![]() |
|
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. (/showthread.php?tid=3565) |
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - SUNDHAL - 08-23-2005 கனடா இளைஞரை ஏமாற்றி பணம் பறித்த கோவை பெண் கைது கோயமுத்துரைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவர் இணையதளம் மூலம் கனடா நாட்டில் உள்ள ஒரு இளைஞரிடம் தொடர்பு கொண்டு நடிகை அசினின் புகைப்படத்தை தன் புகைப்படம் என அனுப்பி அவரை ஏமாற்றி உள்ளார். இயைதடுத்து கோயமுத்துõருக்கு வந்த அவரிடம் நான் பூங்கொடியின் தோழி என கூறி அவரிடம் பணம் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பூல்கொடி அனுப்பிய படம் நடிகை அசின் என தெரியவந்தது. இதையடுத்து கனடா இளைஞர் புகார் கோவை போலீசில் புகார் செய்தார். கோவை போலீசார் பூங்கொடியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். - kuruvikal - 08-23-2005 ஆகா..... இணையக் காதலோ.....வாழ்க வளர்க்க...அம்மணிகளே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Rasikai - 08-23-2005 அடப் பாவிகளா? :evil: - SUNDHAL - 08-23-2005
- SUNDHAL - 08-23-2005 ம்ம்மம் என்னால எதையும் தாங்கிக்க முடிது பட் அசினோட போட்டவ காட்டி இதான் நான் என்று சொன்னா பாருங்க அத நினைச்ச தான் சுண்டல்க்கு செம feelings a இருக்கு
- MUGATHTHAR - 08-23-2005 இதுக்குத்தான் தம்பிமார் சொல்லுறது சும்மா எந்தநேரமும் புத்தகமும் கையுமா திரியாமல் இப்ப வாற படங்களையும் பாருங்கோ எண்டு கேட்டாத்தானே.......... - Thala - 08-23-2005 <!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ம்ம்மம் என்னால எதையும் தாங்கிக்க முடிது பட் அசினோட போட்டவ காட்டி இதான் நான் என்று சொன்னா பாருங்க அத நினைச்ச தான் சுண்டல்க்கு செம feelings a இருக்கு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->கவலப்படாதேங்கோ..சுண்டல். . யார் யாரைபாத்தா நமக்கென்ன நம்ம அசின நாலுபேர் பாத்தால் தானே நமக்கு பெருமை... (நமக்கு எண்டுறது எனக்கு இல்லை உங்களுக்கு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - KULAKADDAN - 08-23-2005 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஆகா..... இணையக் காதலோ.....வாழ்க வளர்க்க...அம்மணிகளே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏமாந்தது பொடி அதுக்கேன் அம்மணிகளுக்கு வாழ்த்து - SUNDHAL - 08-23-2005 <!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-SUNDHAL+--><div class='quotetop'>QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->ம்ம்மம் என்னால எதையும் தாங்கிக்க முடிது பட் அசினோட போட்டவ காட்டி இதான் நான் என்று சொன்னா பாருங்க அத நினைச்ச தான் சுண்டல்க்கு செம feelings a இருக்கு <!--QuoteEnd--><!--QuoteEEnd-->கவலப்படாதேங்கோ..சுண்டல். . யார் யாரைபாத்தா நமக்கென்ன நம்ம அசின நாலுபேர் பாத்தால் தானே நமக்கு பெருமை... (நமக்கு எண்டுறது எனக்கு இல்லை உங்களுக்கு) <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> அப்ப சரி... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Vasampu - 08-23-2005 இது இணையக் காதல் அல்ல அல்ல அதையும் தாண்டி கருமக்(காமம்) காதல் கனடாத்தம்பிக்கும் கருமத்தில் கண். கோயம்புத்து}ர் காரிகைக்கோ அன்னாரின் காசிலே கண். :roll: :wink: இ Re: கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிடட்hங்க. - vasisutha - 08-23-2005 <!--QuoteBegin-SUNDHAL+-->QUOTE(SUNDHAL)<!--QuoteEBegin-->நான் பூங்கொடியின் தோழி என கூறி அவரிடம் பணம் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் உட்பட பல பொருட்களை பெற்றுள்ளார். இந்நிலையில் பூல்கொடி அனுப்பிய படம் நடிகை அசின் என தெரியவந்தது. இதையடுத்து கனடா இளைஞர் புகார் கோவை போலீசில் புகார் செய்தார். கோவை போலீசார் பூங்கொடியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> பிளான் போட்ட பொண்ணு தப்பிக்கிறமாதிரி போடுறதில்லையா? அடுத்த தடவை ஐடியாவுக்கு என்னைக் கேட்கவும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
- Vasampu - 08-23-2005 ஏன் வசி உமக்கு நிறைய மாட்டுப்பட்ட அனுபவம் உணடோ????? சரி சரி சுதாவிற்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும். :roll: :roll: :roll: :roll: - vasisutha - 08-23-2005 அப்ப கொலைக்கதை எழுதுகிற எழுத்தாளர் எல்லாம் கொலை செய்திருக்கவேணும் என்கிறீர்களா? :roll: - Vasampu - 08-23-2005 எந்த விடயமும் அனுபவத்துடன் எழுதும் போது திரில் கொஞ்சம் கூடத்தானே. அதுக்காக வீச்சரிவாளோடை என்ரை வீட்டை வாறதில்லை. :roll: :roll: :roll: :roll: - kuruvikal - 08-24-2005 இந்த இணைய ஏமாற்றல் தொடர்பான மேலதிக விபரங்களுடன் விரிவான செய்தி....தருவது தற்ஸ்தமிழ்.கொம்... நடிகை அசினின் புகைப்படத்தை தனது புகைப்படம் என்று கூறி கனடாவைச் சேர்ந்த வாலிபரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களைப் பறித்து மோசடி செய்ததாக கோவையைச் சேர்ந்த ஊனமுற்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் வசித்து வருபவர் சௌந்தர். இவருக்கு இன்டர்நெட்டில் சாட்டிங் மூலம் கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற பெண் அறிமுகமானார். சாட்டிங் மூலம் உரையாடி வந்த இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்தி சௌந்தரிடமிருந்து பல்வேறு விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொண்டார் பூங்கொடி. இந் நிலையில் பூங்கொடியின் புகைப்படத்தை அனுப்புமாறு சௌந்தர் கோரவே, தனது புகைப்படத்திற்குப் பதில் நடிகை அசினின் புகைப்படத்தை சௌந்தருக்கு அனுப்பியுள்ளார் பூங்கொடி. சினிமா விஷயங்களில் சுத்தமாக ஆர்வமில்லாத சௌர்ந்தருக்கு அது நடிகை ஆசினின் புகைப்படம் என்று தெரியாமல் போய்விட்டதாம். பூங்கொடி அனுப்பி ஆசினின் படத்தைப் பார்த்து மயங்கிய சௌந்தர், உடனடியாக அவரைக் காண விரும்பியுள்ளார். ஆனால், பூங்கொடி ஜகா வாங்கிவிட்டார். தனது முகவரியைத் தரவில்லை. ஆனாலும் கனடாவிலிருந்து கோவைக்குப் பறந்து வந்தார் சௌந்தர். பூங்கொடியின் இமெயில் முகவரி மட்டுமே அவரிடம் இருந்ததால் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாமல், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து மெயில்கள் அனுப்பினார். ஆனால் பூங்கொடி சந்திப்பைத் தவிர்த்து வந்தார். இந் நிலையில் சௌந்தரின் கனடா நண்பர்கள் அவரைத் தொடர்பு கொண்டு பூங்கொடியின் புகைப்படம் நடிகை அசினுடைய புகைப்படம் என்பதைத் தெரிவிக்கவே அதிர்ச்சி அடைந்தார் சௌந்தர். இதுகுறித்து கோவை போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி பூங்கொடியைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர். ஊனமுற்ற பெண்ணான பூங்கொடி ஏற்கனவே ஒருவரை வேறு வகையில் ஏமாற்றித் திருமணம் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கனடாவில் இருந்து சௌந்தர் அனுப்பி வைத்த பல விலை உயர்ந்த பொருட்களை பூங்கொடியிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். - kuruvikal - 08-24-2005 <!--QuoteBegin-KULAKADDAN+-->QUOTE(KULAKADDAN)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kuruvikal+--><div class='quotetop'>QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஆகா..... இணையக் காதலோ.....வாழ்க வளர்க்க...அம்மணிகளே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏமாந்தது பொடி அதுக்கேன் அம்மணிகளுக்கு வாழ்த்து<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஏமாத்திட்டே இருக்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 08-24-2005 அட பாவி இப்படியும் ஒருத்தியா? :evil: - kuruvikal - 08-24-2005 <!--QuoteBegin-vennila+-->QUOTE(vennila)<!--QuoteEBegin-->அட பாவி இப்படியும் ஒருத்தியா? :evil:<!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது பிடிபட்டது...வசி சொன்னது போல.... பிடிபடாம எத்தனையோ...???! கிட்டடில ஒன்று ஐஸ்வரியாவைக் காட்டி வெள்ளைக்காரனுக்கே அல்வாக் கொடுத்தது....அதுவும் நம்ம இந்திய அம்மணிகள் தான்...ஈழத்து அம்மணிகள் ஒன்றும் குறைவில்ல....செய்திருப்பினம்...வெளில வந்திருக்காது...இல்ல ஏமாந்தவை அமுக்கி இருப்பினம்....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வியாசன் - 08-24-2005 அடப்பாவி இப்படியும் ஒருத்தனா? போட்டோவுக்கே இப்படி அள்ளிக்கொடுத்த இளிச்சவாயன் முழுசாக கிடைச்சிருந்தால்?................ - kuruvikal - 08-24-2005 <!--QuoteBegin-viyasan+-->QUOTE(viyasan)<!--QuoteEBegin-->அடப்பாவி இப்படியும் ஒருத்தனா? போட்டோவுக்கே இப்படி அள்ளிக்கொடுத்த இழிச்சவாயன் முழுசாக கிடைச்சிருந்தால்?................<!--QuoteEnd--><!--QuoteEEnd--> முழுசா கிடைச்சிருந்தா கிட்டவே போயிருக்கான்..பெட்டை ஊனமாமே...கண்ணால் காண்பதுவே பொய் இதுக்க இணையத்தில காண்பது மட்டும் மெய்யாகிடுமா என்ன...??!... நம்பிக்கைதான் வாழ்க்கை...அதுக்கே மோசடி செய்யுறாங்க என்றால்...இவர்கள் மனிதர்களா..???!!!! இருக்கும் நவகால மனிதர்கள்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|