| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 227 online users. » 0 Member(s) | 225 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,404
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,283
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,639
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,309
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,673
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,198
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,475
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,522
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,047
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,243
|
|
|
| வாய்க்கிருசியான நெத்தலிப் பொரியல் |
|
Posted by: கீதா - 09-14-2005, 08:23 PM - Forum: சமையல்
- Replies (34)
|
 |
வாய்க்கிருசியான நெத்தலிப் பொரியல் (எங்கள்நாட்டச்சமையல் தான்)
தேவையான பொருக்கள்
.....................................................
நெத்தலிகருவாடு தேவையானது
வெங்காயம் இரண்டு
உள்ளி தேவையானது
கருகப்பிளை
முட்டை இரண்டு
செத்தல்மிளகாய் சிறிது ( பொடியாக அரைத்தது)
தேங்காய்எண்ணெய்
செய்முறை
---------------
முதலில் பாத்திரத்தில் எண்ணெய் விடவும்
எண்ணெய் சூடாகி வரும் போது
நெத்தலிக் கருவாட்டைப் போடவும்
நன்றாக கிளறவும் ? அரப்பதம் பொரிந்து வரெக்கில
வெட்டினவெங்கயம் உள்ளி கருகப்பிளை இதனைப் போட்டு
நன்றாக கிளறவும்
பின்னர் இறக்கும் பருவம் வரும் போது?
முட்டையை விட்டு நன்றாக கிளறி பின்னர்
கனக்கான உப்பையும் பொடியாகஅரைத்த மிளகாயும் தூவி உடனே இறக்கி விடுங்கள்
நெத்தலிக்கருவாடுப் பொரியல் றெடி எல்லாரும் வாங்கோ சாப்பிட
இது என் சொந்த சமையல் (இந்தப்பொரியல் குடிக்கிற ஆண்களுக்கு நன்றாக இருக்கும் செய்து சாப்பிட்டு சொல்லுங்கள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| பாசம் |
|
Posted by: கீதா - 09-14-2005, 08:00 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (17)
|
 |
பாசம்
எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்
|
|
|
| மாவிலைத் தோரணம் ஏன்? |
|
Posted by: SUNDHAL - 09-14-2005, 04:46 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (15)
|
 |
மாவிலைத் தோரணம் ஏன்?
கோயில்களில் திருவிழா நடை பெறும் காலங்களில் பெருந்திர ளான மக்கள் கூட்டம் கூடும். அவர்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத் துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. எனவேதான் விழா காலங்களில் மா விலை தோரணம் கட்டுகிறார்கள்.
|
|
|
| சென்டிமென்ட் தேவையா? |
|
Posted by: SUNDHAL - 09-14-2005, 04:22 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
ஆழ்மனதில் தேங்கி நிற்கும் சில தேவைகள் சென்டி மெண்ட் என்ற நம்பிக்கைகளில் வளைய வருகின்றன.
மக்கள் பேச்சு வழக்கில் பயன்படுத்தும் ……சென்டிமெண்;ட்†† என்ற வார்த்தை, மூட நம்பிக்கைகளையே குறிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட குறிக்கோளை ஒட்டிய எதிரும் புதிருமான உணர்வுகளை எதிரும் புதிருமான நம்பிக்கைகள் என்கிறேhம்.
ஒருவர் எதிர்மறை நம்பிக்கைகளால் உந்தப்பட்டு செயல்பட்டாலும், நேர்மறை நம்பிக்கைகளின் உந்தலால் செயல்பட்டாலும், அவற்றின் விளைவுகள் அந்த தனி மனிதரை மட்டுமே சாரும்.
சென்டிமெண்ட்ஸ் என்ற நம்பிக்கை ஒருவரை குறிப்பிட்ட இலக்குகளை நோக்கி செயல்பட வைக்கும் உந்து சக்தி மட்டுமே. அறிவின் உந்தல், கொள்கைகள், இப்படித் தான் வாழவேண்டும் என்ற சிந்த னையை தூண்டும் தூண்டுகோலாக இவை செயல் படுகின்றன. இந்த உந்தல்களால் தான் மனிதன் உண்மையாக செயல்பட முடிகிறது. இது மனிதனின் ஆளுமையில்; மாற்றத்தை உருவாக்குகிறது.
குடும்ப உறவுகள் தற்காலத்தில்; நலிந்து வர, கணவன்- மனைவி யரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட பரஸ்பர அன்பு மீதான நம்பிக்கை சிதைக்கப்படுவதே காரணம்.
சென்டிமெண்ட்ஸ் எதிரும் புதிருமாக செயல்படும்போது, பிரச்சினைகளையும், மோதல்களையும் ஏற்படுத்துகின்றன. இவை ஒழுங்கு படுத்தப்பட்டு ஒரு குறிப் பிட்ட முறையில் வரைவு செய்யப்படும் போது, முன்னணியில் உள்ளவைகள் செயல்படும், மற்றவை உள்ளேயே தங்கி, அறியப்படாத சக்திகளாக செயல்படும்.
செண்டிமெண்ட்ஸ் எனப்படும் நம் பிக்கைகள் ஒரு மனிதனின் தீவிரமான எண்ணங்களுக்கு அடிகோலுகின்றன. இதனடிப்படையில்தான் மனிதர்கள் சமூக, அரசியல், சுயமதிப்பு, பிறர் சார்ந்த மதிப்புகள், சட்ட திட்டங்களை மதித்தல், பிறர் வாழ-தான் வாழ விரும்பும் தார்மீக எண்ணங்கள் முதலியனவற்றை கை கொண்டு செயல்படுகிறhன். மனிதர்கள் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் போது, அவர்களின் ஆழ் மனது நம்பிக்கைகளை சுக்கு நு}றhக்கி, வீசி எறிந்து விட்டு செயல்படுகின்றனர்.
|
|
|
| விஜயகாந்த் புதிய கட்சி |
|
Posted by: SUNDHAL - 09-14-2005, 02:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (4)
|
 |
மிழ் திரை உலகின் முன்னணி நடி கர்களில் ஒருவர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் குதிக்க போவதாக கூறி வந்தார். இதனை தனது ரசிகர் மன்ற மாநில மாநாட்டில் வெளியிடபோவதாகவும் அறிவித்தார்.
அதன்படி விஜயகாந்த் ரசிகர் மன்ற மாநில மாநாடு மதுரை திருநகரில் செப்டம்பர் 14-ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக திருநகர் தோப்பூரில் பிரமாண்ட பந்தலும், தஞ்சை தோரணவாயிலும் அமைக்கப்பட்டன. பந்தலுக்கு முன்பு கொடிக்கம்பமும் நடப்பட்டது.
மாநாட்டு பணிகளை பார்வையிட விஜயகாந்த் 2 நாட்களுக்கு முன்பே மதுரைக்கு வந்தார். பசுமலை ஓட்டலில் தங்கி இருந்த அவர் குடும்பத்துடன் வந்து மாநாட்டு பணிகளை முடுக்கி விட்டார்.
இன்று காலை மாநாடு தொடங்கியது. நடிகர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினர் பசுமலை ஓட்டலில் இருந்து தனி பிரசார வேனில் மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். அவர்களை மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.
பின்னர் விஜயகாந்த் கொடி கம்பம் அமைக்கப்பட்டு இருந்த பகுதிக்கு சென்றார். அங்கு ரசிகர்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே காலை 7.20 மணிக்கு கொடி ஏற்றி வைத்தார். உடனே 14 வென்புறாக்களை வானில் பறக்க விட்டார்.
அதன் பின்னர் ரசிகர் மன்ற தொண்டர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்துடன் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியது.
மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட தலைவருமான முத்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் ராமுவசந்தன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சுந்தர்ராஜன், இணை செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பஸ், வேன், கார்களில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்தனர். காலை 9 மணி வரை சுமார் 1 லட்சம் தொண்டர்கள் வந்திருந்தனர்.
பலத்த கரகோஷத்துக்கு இடையே நடிகர் விஜயகாந்த் 9.35 மணி அளவில் "தேசிய முற்போக்கு திராவிடக்கழகம்'' என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்தார்.
புதிய கட்சியின் பெயரை மாநாட்டு மேடையில் அவர் அறிவித்ததும் தொண்டர்கள் `தலைவர் கேப்டன் வாழ்க' என்று கோஷம் எழுப்பி உற்சாகமாக கை தட்டினர்.
மாநாட்டு நிகழ்ச்சிகளை கண்டு களிக்க முன்வரிசையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா, அவரது மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.
வேட்டி துண்டு வாங்க போட்டா போட்டி
விஜயகாந்த் கட்சி கரை போட்ட வேட்டி, துண்டுகள் விற்பனை மாநாட்டு பந்தலில் `களை' கட்டியது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ரசிகர்கள் அதனை வாங்க போட்டா போட்டி போட்டனர்.
ராட்சத பலூன்
மாநாட்டு பந்தலில் விஜயகாந்த் கட்சி கலரு டன் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டு இருந்தது. அது வழக்காக பார்க்கும் பலூன்களை விட மிக பெரியதாக இருந்தது. மாநாட்டுக்கு வந்தவர்கள் அந்த பலூனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
டிக்கெட் வாங்க குவிந்த கூட்டம்
மாநாட்டில் பங்கேற்க ரசிகர்கள் ரூ.5 கொடுத்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக மாநாட்டு பந்தல் முன்பு 4 டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் நுழைவு சீட்டு வாங்குவதற்காக ரசிகர்கள் நீண்ட கிï வரிசையில் காத்து நின்றனர்.
முதல்வர்கள் பட்டியலில் விஜயகாந்த் பெயர்
தமிழ்நாட்டில் இதுவரை ஆட்சி செய்த முதல்வர்களின் பெயர் பட்டியல் மாநாட்டு பந்தலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் கடைசியாக 2006 என்று எழுதப்பட்டு அதற்கு நேராக உள்ள கட்டத்தில் விஜயகாந்தின் படம் ஒட்டப்பட்டு இருந்தது.
பிரசார வேனின் முன்னும், பின்னும் எம்.ஜி.ஆர். படம்
மாநாடு முடிந்ததும் விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக விசேஷ பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அந்த வேனில் தான் விஜயகாந்த் மாநாட்டு பந்தலுக்கு வந்தார். வேனின் முன்புறம் எம்.ஜி.ஆரின் பிரமாண்ட படம் ஒட்டப்பட்டு இருந்தது. வேனின் பின்புறம் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் இணைந்து இருக்கும் படம் ஒட்டப்பட்டு இருந்தது.
அலங்கார நாற்காலியை மறுத்த விஜயகாந்த்
மாநாட்டு மேடையில் தலைவர்கள் இருக்க பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மட்டும் விசேஷ அலங்காரங்களுடன் கூடிய பெரிய நாற்காலி போடப்பட்டு இருந்தது. இதை கண்ட விஜயகாந்த் அந்த நாற்காலியில் இருக்க மறுத்து விட்டார். தனக்கும் எல்லோரையும் போல பிளாஸ்டிக் நாற்காலியே போதும் என்று கூறினார். உடனே அலங்கார நாற்காலி அகற்றப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் நாற்காலி போடப்பட்டது
|
|
|
| ஆலய புூசகர் சுட்டுக்கொலை |
|
Posted by: mayooran - 09-14-2005, 01:24 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
யாழ். மாவட்டம் மருதனார்மடப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் ஆலய புூசகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் ஆஞ்சநேயர் கோயிலின் புூசகரான சுந்தரேச சபாநாயக சர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் கோயில் புூசையை முடித்து விட்டு மகிழுந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவரைப் உந்துருளி ஒன்றில் பின்தொடர்ந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் இவரைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடியுள்ளனர்.
இவர் சுடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தூரத்தில் மருதனார்மடம் இராணுவ முகாம் அமைந்துள்ளமையும் குறிப்படக் கூடியதாகும்;. சுன்னாகம் காவல்துறையின் மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சகிதம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்திருந்தனர். சடலத்தைப் பார்வையிட்ட நீதிபதி மரண விசாரனைக்காக யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் சடலத்தை ஒப்படைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி மிகவும் சனநெரிசல் மிக்க பகுதி என்பது குறிப்பிடக் கூடியதாகும் நேற்று இப் பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவா கொல்லப்பட்டது குறிப்பிட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தினுள்ளேயே உள்ளதும் குறிப்பிடக் கூடியதாகும்.
<img src='http://www.sankathi.net/images/stories/september2005/jaffna_shooting2.jpg' border='0' alt='user posted image'>
[img][/img]
|
|
|
| ஆக்கங்கள் எங்கிருந்து பெறப்பட்டவை? |
|
Posted by: வலைஞன் - 09-14-2005, 12:14 PM - Forum: களம் பற்றி
- Replies (8)
|
 |
Quote:<b>3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.</b>
அனைத்து களஉறுப்பினர்களும் வணக்கம்,
யாழில் இணைக்கப்படும் ஆக்கங்கள் உங்களுடைய ஆக்கங்கள் இல்லாதுவிட்டால், அவை எங்கிருந்து பெறப்பட்டவை அல்லது யார் அதை எழுதினார்கள் என்பது போன்ற விபரங்களையும் உடன் இணைத்தால் நல்லது.
உதாரணம்: <b>நன்றி: bbc.com</b>
அதேபோல யாழில் எழுதப்படும் கருத்துக்கள் அல்லது ஆக்கங்களை வேறு தளத்தில் இணைப்பதாயினும் யாழில் இருந்து அது பெறப்பட்டது என்பதனையும், அதை எழுதியவரின் பெயரினையும், அல்லது அதற்கான நேரடி இணைப்பினையும் கொடுப்பது நல்லது.
உதாரணம்: <b>நன்றி: யாழ் இணையம், எழுதியவர்: வலைஞன், இணைப்பு: http://www.yarl.com/forum/viewtopic.php?t=xxx[/b]
<b>யாழ் களத்தில் எழுதும் பல நண்பர்கள் அதனைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும்.</b> இருப்பினும் சிலர் இன்னும் இந்த விடயத்தைக் கவனத்தில் எடுத்ததாகத் தெரியவில்லை. அதனால் தான் இதனை மறுபடி ஞாபகப்படுத்துகிறோம். எனவே இதனை சிந்தையில் கொண்டு செயற்படுவீர்கள் என நம்புகிறோம்.
ஒருவர் ஒரு ஆக்கத்தை எழுத பலமணி நேரங்களையும், உழைப்பையும் கொடுக்கிறார். ஆனால் அவர் எழுதிய அந்த ஆக்கத்தை வெகு சாதாரணமாக பிரதியெடுத்து அவருக்கு நன்றி சொல்லாமல் இணைப்பது கீழ்த்தரமான, பண்பற்ற செயலாகவே கருதப்படுகிறது.
இதுவரை இணைத்த ஆக்கங்களும் எங்கிருந்து பெறப்பட்டன என்பதையும், யார் எழுதினார்கள் என்பதையும், அல்லது நேரடி இணைப்பினையும் உரியவர்கள் குறிப்பிட்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
நன்றி
|
|
|
| என்னவன்.. |
|
Posted by: அனிதா - 09-14-2005, 09:20 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (39)
|
 |
<img src='http://img354.imageshack.us/img354/4057/022my.jpg' border='0' alt='user posted image'>
<b>
எனக்குள் இருப்பவனே..
என்னுள் நிறைந்தவனே..
என்னவனுக்காக நான் எழுதும்..
என் முதல் கவிதை....!
எனக்காக இவ்வுலகத்தில் பிறந்தவனே..
என் நினைவுடன் வாழ்பவனே..
என் புன்னகையை சேமித்தவனே..
என் வருகைக்காக காத்திருப்பவனே..
என் வாழ்வையும் மாற்றியவனே..
என் கவிதைக்கும் காரணமானவனே...
என்னுடன் உன் சோகத்தை பகிர்ந்தவனே ..
என்னுடன் உன் சந்தோசங்களையும் பகிர்ந்தவனே ..
என் உயிருக்கும் மேலானவனே..!
என்றும் உனை நான் மறவேனே...!</b>
<b>
வெண்ணிலா அக்கா கேட்டதற்க்காக் ஒரு குட்டி கற்பனைக் கவிதை எழுதியாச்சு...</b> :wink:
|
|
|
|