| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 567 online users. » 0 Member(s) | 564 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,070
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,081
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,551
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,261
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,545
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,900
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,293
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,896
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,950
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,220
|
|
|
| கனடாவில் கூட்டாக கொலைகள் |
|
Posted by: நேசன் - 04-09-2006, 11:16 PM - Forum: தமிழீழம்
- Replies (1)
|
 |
கனடாவின் கிராமப்புறம் ஒன்றில் வாகனத்துடன் எட்டுப்பேரின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த தகவல் பற்றி தெரிந்தவர்கள் பரிமாறிக்கொள்ளுங்கள் :twisted:
|
|
|
| அமெரிக்காவில் இந்து கோவில் சாமி சிலைகள் சேதம் |
|
Posted by: aathipan - 04-09-2006, 10:37 PM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
அமெரிக்காவில்
இந்து கோவில் சாமி சிலைகள் சேதம்
நிïயார்க், ஏப்.10-
அமெரிக்காவில் மின்னேசோட்டாவில் இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. மின்னே போலீஸ் அருகில் உள்ள மாப்பிள் குரோவ் என்ற இடத்தில் இந்து சமூகம் ஒரு கோவிலை 45 கோடி ரூபாய் செலவில் கட்டி வருகிறது. இதன் கும்பாபிஷேகத்தை வருகிற ஜுன் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சிலர் கோவிலுக்குள் புகுந்து நாசவேலைகளில் ஈடுபட்டனர். இந்தியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சாமி சிலைகளை
சேதப்படுத்தினர்.சிறுபான்மை இனத்தினருக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றம் இது என்று மின்னேசோட்டா செனட்டர் சத்வீர் சவுத்ரி
கூறினார்.கும்பாபிஷேகம் தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினதந்தி
|
|
|
| காவல் |
|
Posted by: mathuka - 04-09-2006, 09:28 PM - Forum: தமிழீழம்
- Replies (5)
|
 |
வானம் பாடி கூறிய மாதிரி வடிவாக பார்த்தால் போலிசார் இரவல் வாகனத்தில் வருவது போலவும்( ஏனெனில் நம்பர் பிளேட் கிடையாது) உரிமையாளர்கள் அந்த வாகனத்தின் பின்னால் மோட்டர் சைக்கிளில் பின் தொடர்வது போலும் இருக்கிறது.
|
|
|
| நிழல் சொல்லும் நிஜங்கள்!! |
|
Posted by: sWEEtmICHe - 04-09-2006, 07:07 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
<img src='http://www.globaltamil.com/photoshow/albums/userpics/10001/normal_42%7E1.jpg' border='0' alt='user posted image'>
<b><span style='font-size:30pt;line-height:100%'>நிழல் சொல்லும் நிஜங்கள்!!</b>
கண்ணுக்குள் இமையாக
காதல் உணர்வையே இசையாக
நெஞ்சுக்குள் முள்ளாய்.........
காற்றே நீ மூசு,
பின்.......கண்களாய்
மோதிப் பார்க்க வந்தாயா--!!
வெளிச்சத்தைக் கொண்டு .......
<b>விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)</b></span>
|
|
|
| Two paramilitary cadres shot, injured in Valaichennai |
|
Posted by: kavithaa - 04-09-2006, 07:03 PM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Two paramilitary cadres shot, injured in Valaichennai
Ajith, and another paramilitary cadre belonging to Karuna group were shot by unknown gunmen while they were travelling through Karuvaakerni towards Valaichenai at 6.30 p.m., Sunday, sources in Batticaloa said.
Both were taken in Jeeps belonging to Valaichenia police, under heavy security, and have been admitted to Batticaloa Hospital, according to hospital sources.
Karuvakerni is located about 32 km North of Batticaloa town.
|
|
|
| தெரிந்தவர்கள் கூறுங்கள் |
|
Posted by: Vaanampaadi - 04-09-2006, 06:30 PM - Forum: தமிழீழம்
- Replies (110)
|
 |
[size=18]<b>தமிழ் ஈழத்தில் மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஒரு சட்டம் நடைமுறையில் உள்ளதா? அல்லது இல்லையா? என்பதை படத்தை வடிவாக பார்த்து கூறுங்கள்.......</b>
<img src='http://img442.imageshack.us/img442/351/photo113jr.jpg' border='0' alt='user posted image'>
|
|
|
| Devotees urge Undiyalaan to publish accounts |
|
Posted by: ஜெயதேவன் - 04-09-2006, 10:08 AM - Forum: பிறமொழி ஆக்கங்கள்
- No Replies
|
 |
Demonstrating devotees of the Eelap Patheeswarar Hindu temple in Wembley, North-West London, called up on Rajasingham Jayadevan alias Undiyalaan, to publish the account details of their temple.
The peaceful demonstration took place in front of the temple premises on the auspicious day of Friday, 07 April 2006.
Devotees said that Undiyalaan attempted to turn their demonstration into a confrontation by attempting to stop them from distributing leaflets that exposed his crimes against their religion.
The leaflets claimed that Undiyalaan had a major role in the theft of several hundred thousand pounds from the unidiyal 'money box' and that Undiyalaan had turned the temple into a family ran, money making machine.
Devotees also cited a British Charity Commission report that called the temple a profit making company which made donations to political parties. Devotees said that they were never made aware of the fact that the temple was being used to fund a political party.
Witnesses claimed that Jayadevan had called the police to the site, and complained that the demonstrators were there to kill him and that they were on welfare payments and couldn't afford to print leaflets.
The British police who themselves had a read of the leaflets had deemed that it was the demonstrators right to voice themselves in a peaceful manner.
Further the demonstrators had provided the police with their employment details. Witnesses said that the police force had warned Jayadevan to not lie to the police just so that he can discredit the demonstrators.
Witnesses added that the police remained on the scene to provide security for the demonstrators as they became aware of the fact that Undiyalaan was a vicious character.
http://www.tamileditors.com/NEW/index.php?...id=211&Itemid=2
|
|
|
| நல்லூரில் சம்பவம் |
|
Posted by: Vaanampaadi - 04-09-2006, 08:26 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (2)
|
 |
<span style='color:blue'><b>நல்லூரில் ஆறு வீடுகளில் கொள்ளை
வாள்களுடன் வந்த கும்பல் அட்டகாசம்</b>
<b>[size=18]பணம், நகை தர மறுத்தோருக்கு வாள்வெட்டு</b> </span>
நல்லூரில் சட்டநாதர் வீதி, சங்கிலியன் வீதிப்பகுதிகளில் நேற்று அதிகாலை கொள் ளைக்கோஷ்டி ஒன்று பல வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்ததுடன் தங்க நகை, பணம் மற்றும் பொருள்களையும் கொள்ளை யிட்டிருக்கின்றது.
முகத்தைக் கறுப்புத்துணியால் மறைத் துக் கட்டிக்கொண்டு வாள்கள், கிறிஸ் கத்திக ளுடன் காணப்பட்ட கொள்ளையர்கள் வீடு களை அடித்து நொறுக்கி உள்நுழைந்து அங் கிருந்தவர்களைப் பயமுறுத்தி, மிரட்டிகொள் ளையில் ஈடுபட்டிருக்கின்றனர். சுமார் இரு பது இருபத்தைதந்து பேர் அடங்கிய கொள் ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு பெரும் அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டிருப் பது தெரியவந்துள்ளது.
நேற்று அதிகாலை 2.30 மணிக்குப் பின் னர் நல்லூர் சட்டநாதர் வீதியில் அருகருகே அமைந்துள்ள இரண்டு வீடுகளில் முதலில் கொள்ளையர்கள் நுழைந்தனர். முதலாவது வீட்டின் கதவுகளை அடித்துப் பெயர்த்துத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்த கொள்ளை யர்கள் வீட்டில் இருந்த மூவரையும் கத்தி முனையில் மிரட்டினர். தொலைபேசி இணைப் பைத் துண்டித்தனர். வீட்டில் இருந்த கைத் தொலை பேசியையும் அபகரித்துக் கொண் டனர். அறைகளில் தேடுதல் நடத்தி பொருள் களைத் அபகரித்தனர். பெண்ணெருவர் அணிந் திருந்த தங்க நகைகளையும் பறித்தெடுத்த னர். வீட்டில் இருந்த இளைஞனை வாளால் வெட்டவும் முயற்சித்தனர். பின்னர் அங்கி ருந்து வெளியேறி பக்கத்து வீட்டின் ஓடு களைப் பிரித்து, கூரை சீலிங்குகளைத் தகர் துக்கொண்டு உள்ளே இறங்கிய கொள்ளை யர்கள் அந்த வீட்டில் இருந்தோரைப் பய முறுத்தி தங்க நகைகளையும், பணத்தையும் கேட்டனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த போது குடும்பஸ்தரை வாளால் வெட்டிக் காயப் படுத்தினர்.
பின்னர் அங்கிருந்து சுமார் 16 ஆயிரம் ரூபா பணம், கைத்தொலைபேசி, 5 பவுண் நகைகளைக் கொள்ளையர்கள் அபகரித்தனர். வாள்வெட்டுக்கு இலக்கான ரமேஸ் என்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
வீதிக்கு வந்தோர் விரட்டப்பட்டனர்
கொள்ளையர்கள் வீடுகளின் கதவுகளை அடித்துத் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்த அயலவர்கள் சிலர் வீதிக்குவர முற்பட்ட போது வீதிகளில் வாள்கள், பொல்லுகளு டன் தயார் நிலையில் நின்றிருந்த கொள்ளை யர்கள் அவர்களை மிரட்டி வெளியே வர விடாது தடுத்துவிட்டனர். சட்டநாதர் வீதியில் கொன்றலடி வைரவர் கோயிலுக்கு அருகே உள்ள அந்தணர் ஒருவரின் வீட்டினுள்ளும் கொள்ளையர்கள் நுழைந்தனர். அங்கு சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையிட்டனர். பின்னர் சங்கிலியன் வீதியில் உள்ள மூன்று வீடுகளினுள்ளும் கொள் ளையர்கள் நுழைந்து அடித்து நொறுக்கி அட்ட காசம் புரிந்தனர். கையடக்கத் தொலைபேசி, பணம், தங்க நகைகளைக் கொள்ளையிட்ட னர்.
ஒரு பகுதியில் பல மணி நேரம் தங்கி நின்று கொள்ளைக் கும்பல் நடத்திய இந்தத் துணிகரமான கொள்ளைச் சம்பவங்கள் நல் லூர் பகுதியில் பெரும் பரபரப்பபையும் மக் கள் மத்தியில் பீதியையும் உருவாக்கி உள்ளது.
இராணுவம் மற்றும் பொலீஸ் காவல் நிறைந்த வீதிகளில் கொள்ளையர்கள் நீண்டநேரம் தங்கி நின்று அட்டகாசம் புரிந் துள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோப்பாய் பொலீஸார் விசாரணை
இதேவேளை
கொள்ளைச் சம்வங்கள் இடம்பெற்ற ஆறு வீடுகளுக்கும் சென்ற கோப்பாய் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அங்கு விசாரணை களை மேற்கொண்டார். கைரேகை அடையா ளங்களும் தடயங்களும் சேகரிக்கப்பட்டன.
பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதை அடுத்து இவற்றைத் தடுப்பதற்காக பொலீ ஸார் இரவு ரோந்துப் பணியைத் தீவிரமாக்க உள்ளனர் என்றும்
இரவு வேளைகளில் அநாவசியமாக வீதி களில் நடமாடுவதைப் பொதுமக்கள் தவிர்த் துக்கொள்ள வேண்டும் என்றும்
கோப்பாய்ப் பொலீஸ் நிலையப் பொறுப் பதிகாரி தெரிவித்தார்.
http://www.uthayan.com/pages/news/today/03.htm
|
|
|
|