுஸை <வெளிச்சவீடு> கட்டியது யார்?
<கொத்தனார் என்று சொல்லக்கூடாது> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:


- SUNDHAL - 08-28-2005

எகிப்திய சக்கரவர்த்தி பொட்டோலெமி Egyptian Emperor Ptolemy. கட்டியதாய் சொல்லப்படும் உலக அதிசயங்களில் ஒன்றான Alexandria அலெகஸ்சான்றியா 150 metres (492 ft) உயரமானது. கீமு 200 ஆண்டுகளில் கட்டியதாய் தரவுகள் சொல்கின்றன..

அனால் இன்றும் இருக்கும். உலகத்தின் கற்களால் கட்டப்பட்ட இங்கிலாந்தின் south of Plymouth, England தெற்கு பிளிமௌத்தில் 1756ல் John Smeaton, பொறியியல்த்துறையின் தந்தை எனப்படும் ஜோண் செமற்டன் என்பவரால் கட்டப்பட்ட Smeaton Eddystone செமட்டன் எடிஸ்டோன் தான் முதலாவது வெளிச்சவீடு என்கிறார்கள்.....

இந்த வெளிச்சவீடு வெளிச்சத்தை ஒவ்வொரு தடவையும் 24 மெழுகுதிரியில் இருந்துதான் வழங்கியதுதான் விசேடம்.....

இன்றய வெளிச்சவீடுகள் 2கோடி மெழுகுதிரி வழங்கும் வெளிச்சத்தை ஒரேதடவையில் xenon lamps வளியாக வழங்குகின்றது..










சரியா பிருந்தன்..? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Birundan - 08-28-2005

கேள்வி 3 விடை சரி
அணி 2க்கு புள்ளிகள் 2


சுமார் கி.மு 280ல் எகிப்திய மன்னர்கள்(Pharos) அலெக்ஸாண்ட்ரியா துறைமுகத்தில் எகிப்திய கொத்தனார்கள் உதவியுடன் 400 அடி உயர லைட் ஹவுஸைக் கட்டினார்கள்.
வெளிச்சம் உபயம்_ விறகுகள்.
இது ஏழு (அழிந்து போன) அற்புதங்களில் ஒன்றாக கருதப்பட்டது.
16_ம் நூற்றாண்டில் கப்பல்கள் டிராஃபிக் அதிகமாகி விட்டது. ஜரோப்பாவில் நிறையலைட் ஹவுஸ்கள் கட்டப்பட்டன. வெளிச்சம்_எண்ணைவிளக்குகள்-ராட்சத மெழுகுவத்திகள். 1716_ல்தான் முதல் அமெரிக்க லைட் ஹவுஸ்_பாஸ்டன் நகருக்கு அருகில். முதன்முதலில் (1862_ம் ஆண்டு) வெளிச்சத்துக்கு மின்சாரத்தை உபயோகித்த பெருமை பிரிட்டிஷ்காரர்களுக்கே... எலெக்ற்றிக் கார்பனார்க் விளக்கை உபயோகித்து. அமெரிக்காவில் உள்ள மொர்டன் லைட் ஹவுஸ்களில் லேட்டஸ்ட்டாக மெர்க்குரி ஆர்க் விளக்குகளை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
<img src='http://img354.imageshack.us/img354/7662/1116sg.png' border='0' alt='user posted image'>
நன்றி:- ஏன் எதற்கு எப்படி


- SUNDHAL - 08-29-2005

அணி 2
கேள்வி:
"எழுதிச் செல்லும் விதியின் கைகள்" என்ற அரபு நாட்டு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
அந்த அரபுமொழி கவிதையை எழுதிய Arabu கவிஞருடைய பெயர் என்ன?


- SUNDHAL - 09-01-2005

[quote=SUNDHAL]அணி 2
கேள்வி:
"எழுதிச் செல்லும் விதியின் கைகள்" என்ற அரபு நாட்டு கவிதையை தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை.
அந்த அரபுமொழி கவிதையை எழுதிய Arabu கவிஞருடைய பெயர் என்ன?






கேள்விக்கான பதில்....
இந்த கவிதையை எழுதிய அரபு நாட்டு கவிஞருடைய பெயர்..
உமர் கய்யம் ஆகும்; முயற்ச்சி செய்த அனைவருக்கும் நன்றிகள் நாம் இந்த கௌ;வியை முடித்து அடுத்த கேள்விக்கு இப்பொழுது செல்லலாம் என்று நம்புகின்றேன்..