Yarl Forum
பாசம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பாசம் (/showthread.php?tid=3312)



பாசம் - கீதா - 09-14-2005

பாசம்

எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்


- RaMa - 09-14-2005

Nஐhதிகா நல்லாயிருக்கு ஆனால் எங்கோ கேட்டமாதிரி இருக்கு.
முன்பு பாடசாலைகளில் இது தான் பிரபல்யமான கவிதை


- Senthamarai - 09-14-2005

ஜோதிகா(வும்) கவிதை எழுதுறா. வாழ்த்துக்கள்.


Re: பாசம் - MUGATHTHAR - 09-14-2005

[quote=jothika]பாசம்

எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்

பிள்ளை இதுக்கு தலைப்பை இப்பிடி போடலாமே

<b>யாழ் களம்</b>


Re: பாசம் - கீதா - 09-14-2005

quote="MUGATHTHAR"]
jothika Wrote:பாசம்

எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்

பிள்ளை இதுக்கு தலைப்பை இப்பிடி போடலாமே

<b>யாழ் களம்</b>








ஓமங்கோ எழுதிவிட்டன் எனி என்ன செய்வது

நன்றி தாத்தா


- Rasikai - 09-14-2005

நல்ல கவிதை ஜோ ஆனால் என்ட ஒட்டோகிராப்பில எழுதி இருக்கு அப்போ அந்த ஆள் நீங்களா ஜோ? :?


- lollu Thamilichee - 09-14-2005

அடஅடஅடா.. ஏன் சோகமா போகுது இங்க??


- RaMa - 09-15-2005

லொல்ளு தமிழச்சி ,,,, இங்கு சோகம் இல்லை. Nஐதிகா எமது பழைய நினைவை ஞாபகப்படுத்தி விட்டார்.


- ப்ரியசகி - 09-15-2005

கவிதை நல்லா இருக்கு ஜோ.....
ரசி அக்கா சொன்னது போல...ஆட்டொகிராப்பில இது போல கவிதை என்கிட்டையும் இருக்கு..ஆனாலும் இது நல்லா இருக்கு..இன்னும் எழுதுங்கள் தங்கா...வாழ்த்துக்கள்...


Re: பாசம் - வெண்ணிலா - 09-15-2005

[quote=jothika]பாசம்

எங்கிருந்தோ வந்தோம்
எதிர் பாராமல் சந்தித்தோம்
இன்பமுடன் பழகினோம்
துன்பமிடம் பிரிகின்றோம்

துன்பமுடன் பிரிகின்றோம் என்றுதான் எங்கேயோ வாசித்த ஞாபகம். :roll:

ஜோ எழுதுங்கோ தொடர்ந்து


- Jenany - 09-15-2005

ஜோ...நல்லா இருக்கு...


- கீதா - 09-15-2005

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->நல்ல கவிதை ஜோ ஆனால் என்ட ஒட்டோகிராப்பில எழுதி இருக்கு அப்போ அந்த ஆள் நீங்களா ஜோ?  :?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->









ம்ம் நான் தான் எழுதினேன் உங்களுக்குத் தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-15-2005

quote="RaMa"]லொல்ளு தமிழச்சி ,,,, இங்கு சோகம் இல்லை. Nஐதிகா எமது பழைய நினைவை ஞாபகப்படுத்தி விட்டார்.[/quote]









எல்லாருக்கும் பழையநினைவு திரும்பி ஞாபகத்தில் வரும்போது கொஞ்சம் சோகமாத்தானே இருக்கும் Cry <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 09-15-2005

jothika Wrote:ம்ம் நான் தான் எழுதினேன் உங்களுக்குத் தெரியாதா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் சொன்னால் சரிதான் ஜோ <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-15-2005

வணக்கம் ரசிகை! எப்படி இருக்கிறீர்கள்?


- Rasikai - 09-15-2005

வணக்கம் றமா நான்நலம் நீங்கள் அப்படியே என நம்புறன்


- Mathan - 09-15-2005

என்ன ஜோதிகா ஆட்டோகிராபில் எழுதுவது போல் எழுதி இருக்கீங்க? ஏதாவது சோகமா? எங்காவது போக போறீர்களா?


- கீதா - 09-15-2005

Mathan Wrote:என்ன ஜோதிகா ஆட்டோகிராபில் எழுதுவது போல் எழுதி இருக்கீங்க? ஏதாவது சோகமா? எங்காவது போக போறீர்களா?










என்னா மதன்அண்ணா நான் முதல் முதலாக ஒரு குட்டிக்கவிதை எழுதோனும் என்று நனைத்தேன் எழுதிவிட்டன் ? நான் யாழவிட்டுட்டு போக மாட்டன் எனக்கு என்ன சோகம் சா சா அதெல்லாம் ஒன்றும் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->